11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/10/2019
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(\tan ^{ -1 }{ \left( \sqrt { 3 } \right) }\) முதன்மை மதிப்பைக் காண்க.
2.
கீழ்க்காணும் சார்புகள் ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல் சார்புகளா எனச் சரிபார்க்கவும்
(i) f:N ⟶N எனும் சார்பு f(n)=n2 என வரையறுக்கப்படுகிறது
(ii) f:R ⟶ R எனும் சார்பு f(n)=n2 என வரையறுக்கப்படுகிறது
3.
கீழ்க்காணும் விவரங்களுக்கு, (1, 1) என்ற புள்ளி வழியே செல்லக்கூடிய நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
(i) y -ன் வெட்டுத்துண்டு (-4)
(ii) சாய்வு 3
(iii) (- 2, 3) என்ற புள்ளி
(iv) ஆதிப்புள்ளியிலிருந்து கோட்டிற்கு வரையப்படும் செங்குத்து கோடு x -அச்சுடன் ஏற்படுத்தும் கோணம் 60°.
4.
5 நாணயங்களை ஒரு முறை சுண்டும் போது ஏற்படும் விளைவுகளின் மொத்த எண்ணிக்கையைக் காண்க.
5.
f(x) = x2 + 5x + 4 - ஐ வர்க்கங்களின் கூடுதலாக எழுதுக.
6.
மதிப்புகளைக் காண்க: sin 150°
7.
மதிப்பிடுக: 5P3
8.
|2x-17| = 3-ன் தீர்வு காண்க
9.
\(A=\begin{bmatrix} 4 & 2 \\ -1 & x \end{bmatrix}\)மற்றும் (A-2I)(A-3I)=0 எனில்,x-ன் மதிப்பைக் காண்க.
10.
இரண்டு வட்டங்களில், ஒரே அளவு கொண்ட வில்லின் நீளங்கள் 60° மற்றும் 75°-ஐ மையக் கோணங்களாகத் தாங்கும்போது அவ்விருவட்டங்களுக்கான ஆரங்களின் விகிதம் காண்க.
11.
100 செ.மீ. ஆரமுடைய வட்டத்தில், 22 செ.மீ. நீளமுடைய வட்டவில் மையத்தில் தாங்கும் கோணத்தைப் பாகையில் காண்க.
12.
(i) f(x)=x2
(ii) f(x)=x2+1
(iii) f(x)=(x+1)2
என்ற வளைவரைகளைக் கருதுக.
13.
தீர்க்க 3x2 + 5x - 2 ≤ 0
14.
(5, 7) மற்றும் (7, 5) என்ற புள்ளிகள் வழியே செல்லக்கூடிய நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க. மேலும் x-அச்சுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணத்தைக் காண்க.
15.
n(A) = 10 மற்றும் n(A ∩ B) = 3 எனில், n ((A∩B)'∩A) -ஐ காண்க.
16.
\(1+\frac { 4 }{ 5 } +\frac { 7 }{ 25 } +\frac { 10 }{ 125 } +\)-ன் கூடுதல் காண்க.
17.
S = { 1, 2, 3, ....., n } எனும் கணத்தின் மீது தொடர்பு R = { (1, 1), (2, 2), (3, 3), ... (n, n) } எனில், மூன்று அடிப்படைத் தொடர்புகளையும் சோதிக்கவும்.
18.
சமன்பாட்டைத் தீர்க்கவும் \(\sin { 2\theta } -\cos { 2\theta } -\sin { \theta } +\cos { \theta } =0\)
19.
y = x என்ற கோட்டுடன் a கோணத்தை உடைய, ஆதி வழிச் செல்லும் இரட்டைக் கோடுகளின் சமன்பாடு \(x^2-2xy\ \sec 2\alpha +y^2=0\) என காண்பி.
20.
"EQUATION" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை பயன்படுத்தி
(i) உயிரெழுத்துகள் ஒன்றாக வரும் வகையில் எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கலாம்?
(ii) உயிரெழுத்துகள் ஒன்றாக வராத வகையில் எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கலாம்?
21.
\({ \left( 1+{ x }^{ 3 } \right) }^{ 50 }{ \left( { x }^{ 2 }+\frac { 1 }{ { x } } \right) }^{ 5 }\) -ன் விரிவில் x4 -ன் கெழுவைக் காண்க.
22.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f\left( x \right) =\left| x-1 \right| +\left| x-3 \right| +\sin { x } \) எனும் சார்பு R-ல் வகைமையாகாத புள்ளிகளின் எண்ணிக்கை ______.
3
2
1
4
23.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(y=mx+c\) மற்றும் \(f\left( 0 \right) =f^{ ' }\left( 0 \right) =1\)எனில், \(f\left( 2 \right) \) என்பது ______.
1
2
3
-3
24.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f:R\rightarrow R\) என்பது \(f(x)=\left\lfloor x=3 \right\rfloor +\left\lfloor x-4 \right\rfloor .x\in R,\) என வரையறுக்கப்பட்டால் \(\lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ f(x) } \) -ன் மதிப்பு ______.
-2
-1
0
1
25.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(\lim _{ \theta \rightarrow 0 }{ \frac { \sin { \sqrt { \theta } } }{ \sqrt { \sin { \theta } } } } \) ______.
1
-1
0
2
26.
\(\hat { i } +3\hat { j } +\lambda \hat { k } \)-ன் மீது \(5\hat { i } -\hat { j } -3 \hat { k } \) வீழலும் \(5\hat { i } -\hat { j } -3 \hat { k } \)-ன் மீது \(\hat { i } +3\hat { j } +\lambda \hat { k } \) வீழலும் சமம் எனில் \(\lambda \)-ன் மதிப்பு ______.
\(\pm 4\)
\(\pm 3\)
\(\pm 5\)
\(\pm 1\)
27.
\(\left| \vec { a } \right| =13,\left| \vec { b } \right| =5\) மற்றும் \(\vec { a } .\vec { b } ={ 60 }^{ 0 }\) எனில், \(\left| \vec { a } \times \vec { b } \right| \)-ன் மதிப்பு ______.
15
35
45
25
28.
\(\vec { a } \)மற்றும் \(\vec { b } \)-ஐ அடுத்தடுத்த பக்கங்களாக கொண்ட இணைகரம் ABCD-ன் ஒரு மூலைவிட்டம் \(\vec { a } +\vec { b } \) எனில் மற்றொரு மூலைவிட்டம் \(\overrightarrow { BD } \) ஆனது ______.
\(\vec { a } -\vec { b } \)
\(\vec { b } -\vec { a } \)
\(\vec { a } +\vec { b } \)
\(\frac { \vec { a } +\vec { b } }{ 2 } \)
29.
\(\overrightarrow { BA } =3\hat { i } +2\hat { j } +\hat { k } \) மற்றும் B- ன் நிலை வெக்டர் \(\hat { i } +3\hat { j } -\hat { k } \) எனில் A-ன் நிலைவெக்டர் ______.
\(4\hat { i } +2\hat { j } +\hat { k } \)
\(4\hat { i } +5\hat { j }\)
\(4\hat { i } \)
\(-4\hat { i } \)
30.
\(\overrightarrow { AB } +\overrightarrow { BC } +\overrightarrow { DA } +\overrightarrow { CD } \) என்பது ______.
\(\overrightarrow { AD } \)
\(\overrightarrow { CA }\)
\( \overrightarrow { 0 } \)
\(\overrightarrow { -AD } \)
31.
\(a\neq b,b,c\) ஆகியவை \(\left| \begin{matrix} a & 2b & 2c \\ 3 & b & c \\ 4 & a & b \end{matrix} \right| =0\) என்பதை நிறைவு செய்தால், abc என்பது______.
a+b+c
0
b3
ab+bc
32.
\(\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 0 & 0 \\ 0 & 0 & 5 \end{matrix} \right] \) என்ற அணிக்கு பின்வருவனவற்றில் எது உண்மையல்ல ?
ஒரு திசையிலி அணி
ஒரு மூலைவிட்ட அணி
ஒரு மேல் முக்கோண வடிவ அணி
ஒரு கீழ் முக்கோண வடிவ அணி
33.
x2-4y2=0 மற்றும் x = a என்ற கோடுகளால் உருவாக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ______.
2a2
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)a2
\(\frac { 1 }{ 2 } \)a2
\(\frac { 2 }{ \sqrt { 3 } } \)a2
34.
சாய்வு 2 உடைய கோட்டிற்கு ஆதியிலிருந்து வரையப்படும் செங்குத்துக் கோட்டின் \(\sqrt { 5 } \) எனில், அக்கோட்டின் சமன்பாடு ______.
x – 2y =\(\sqrt { 5 } \)
2x – y=\(\sqrt { 5 } \)
2x – y=5
x–2y-5=0
35.
பின்வருவனவற்றில் எது சரியானதல்ல?
\(\sin { \theta } =-\frac { 3 }{ 4 } \)
\(\cos { \theta } =-1\)
\(\tan { \theta } =25\)
\(\sec { \theta } =\frac { 1 }{ 4 } \)
36.
5x - 1 < 24 மற்றும் 5x + 1 > -24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு _______.
(4,5)
(-5,-4)
(-5,5)
(-5,4)
37.
e-2x என்ற தொடரில் x5 ன் கெழு ______.
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac {3 }{ 2 } \)
\(\frac { -4 }{ 15 } \)
\(\frac { 4 }{ 15 } \)
38.
இரு மிகை எண்களின் கூட்டுச் சராசரி மற்றும் பெருக்குச் சராசரி முறையே 16 மற்றும் 8 எனில், அவற்றின் இசைச்சராசரி ______.
10
6
5
4
39.
1+3+5+7+....+ 17-ன் மதிப்பு ______.
101
81
71
61
40.
44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை ______.
4
4!
11
22
41.
\(n[(A\times B)\cap (A\times C)]=8\) மற்றும் \(n(B\cap C)=2\) எனில், n(A) என்பது________.
6
4
8
16
1.
\(\tan ^{ -1 }{ \left( \sqrt { 3 } \right) }\)=y என்க.
\(\tan ^{ -1 }{ \left( \sqrt { 3 } \right) }\)=y
tan y=\(\sqrt { 3 } \)
tan y=tan\(\left( \frac { \pi }{ 3 } \right) \) ∴ y=\(\frac { \pi }{ 3 } \)
முதன்மை மதிப்பு \(\tan ^{ -1 }{ \left( \sqrt { 3 } \right) }\)=\(\frac { \pi }{ 3 } \) .
2.
(i) f(m)=f(n)⇒ m2 = n2 ⇒ m = n (m, n ∈ N ஆதலால்) எனவே f ஒன்றுக்கொன்றான சார்பு. ஆனால், துணைச்சார்பகத்திலுள்ள வர்க்கமற்ற உறுப்புகளுக்கு முன்பிம்பங்கள் கிடையாது. எனவே f மேற்கோர்த்தல் சார்பு அல்ல.
(ii) சார்பகத்திலுள்ள இரு வெவ்வேறு உறுப்புகளுக்கு ஒரே ஒரு உறுப்பு பிம்பமாக அமைகிறது. எனவே ஒன்றுக்கொன்றானது அல்ல. மேலும் f –ன் வீச்சகம், துணைச்சார்பகத்தின் தகு உட்கணமாக அமைகிறது. எனவே f ஆனது, மேற்கோர்த்தலும் அல்ல.
3.
y வெட்டுத்துண்டு (-4)
y வெட்டுத்துண்டும் ஒரு புள்ளியும் கொடுக்கப்பட்டால் கோட்டின் சமன்பாடு y = mx + c
ஒரு புள்ளி (1, 1), y வெட்டுத்துண்டு (-4) அதாவது (0, -4)
\(\therefore\) சாய்வு =\(\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } =\frac { -4-1 }{ 0-1 } =\frac { -5 }{ -1 } =5\)
\(\therefore\) தேவையான சமன்பாடு y = 5x - 4 (m=5, c =-4)
(ii) சாய்வு 3
ஒரு புள்ளியும் சாய்வும் கொடுக்கப்பட்டால் சமன்பாடு
y-y1 = m(x-x1)
\(\therefore\) m = 3, (x1.y1) = (1, 1)
\(\Rightarrow\) சமன்பாடு y - 1 = 3 (x -1)
y - 1 = 3x - 3
3x - y -2 = 0
(iii) (- 2, 3) என்ற புள்ளி
புள்ளி (-2, 3) வழியாகவும் (1,1) வழியாகவும் செல்லும் கோட்டின் சமன்பாடு இரு புள்ளிகள் கொடுக்கப்பட்டால் கோட்டின் சமன்பாடு
\(\Rightarrow \frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } =\frac { { x }-{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \)
\(\Rightarrow \frac { y-1 }{ 3-1 } =\frac { x-1 }{ -2-1 } \Rightarrow \frac { y-1 }{ 2 } =\frac { x-1 }{ -3 } \)
\(\Rightarrow \) -3y + 3 = 2x -2
\(\Rightarrow \) 2x + 3y = 3 + 2 \(\Rightarrow \) 2x+3y =5
(iv) ஆதிப்புள்ளியிலிருந்து ஒரு புள்ளி P(1, 1) \(\alpha =60°\)கொடுக்கப்பட்டுள்ளது செங்குத்துத்தூரம் = OP

\(=\sqrt { { (1-0) }^{ 2 }+{ (1-0) }^{ 2 } } \)
\(=\sqrt { 2 } \)
\(\therefore\) தேவையான சமன்பாடு
\(=(x\ cos\alpha +ysin\alpha )=p\)
\(\Rightarrow xcos60°+ysin60°=p\)
\(\Rightarrow x\times \frac { 1 }{ 2 } +y.\frac { \sqrt { 3 } }{ 2 } =p\)
\(\Rightarrow\) (1, 1) புள்ளி வழியே செல்லும்
\(\Rightarrow \frac { 1 }{ 2 } +\frac { \sqrt { 3 } }{ 2 } =P\Rightarrow P=\left( \frac { \sqrt { 3 } +1 }{ 2 } \right) \)
\(\\ \\ \Rightarrow \frac { x }{ 2 } +\frac { y\sqrt { 3 } }{ 2 } =\frac { \sqrt { 3 } +1 }{ 2 } \)
\(\Rightarrow x+y\sqrt { 3 } =1+\sqrt { 3 } \)
4.
ஒரு நாணயத்தைச் சுண்டும் போது {தலை, பூ} என 2 விளைவுகள் கிடைக்கும். எண்ணுதல் விதிப்படி, 5 நாணயங்களைச் சுண்டும் போது ஏற்படும் விளைவுகளின் எண்ணிக்கை 2 x 2 x 2 x 2 x 2 = 25 = 32.
5.
y = f(x) = x2 + 5x + 4 என்க.
\({ x }^{ 2 }+5x+\left( \frac { 5 }{ 2 } \right) ^{ 2 }-\left( \frac { 5 }{ 2 } \right) ^{ 2 }+4\left( x+\frac { 5 }{ 2 } \right) ^{ 2 }-\frac { 25 }{ 4 } +4\)
\(=\left( x+\frac { 5 }{ 2 } \right) ^{ 2 }-\frac { 25+16 }{ 4 } =\left( x+\frac { 5 }{ 2 } \right) ^{ 2 }-\left( \frac { 3 }{ 2 } \right) ^{ 2 }\)
6.
sin 150° = sin (90° + 60° ) = cos (60°) = \(\frac{1}{2}\)
(அல்லது) sin 150° = sin(180° - 30°) = sin(30°) = \(\frac{1}{2}\)
7.
5P3 = 5×4×3 = 60
8.
| 2x-17 | = 3 எனில் 2x - 17 = \(\pm \) 3
அதாவது, x = 10 அல்லது x = 7
9.
(A - 2I) = \(\begin{bmatrix} 4 & 2 \\ -1 & x \end{bmatrix}-2\begin{bmatrix} 2 & 0 \\ 0 & 2 \end{bmatrix}\)
= \(\begin{pmatrix} 4 & 2 \\ -1 & x \end{pmatrix}-\begin{bmatrix} 2 & 0 \\ 0 & 2 \end{bmatrix}=\begin{bmatrix} 2 & 2 \\ -1 & x-2 \end{bmatrix}\)
(A - 3I) = \(\begin{pmatrix} 4 & 2 \\ -1 & x \end{pmatrix}-3\begin{pmatrix} 1 & 0 \\ 0 & 1 \end{pmatrix}\)
= \(\begin{pmatrix} 4 & 2 \\ -1 & x \end{pmatrix}-\begin{pmatrix} 3 & 0 \\ 0 & 3 \end{pmatrix}=\begin{pmatrix} 1 & 2 \\ -1 & x-3 \end{pmatrix}\)
(A-2I) (A-3I) = \(\begin{pmatrix} 2 & 2 \\ 1 & x-2 \end{pmatrix}\begin{pmatrix} 1 & 2 \\ -1 & x-3 \end{pmatrix}\)= 0 என தரப்பட்டுள்ளது.
\(\begin{bmatrix} \left( 2-2 \right) & 4+\left( 2x-6 \right) \\ 1-\left( x-2 \right) & 2+\left( x-2 \right) \left( x-3 \right) \end{bmatrix}=\begin{bmatrix} 0 & 0 \\ 0 & 0 \end{bmatrix}\)
4 + 2x - 6 = 0
2x - 2 = 0
2x = 2
x = 1
10.

இரண்டு வட்டங்களில் ஒரே அளவு கொண்ட வில்லின் நீளங்கள் தாங்கும் கோணங்கள் 60°, 75° அவற்றின் ஆரங்கள் r1, r2 என்க
θ = 60° = \(60\times \frac { \pi }{ 180 } =\frac { \pi }{ 3 } \) ஆரையன்
⇒ \(\frac { l }{ r } \) ⇒ θ1r1
= 60° x r1
l = \(\frac { \pi }{ 3 } { r }_{ 1 }\) ..(1)
θ2 = 75° ⇒ = 75 x \(\frac { \pi }{ 180 } =\frac { 15 }{ 36 } \pi \) ஆரையன்
θ2 ⇒ \(\frac { l }{ { r }^{ 2 } } \) ⇒ l = θ2r2
= 750 r2
= \(\frac { 15 }{ 36 } \pi { r }_{ 2 }\)
l = \(\frac { 15 }{ 12 } \pi { r }_{ 2 }\) ...(2)
(1), (2) லிருந்து

\(\frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } =\frac { 5 }{ 4 } \) ⇒ r1 : r2 = 5 : 4
11.
ஆரம் = 100 செ.மீ.
வில்லின் நீளம் = 22 செ.மீ.
வில் l ஆனது மையத்தில் தாங்கும் கோணம் θ என்க
∴ θ = \(\frac { l }{ r } =\frac { 22 }{ 100 } \)
⇒ π ஆரையன் = 180°
⇒ 1 ஆரையன் = \(\frac { { 180 }^{ 0 } }{ \pi } \)

⇒ \(\theta =\frac { 63 }{ 5 } ={ 12 }^{ 0 }\frac { 3 }{ 5 } \left[ \frac { { 3 }^{ 0 } }{ 5 } =\frac { 3 }{ 5 } \times 60={ 36 }^{ ' } \right] \)
⇒ θ = 120 36'.
12.

f(x)=x2+1 என்ற சார்பின் வரைபடம், f(x)=x2 -ஐ ஒரு அலகு செங்குத்தாக மேல்நோக்கி நகர்த்துகிறது.
f(x)=(x+1)2 என்ற சார்பின் வரைபடம் f(x)=x2 -ஐ ஒரு அலகு கிடைமட்டமாக இடப்பக்கம் நோக்கி நகர்த்துகிறது.
13.
இருபடிக் கோவையைக் காரணிப்படுத்த, 3(x+2)(x-\(\frac{1}{3}\))≤0 எனக் கிடைக்கும். ஒரு எண்கோட்டில் மாறுநிலைப் புள்ளிகளான –2 மற்றும் \(\frac{1}{3}\) ஆகியவற்றைக் குறிக்கவும். ஒவ்வொரு இடைவெளியிலும் (x+2)(x-\(\frac{1}{3}\)) -ன் மிகைத் தன்மையைச் சோதிக்கவும். அவ்விடைவெளியில் ஏதேனும் ஒரு புள்ளியை எடுத்துக்கொள்க. கிடைக்கும் விடையின் குறியீடு என்னவோ, அதுவே இவ்விடைவெளியில் உள்ள அனைத்துப் புள்ளிகளையும் பிரதியிடக் கிடைக்கும் விடைகளின் குறியீடாகும். (இல்லையெனில், இந்த இடைவெளியில் மற்றொரு மாறுநிலைப்புள்ளி இருப்பதாகும்) இதைக் கீழ்க்கண்ட அட்டவணையின் மூலம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

| இடைவெளி | (x+2) -ன் குறியீடு | (x-\(\frac{1}{3}\))-ன் குறியீடு | 3x2+5x-2-ன் குறியீடு |
| (-∞,-2) | - | - | + |
| (-2,\(\frac{1}{3}\)) | + | - | - |
| (\(\frac{1}{3}\),∞) | + | + | + |
எனவே, அசமன்பாடு நிறைவு செய்யும் இடைவெளி [-2,\(\frac{1}{3}\)] ஆகும்.
14.
(x1,y1) மற்றும் (x2,y2) என்பன முறையே (5, 7) மற்றும் (7, 5) என்க.
\(\theta \) என்பது x -அச்சுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணம் என்க.
கோட்டின் சாய்வு m=\(\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } =\frac { 5-7 }{ 7-5 } \)=-1
மேலும், m =tanፀ
tanፀ=-1 ⇒ \(\theta =\frac { 3\pi }{ 4 } \) அல்லது 135°
சாய்வு மற்றும் சாய்வு கோணம் முறையே
m =-1 மற்றும் \(\theta =\frac { 3\pi }{ 4 } \).

15.
(A∩B)' ∩ A = (A'UB')∩A = (A'∩A) U (B'∩A) = ΦU(B'∩A)
=(B'∩A)=A-B
எனவே n((A∩B)' ∩A) = n(A-B)=n(A) - (A∩B)=7
16.
இங்கு, a = 1 , d = 3 மற்றும் r=\(\frac{1}{5}\)
\({ S }_{ \infty }=\frac { a }{ 1-r } +\frac { dr }{ { (1-r) }^{ 2 } } \)
\(=\frac { 1 }{ 1-\frac { 1 }{ 5 } } +\frac { 3\times \frac { 1 }{ 5 } }{ { (1-\frac { 1 }{ 5 } ) }^{ 2 } } \)
\(=\frac { 5 }{ 4 } +\left( \frac { 3 }{ 5 } \right) \left( \frac { 25 }{ 16 } \right) \)
\(=\frac { 35 }{ 26 } \)
17.
அனைத்து \(a \in S\) க்கும், \((a, a)\in R\) என்பதால் R ஆனது தற்சுட்டாகும்.
\((b,a)\notin R\) என்பதுபோல் அமையுமாறு \((a,b)\in R\) என எந்த உறுப்பும் இல்லை. வேறு விதமாகக் கூறினால் ஒவ்வொரு உறுப்பு \((a,b)\in R\) க்கும் \((b,a)\in R\) எனக் கூற முடியும். இதனால் R ஆனது சமச்சீராகும்.
\((a,c)\notin R\) எனுமாறு (a, b) மற்றும் (b, c)ஆகிய இரு உறுப்புகளை R-ல் காண இயலாது. இதனால் R ஆனது ”கடப்பு அல்ல” என்பது உண்மையன்று. எனவே “R ஆனது கடப்பு ஆகும்” என்ற கூற்று உண்மையாகும். எனவே R ஆனது கடப்பு ஆகும்.
இதனால் R ஆனது தற்சுட்டு, சமச்சீர், கடப்புத் தொடர்பு ஆகும். எனவே கொடுக்கப்பட்ட தொடர்பு சமானத் தொடர்பாகும்.
18.
\(\sin { 2\theta } -\cos { 2\theta } -\sin { \theta } +\cos { \theta } =0\)
\(\Rightarrow sin2\theta -sin\theta +cos\theta -cos2\theta =0\)
\(\Rightarrow 2cos\left( \cfrac { 2\theta +\theta }{ 2 } \right) .sin\left( \cfrac { 2\theta -\theta }{ 2 } \right) +2sin\left( \cfrac { \theta +2\theta }{ 2 } \right) .\left( \cfrac { 2\theta -\theta }{ 2 } \right) =0\)
\(\Rightarrow 2cos\cfrac { 3\theta }{ 2 } .sin\cfrac { \theta }{ 2 } +2sin\left( \cfrac { 3\theta }{ 2 } \right) .sin\left( \cfrac { \theta }{ 2 } \right) =0\)
\(\Rightarrow 2sin\cfrac { \theta }{ 2 } \left[ cos\cfrac { 3\theta }{ 2 } +sin\cfrac { 3\theta }{ 2 } \right] =0\)
வகை (i) \(sin\cfrac { \theta }{ 2 } =0\)
\(\Rightarrow sin\cfrac { \theta }{ 2 } =sin\pi .n\varepsilon Z\)
\(\Rightarrow \cfrac { \theta }{ 2 } =n\pi \)
\(\Rightarrow \theta =2n\pi ,n\varepsilon Z\)
வகை (ii) \(cos\cfrac { 3\theta }{ 2 } +sin\cfrac { 3\theta }{ 2 } =0\)
\(\Rightarrow sin\cfrac { 3\theta }{ 2 } =-cos\left( \cfrac { 3\theta }{ 2 } \right) \)
\(\Rightarrow \cfrac { sin\cfrac { 3\theta }{ 2 } }{ cos\cfrac { 3\theta }{ 2 } } =-1\)
\(\Rightarrow tan\cfrac { 3\theta }{ 2 } =-1\)
\(\Rightarrow tan\cfrac { 3\theta }{ 2 } =tan\left( \cfrac { -\pi }{ 4 } \right) \)
\(\Rightarrow \cfrac { 3\theta }{ 2 } =n\pi -\cfrac { \pi }{ 4 } ,n\varepsilon Z\)
\(\Rightarrow \theta =\cfrac { 2n\pi }{ 3 } -\cfrac { \pi }{ 6 } ,n\varepsilon Z\)
\(\therefore \) \(\theta \)-ன் தீர்வு \(2n\pi \) அல்லது \(\cfrac { 2n\pi }{ 3 } ,-\cfrac { \pi }{ 6 } ,n\varepsilon Z\)
19.
y=m1s,y=m2x என்பன ஆதிப்புள்ளி வழியே செல்லும் கோடுகளின் சமன்பாடுகள் என்க

\(m=tan \theta \Rightarrow {-1\over-1}=1\)
\(\theta=45^o\)
\(\therefore y=x\) என்ற கோடு X அச்சுடன் 45o கோணத்தை ஏற்படுத்துகிறது.
y= m1x,y=xஎன்ற கோட்டுடன் \(\alpha\) கோணத்தை உண்டாக்குகிறது.
y= m1x-ன் சாய்வு(\(\alpha\)+45)o
y= m2x-ன் சாய்வு(45-\(\alpha\)')
\(\therefore m_1=\tan(\alpha'+45)\)
m2=tan(45-\(\alpha\))
\(\Rightarrow m_{ 1 }=\frac { tan\alpha +tan45 }{ 1-tan\alpha -tan45 } \) மற்றும் \( m_{ 2 }=\frac { tan45 -tan\alpha }{ 1+tan\ 45 -tan\alpha } \)
\(\Rightarrow m_{ 1 }=\frac { tan\alpha +1 }{ 1-tan\alpha } \),மற்றும் \( m_{ 2 }=\frac {1 -tan\alpha }{ 1+tan\alpha } \)....(1)
\(\Rightarrow m_{ 1 }=\frac { tan\alpha +1 }{ 1-tan\alpha } m_{ 2 }=\frac { 1-tan\alpha }{ 1+tan\alpha } \)
\(\Rightarrow m_{ 1 }+m_{ 2 }=\frac { tan\alpha +1 }{ 1-tan\alpha } +\frac { 1-tan\alpha }{ 1+tan\alpha } \)
\(\Rightarrow m_{ 1 }+m_{ 2 }=\frac { (tan\alpha +1)^{ 2 }+(tan\alpha -1)^{ 2 } }{ 1-tan^{ 2 }\alpha } \)

\(=\frac { 2+2tan^{ 2 }\alpha }{ 1-tan^{ 2 }\alpha } \left[ cos2\alpha =\frac { 1-tan^{ 2 }\alpha }{ 1+tan^{ 2 }\alpha } \right] \)
\(m_{ 1 }+m_{ 2 }=2sec2\alpha \)
\(m_{ 1 }+m_{ 2 }=\left( \frac { tan\alpha +1 }{ 1-tan\alpha } \right) \left( \frac { 1-tan\alpha }{ 1+tan\alpha } \right) =1\)
y= m1x,y=m2x-ன் ஒருங்கிணைந்த சமன்பாடுகள்
\(\Rightarrow\)m1 m2x2 -(m1 + m2)xy+ y2 = 0
\(\Rightarrow\)1 (x2) - (2 sec2\(\alpha\)) xy +y2 = 0
\(\Rightarrow\)x2 - 2xy sec2\(\alpha\)+y2 = 0
\(\Rightarrow\)y2 - 2xy sec2\(\alpha\)+x2 = 0

எனவே நிரூபிக்கப்பட்டது.
20.
(i) "EQUATION" என்ற வார்த்தையில் 8 எழுத்துகள் உள்ளன. இவற்றில் 5 உயிரெழுத்துகள் (E, U, A, I, O) மற்றும் 3 மெய்யெழுத்துகள் (Q, T, N) உள்ளன. 5 உயிரெழுத்துகளையும் ஒரு எழுத்து போல கருத நம்மிடம் 4 எழுத்துகள் உள்ளன. இவற்றை 4P4 = 4! வழிகளில் வரிசைப்படுத்தலாம். ஆனால் இந்த ஒவ்வொரு வரிசை மாற்றத்திலும், உயிரெழுத்துகள் E, U, A, I, O ஆகியவற்றை 5P5 = 5! வழிகளில் தங்களுக்குள் வரிசைப்படுத்தலாம். எனவே, பெருக்கல் விதிப்படி தேவையான எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை \(4!\times 5!=14\times 120=2880\)
(ii) "EQUATION" என்ற வார்த்தையில் உள்ள 8 எழுத்துகளைக் கொண்டு உருவாக்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை8P4=8!=40320. எனவே, உயிரெழுத்துகள் ஒன்றாக வராத வகையில் உள்ள எழுத்துச் சரங்களின் எண்ணிக்கையை மொத்த எழுத்துச் சரங்களின் எண்ணிக்கையிலிருந்து உயிரெழுத்துகள் ஒன்றாக வரும் வகையில் உள்ள எழுத்துச் சரங்களின் எண்ணிக்கையை கழித்துப் பெறலாம். ஆகவே, தேவையான எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 40320 - 2880 = 37440.
21.
கொடுக்கப்பட்டது: \(\left( { x }^{ 2 }+\frac { 1 }{ x } \right) ^{ 3 }\)(1+x3)50
\(\left( { x }^{ 2 }+\frac { 1 }{ x } \right) ^{ 3 }\)-ன் விரிவு
=\(\left( { x }^{ 2 } \right) ^{ 5 }+5_{ C_{ 1 } }({ x }^{ 2 })^{ 4 }\left( \frac { 1 }{ x } \right) ^{ 1 }+{ 5 }_{ { C }_{ 2 } }({ x }^{ 2 })^{ 3 }\left( \frac { 1 }{ x } \right) ^{ 2 }+{ 5 }_{ { C }_{ 3 } }({ x }^{ 2 })\left( \frac { 1 }{ x } \right) ^{ 3 }+{ 5 }_{ { C }_{ 4 } }({ x }^{ 2 })^{ 1 }\left( \frac { 1 }{ x } \right) ^{ 4 }+\left( \frac { 1 }{ x } \right) ^{ 4 }+\left( \frac { 1 }{ x } \right) ^{ 5 }\)
=\({ x }^{ 10 }+5\frac { { x }^{ 8 } }{ x } +\frac { 5\times 4 }{ 2\times 1 } .\frac { { x }^{ 6 } }{ { x }^{ 2 } } +\frac { 5\times 4 }{ 2\times 1 } \frac { { x }^{ 4 } }{ { x }^{ 3 } } +5\frac { { x }^{ 2 } }{ { x }^{ 4 } } +\frac { 1 }{ { x }^{ 5 } } \)
=\({ x }^{ 10 }+5{ x }^{ 7 }+10{ x }^{ 4 }+10x+\frac { 5 }{ { x }^{ 2 } } +\frac { 11 }{ { x }^{ 5 } } \)
=(1+x3)50
பொது உறுப்பு
=Tr+1=50Cr(1)50-r(x3)r=50Crx3r ...(1)
⇒ \(\left( { x }^{ 2 }+\frac { 1 }{ x } \right) (1+x^{ 3 })^{ 50 }\)
=\(({ x }^{ 10 }+5{ x }^{ 7 }+10{ x }^{ 4 }+10x+\frac { 5 }{ { x }^{ 2 } } +\frac { 1 }{ { x }^{ 5 } } )(1+{ x }^{ 3 })^{ 50 }\)
=\(\left( { x }^{ 10 }+5{ x }^{ 7 }+10{ x }^{ 4 }+10x+\frac { 5 }{ { x }^{ 2 } } +\frac { 1 }{ { x }^{ 5 } } \right) ({ 50 }_{ { C }_{ 0 } }+{ 50 }_{ { C }_{ 1 } }{ x }^{ 3 }+{ 50 }_{ { C }_{ 2 } }{ x }^{ 6 }+{ 50 }_{ { C }_{ 3 } }{ x }^{ 6 }+{ 50 }_{ { C }_{ 3 } }{ x }^{ 9 }+...)\)
=\(\left( { x }^{ 10 }+5{ x }^{ 7 }+10{ x }^{ 4 }+10x+\frac { 5 }{ { x }^{ 2 } } +\frac { 1 }{ { x }^{ 5 } } \right) (1+50{ x }^{ 3 }+1225{ x }^{ 6 }+19600{ x }^{ 9 }+...)\)
x4-ன் கெழு
=10 (மாறிலி உறுப்பு (1+x3)50)+10[(1+x3)50 ல் உள்ள x3 ன் கெழு )5 (x6 ன் கெழு)+1(x9 ன் கெழு)
= 10(1)+10(50C1)+5(50C2)+1(50C3) (∵ (1)-ஐப் பயன்படுத்தி)
=10 + 10 x 50 + 5 x \(\frac { 50\times 49 }{ 2\times 1 } +\frac { 50\times 49\times 48 }{ 3\times 2\times 1 } \)
=10+500+6125+19600=26235
∴ x4-ன் கெழு=26235
22.
(b)
2
23.
(c)
3
24.
(c)
0
25.
(a)
1
26.
(c)
\(\pm 5\)
27.
(d)
25
28.
(b)
\(\vec { b } -\vec { a } \)
29.
(b)
\(4\hat { i } +5\hat { j }\)
30.
(c)
\( \overrightarrow { 0 } \)
31.
(c)
b3
32.
(a)
ஒரு திசையிலி அணி
33.
(c)
\(\frac { 1 }{ 2 } \)a2
34.
(c)
2x – y=5
35.
(d)
\(\sec { \theta } =\frac { 1 }{ 4 } \)
36.
(c)
(-5,5)
37.
(c)
\(\frac { -4 }{ 15 } \)
38.
(d)
4
39.
(b)
81
40.
(c)
11
41.
(b)
4
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards