11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
முக்கோணவியல்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
மதிப்புக் காண்க. sin (480°)
2.
கீழ்க்காணும் கோணத்தின் ஆரையன் அளவை பாகை அளவுகளில் காண்க.
\(\frac{\pi}{3}\)
3.
\(\tan(45°+A)=\frac { 1+\tan A }{ 1-\tan A } \) எனக் காண்பி
4.
மதிப்பைக் காண்க: cos (– 45°)
5.
மதிப்பைக் காண்க: sin (– 45°)
6.
sin 105° மதிப்புக் காண்க.
7.
cos 105° மதிப்புக் காண்க.
8.
நிறுவுக.cosAcos2Acos22 A cos23A..cos2n-1A = \(\frac { \sin{ 2 }^{ n }A }{ { 2 }^{ n }\sin A } \)
9.
\(\tan\frac { \theta }{ 2 } =\sqrt { \frac { 1-a }{ 1+a } } \tan\frac { \phi }{ 2 } \) எனில் \(\cos\phi =\frac { \cos\phi -a }{ 1-a \cos\phi } \) என நிறுவுக
10.
விரிவாக்குக. (i) sin(A + B + C). (ii) tan(A + B + C).
11.
இரண்டு நீரலைகள் இணைவதை விளக்கும் அலைத்தொட்டி ஒன்று உள்ளது. h = 8 cos t மற்றும் h = 6 sin t இங்கு t \(\in \) [0,2π) என இரண்டு அலைகள் உள்ளன. இங்கு நேரம் t விகலைகளிலும், அலையா நீர்மட்டத்திலிருந்து அலையின் உயரம் மில்லி மீட்டரிலும் அளக்கப்படுகிறது என்க . கொடுக்கப்பட்ட இரு அலைகளும் இணையும்போது உருவாகும் அலையின் அதிகபட்ச உயரம் மற்றும் t இன் மதிப்பையும் காண்க.
12.
நிறுவுக:cos8θ cos2θ = cos25θ - sin23θ
13.
sin340 + cos640 + cos40 இன் மதிப்பைக் காண்க
14.
பொதுத் தீர்வை காண்க: \(\tan { \theta } =\sqrt { 3 } \)
15.
0o \(\le \theta\) < 360o -ல் கொடுக்கப்பட்ட கோணத்திற்கான இணை முனையக்கோணத்தை காண்க.
525°
1.
sin (4800) = sin (3600 + 1200)
= sin (1200) = sin (900 + 300)
= cos 300 = \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
2.
\(\frac { \pi }{ 3 } =\frac { \pi }{ 3 } \times \frac { 180 }{ \pi } \) = 60o
3.
L.H.S = tan (450 + A)
= \(\frac { \tan { { 45 }^{ 0 }+\tan { A } } }{ 1-\tan { { 45 }^{ 0 }.\tan { A } } } =\frac { 1+\tan { A } }{ 1-\tan { A } } \) எனவே நிரூபிக்கப்பட்டது. ( ∵ tan 450 = 1)
4.
cos (– 45°) = \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
5.
sin (– 45°) = – sin (45°) = \(-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
6.
sin 1050 = sin(600 + 450)
= sin 600.cos 450 + cos 600 sin 450
= \(\frac { \sqrt { 3 } }{ 2 } \times \frac { 1 }{ \sqrt { 2 } } +\frac { 1 }{ 2 } \times \frac { 1 }{ \sqrt { 2 } } \)
= \(\frac { \sqrt { 3 } +1 }{ 2\sqrt { 2 } } \)
7.
cos 105° = cos (60° + 45°) = cos 60° . cos 45° - sin 60° sin 45°
= \(\frac { 1 }{ 2 } .\frac { 1 }{ \sqrt { 2 } } -\frac { \sqrt { 3 } }{ 2 } .\frac { 1 }{ \sqrt { 2 } } \)
= \(\frac { 1-\sqrt { 3 } }{ 2\sqrt { 2 } } \)
8.
இடப்பக்கம் = cosA cos2A cos22 A cos23A..cos2n-1A
= \(\frac { 1 }{ { 2 }\sin A } 2\sin A \cos A\cos2A\cos2^{ 2 }A \cos{ 2 }^{ 3 }A...\cos{ 2 }^{ n-1 }A\)
\(\frac { 1 }{ { 2 }\sin A } \sin2A\cos2A\cos{ 2 }^{ 2 }A\cos{ 2 }^{ 3 }A...\cos2^{ n-1 }A\)
\(\frac { 1 }{ { 2 }^{ 2 }\sin A } \sin4A\cos{ 2 }^{ 2 }A\cos{ 2 }^{ 3 }A...\cos{ 2 }^{ n-1 }A\)
இவ்வாறு, தொடர்ந்து செய்தால் நமக்குக் கிடைப்பது
\(=\frac { \sin{ 2 }^{ n }A }{ { 2 }^{ n }\sin A } \)
9.
அரைக்கோண முற்றொருமைகளின்படி நமக்குக் கிடைப்பது
\(\cos\phi =\frac { 1-{ \tan }^{ 2 }\frac { \phi }{ 2 } }{ 1{ +\tan }^{ 2 }\frac { \phi }{ 2 } } =\frac { 1-\left( \frac { 1+a }{ 1-a } \right) { \tan }^{ 2 }\frac { \theta }{ 2 } }{ 1+\left( \frac { 1+a }{ 1-a } \right) { \tan }^{ 2 }\frac { \theta }{ 2 } } \frac { \left( \frac { 1-{ tan }^{ 2 }\frac { \theta }{ 2 } }{ 1+{ \tan }^{ 2 }\frac { \theta }{ 2 } } \right) -a }{ 1-a\left( \frac { 1-{ \tan }^{ 2 }\frac { \theta }{ 2 } }{ 1+{ \tan }^{ 2 }\frac { \theta }{ 2 } } \right) } =\frac { \cos\theta -a }{ 1-a \cos\theta } \)
10.
(i) sin (A + B + C) = sin [A + (B + C)]
= sinA cos (B + C) + cosA sin(B + C)
= sinA cosB cosC + cosA sinB cosC + cosA cosB sinC - sinA sinB sinC.
(ii) tan (A + B + C) = tan [A + (B + C)]
= \(\frac { \tan { A } +\tan { \left( B+C \right) } }{ 1-\tan { A } \tan { \left( B+C \right) } } =\frac { \tan { A } +\frac { \tan { B } +\tan { C } }{ 1-\tan { B } \tan { C } } }{ 1-\tan { A } \frac { \tan { B } +\tan { C } }{ 1-\tan { B } \tan { C } } } \)
= \(\frac { \tan { A } +\tan { B } +\tan { C } -\tan { A } \tan { B } \tan { C } }{ 1-\tan { A } \tan { B } -\tan { B } \tan { C } -\tan { C } \tan { A } } \)
11.
t நேரத்தில் விளைவு அலையின் உயரம் H எனக் கொள்க.
H = 8 cos t + 6 sin t
8 cos t + 6 sin t = k cos (t - \(\alpha\))
= k (cos t cos \(\alpha\) + sin t sin \(\alpha\))
இங்கு, k = 10 மற்றும் tan \(\alpha=\frac{3}{4}\)
எனவே, H = 10 cos (t - \(\alpha\))
H - ன் மீப்பெரும் உயரம் = 10 மிமீ
t = \(\alpha\) எனும்போது மீப்பெரும் மதிப்பையடைகிறது. இங்கு tan \(\alpha=\frac{3}{4}\)
12.
cos 8θ cos 2θ = cos2 5θ. sin2 3θ
R.H.S = cos2 5θ . sin2 3θ
cos(5θ + 3θ) cos (5θ - 3θ)
cos2B - sin2A = cos (A + B) .cos (A - B)
= cos 8θ . cos 2θ = L.H.S
எனவே நிரூபிக்கப்பட்டது.
13.
sin340 + cos640 + cos40 = sin340 - 2sin \(\left( \frac { 64^{ 0 }+4^{ 0 } }{ 2 } \right) \sin\left( \frac { 64^{ 0 }-4^{ 0 } }{ 2 } \right) \)
= sin340 - 2sin340sin340sin300 = 0
14.
\(\tan { \theta } =\sqrt { 3 } \)
\(\tan { \theta } =\sqrt { 3 } =\tan { \frac { \pi }{ 3 } } \)
\(\tan { \theta } =\tan { \alpha } =\alpha \in \left( -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right)\)இன் பொதுத் தீர்வு \(\theta =n\pi +\alpha ,n\in Z\) என நமக்குத் தெரியும்
எனவே, பொதுத் தீர்வு \(\theta =n\pi +\frac { \pi }{ 3 } ,n\in Z\) ஆகும்.
15.
5250
5250 = 3600 + 1650
⇒ 5250 - 1650 = 3600
∴ 5250 -க்கான இணை முனையக் கோணம் = 1650
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards