11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
இருபரிமாண பகுமுறை வடிவியல்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இரட்டை நேர்க்கோடுகளின் தனித்தனி நேர்க்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க. 6(x-1)2+5(x-1)(y-2)-4(y-2)2=0
2.
2x2+3xy-2y2+3x+y+1=0 என்ற கோடு ஒரு செங்குத்து இரட்டை நேர்க்கோடு எனக் காட்டுக.
3.
3x + 4y + 2 = 0 மற்றும் 5x + 12y – 5 = 0 என்ற இரு கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணத்தின் இருசமவெட்டியின் சமன்பாட்டைக் காண்க.
4.
ஆதியிலிருந்து 2x+y=5 என்ற கோட்டின் மீது மிக அண்மையில் அமைந்துள்ள புள்ளியைக் காண்க
5.
y -அச்சின் வெட்டுத்துண்டு 7 மற்றும் நேர்கோட்டிற்கும் y -அச்சுக்கும் இடைப்பட்ட கோணம் 300 எனில், நேர்க்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
6.
(3, 0) மற்றும் (5, 2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டை (3, 0)-ஐ மையமாகக் கொண்டு 15o கடிகார எதிர்சுற்றில் சுழற்றும்போது புதிய நிலையில் நேர்க்கோட்டுச் சமன்பாட்டைக் காண்க.
7.
ஒரு மகிழுந்தில், முதல் 1.8 கிமீ வரை பயணம் செய்ய வாடகை ரூ 25 மற்றும் அதற்கு மேல் பயணத்திற்கு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ 12 வாடகை வசூலிக்கப்படுகிறது. பயண தூரம் x கிலோ மீட்டருக்கும் அதன் வாடகை ரூ y -க்கும் உள்ள தொடர்பின் சமன்பாட்டைக் காண்க. மேலும் 15 கிலோமீட்டர் பயணத்திற்கான வாடகை காண்க.
8.
R மற்றும் Q என்பன முறையே x மற்றும் y -அச்சுகளின் மீது அமைந்துள்ள புள்ளிகள், P என்ற நகரும் புள்ளி RQ-ன் மேல் உள்ளது. மேலும் RP = b, PQ = a என்றவாறு RQ-ன் மீது அமைந்துள்ள நகரும் P-ன் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.
9.
ஒரு கூட்டுத்தொடர் முறையில் (A.P.) 7 ஆவது உறுப்பு 30 மற்றும் 10 ஆவது உறுப்பு 21 எனில்,
(i) A.P.-ல் முதல் மூன்று உறுப்புகளைக் காண்க.
(ii) எப்போது கூட்டுத்தொடரின் உறுப்பு பூச்சியமாகும்.
(iii) நேர்கோட்டின் சாய்வுக்கும் கூட்டுத்தொடரின் பொது வித்தியாசத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைக் காண்க.
10.
ஒரு நேர்க்கோட்டின் ஆய அச்சுகள் சமமாகவும், எதிர்மறை குறிகளையும் கொண்ட வெட்டுத் துண்டுகளை உடைய மற்றும் (-1, 1) என்ற புள்ளி வழியே செல்லக்கூடிய கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
1.
x-1=x மற்றும் y-2=y என்க.
கொடுக்கப்பட்ட சமன்பாடு 6x2+5xy-4y2=0 காரணிப்படுத்துதலில் மூலம் கிடைப்பது
⟶(3x+4y)(2x-y)=0
[3(x2-1)+4(y-2)][2(x-1)-(y-2)]=0
\(\therefore \)x=x -1 மற்றும் y=y-2
\(\Rightarrow \)(3x2-3+4y-8)(2x-2-y+2)=0
\(\Rightarrow \)(3x+4y-11)(2x-y)=0
எனவே தனித்தனி சமன்பாடுகள்
3x+4y-11=0 மற்றும் 2x-y=0
2.
2x2 + 3xy - 2y2 + 3x + y + 1 = 0 கொடுக்கப்பட்ட இணை கோடுகளின் சமன்பாடு
இரட்டை இணைகோடுகளுக்கான பொதுச் சமன்பாடு ax2 + 2hxy + by2 + 2gx + 2fy + c = 0
a = 2
2h = 3
\(h=\frac { 3 }{ 2 } \)
b = -2
2g = 3
g=\(\frac { 3 }{ 2 } \)
2f = 1
f=\(\frac { 1 }{ 2 } \)
c = 1
இரட்டைக் கோடுகள் செங்குத்தாக இருக்கக் கட்டுப்பாடு.
a + b = 0
\(\therefore\) 2 + (-2) = 0
\(\therefore\) இவை ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும்.
3.
கொடுக்கப்பட்ட சமன்பாடுகள் 3x + 4y + 2 = 0 மற்றும் 5x + 12y – 5 = 0
முதலில், இரு சமன்பாடுகளின் மாறிலியை மிகையாக மாற்ற,
3x + 4y + 2 = 0 மற்றும் -5x -12y +5 = 0 ஆகும்.
இரு கோடுகளின் இரு சமவெட்டியின் சமன்பாடு,
\(\frac { 3x + 4y + 2 }{ \sqrt { { 3 }^{ 2 }+{4 }^{ 2 } } } = ± \frac { -5x -12y +5 }{ \sqrt { { 5 }^{ 2 }+{12 }^{ 2 } } } \)
(நகரும் புள்ளி கோட்டிலிருந்து சமதூரத்தில் இருக்கும்)
a1a2 + b1b2 = – 15 – 48 < 0, என்பதால்
இரு கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணத்தின் இரு சமவெட்டிகளின் சமன்பாடு,
\(\frac { 3x + 4y + 2 }{ 5 } = + \frac { -5x -12y +5 }{ 13 } \)
\(\Rightarrow \) 64x + 112y + 1 = 0
4.
ஆதியிலிருந்து 2x+y =5 என்ற கோட்டிற்கு வரையும் செங்குத்துக் கோட்டின் அடிபுள்ளியே தேவையான புள்ளியாகும். ஆதிப்புள்ளி வழியே செல்லும் கொடுக்கப்பட்ட கோட்டிற்கு செங்குத்துக்கோடு x – 2y = 0.
2x + y = 5 , x – 2y = 0 இக்கோடுகளின் தீர்வுகள் x = 2, y = 1 தேவையான கோட்டின் மீது, ஆதிக்கு அருகமைப்புள்ளி (2, 1) ஆகும்.
மாற்று முறை
கொடுக்கப்பட்ட சூத்திரத்தைப் பயன்படுத்த
\(\frac { x-{ x }_{ 1 } }{ a } =\frac { y-{ y }_{ 1 } }{ b } =-\frac { ({ ax }_{ 1 }+{ by }_{ 1 }+c) }{ { a }^{ 2 }+b^{ 2 } } \)
\(\frac { x-0 }{ 2 } =\frac { y-0 }{ 1 } =-\frac { (2(0)+1(0)-5) }{ { 2 }^{ 2 }+1^{ 2 } } \)
⇒ \(\frac { x }{ 2 } =\frac { y }{ 1 } =1\) ⇒ (2,1)
5.
y -அச்சுடன் கோணம் 30° ஏற்படுத்தும் கோடுகள் இரண்டு உள்ளன.
படத்திலிருந்து அக்கோடுகள் x -அச்சுடன் 60° மற்றும் 120° ஆகிய கோணங்களை ஏற்படுத்துகின்றன எனத் தெளிவாகிறது.
m1=tan 60°=\(\sqrt { 3 } \) மற்றும்
m2=tan 120° =tan (180°-60°)
=-tan 60° =-\(\sqrt { 3 } \)
m1=\(\sqrt { 3 } \), m2 =-\(\sqrt { 3 } \) மற்றும் b=7
தேவையான நேர்க்கோடுகளின் சமன்பாடுகள்
y=m1x+b மற்றும் y=m2x+b
y=\(\sqrt { 3 } \)x+7 மற்றும் y=-\(\sqrt { 3 } \)x+7

6.
P(3, 0) மற்றும் Q(5, 2) கொடுக்கப்பட்ட புள்ளிகள் என்க.
PQ -ன் சாய்வு = \(\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \)
= \(\frac { 2-0 }{ 5-3 } =1\)
PQ -ன் கோணம் = tan-1 (1)
= \(\frac { \pi }{ 4 } \)அல்லது 45o
புதிய நிலையில் உள்ள கோட்டின் சாய்வு = m = tan (45o+15o)
= tan 60o = \(\sqrt { 3 } \)
புள்ளி (3, 0) வழியாகவும் சாய்வு \(\sqrt{3}\) -ஐக் கொண்ட நேர்க்கோட்டின் சமன்பாடு
y-0 =\(\sqrt { 3 } \) (x-3)
\(\sqrt { 3 } \)x-y-3 \(\sqrt { 3 } \) =0
7.
1.8 கிலோமீட்டர் வரை மாறாத வாடகை ரூ25. எனவே, அதன் சமன்பாடு
y = 25 , \(0 ≤x≤1.8\) (6.26)
கிலோமீட்டர் 1.8-க்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் வாடகை ரூ 12. இதன் சமன்பாடு
y = 25+12(x-1.8),x > 1.8 (6.27)
சமன்பாடுகள் (6.26) மற்றும் (6.27) ஆகியவற்றிலிருந்து
\(y = \begin{cases} 25,\quad \quad \quad \quad 0\le x \le 1.8 \\25+12(x-1.8)x >1.8 \end{cases}\) (6.28)
x = 15 எனில், சமன்பாடு (6.27) -லிருந்து
y = 25+12(15-1.8) = 183.40
∴ 15 கிமீ பயணம் செய்ய வாடகை ரூ 183.40
8.
P(h,k) ஆனது RQ-ன் மீது அமைந்த நகரும் புள்ளி
\(\angle \)ORQ = Q
\(\Delta\)PLR லிருந்து \(sin\ \theta =\frac { k }{ b } \) ......(1)
\(\Delta\)PMQ விலிருந்து cos\(\theta =\frac { h }{ b } \) .....(2)
(1), (2)-ஐ வர்க்கப்படுத்தி கூட்ட
\(\Rightarrow { sin }^{ 2 }\theta +{ cos }^{ 2 }\theta ={ \left( \frac { k }{ b } \right) }^{ 2 }+{ \left( \frac { h }{ a } \right) }^{ 2 }\)
\(\Rightarrow 1=\frac { { k }^{ 2 } }{ { b }^{ 2 } } +\frac { { h }^{ 2 } }{ { a }^{ 2 } } \)
\(\Rightarrow \frac { { h }^{ 2 } }{ { a }^{ 2 } } +\frac { { k }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\therefore\)P(h, k)-ன் நியமப்பாதை\(\frac { { x }^{ 2 } }{ a^{ 2 } } +\frac { y^{ 2 } }{ b^{ 2 } } =1\)

9.
ஒரு கூட்டுத் தொடர் முறையானது ஒரு நேரிய சார்பு ஆகும். x என்பது உறுப்புகளின் எண்ணிக்கை மற்றும் y என்பது அந்த உறுப்பின் மதிப்பு என்க
(x1, y1) மற்றும் (x2, y2) முறையே (7, 30) மற்றும் (10, 21) என்க.
y-y1=m(x-x1) என்ற சமன்பாட்டிலிருந்து
y-y1=\(\frac { ({ y }_{ 2 }-{ y }_{ 1 }) }{ ({ x }_{ 2 }-{ x }_{ 1 }) } (x-x_ 1)\)
y-30=\(\frac { (21-30) }{ (10-7) } (x -7)\)
y=-3x+51 ....(6.14)
(i) x = 1, 2 மற்றும் 3 எனச் சமன்பாடு (6.14) -ல் பிரதியிட A.P. -ன் முதல் மூன்று உறுப்புகள் முறையே 48, 45 மற்றும் 42 ஆகும்
(ii) y = 0 எனச் சமன்பாடு (6.14) -ல் பிரதியிட
0=-3x+51 ⇒ x=17
அதாவது, கூட்டுத்தொடர் முறையில் பதினேழாவது உறுப்பு பூச்சியமாகும்.
(iii) இந்நேர்கோட்டின் சாய்வு -3, கூட்டுத் தொடரின் பொது வித்தியாசத்திற்குச் சமம் என்பது தெளிவாகியது.(கூட்டுத்தொடரின் பொது வித்தியாசமும், அதன் கோட்டின் சாய்வும் ஒன்றே என நிரூபிக்க முயற்சிக்கவும்).
10.
x-அச்சின் வெட்டுத்துண்டு = a மற்றும்
y -அச்சின் வெட்டுத்துண்டு = –a என்க.
எனவே, தேவையான நேர்க்கோட்டின் சமன்பாடு
\(\frac { x }{ a } -\frac { y }{ a } \)= 1
⇒ x-y=a
மேற்கண்ட சமன்பாடானது (-1, 1) வழியே செல்வதால்,
(-1)-(1)= a ⇒ a = – 2
தேவையான நேர்க்கோட்டின் சமன்பாடு
x - y + 2 = 0

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards