11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
இயக்கவியல்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒரு ரயில் 100 km/h வேகத்தில் இயங்குகிறது.15m தொலைவிற்குப்பிறது வேகத்தடை மூலம் நிறுத்தப்படுகிறது அதே ரயில் 120km/h வேகத்தில் இயங்குமானால் அதை நிறுத்தத் தேவையான சிறுமத் தொலைவு யாது?
2.
ஒரு துகளின் நிலை x =6t +2t3 என கொடுக்கப்பட்டுள்ளது. துகளின் இயக்கம் சீரானதா அல்லது சீரற்றதா என கண்டுபிடி.
3.
நிலைவெக்டர்: வரையறு படம் மூலம் விளக்கு.
4.
வெக்டரை கூறுகளின் அடிப்படையில் ஆய அச்சுத் தொகுப்பினைப் பயன்படுத்தி] வெக்டர்களின் கூடுதல் கழித்தல் காணப்படுவதை விளக்கு.
5.
ஓய்வுநிலை, இயக்கம் குறிப்பு வரைக:
6.
ஒரு புகைவண்டியின் நீளம் 20 m . அது 40 km/h வேகத்தினால் இயங்கியங்குகிறது எனில் 500 m நீளமுள்ள பாலத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கும்?
7.
இரயில் வண்டியொன்று 54 km h-1 என்ற சராசரி வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தடையை செலுத்திய பின்பு அவ்வண்டி 225 m சென்று நிற்கிறது எனில் இரயில் வண்டியின் எதிர் முடுக்கத்தைக் காண்க.
8.
10 g மற்றும் 1 kg நிறை கொண்ட இரண்டு பொருட்கள் 10 m s-1 என்ற ஒரே வேகத்தில் செல்கின்றன. அவற்றின் உந்தங்களின் எண்மதிப்பைக் காண்க.
9.
உங்கள் பள்ளிக்கூடம், உங்கள் வீட்டிலிருந்து 2 km தொலைவில் உள்ளது எனக்கருதுக. வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கும், பின்னர் மாலை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கும் வருகிறீர்கள் எனில், இந்நிகழ்ச்சியில் நீங்கள் கடந்து சென்ற தொலைவு மற்றும் அடைந்த இடப்பெயர்ச்சி என்ன?
10.
தொடக்கத்தில் ஓய்வு நிலையில் உள்ள மனிதர் ஒருவர், (1) வடக்கு நோக்கி 2 மீட்டரும், (2) கிழக்கு நோக்கி 1 மீட்டரும், பின்பு (3) தெற்கு நோக்கி 5 மீட்டரும் நடக்கிறார். இறுதியாக (4) மேற்கு நோக்கி 3 m நடந்து ஓய்வு நிலைக்கு வருகிறார். இறுதி நிலையில் அம்மனிதரின் நிலை வெக்டரைக் காண்க.
1.
தொடக்க திசைவேகம் u =100km/h
=100 x \(\frac {5}{18}\)=27.7m/s2
கடந்த தொலைவு =15 m
இறுதி திசைவேகம் v =0
\(\therefore \)முடுக்கம் a =\(\frac { { -u }^{ 2 } }{ 2s } \)
\(a=\frac { { -(27.7) }^{ 2 } }{ 2\times 15 } =\frac { 771.6 }{ 30 } =25.7m/{ s }^{ 2 }\)
a=25.72m/s2
u=120km/s எனில்
u=120\(\frac{5}{18}\)=33
கடந்த தொலைவு
s =\(\frac { { -u }^{ 2 } }{ 2s } \)=\(\frac { { (-33) }^{ 2 } }{ 2\times 25.72 } \)
\(=\frac { 1089 }{ 51.44 } =21.17\)
=21m
2.
ஒரு துகளின் நிலை x =6t +2t3
t ஐப் பொறுத்து வகைக் கெழுகாண
\(\frac { dx }{ dt } =\frac { d }{ dt } (6t+{ 2t }^{ 3 })\)
\(\frac { dx }{ dt } =6+{ 6t }^{ 2 }\)
திசைவேகம் \(v=\frac { dx }{ dt } =6+{ 6t }^{ 2 }v=6+{ 6t }^{ 2 }\)
திசைவேகம் நேரத்தைச் சார்ந்ததல்ல. எனவே இயக்கம் சீரானது.
3.
எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், துகள் ஒன்றின் நிலையினைக் குறிப்பாயம் அல்லது ஆய அச்சுத் தொகுப்பினைப் பொருத்து குறிப்பிடும் வெக்டர், நிலை வெக்டர் ஆகும்.
P என்ற புள்ளியில் உள்ள துகள் ஒன்றின் நிலை வெக்டரை \(\overrightarrow { r } \) கீழ்காணுமாறு குறிப்பிடலாம்.
\(\overrightarrow { r } =x\widehat { i } +y\widehat { j } +z\widehat { k } \)
இங்கு x, y, z ஆகியவை நிலை வெக்டர் \(\overrightarrow { r } \) இன் கூறுகள் ஆகும். \(\widehat { i } \) மேலும் \(\widehat { j } \) மற்றும் \(\widehat { z } \) ஆகியவை செங்குத்து அச்சுகளான x, y மற்றும் z அச்சில் செயல்படும் செங்குத்து ஓரலகு வெக்டர்கள் ஆகும். படம் செங்குத்து ஓரலகு வெக்டர்களைக் காட்டுகிறது.

4.
ஆய அச்சுத் தொகுப்பினைப் பயன்படுத்தி எவ்வாறு இரண்டு வெக்டர்களின் கூடுதல் மற்றும் அவற்றின் கழித்தலை எளிமையாகக் காணலாம்.
(i) காட்டீசியன் ஆய அச்சுத் தொகுப்பில் உள்ள இரண்டு வெக்டர்களை (\(\overrightarrow { A } \) மற்றும் \(\overrightarrow { B } \)) கீழ்க்காணுமாறு எழுதலாம்.
\(\overrightarrow { A } ={ A }_{ x }\widehat { i } +{ A }_{ y }\widehat { j } +{ A }_{ z }\widehat { k } \)
\(\overrightarrow { B } ={ B }_{ x }\widehat { i } +{ B }_{ y }\widehat { j } +{ B }_{ z }\widehat { k } \)
(ii) கொடுக்கப்பட்ட இவ்விரண்டு வெக்டர்களின் x, y மற்றும் z அச்சுகளின் எண்களின் கூடுதலானது. இவ்விரண்டு வெக்டர்களின் கூடுதலுக்குச் சமமாகும் அதாவது
\(\overrightarrow { A } +\overrightarrow { B } =\left( { A }_{ x }+{ B }_{ x } \right) \widehat { i } +\left( { A }_{ y }+{ B }_{ y } \right) \widehat { j } +\left( { A }_{ z }+{ B }_{ z } \right) \widehat { k } \)
(iii) இது போன்று வெக்டர்களின் கழித்தலையும் காணலாம்.
\(\overrightarrow { A } -\overrightarrow { B } =\left( { A }_{ x }-{ B }_{ x } \right) \widehat { i } +\left( { A }_{ y }-{ B }_{ y } \right) \widehat { j } +\left( { A }_{ z }-{ B }_{ z } \right) \widehat { k } \)
மேற்கண்ட இரண்டு விதிகளும், பகுப்பு முறையில் கொடுக்கப்பட்ட இரண்டு வெக்டர்களின் கூடுதல் மற்றும் கழித்தலைக் காண்பதற்கான வழிமுறையைக் கொடுக்கின்றன.
5.
(i) ஓய்வுநிலை: பொருளொன்று காலத்தைச் சார்ந்து தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால் அது ஓய்வு நிலையில் உள்ளது எனப்படும்.
(ii) இயக்கநிலை: காலத்தைச் சார்ந்து, பொருளின் நிலைமாறினால் அது இயக்கத்தில் உள்ளது எனப்படும். பொருளின் இயக்கத்தைப் பற்றி அறிய வேண்டுமானால், சுற்றுப்புறத்தைச் சார்ந்த பொருளின் நிலை மாற்றத்தை (x,y,z)கூறுகள் அறியவேண்டும். காலத்தைச் சார்ந்து பொருள்களின் நிலை மாற்றம் அடைந்துள்ளது எனப்படும். ஒரு பரிமாணம், இரு பரிமாணம், முப்பரிமாணம் என 3 வகைப்படும்.
6.
ரயிலின் நீளம் s1 = 20m
பாலத்தின் நீளம் s2=500m
காலம் (t)=?
மொத்த நீளம் S =S1+S2
=20+500=520m
ரயிலின் வேகம் S = 40kmh-1 = 40 x\(\frac {5}{18}\)m/s
=11m/s (approx)

=\(\frac {520}{11}\)47sec
7.
இரயில் வண்டியின் இறுதித் திசைவேகம் v = 0
இரயில் வண்டியின் ஆரம்பத்திசைவேகம்
\(u=54\times\frac{5}{18}m\ {s}^{-1}=15\ m{s}^{-1}\)
s = 225 m
எதிர் முடுக்கம் எப்போதும் திசைவேகத்திற்கு எதிராக இருக்கும் எனவே,
v2 = u2 - 2as
0 = (15)2 - 2a (225)
450 a = 225
\(a={1\over 2}m\ {s}^{-2}\)
எனவே, எதிர்முடுக்கம் = 0.5 m s–2
8.
p = mv என்க
10 g நிறையுடைய பொருளின் உந்தம்
p = 0.01 × 10 = 0.1 kg m s-1
1 kg நிறையுடைய பொருளின் உந்தம்
p = 1 × 10 = 10 kg m s-1
இரண்டும் ஒரே வேகத்தில் சென்றாலும் கனமான பொருளின் உந்தம், லேசான பொருளின் உந்தத்தை விட 100 மடங்கு அதிகம் என்பதை இந்த எடுத்துக்காட்டிலிருந்து அறியலாம்.
9.

இந்தப் பயணத்தில் அடைந்த இடப்பெயர்ச்சி சுழி. ஏனெனில் ஆரம்பநிலை மற்றும் இறுதிநிலை ஆகிய இரண்டும் ஒரே புள்ளியாகும். ஆனால் கடந்த தொலைவு 4 km ஆகும்.
10.
படத்தில் காட்டியுள்ளவாறு நேர்குறி x அச்சை கிழக்கு திசையாகவும், நேர்குறி y அச்சை வடக்கு திசையாகவும் கருதுக.

பயணமுடிவில் P புள்ளியை அடைந்த மனிதரின் நிலை வெக்டர் \(\overrightarrow{r}=-2\hat{i}-3\hat{j}\) ஆகும். மேலும் இடப்பெயர்ச்சியின் திசை தென் மேற்கு ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards