11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\({ 0 }^{ o }\le \theta \le { 360 }^{ o }\)என்ற இடைவெளியில் இருக்கும் கீழ்கண்ட சமன்பாட்டின் சரியான தீர்வுக் காண்க.
\(2\sin ^{ 2 }{ x+1 } =3\sin { x } \)
2.
ஒரு சிறிய உணவகத்தின் உரிமையாளர் ரூ.100 செலவில் ஒரு குறிப்பிட்ட உணவைத் தயாரிக்க முடியும். உணவு வகைப் பட்டியலின்படி அந்த உணவின் விலை x என நிர்ணயித்தால், அந்நாளில் அவ்வுணவைப் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை D(x) = 200 - x என்ற சார்பாக அமைகிறது. அந்த உணவைப் பொறுத்து அவருடைய அன்றைய வருமானம்,மொத்தச் செலவு மற்றும் லாபம் ஆகியவற்றை x -ன் சார்பாக அமைக்கவும்.
3.
தீர்வு காண்க: \({ x }^{ \log_{ 3 }x } =9\)
4.
y -அச்சின் வெட்டுத்துண்டு 7 மற்றும் நேர்கோட்டிற்கும் y -அச்சுக்கும் இடைப்பட்ட கோணம் 300 எனில், நேர்க்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
5.
நிறுவுக: sin105° + cos105° = cos45°
6.
கீழ்க்கண்ட அசமன்பாட்டுத் தொகுப்பினைத் தீர்க்க 3x - 9 ≥ 0, 4x - 10 ≤ 6
7.
((A ∪ B' ∪ C) ∩ (A ∩ B' ∩ C')) ∪ ((A ∪ B ∪ C') ∩ (B' ∩ C')) = B' ∩ C' என நிரூபிக்க.
8.
மதிப்புக் காண்க. tan (1050°)
9.
கீழ்க்காணும் கோணத்தை ஆரையன் அளவுகளில் கூறுக.
–205°
10.
4x2 - x - 2 = 0 ஆகியவற்றின் மூலங்களின் தன்மையைக் காண்க.
11.
S = { 1, 2, 3 } மற்றும் ρ = { (1, 1), (1, 2), (2, 2), (1, 3), (3, 1)} என்க.
(i) ρ என்பது தற்சுட்டுத் தொடர்பா? இல்லையெனில் காரணத்தைக் கூறி மேலும் ρ ஐ தற்சுட்டாக உருவாக்க ρ உடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.
(ii) ρ என்பது சமச்சீர் தொடர்பாக? இல்லையெனில் காரணம் கூறுக. மேலும் ρ-ஐ சமச்சீராக உருவாக்க ρ உடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும் ρ-லிருந்து நீக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும் எழுதுக.
(iii) ρ என்பது கடப்புத் தொடர்பாக? இல்லையெனில் காரணம் கூறுக. மேலும் ρ -ஐ கடப்பு தொடர்பாக உருவாக்க ρ லிருந்து நீக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும், சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும் எழுதுக.
(iv) ρ என்பது சமானத் தொடர்பா? இல்லையெனில் காரணம் கூறுக. மேலும் ρ -ஐ சமானத் தொடர்பாக உருவாக்க அதனுடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.
12.
ax2+2hxy+by2=0 என்ற இரட்டைக்கோடுகளில் ஒரு கோடு px+qy-க்கு செங்குத்தாக உள்ளது எனில் ap2+2hpq+bq2=0 என நிறுவுக
13.
ஒருவர் ரூ.3250 என்ற தொகையை முதல் மாதம் ரூ.20-ம் அடுத்தடுத்த ஒவ்வொரு மாதமும் ரூ.15 அதிகப்படுத்தியும் செலுத்தி வருகின்றார் எனில், அவர் அந்தத் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்த எத்தனை மாதங்கள் ஆகும்?
14.
12x2+2kxy+2y2+11x-5y+2=0 என்ற சமன்பாடு இரட்டை நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் குறித்தால் k -ன் மதிப்பைக் காண்க.
15.
\({ \left( { x }^{ 2 }+\sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 5 }+{ \left( { x }^{ 2 }-\sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 5 }\) விரிவுபடுத்துக.
16.
6x2-xy+4cy2=0 என்ற கோடுகளில் ஒரு கோடானது 3x+4y=0 எனில் c -ன் மதிப்பு ______.
-3
-1
3
1
17.
3x2+3y2-8x-12y+17=0 என்ற நியமப்பாதையின் மீது அமைந்திருக்கும் புள்ளி ______.
(0,0)
(-2, 3)
(1, 2)
(0, -1)
18.
(x + 3)4 + (x + 5)4 = 16 - ன் மூலங்களின் எண்ணிக்கை _______.
4
2
3
0
19.
\(4\sin ^{ 2 }{ x } +3\cos ^{ 2 }{ x } +\sin { \frac { x }{ 2 } } +\cos { \frac { x }{ 2 } } \) இன் மீப்பெரு மதிப்பு _______.
4 + \(\sqrt2\)
3 + \(\sqrt2\)
9
4
20.
5x - 1 < 24 மற்றும் 5x + 1 > -24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு _______.
(4,5)
(-5,-4)
(-5,5)
(-5,4)
21.
2nC3:nC3 = 11:1 எனில் n-ன் மதிப்பு ______.
5
6
11
7
22.
f(x) = x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும், துணைச்சார்பகமும் முறையே________.
R, R
\(R,(0, \infty)\)
\((0,\infty),R\)
\([0,\infty),[0,\infty)\)
23.
நான்கு இணையான கோடுகளின் தொகுப்பானது மூன்று இணையான கோடுகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பை வெட்டும்போது உருவாகும் இணைகரங்களின் எண்ணிக்கை ______.
6
9
12
18
24.
இயல் எண்களின் அனைத்துக்கணம் N -க்கு A மற்றும் B உட்கணங்கள் எனில் \(A'\cup[(A\cap B)\cup B']\) என்பது________.
A
A'
B
N
1.

2 sin2x + 1 = 3 sin x
2 sin2x - 3sinx + 1 = 0
(sin x -1)(2sinx - 1) = 0
sinx - 1 = 0
sinx = 1
2sinx = 1
sinx = \(\frac { 1 }{ 2 } \)
sin x = 1 ⇒ sin x = 90 ....(1)
x = \(\frac { \pi }{ 2 } \)
sinx = \(\frac { 1 }{ 2 } \) ⇒ sin x = \(\frac { \pi }{ 6 } \) .... (2)
(1) (2) ⇒ x = \(\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 6 } \)
2.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை=200-x
ஒரு உணவின் விலை =Rs. 100
மொத்த செலவு =Rs. 100(200-x)
ஒரு உணவின் மூலம் கிடைக்கும் வருமானம் =x
மொத்த வருமானம் =Rs. x(200-x)
இலாபம் =வருமானம் -செலவு =Rs x(200-x)-100(200-x)
=Rs(200-x)(x-100).
3.
log3x = y என்க.
x = 3y மற்றும் \({ 3 }^{ { y }^{ 2 } }=9\)
எனவே, y2 = 2, y = \(\sqrt { 2 } \), -\(\sqrt { 2 } \)
\(x={ 3 }^{ \sqrt { 2 } },{ 3 }^{ -\sqrt { 2 } }\)
4.
y -அச்சுடன் கோணம் 30° ஏற்படுத்தும் கோடுகள் இரண்டு உள்ளன.
படத்திலிருந்து அக்கோடுகள் x -அச்சுடன் 60° மற்றும் 120° ஆகிய கோணங்களை ஏற்படுத்துகின்றன எனத் தெளிவாகிறது.
m1=tan 60°=\(\sqrt { 3 } \) மற்றும்
m2=tan 120° =tan (180°-60°)
=-tan 60° =-\(\sqrt { 3 } \)
m1=\(\sqrt { 3 } \), m2 =-\(\sqrt { 3 } \) மற்றும் b=7
தேவையான நேர்க்கோடுகளின் சமன்பாடுகள்
y=m1x+b மற்றும் y=m2x+b
y=\(\sqrt { 3 } \)x+7 மற்றும் y=-\(\sqrt { 3 } \)x+7

5.
LHS = sin 1050 + cos 1050
= sin (600 + 450) + cos (600 + 450)
= sin 600 cos 450 + cos 600 sin 450 + cos 600 cos 450 - sin 600 sin 450
= \(\frac { \sqrt { 3 } }{ 2 } .\frac { 1 }{ \sqrt { 2 } } +\frac { 1 }{ 2 } \times \frac { 1 }{ \sqrt { 2 } } +\frac { 1 }{ 2 } \times \frac { 1 }{ \sqrt { 2 } } -\frac { \sqrt { 3 } }{ 2 } .\frac { 1 }{ \sqrt { 2 } } \)
= \(\frac { \sqrt { 3 } }{ 2\sqrt { 2 } } +\frac { 1 }{ 2\sqrt { 2 } } +\frac { 1 }{ 2\sqrt { 2 } } -\frac { \sqrt { 3 } }{ 2\sqrt { 2 } } \)

= cos 450 = RHS
6.
3x - 9 ≥ 0 ⇒ 3x ≥ 9 அதாவது, x ≥ 3 எனக் கிடைக்கும்.
அதேபோன்று 4x - 10 ≤ 6-லிருந்து,4x ≤ 16 எனக் கிடைக்கும். அதாவது x ≤ 4.
தீர்வுகள் [3,∞) மற்றும் (-∞,4]-ன் வெட்டுகணமாகும். எனவே, தீர்வு [3,4]
7.
A∩B'∩C' ⊆ A ⊆ A U B' U C என்பது தெளிவு
எனவே (A U B' U C) ∩ (A ∩ B' ∩ C') = A ∩ B' ∩ C'
மேலும் B'∩C'⊆ C'⊆ A U B U C'
எனவே (A U B U C') ∩ (B' ∩ C') = B'∩C' மேலும் A ∩ B' ∩ C' ⊆ B' ∩ C'
எனவே ((A U B' U C)∩(A ∩ B' ∩ C')) U ((A U B' U C') ∩ (B' ∩ C')) = B'∩C'
8.
tan (10500) = tan (1080 - 300)
= tan (3 x 3600 - 300)
= - tan 300 = \(\frac { -1 }{ \sqrt { 3 } } \)
9.
- 2050 = - 205 x \(\frac { \pi }{ 180 } =\frac { -41\pi }{ 36 } \) ஆரையன்கள்
10.
4x2- x - 2 = 0
a = 4, b = -1, c =-2
D = b2 -4ac
= (-1)2 -4 x 4 x -2
= 1 + 32 = 33 > 0
∴ மூலங்கள் மெய் மற்றும் சமமற்றது.
11.
(i) (3, 3) என்பது ρ-ல் இல்லை என்பதால் ρ ஆனது தற்சுட்டு அல்ல (1,1) மற்றும் (2,2) ஆகியவை ρ-ல் இருப்பதால் ρ -ஐ தற்சுட்டாக உருவாக்க (3,3)உறுப்பினை மட்டும் சேர்த்தால் போதுமானது.
(ii) ρ ஆனது சமச்சீர் அல்ல. ஏனெனில் (1, 2) என்பது ρ -ல் உள்ளது. ஆனால் (2, 1) என்பது ρ -ல் இல்லை. ρ -ஐ சமச்சீராக உருவாக்க (2, 1) என்ற உறுப்பினை மட்டும் சேர்த்தால் போதுமானது. (1, 2) என்ற உறுப்பினை ρ விலிருந்து நீக்கியும் ρ -ஐ சமச்சீராக உருவாக்க இயலும்.
(iii) ρ ஆனது கடப்பு தொடர்பு அல்ல. ஏனெனில் (3, 1) மற்றும் (1, 3) ஆகியவை ρ -ல் உள்ளன. ஆனால் (3, 3) ஆனது ρ -ல் இல்லை. ρ -ஐ கடப்பு தொடர்பாக உருவாக்க (3, 3)ஐ சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்த பின்னரும் தொடர்பானது கடப்புத் தொடர்பாக இல்லை. ஏனெனில் (3, 1) மற்றும் (1, 2) ஆகியவை ρ -ல் உள்ளன. ஆனால் (3, 2) என்பது ρ -ல் இல்லை. எனவே ρ -ஐ கடப்பு தொடர்பாக உருவாக்க (3, 2) -ஐ ρ -ல் சேர்க்க வேண்டும். இப்பொழுது இது கடப்பு தொடர்பாக மாறும். எனவே ρ -ஐ கடப்பு தொடர்பாக உருவாக்க (3, 3) மற்றும் (3, 2) ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். ஆனால் (3, 1)ஐ நீக்கிவிட்டால் கடப்புத் தொடர்பாக மாறிவிடும்.
(iv)இவ்வாறாக,
ρ -ஐ தற்சுட்டாக உருவாக்க (3, 3) -ஐ நாம் சேர்க்க வேண்டும்.
ρ -ஐ சமச்சீராக உருவாக்க (2, 1) -ஐ நாம் சேர்க்க வேண்டும்.
ρ -ஐ கடப்பு தொடர்பாக உருவாக்க (3, 3) மற்றும் (3, 2) -ஐ சேர்க்க வேண்டும் எனக் கண்டறிந்தோம்.
சமானத் தொடர்பாக ρ -ஐ உருவாக்க மேற்கண்ட உறுப்புகளை நாம் சேர்க்க வேண்டும்.
இந்த உறுப்புகளைச் சேர்த்தபிறகு தொடர்பானது.
{(1,1),(2,2),(3,3),(1,2),(2,1),(1,3),(3,2),(2,3)} என அமையும்.
இந்தத் தொடர்பானது தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு தொடர்பு எனக் கண்டறியலாம். இதனால் இது சமானத் தொடர்பாகும் . எனவே சமானத் தொடர்பை உருவாக்க (3,3), (2, 1), (3, 2)மற்றும் (2, 3) ஆகியவற்றை ρ -ல் சேர்க்க வேண்டும்.
12.
m1 மற்றும் m2 என்பன ax2+2hxy+by2=0 என்ற இரட்டை நேர்க்கோட்டின் சாய்வுகள் மற்றும் m என்பது px+qy =0 என்ற கோட்டின் சாய்வு என்க.
எனவே m1+m2 = \(\frac { -2h }{ b } \),m1m2 \(={a \over b }\) மற்றும் m= \(-\frac { p }{ q } \)
ax2+2hxy+by2=0 என்ற இரட்டைக் கோடுகளில் ஒரு கோடு px+qy = 0 க்கு செங்குத்தாக உள்ளதால், செங்குத்துக் கோடுகளின் நிபந்தனைகளைப் பயன்படுத்த,
mm1 = –1 அல்லது mm2 = –1
⇒ (mm1+1) =0 அல்லது (mm2+1) = 0
⇒ (mm1+1) (mm2+1) = 0
⇒ (m1m2)m2 +(m1+m2)m+1 = 0
⇒ \(\left( \frac { a }{ b } \right) \left( -\frac { p }{ q } \right) ^{ 2 }+\left( -\frac { 2h }{ b } \right) \left( -\frac { p }{ q } \right) +1=0\)
⇒ ap2+2hqp+bq2 = 0 என நிரூபிக்கப்பட்டது.
13.
n மாதங்களில் கடன் முழுவதும் தீர்க்கப்படும் எனில் மொத்தத் தொகை ஒரு கூட்டுத்தொடரை அமைக்கும்.
∴ கூட்டுத் தொடரின் கூடுதல் Sn =3250
⇒ \(\frac{n}{2}\)[2a+(n-1)d]=3250
⇒ \(\frac{n}{2}\)[40+(n-1)15]=3250
⇒ n(15n+25)=6500
⇒ 15n2+25n-6500=0
⇒ 3n2+5n-1300=0
⇒ (3n+65)(n-20)=0
∴ n=\(\frac{-65}{3}\) அல்லது n=20 ⇒ n=20
∴ மொத்தத் தொகை 20 மாதங்களில் தீர்க்கப்படும்.
14.
கொடுக்கப்பட்ட கோட்டின் சமன்பாடு 12x2+2kxy+2y2+11x-5y+2=0
இங்கு a=12, h=k, b=2, g=\(\frac {11}{2}\),f=\(\frac {-5}{2}\), c=2
இரட்டை இணை கோடுகளுக்கான கட்டுப்பாடு
⟶abc+2 fgh-af2-bg2-ch2=0
12(2)(2)+(-5)(\(\frac{1}{2}\))(k)-12(\(\frac{25}{4}\))-2(\(\frac{121}{4}\))-2k2=0
முழுவதையும் 4 ஆல் பெருக்க
192-110 k-300-242-8k2=0
\(\Rightarrow \)-8k2-110k-350=0
\(\Rightarrow \)4k2+55k +175=0
\(\Rightarrow \)(k-5)(4k+35)=0
\(\Rightarrow \)k=-5 (அ) k =\(\frac {-35}{4}\)
15.
\({ \left( { x }^{ 2 }+\sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 5 }=^{ 5 }{ C }_{ 0 }{ \left( x^{ 2 } \right) }^{ 5 }{ \left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 0 }+^{ 5 }{ C }_{ 1 }{ \left( x^{ 2 } \right) }^{ 4 }{ \left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 1 }+ ^{ 5 }{ C }_{ 2 }{ \left( x^{ 2 } \right) }^{ 3 }{ \left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 2 }+^{ 5 }{ C }_{ 3 }{ \left( x^{ 2 } \right) }^{ 2 }{ \left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 3 }+^{ 5 }{ C }_{ 4 }{ \left( x^{ 2 } \right) }^{ 1 }{ { \left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 4 } }+^{ 5 }{ C }_{ 5 }{ \left( x^{ 2 } \right) }^{ 0 }{ \left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 5 }\)
\(={ x }^{ 10 }+{ 5x }^{ 8 }\sqrt { 1-{ x }^{ 2 } } +10{ x }^{ 6 }{ \left( 1-{ x }^{ 2 } \right) }+{ 10x }^{ 4 }\left( 1-{ x }^{ 2 } \right) \sqrt { 1-{ x }^{ 2 } } +{ 5x }^{ 2 }{ \left( 1-{ x }^{ 2 } \right) }^{ 2 }+{ \left( 1-{ x }^{ 2 } \right) }^{ 2 }\left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) \)
\({ \left( { x }^{ 2 }-\sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 5 }=^{ 5 }{ C }_{ 0 }{ \left( x^{ 2 } \right) }^{ 5 }{ \left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 0 }-^{ 5 }{ C }_{ 1 }{ \left( x^{ 2 } \right) }^{ 4 }{ \left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 1 }+ ^{ 5 }{ C }_{ 2 }{ \left( x^{ 2 } \right) }^{ 3 }{ \left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 2 }-^{ 5 }{ C }_{ 3 }{ \left( x^{ 2 } \right) }^{ 2 }{ \left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 3 }+^{ 5 }{ C }_{ 4 }{ \left( x^{ 2 } \right) }^{ 1 }{ { { \left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 4 } } }-^{ 5 }{ C }_{ 5 }{ \left( x^{ 2 } \right) }^{ 0 }{ \left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 5 }\)
\(={ x }^{ 10 }-{ 5x }^{ 8 }\sqrt { 1-{ x }^{ 2 } } +10{ x }^{ 6 }{ \left( 1-{ x }^{ 2 } \right) }-{ 10x }^{ 4 }\left( 1-{ x }^{ 2 } \right) \sqrt { 1-{ x }^{ 2 } } +{ 5x }^{ 2 }{ \left( 1-{ x }^{ 2 } \right) }^{ 2 }-{ \left( 1-{ x }^{ 2 } \right) }^{ 2 }\left( \sqrt { 1-{ x }^{ 2 } } \right) \)
ஆகவே,\({ \left( { x }^{ 2 }+\sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 5 }+{ \left( { x }^{ 2 }-\sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 5 }=2[{ x }^{ 10 }+10{ x }^{ 6 }\left( 1-{ x }^{ 2 } \right) +{ 5x }^{ 2 }{ \left( 1-{ x }^{ 2 } \right) }^{ 2 }]\)
\(=2[{ x }^{ 10 }+10{ x }^{ 6 }-10{ x }^{ 8 }+{ 5x }^{ 2 }{ \left( 1-{ x }^{ 2 } \right) }^{ 2 }]\)
\(=2[{ x }^{ 10 }-10{ x }^{ 8 }+{ 15x }^{ 6 }-{ 10 }x^{ 4 }+{ 5x }^{ 2 }]\)
16.
(a)
-3
17.
(c)
(1, 2)
18.
(a)
4
19.
(a)
4 + \(\sqrt2\)
20.
(c)
(-5,5)
21.
(b)
6
22.
(d)
\([0,\infty),[0,\infty)\)
23.
(d)
18
24.
(d)
N
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards