11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/08/2019
இயக்கவியல்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
கோண இயக்கத்தின் இயக்க சமன்பாடுகள்______
நேர்க்கோட்டு முடுக்கத்தில் உள்ள பொருட்களுக்குப் பொருந்தும்
கோணமுடுக்கம் உடைய பொருள்களுக்குப் பொருந்தும்
மாறாத நேர்க்கோட்டு முடுக்கத்தில் உள்ள பொருட்களுக்குப் பொருந்தும்
மாறாத கோணமுடுக்கம் உடைய பொருட்களுக்குப் பொருந்தும்
2.
சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகம்_____
தொடுகோட்டிற்கு எதிர்த்திசையில் செயல்படும்
வேகம் தொடர்ந்து மாற்றமடையும்
தோடுகோட்டுத் திசையில் செயல்படுகிறது
வட்டத்தின் மீது செயல்படுகிறது
3.
ஒரு முழு வட்டம் _________ ரேடியனைக் குறிக்கும்
60
\(\pi\)
2\(\pi\)
\(\frac {\pi}{180}\)
4.
எறி பொருளின் இயக்கமானது______
தொடக்க திசைவேகம் மாறாத மதிப்பைப் பெற்றிருக்காது
இரு திசைவேகங்களின் கூட்டு விளைவு
ஒரு பரிமாணமுடையது
புவி ஈர்ப்பு விசையைச் சார்ந்ததல்ல
5.
வெக்டரின் நீளம்_____
எப்பொழுதும் எதிர்மறை அளவு
எப்பொழுதும் நேர்மறை அளவு
எதிர்மறை அல்லது நேர்மறை
λ ஆல் குறிக்கப்படும்
6.
A = i + j மற்றும் B = i - j இயற்றிற்கிடையேயான கோணம்_____
450
900
-450
1800
7.
துகளொன்று வட்டப்பாதையில் இயங்கும்போது அதன் மையநோக்கு விசை எதற்கு எதிர்த்தகவில் இருக்கும்?
துகளின் நிறைக்கு
பாதையின் ஆரத்திற்கு
துகளின் வேகத்திற்கு
துகளின் நிறைக்கும் அதன் வேகத்திற்கும்
8.
சீரான வட்ட இயக்கத்தில் மாறாமல் இருக்கும் இயற்பியல் அளவுகள்_______
வேகம்
இயக்க ஆற்றல்
இயக்க ஆற்றலும் வேகமும்
உடனடித் திசைவேகம்
9.
தரைமட்டத்தில் துவக்கப்பட்ட நீர் ஊற்று ஒன்றிலிருந்து v திசைவேகத்தில் சுற்றிலும் நீரானது தெளிக்கப்படுகின்றது. நீர் ஊற்றை சுற்றிலும் ஈரமாகும் பரப்பின் பரப்பளவு_______
πv2/g
πv4/g
πv4/2g2
πv2/g2
10.
எறிபொருளின் ஒன்றின் வீசு பாதையின் பெரும உயர்ப்புள்ளியில் முடுக்கம்_____
பெருமம்
சிறுமம்
சுழி
g
11.
கீழ்க்கண்டவற்றுள் எது ஸ்கேலார் அளவு?
இடப்பெயர்ச்சி
இயக்க ஆற்றல்
இரட்டை
உந்தம்
12.
கீழ்க்கண்டவற்றுள் எது வெக்டர்?
வெப்பம்
கோண உந்தம்
தொலைவு
ஆற்றல்
13.
கீழ்க்கண்டவற்றுள் எது வெக்டர்?
தொலைவு
வெப்பநிலை
நிறை
உந்தம்
14.
m1, m2 மற்றும் m3 நிறையுடைய மூன்று பொருட்கள் அமைதி நிலையிலிருந்து உராய்வற்ற தனித்தனி பாதைகள் வழியாக ஒரே உயரத்திலிருந்து தடையின்றி கீழ்நோக்கி விழுகின்றன எனில், அவை தரையை தொடும்போது அவற்றின் திசைவேகங்களின் விகிதம்_____
m1 : m2 : m3
m1 : 2m2 : 3m3
1/m1 : 1/m2 : 1/m3
1 : 1 : 1
15.
பொருள் ஒன்று கிழக்கு திசையில் 20km h-1 திசைவேகத்திலும் பின்னர் வடக்கு திசையில் 15km h-1திசைவேகத்திலும் இயங்கினால் அதன் தொகுப்பயன் திசைவேகம் _______
5km h-1
15km h-1
20km h-1
25km h-1
16.
ஒரே ஆரம் கொண்ட இரும்பு மற்றும் மரத்தாலான இரு கோலங்கள் h உயரத்திலிருந்து வெற்றிடத்தில் தானே கேழே விழுந்தால் அவை தரையை அடைய எடுத்துக்கொள்ளும் காலம்_____
ஓரளவுக்குச் சமம்
சமம்
சமமாக இருக்காது
சுழி
17.
விசை - காலம் வரைபடத்தின் கீழ் உள்ள பரப்பளவு குறிப்பது______
உந்தம்
இரட்டை
விசையின் திருப்புத்திறன்
விசையின் தாக்கம்
18.
தடங்கலின்றி தானே கீழே விழும் பொருளின் 1, 2 மற்றும் 3 நொடிகளில் கடந்த தொலைவுகளின் தகவு______
1:2:3
1:3:5
1:4:9
9:4:1
19.
நேர்கோட்டில் இயங்கும் பொருள் ஒன்றின் இடப்பெயர்ச்சி எடுத்துக்கொண்ட காலத்தின் இருமடிக்கு நேர்தக்கவில் அமையுமெனில் அதன் முடுக்கம் காலத்தை பொருத்து_____
அதிகரிக்கும்
குறையும்
சுழியாகும்
மாறாது
20.
இரு பொருட்கள் எதிரெதிர் திசைகளில் v திசைவேகத்தில் இயங்கினால் அவற்றின் சார்புத் திசைவேகத்தின் எண் மதிப்பு____
0
v
v/2
2v
21.
துகள் ஒன்று சீரான திசைவேகத்தில் இயங்கும்போது அதன் எப்பண்பு மாறுபடுகிறது?
வேகம்
திசைவேகம்
முடுக்கம்
நிலை வெக்டர்
22.
துகள் ஒன்றின் வேகம்_____
எப்போதும் நேர்குறியாக இருக்கலாம்
எதிர்குரியாகவும் இருக்கலாம்
நேர்குறியாகவோ அல்லது எதிர்குரியாகவோ இருக்கலாம்
எப்போதும் எதிர்குறி
23.
துகல் ஒன்றின் இடப்பெயர்ச்சி சுழி எனில் அது கடந்த தொலைவு_____
சுழியாக இருக்கும்
சுழியாக இருக்க முடியாது
எதிர்க்குறி உடையது
சுழியாகவோ அல்லது சுழியற்றதாகவோ இருக்கலாம்
24.
ஒரு துகளின் பாதையின் தன்மையை தீர்மானிப்பது அதன்_____
வேகம்
திசைவேகம்
முடுக்கம்
திசைவேகம் மற்றும் முடுக்கம்
25.
துகள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவரும்போது அதன் முடுக்கம் _______
தொடுகோட்டின் வழியே ஏற்படும்
ஆரத்தின் வழியே ஏற்படும்
வட்டப்பாதை வழியே ஏற்படும்
சுழி
26.
கிடைத்தளத்துடன் \(\theta \) மற்றும் (90-\(\theta \)) என்ற கோணங்களில் இரு துப்பாக்கிக் குண்டுகள் வேகத்தில் சென்றால், அவற்றின் பறக்கும் காலங்களில் தகவு _______
1:1
tan\(\theta \) :1
1:tan\(\theta \)
tan2\(\theta \) :1
27.
கீழ்க்கண்டவற்றுள், வெக்டர் அளவு எது?
தொலைவு
வெப்பநிலை
நிறை
உந்தம்
28.
T காலத்தில், துகளின் நேர்கோட்டு இடப்பெயர்ச்சி x=a0+a1t+a2t2(a0, a1, a2-மாறிலிகள்) எனில், துகளின் முடுக்கம் ______
a0
a1
a2
2a2
29.
தடங்கலின்றித் தானே கீழே விழும் பொருள் 1,2 மற்றும் 3 நொடிகளில் கடந்த தொலைவுகளின் தகவு ______
1:2:3
1:3:5
1 :4:9
9:4:1
30.
பொருளின் நிறையானது 10kg அதன் திசைவேகம் 25ms-1 எனில் உந்தம் _______
100 kg ms-1
100 N
250 N
250 kg ms-1
31.
எப்பொழுது பொருளின் உந்தம் மாறாது?
F =0
J =0
M =0, V =0
mv =0
32.
விசை ஒரு _____ அளவு
ஸ்கேலார்
வெக்டர்
இரண்டும்
எதுவுமில்லை
33.
கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?
g = 20 m s–2
g = 25 m s–2
g = 15 m s–2
g = 30 m s–2
34.
கிடைத்தளத்தைப் பொருத்து 30° மற்றும் 60° கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R30° மற்றும் R60° எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.
\({R}_{30°}={R}_{60°}\)
\({R}_{30°}=4{R}_{60°}\)
\({R}_{30°}={{R}_{60°}\over 2}\)
\({R}_{30°}=2{R}_{60°}\)
35.
துகளொன்று சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. இதற்கான சரியான கூற்றை தேர்வு செய்க.
துகளின் திசைவேகம் மற்றும் வேகம் மாறிலி
துகளின் முடுக்கம் மற்றும் வேகம் மாறிலி
துகளின் திசைவேகம் மற்றும் முடுக்கம் மாறிலி
துகளின் வேகம் மற்றும் முடுக்கத்தின் எண்மதிப்பு மாறிலி
36.
சமஉயரத்தில் உள்ள இரு பொருட்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்ளத்தில் எறியப்படுகிறது. ‘t’ வினாடியில் அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம் என்ன?
1
2
4
0.5
37.
v என்ற திசைவேகத்துடன் பந்து ஒன்று செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது அது t நேரத்தில் தரையை அடைகிறது. பின்வரும் எந்த v - t வரைபடம் இவ்வியக்கத்தினை சரியாக விளங்குகிறது.




38.
துகளொன்றின் திசைவேகம் \({\overrightarrow{v}=2\hat{i}+t^2\hat{j}}-9\hat{k}\) எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?
1 m s–2
2 m s–2
சுழி
–1 m s–2
39.
பின்வருவனவற்றுள் எந்த இயற்பியல் அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?
நிறை
நீளம்
உந்தம்
முடுக்கத்தின் எண்மதிப்பு
40.
பின்வருவனவற்றுள் எது ஓரலகு வெக்டர்?
\(\hat{i}+\hat {j}\)
\({\hat{i}\over \sqrt{2}}\)
\(\hat{k}-{\hat{j}\over\sqrt{}2}\)
\({\hat{i}+\hat{j}\over{\sqrt{2}}}\)
1.
(d)
மாறாத கோணமுடுக்கம் உடைய பொருட்களுக்குப் பொருந்தும்
2.
(c)
தோடுகோட்டுத் திசையில் செயல்படுகிறது
3.
(c)
2\(\pi\)
4.
(b)
இரு திசைவேகங்களின் கூட்டு விளைவு
5.
(b)
எப்பொழுதும் நேர்மறை அளவு
6.
(b)
900
7.
(b)
பாதையின் ஆரத்திற்கு
8.
(c)
இயக்க ஆற்றலும் வேகமும்
9.
(b)
πv4/g
10.
(d)
g
11.
(b)
இயக்க ஆற்றல்
12.
(b)
கோண உந்தம்
13.
(d)
உந்தம்
14.
(c)
1/m1 : 1/m2 : 1/m3
15.
(d)
25km h-1
16.
(b)
சமம்
17.
(d)
விசையின் தாக்கம்
18.
(c)
1:4:9
19.
(d)
மாறாது
20.
(d)
2v
21.
(d)
நிலை வெக்டர்
22.
(a)
எப்போதும் நேர்குறியாக இருக்கலாம்
23.
(d)
சுழியாகவோ அல்லது சுழியற்றதாகவோ இருக்கலாம்
24.
(d)
திசைவேகம் மற்றும் முடுக்கம்
25.
(b)
ஆரத்தின் வழியே ஏற்படும்
26.
(b)
tan\(\theta \) :1
27.
(d)
உந்தம்
28.
(d)
2a2
29.
(c)
1 :4:9
30.
(d)
250 kg ms-1
31.
(b)
J =0
32.
(a)
ஸ்கேலார்
33.
தானாக விழும் பொருளுக்கு,
\(h =\frac{1}{2} g p t^2 \)
\(\therefore g_p =\frac{2 h}{t^2}=\frac{2+50}{4}=25 m s^{-2}\)
34.
θ மற்றும் 90-θ ஆகிய கோணங்களுக்கு நெடுக்கம் ஒன்றுபோல் இருக்கும்.
35.
சீரான வட்டப்பாதை இயக்கத்தில் திசைவேகத்தின் எண் மதிப்பு மாறாது. திசை மட்டும் மாறும். எனவே மாறாத வேகம் உடையது. மேலும் முடுக்கத்தின் எண்மதிப்பும் மாறாது.
36.
தானாக விழும் பொருளுக்கு, செங்குத்தான கீழ்நோக்கிய தொடக்க திசைவேகம் = 0. அதே போன்று கிடைத்தளத்தில் எறியப்பட்ட பொருளின் செங்குத்தான கீழ்நோக்கிய தொடக்க திசைவேகம் = 0. எனவே எந்தவொரு கணத்திலும் அவை கடக்கும் செங்குத்துத் தொலைவுகள் சமமாக அமையும்.
37.
தொடக்கத்தில் திசைவேகம் பெரும மதிப்பு பெற்றிருக்கும், பெரும உயரத்தில் திசைவேகம் சுழியாகும். அதன்பிறகு திசைவேகம் எதிர் மதிப்பை பெறும்.
38.
\(\mathrm{V} =2 \hat{i}+t^2 \hat{j}-9 \hat{k} \)
\(\vec{a} =\frac{d v}{d t}=2 t \cdot \hat{j} \)
\(\mathrm{t} =\mathrm{t}=0.5 \mathrm{~s} \) எனில்
\(\mathrm{a} =1 \mathrm{~ms}^{-2}\)
39.
நிறை, நீளம் ஆகியவை ஸ்கேலார்கள். முடுக்கம் என்பது வெக்டா். ஆனால் முடுக்கத்தின் எண்மதிப்பு என்பது ஸ்கேலார்.
40.
அலகு வெக்டர் என்பது திசையை மட்டும் குறிப்பது ஆகும்.
\(\widehat{A} =\frac{\vec{A}}{|\vec{A}|} \)
\(\therefore \hat{i}+\hat{j} =\frac{\hat{i}+\hat{j}}{|\hat{i}+\hat{j}|}\)
\(\hat{i}\) மற்றும் \(\hat{j}\) ஒன்றுக்கொன்று செங்குத்தாய் அமைந்த வெக்டா்கள்.
\(\therefore|\hat{j}+\hat{j}| =\sqrt{1^2+1^2} \)
\(=\sqrt{1+1} \)
\(=\sqrt{2}\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards