11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/12/2018
தொகுதி2 5 மதிப்பெண் தேர்வு
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
x-ஐ பொறுத்து வகைக்கெழுவைக் காண்க:
\( y={ x }^{ 3 }+5{ x }^{ 2 }+3x+7\)
2.
பின்வருவனவற்றிற்கு காரணித்தேற்றத்தை பயன்படுத்துக
\(\left| \begin{matrix} x & a & a \\ a & x & a \\ a & a & x \end{matrix} \right| ={ (x-a) }^{ 2 }(x+2a)\) என நிறுவுக.
3.
வேகமாக ஊடுருவும் ஓர் எதிரி நாட்டு விமானத்தை ஒரு விமான எதிர்ப்பு துப்பாக்கியின் உதவியால் அதிகபட்சமாக நான்கு முறை மட்டுமே சுட (பயன்படுத்த)முடியும். அந்த விமானத்தை முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது முறையில் சுட்டு விழ்த்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.2,0.4,0.2மற்றும் 0.1 எனில் அந்த விமானத்தைச் சுட்டு விழ்த்துதலுக்கான நிகழ்தகவைக் காண்க.

4.
மூன்று வாடகை மகிழுந்து நிறுவனங்களிடமிருந்து ஆலோசனை தரும் ஒரு நிறுவனம் மகிழுந்துகளை வாடகைக்கு வாங்குகிறது. 50% மகிழுந்துகளை L நிறுவனத்திடமிருந்து, 30% ஐ M-யிடமும் மற்றும் 20%-ஐ N நிறுவனங்களிடமிருந்து வாங்குகிறது. L நிறுவனத்திடமிருந்து வாங்கிய மகிழுந்துகளில் 90% ம் M நிறுவனத்திடமிருந்து வாங்கிய மகிழுந்துகளில் 70%-ம் N நிறுவனத்திடமிருந்து வாங்கிய மகிழுந்துகளில் 60%-ம் நல்ல நிலைமையில் உள்ளன எனில்
(i) ஆலோசனை நிறுவனம் வாங்கிய வாடகை மகிழுந்து நல்ல நிலைமையில் உள்ளதற்கான நிகழ்தகவு யாது? (ii) வாடகைக்கு வாங்கிய மகிழுந்து நல்ல நிலைமையில் உள்ளது. எனில் N நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டதற்கான நிகழ்தகவைக் காண்க.
5.
மதிப்பிடுக: \(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \)
6.
ஒரு பந்து 39.2 மீ/வினாடி ஆரம்ப திசைவேகத்தில் தரையிலிருந்து மேல்நோக்கி எறியப்படுகிறது. இங்கு முடுக்கத்தை ஈர்ப்பு விசையைப் பொறுத்து மட்டும் கருதும்போது
(அ) எவ்வளவு நேரம் கழித்துப் பந்து தரையை வந்து மோதும்.
(ஆ) எந்த வேகத்தில் பந்தானது தரையை மோதும்.
(இ) பந்தானது எவ்வளவு தூரம் மேல் நோக்கிச் செல்லும் என்பதனைக் காண்க.
7.
\({ x }^{ 4 }+{ x }^{ 2 }{ y }^{ 3 }-{ y }^{ 5 }=2x+1\) எனில், \(\frac { dy }{ dx } \)காண்க.
8.
கொடுக்கப்பட்ட சார்புக்குக் கொடுக்கப்பட்ட புள்ளி x0-இல் தொடர்ச்சியானதா அல்லது தொடர்ச்சியற்றதா எனக் காரணத்துடன் கூறுக .
\({ x }_{ 0 }=1,f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } ,\quad x\neq 1 \\ 2\quad ,\quad x=1 \end{cases}\quad \)
9.
\(\vec { a } ,\vec { b } \) மற்றும் \(\vec { c } \) ஆகியவை \(\left| \vec { a } \right| =2,\left| \vec { b } \right| =3 ,\left| \vec { c } \right| =4\) மற்றும் \(\vec { a } +\vec { b } +\vec { c } =\vec { 0 } \) என அமைந்தால் \(4\vec { a } .\vec { b } +3\vec { b } .\vec { c } +3\vec { c } .\vec { a } \)-ஐக் காண்க.
10.
\(-\hat { i } -2\hat { j } -6\hat { k } ,2\hat { i } -\hat { j } +\hat { k } \) மற்றும் \(-\hat { i } +3\hat { j } +5\hat { k } \) ஆகிய வெக்டர்கள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக் காட்டுக.
11.
கீழ்க்காணும் வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனக் காட்டுக.
\(\hat { i } -2\hat { j } +3\hat { k } ,-2\hat { i } +3\hat { j } -4\hat { k } ,-\hat { j } +2\hat { k } \quad \)
12.
\(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) ஆகியவை இணைகரத்தின் ஒரு பக்கத்தையும் ஒரு மூலைவிட்டத்தையும் குறித்தால் அதன் பிற பக்கங்களையும் மற்றொரு மூலைவிட்டத்தினையும் காண்க.
13.
\(\cos { 2\theta } =0\) எனில் \(\left| \begin{matrix} 0 & \cos { \theta } & \sin { \theta } \\ \cos { \theta } & \sin { \theta } & 0 \\ \sin { \theta } & 0 & \cos { \theta } \end{matrix} \right| ^{ 2 }\)-ன் மதிப்பைக் காண்க.
14.
\(\left| \begin{matrix} b+c & a & { a }^{ 2 } \\ c+a & b & { b }^{ 2 } \\ a+b & c & { c }^{ 2 } \end{matrix} \right| =(a+b+c)(a-b)(b-c)(c-a)\) என நிறுவுக.
15.
பின்வரும் சார்புகளுக்கு இடப்புற,வலப்புற எல்லைகளின் மதிப்பக காண்க.
\(x=-2\) -ல் \(f(x)=\frac { { x }^{ 2 }-4 }{ ({ x }^{ 2 }+4x+4)(x+3) } \)
1.
\( \frac { dy }{ dx } =3{ x }^{ 2 }+10x+3\)
2.
\(\triangle =\left| \begin{matrix} x & a & a \\ a & x & a \\ a & a & x \end{matrix} \right| ={ (x-a) }\) என \(\triangle \)-ல் பிரதியிட
\(\therefore \) \(\triangle =\left| \begin{matrix} a & a & a \\ a & a & a \\ a & a & a \end{matrix} \right| =0\)
அணைத்து நிரைகளும் (3 நிரைகள் ) சமம் என்பதால் (x -a)2 ஆனது \(\triangle \)-ன் காரணி ஆகும்
x = -2 என \(\triangle \)-ன் ஒரு காரணி ஆகும்.
\(\triangle =\left| \begin{matrix} -2a & a & a \\ a & -2a & a \\ a & a & -2a \end{matrix} \right| =\left| \begin{matrix} 0 & a & a \\ 0 & -2a & a \\ 0 & a & -2a \end{matrix} \right| =0\)
\(\therefore \) (x + 2a ) ஒரு காரணியாகும்.
\(\therefore \) (x - a )2 (x + 2a )1 ஆனது \(\triangle \)-ன் காரணிகள் மற்றும் படியானது 3 ஆகும்.
முதன்மை மூலைவிட்டத்தின் பெருககற்பலனின் படியும் 3.
எனவே மற்றொரு காரணி k ஆக இருக்க வேண்டும்.
\(\therefore \) \(\left| \begin{matrix} x & a & a \\ a & x & a \\ a & a & x \end{matrix} \right| \) = k (x - a )2 (x +2a )
x3 -ன் உறுப்புகளை இருபுறமும் சமப்படுத்தி 1 = k
\(\therefore \) \(\left| \begin{matrix} x & a & a \\ a & x & a \\ a & a & x \end{matrix} \right| \) = (x -a )2 (x +2a )
3.
H1,H2,H3,H4என்பன முறையே விமானத்தை முதல்,இரண்டாவது,மூன்றாவது மற்றும் நான்காவது முறையில் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் நிகழ்ச்சி என்க.\(\overline{H}\) என்பது விமானத்தை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தாத நிகழ்ச்சியாகும்.
P(H1)=0.2 \(\Rightarrow\) P(\(\overline{H}_1\))=1-P(H1)=0.8
P(H2)=0.4 \(\Rightarrow\) P(\(\overline{H}_2\))=1-P(H2)=0.6
P(H3)=0.2 \(\Rightarrow\) P(\(\overline{H}_3\))=1-P(H3)=0.8
P(H4)=0.1 \(\Rightarrow\) P(\(\overline{H}_4\))=1-P(H4)=0.9
விமானம் துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கான நிகழ்தகவு
P(H)=1-P(\(\overline{H}\))=1-P\(\overline{(H_1\cup H_2\cup H_3\cup H_4)}\)
=1-P\({(\overline H_1\cap \overline H_2\cap \overline H_3\cap \overline H_4)}\)
=1-(0.8)(0.6)(0.8)(0.9)=1-0.3456
P(H)=0.6544
4.
L, M மற்றும் N நிறுவனங்களிடமிருந்து மகிழுந்துகளை வாங்கும் நிகழ்ச்சிகள் முறையே A1, A2 மற்றும் A3 என்க.
G-ன் மொத்த நிகழ்தகவு, P(G) மற்றும்
A3 -ன் நிபந்தனை நிகழ்தகவு G தரப்பட்டா ல் P(A3 /G) ஆகியவற்றைக் காண வேண்டும்
P(A1) = 0 50, P(G / A1)=0.90 .
P(A2) = 0 30 P(G / A2)= 0.70
P(A3) = 0 20, P(G / A3) = 0.60
(i) A1, A2, A3 ஒன்றையொன்று விலக்கிய மற்றும் யாவுமளாவிய நிகழ்ச்சிகளாதலால் G-ன் மொத்த நிகழ்தகவு
P(G)=P(A1)P(G/A1) + P(A2)P(G/A2) + P(A3)P(G/A3)
P(G)=(0.50)(0.90)+(0.30)(0.70)+(0.20)(0.60)
P(G)=0.78
(ii) A3-ன் நிபந்தனை நிகழ்தகவு G தரப்பட்டால் P(A3/G) காண வேண்டும்.
பேயீஸ்-ன் - விதிப்படி
P(A3/G) =\(\frac { P({ A }_{ 3 })P(G/{ A }_{ 3 }) }{ P({ A }_{ 1 })P(G/{ A }_{ 1 })+P({ A }_{ 2 })P(G/{ A }_{ 2 })+P({ A }_{ 3 })P(G/{ A }_{ 3 }) } \)
P(A3/G)= \(\frac { (0.20)(0.60) }{ (0.50)(0.90)+(0.30)(0.70)+(0.20)(0.60) } \)
=\(\frac{2}{13}\)

5.
I = \(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \)
= tan \(\theta\) \(\Rightarrow\) dx = sec2 \(\theta\)d\(\theta\)
I = \(\int { { tan }^{ -1 } } \left( \frac { 2tan\theta }{ 1-{ tan }^{ 2 }\theta } \right) { sec }^{ 2 }\theta d\theta \)
= \(\int { { tan }^{ -1 } } \left( tan2\theta \right) { sec }^{ 2 }\) \(\theta\) d \(\theta\)
= \(\int { 2 } \theta { sec }^{ 2 }\) \(\theta\) d \(\theta\)
= \(2\int { \left( \theta \right) \left( { sec }^{ 2 }\theta d\theta \right) } \)
பகுதித் தொகையிடல் முறையைப் பயன்படுத்த
I = \(2\left[ \theta tan\theta -\int { tan } \theta d\theta \right] \)
= \(2\left( \theta tan\theta -log\left| sec\theta \right| \right) +c\)
\(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \) = 2x tan-1 x - 2log |\(\sqrt { 1+{ x }^{ 2 } } \)| +c
tan θ = x
sec θ = \(\sqrt { 1+{ x }^{ 2 } } \)
6.
ஆரம்ப திசை வேகம் u =39.2 மீ/வினாடி
தொலைவு d =ut-\(\frac{1}{2}\)gt2
g=9.8 மீ/வினாடி
⇒ x=39.2t-\(\frac{1}{2}\)(9.8)t2
∴ x=39.2t-4.9 t2 ....(1)
(அ) பந்து தரையை மோத, x=0
⇒ 39.2t-4.9t2=0
⇒ 39.2t=4.9t2
⇒ 39.2=4.9t [∵ t≠0]
⇒ t=\(\frac { 39.2 }{ 4.9 } \)
∴ t=8 வினாடி
(ஆ) பந்து தரையை மோதும் போது உள்ள வேகம்
t=8 வினாடி
x=39.2t-4.9t2
⇒ v=\(\frac { dx }{ dt } \)=39.2-4.9 (2t)
t=8 வினாடி
v=39.2 - 9.8(8)
=39.2-78.4
=-39.2 மீ/வினாடி
திசைவேகம் குறையெண்ணாக இருக்க முடியாது.
ஆதலால் v =39.2 மீ/வினாடி
(இ) பந்து மேல்நோக்கி செல்லும் உயரம் காண v=0
39.2-9.8t =0
39.2=9.8t
t=\(\frac { 39.2 }{ 9.8 } \)=4 வினாடி
அதிகபட்ச உயரம் x =39.2(4)-4.9(16)
[(1) லிருந்து]
=156.8-78.4=78.4 மீ
7.
உட்படு வகையிடலின்படி \(\frac { d }{ dx } ({ x }^{ 4 })+\frac { d }{ dx } ({ x }^{ 2 }{ y }^{ 3 })-\frac { d }{ dx } ({ y }^{ 5 })=\frac { d }{ dx } (2x+1)\)
இதிலிருந்து, \(4{ x }^{ 3 }+{ x }^{ 2 }\left( 3{ y }^{ 2 }\frac { dy }{ dx } \right) +(2x){ y }^{ 3 }-5{ y }^{ 4 }\frac { dy }{ dx } =2+0\)
அதாவது \(4{ x }^{ 3 }+3{ x }^{ 2 }{ y }^{ 2 }\frac { dy }{ dx } +2x{ y }^{ 3 }-5{ y }^{ 4 }\frac { dy }{ dx } =2\)
எனவே, \((3{ x }^{ 2 }{ y }^{ 2 }-5{ y }^{ 4 })\frac { dy }{ dx } =2-4{ x }^{ 3 }-2x{ y }^{ 3 }\)
அல்லது \(\frac { dy }{ dx } =\frac { 2-4{ x }^{ 3 }-2x{ y }^{ 3 } }{ 3{ x }^{ 2 }{ y }^{ 2 }-5{ y }^{ 4 } } \)
8.
\(f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } ,\quad x\neq 1 \\ 2\quad ,\quad x=1 \end{cases}\)
\(\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } } } \)

\(=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ } \)x+1 = 1 + 1 =2
\(\lim _{ x\rightarrow { 2 }^{ + } }{ f(x) } =\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ x+1=2 } \)
f(1) = 2
\(\therefore \lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ f(x)=\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ x+1=2 } } \)
\(\therefore\) f(x) ஆனது x0 = 1 - ல் தொடர்ச்சியானது.
9.
\(|\vec { a } |=2,|\vec { b } |=3.|\vec { c } |=4\)
\(\vec { a } +\vec { b } +\vec { c } \)=0
⇒ \(\\ \vec { a } +\vec { b } \)=-c
⇒ \((\vec { a } .\vec { b } )^{ 2 }|\vec { a } |^{ 2 }+|\vec { b } |^{ 2 }+2(\vec { a } .\vec { b } )=|\vec { c } |^{ 2 }\)
⇒ 22+33+2\((\vec { a } .\vec { b } )\)=16
⇒ 13+2\((\vec { a } .\vec { b } )\)=16
⇒ 2\((\vec { a } .\vec { b } )\)=16-13=3
⇒ \(\vec { a } .\vec { b } \)=\(\frac { 3 }{ 2 } \)
⇒ 4\((\vec { a } .\vec { b } )\)=4 x \(\frac { 3 }{ 2 } \)=6 ...(1)
இதைப் போலவே \(|\vec { b } +\vec { c } |^{ 2 }=|-\vec { a } |^{ 2 }\)
\(|\vec { b } |^{ 2 }+|\vec { c } |^{ 2 }2(\vec { b } .\vec { c } )=|\vec { a } |^{ 2 }\)
9+16+2\((\vec { b } .\vec { c } )\)=4
25+2\((\vec { b } .\vec { c } )\)=4
2\((\vec { b } .\vec { c } )\)=4-25=-21
\((\vec { b } .\vec { c } )\)=\(\frac { -21 }{ 2 } \)
3\((\vec { b } .\vec { c } )\)=3\(\frac { -21 }{ 2 } =\frac { -63 }{ 2 } \) .....(2)
இதைப் போலவே \(\vec { c } +\vec { a } =-\vec { b } \)
\(|\vec { c } +\vec { a } |=|-\vec { b } |\)
\(|\vec { c } +\vec { a } |^{ 2 }=|-\vec { b } |^{ 2 }\)
\(|\vec { c } |^{ 2 }+|\vec { a } |^{ 2 }+2(\vec { c } .\vec { a } )=|\vec { b } |^{ 2 }\)
16+4+2\((\vec { c } .\vec { a } )\)=9
20+2\((\vec { c } .\vec { a } )\)=9
2\((\vec { c } .\vec { a } )\)=9-20=-11
\((\vec { c } .\vec { a } )\)=\(\frac { -11 }{ 2 } \)
∴ 3\((\vec { c } .\vec { a } )\)=3\(\left( \frac { -11 }{ 2 } \right) =\frac { -33 }{ 2 } \) ....(3)
(1)+(2)+(3)
\(4\vec { a } .\vec { b } +3\vec { b } .\vec { c } +3\vec { c } .\vec { a } \)
=\(6-\frac { 63 }{ 2 } -\frac { 33 }{ 2 } \)
=\(\frac { 12-63-33 }{ 2 } =\frac { 12-96 }{ 2 } =\frac { -84 }{ 2 } \)=-42
10.
\(\vec { a } =-\hat { i } -2\hat { j } -6\hat { k } \)
\(|\vec { a } |=\sqrt { (-1)^{ 2 }+(-2)^{ 2 }+(-6)^{ 2 } } \)
=\(\sqrt { 1+4+36 } =\sqrt { 41 } \)
\(\vec { b } =2\hat { i } -\hat { j } +\hat { k } \)
\(|\vec { b } |=\sqrt { { 2 }^{ 2 }+(-1)^{ 2 }+{ 1 }^{ 2 } } =\sqrt { 4+1+1 } \)
=\(\sqrt { 6 } \)
\(\vec { c } =-\hat { i } +3\hat { j } +5\hat { k } \)
\(|\vec { c } |=\sqrt { (-1)^{ 2 }+{ 3 }^{ 2 }+5^{ 2 } } =\sqrt { 1+9+25 } \)
=\(\sqrt { 35 } \)
பிதாகரஸ் தேற்றத்தின்படி
\(|\vec { a } |^{ 2 }=|\vec { b } |^{ 2 }+|\vec { c } |^{ 2 }\)
\(\sqrt { 41 } ^{ 2 }=\sqrt { 6 } ^{ 2 }+\sqrt { 35 } ^{ 2 }\)
41=35+6=41
∴ கொடுக்கப்பட்ட வெக்டர்கள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும்.
11.
\(\vec { a } =\hat { i } -2\hat { j } +3\hat { k } \)
\(\vec { b } =-2\hat { i } +3\hat { j } -4\hat { k } \)
\(\vec { c } =-\hat { j } +2\hat { k } \)
\(\vec { a } =\vec { b } +t\vec { c } \) என எழுதலாம்.
⇒ \(\hat { i } -2\hat { j } +3\hat { k } =s(-2\hat { i } +3\hat { j } -4\hat { k } )+t(0\hat { i } -\hat { j } +2\hat { k } )\)
கூறுகளை சமப்படுத்த
1=-2s ⇒ -2s=1 ...(1)
-2=3s-t ⇒ 3s-t=-2 ....(2)
3=-4s+2t ⇒ -4s+2t=3 ....(3)
(i) லிருந்து, s =-\(\frac{1}{2}\),
(2) லிருந்து 3 x -\(\frac{1}{2}\) -t =-2
-t=\(-2+\frac { 3 }{ 2 } =\frac { -4+3 }{ 2 } =\frac { -1 }{ 2 } \)
t=\(\frac{1}{2}\)
s=-\(\frac{1}{2}\), t=\(\frac{1}{2}\) என (3)-ல் பிரதியிட,
\(-4\left( \frac { -1 }{ 2 } \right) +2\left( \frac { 1 }{ 2 } \right) \)=2+1=3=RHS
∴ ஒரு வெக்டரை மற்ற இரு வெக்டர்களின் ஒருபடிச் சேர்க்கையாக எழுதலாம். எனவே கொடுக்கப்பட்ட வெக்டர்கள் ஒரு தளத்தில் அமையும் வெக்டர்களாகும்.
12.

ABCD ஓர் இணைகரம் \(\vec { AB } =\vec { a } ,\vec { AC } =\vec { b } \)
ΔABC-ல் \(\vec { AC } =\vec { AB } +\vec { BC } \)
⇒ \(\vec { b } =\vec { a } +\vec { BC } \)
⇒ \(\vec { BC } =\vec { b } -\vec { a } \)
ABCD ஓர் இணைகரம் என்பதால்,
\(\vec { CD } ||-\vec { AB } \)
∴ \(\vec { CD } =\vec { AB } =-\vec { a } \)
\(\vec { DA } =-(\vec { BC } )=-(\vec { b } -\vec { a } )\)
⇒ \(\vec { DA } =\vec { a } -\vec { b } \)
ΔBCD-யில் \(\vec { BD } =\vec { BC } +\vec { CD } \)
=\(\vec { b } -\vec { a } +(-\vec { a } )=\vec { b } -2\vec { a } \)
∴ இணைகரத்தின் மற்ற மூன்று பக்கங்கள்
\(\vec { b } -\vec { a } ,-\vec { a } ,\vec { a } -\vec { b } \) மற்றும் மூலைவிட்டம் \(\vec { b } -2\vec { a } \).
13.
A = \(\left| \begin{matrix} 0 & cos\theta & sin\theta \\ cos\theta & sin\theta & 0 \\ sin\theta & 0 & cos\theta \end{matrix} \right| \times \left| \begin{matrix} 0 & cos\theta & sin\theta \\ cos\theta & sin\theta & 0 \\ sin\theta & 0 & cos\theta \end{matrix} \right| \) என்க.
cos 2\(\theta\) = 2cos2 \(\theta\) - 1 = 0
2cos2 \(\theta\) = 1
cos2 \(\theta\) = 1/2
cos \(\theta\) = \(\frac { 1 }{ \sqrt { 2 } } \), sin \(\theta\) = \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
= \(\left| \begin{matrix} 0 & \frac { 1 }{ \sqrt { 2 } } & \frac { 1 }{ \sqrt { 2 } } \\ \frac { 1 }{ \sqrt { 2 } } & \frac { 1 }{ \sqrt { 2 } } & 0 \\ \frac { 1 }{ \sqrt { 2 } } & 0 & \frac { 1 }{ \sqrt { 2 } } \end{matrix} \right| \times \left| \begin{matrix} 0 & \frac { 1 }{ \sqrt { 2 } } & \frac { 1 }{ \sqrt { 2 } } \\ \frac { 1 }{ \sqrt { 2 } } & \frac { 1 }{ \sqrt { 2 } } & 0 \\ \frac { 1 }{ \sqrt { 2 } } & 0 & \frac { 1 }{ \sqrt { 2 } } \end{matrix} \right| \)
\(\therefore \) \(\triangle \) = \(\left| \begin{matrix} 0+\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \times \frac { 1 }{ \sqrt { 2 } } \right) +\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \times \frac { 1 }{ \sqrt { 2 } } \right) & \left( 0+\frac { 1 }{ 2 } +0 \right) & \left( 0+0+\frac { 1 }{ 2 } \right) \\ \left( 0+\frac { 1 }{ 2 } +0 \right) & \left( \frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 2 } +0 \right) & \left( \frac { 1 }{ 2 } +0+0 \right) \\ \left( 0+0+\frac { 1 }{ 2 } \right) & \left( \frac { 1 }{ 2 } +0+0 \right) & \left( \frac { 1 }{ 2 } +0+\frac { 1 }{ 2 } \right) \end{matrix} \right| \)
= \(\left| \begin{matrix} 1 & \frac { 1 }{ 2 } & \frac { 1 }{ 2 } \\ \frac { 1 }{ 2 } & 1 & \frac { 1 }{ 2 } \\ \frac { 1 }{ 2 } & \frac { 1 }{ 2 } & 1 \end{matrix} \right| \)
= \(1\left( 1-\frac { 1 }{ 4 } \right) -\frac { 1 }{ 2 } \left( \frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 4 } \right) \frac { 1 }{ 2 } \left( \frac { 1 }{ 4 } -\frac { 1 }{ 2 } \right) \)
= \(\frac { 3 }{ 4 } -\frac { 1 }{ 8 } -\frac { 1 }{ 8 } =\frac { 6-2 }{ 8 } =\frac { 4 }{ 8 } =\frac { 1 }{ 2 } \)
தீர்வு = \(\frac { 1 }{ 2 } \)
14.
\(\left| \begin{matrix} a+b+c & a & { a }^{ 2 } \\ a+b+c & b & { b }^{ 2 } \\ a+b+c & c & { c }^{ 2 } \end{matrix} \right| =\left| \begin{matrix} a+b+c & a & { a }^{ 2 } \\ a+b+c & b & { b }^{ 2 } \\ a+b+c & c & { c }^{ 2 } \end{matrix} \right| \)
= (a + b + c) \(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 } \\ 1 & b & { b }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix}\quad \right| \)
(c1 லிருந்து ( a + b + c ) ஐ வெளியில் எடுக்க
\(\triangle\) = \(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 } \\ 1 & b & { b }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix}\quad \right| \) என்க
a = b என \(\triangle \) - ல் பிரதியிட
= \(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 } \\ 1 & b & { b }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix}\quad \right| \) = 0 \(\Rightarrow \) (a - b ) ஒரு காரணி
இதைப்போலவே (b - c) (c -a) - ம் \(\triangle \) ன் காரணிகளாக அமையும்.
கொடுக்கப்பட்ட அணிக்கோவையின் படி 3
\(\therefore \) மற்றொரு காரணி k ஆக இருக்க வேண்டும்
\(\therefore \) a = 1, b = 2, c = 3 என
\(\triangle\) = \(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 } \\ 1 & b & { b }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix}\quad \right| \) = k (a - b) (b - c) (c -a)
\(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 4 \\ 1 & 3 & 9 \end{matrix} \right| \)
1 (18 - 12) - (9 - 4) + 1 (3 - 2) = k (-1) (-1) (2)
6 - 5 + 1 = 2 k
2 = 2 k
k = 1
\(\therefore \) \(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 } \\ 1 & b & { b }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix}\quad \right| \) = (a - b) (b- c) (c -a)
\(\therefore \) \(\left| \begin{matrix} a+b+c & a & { a }^{ 2 } \\ a+b+c & b & { b }^{ 2 } \\ a+b+c & c & { c }^{ 2 } \end{matrix} \right| \)
= (a + b + c) (a - b) (b- c) (c - a)
= RHS எனவே நிருபிக்கப்பட்டது.
15.
x=-2-ல் \(f(x)=\frac { { x }^{ 2 }-4 }{ ({ x }^{ 2 }+4x+4)(x+3) } \)
\(f(x)=\frac { { x }^{ 2 }-4 }{ ({ x }^{ 2 }+4x+4)(x+3) } \)

\(=\lim _{ x\rightarrow -{ 2 }^{ - } }{ \frac { x-2 }{ (x+2)(x+3) } } \)
\(=\frac { -Ve }{ 0(-Ve) } =\infty \)
\(\therefore\) f(-2-) \(\rightarrow\) \(\infty\) (x\(\rightarrow\)-2- எனும் பொழுது)

\(f(-{ 2 }^{ + })=\lim _{ x\rightarrow { -2 }^{ + } }{ \frac { x-2 }{ (x+2)(x+3) } } \)

\(\therefore\) f(-2+) \(\rightarrow\) -\(\infty \)(x\(\rightarrow\) 2+ எனும் பொழுது)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards