11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
எலக்ட்ரான் ஒன்று 9.1x 10-31 kg எனும் நிறையுடனும் 0.53 A ஆரத்துடனும் உட்கருவினை வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. எலக்ட்ரானின் கோண உந்தம் யாது? (எலக்ட்ரானின் திசைவேகம் v=2.2x 106ms-1)
2.
நழுவதலற்ற உருளுதலுக்கான கணக்குகளுக்கான தீர்வுகளை எவ்வகையில் தீர்மானிக்காலம்?
3.
நழுவுதலற்ற உருளுதல் இயக்கத்தை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?`
4.
திண்மப் பொருட்களின் திருப்புவிசையின் கணக்கீடுகளுக்குத் தேவையானவை எவை?
5.
திருப்புவிசை எவ்வகையான சுழற்சியை ஏற்படுத்தும் என்று எவ்வாறு கண்டறியலாம்? [உம். தருக]
6.
வேகவைத்த முட்டையையும், வேகாத முட்டையையும் அதனை சுற்றிப்பார்த்து வேவ்வேறு கண்டறிவாய்?
7.
சுழற்சி ஆரம் - வரையறு
8.
நிலைமத் திருப்புத்திறன் - வரையறு. இதன் அலகு
9.
வெடித்தலின் நிறை மையம் என்றால் என்ன?
10.
பூனை கீழே விழும்போது, அதன் கால்கள் தரையில் பதிகின்றன. இயற்பியலின் எந்தத் தத்துவம் பயன்படுகிறது விளக்குக.
11.
கீழ்கண்ட கூற்று தவறு எனக் காட்ட ஓர் உதாரணம் தருக "ஏதேனும் இரு விசைகள் ஒன்றிணைந்து ஒரே தொகுபயன் விசையாக ஒரு பொருளின் மீது செயல்படும் போது, விசை ஒரே விளைவைக் கொடுக்கும்".
12.
கோண உந்தத்திற்கு சுழற்சி இயக்க ஆற்றலுக்கும் இடையேயான தொடர்பை தருக. இவற்றிற்கு இடையேயான வரைபடத்தை வரைக. ஒத்த கோண உந்தம் கொண்ட இரு பொருட்களின் நிலைமத்திருப்புத்திறன்ககளை வரைபடம் மூலம் ஒப்பிடுக.
13.
இரு சமமான அளவு பாட்டில்களில் ஒன்றை நீர் நிரப்பியும் மற்றொன்றை காலியாகவும் கொண்டு சாய்தளத்தில் கீழ்நோக்கி உருளுமாறு அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் எது சாய்தளத்தின் அடிப்பகுதியை முதலில் அடையும்? விளக்குக.
14.
மரம் வெட்டப்படும் போது, மரமானது வெட்டி வீழ்த்த வேண்டிய திசையின் பக்கமே வெட்டப்பட வேண்டியது ஏன்?
15.
\((4\hat { i } -3\hat { j } +5\hat { k } )\) N விசையானது \((7\hat { i } +4\hat { j } -2\hat { k } )\)m என்ற புள்ளியில் அமைந்த நிலைவெக்டரின் மீது செயல்படுகிறது. ஆதியைப் பொருத்து திருப்பு விசையின் மதிப்பை காண்க.
1.
எலக்ட்ரானின் நிறை m =9x 10-31kg
எலக்ட்ரானின் வட்டப் பாதையின் ஆரம்
r=0.53 Ao =0.53x 10-10m
எலக்ட்டரானின் திசை வேகம் v =2.2x 106ms-1
எலக்ட்ரானின் கோண உந்தம் L=Iω
எலக்ட்ரானின் நிறையை புள்ளி நிறையாக எடுத்துக் கொள்க.
இதன் நிலைமைத் திருப்புத்திறன் I=mr2
மேலும்\(\omega=\frac{v}{r}\) என்ற தொடர்பையும் பயன்படுத்தும்போது
கோண உந்தம் L=mr2\(\frac{v}{r}\)x =mvr
=9.1x 10-31x 2.2x 106x 0.53x 10-10
L = 10.61 × 10−35= 1.06 × 10−34 kg m2 s−1
2.
(i) நிறை மையத்தை பொருத்து இடம் பெயர்வு மற்றும் சுழல் இயக்கம் இரண்டும் இணைந்த நிகழ்வு.
(ii) தொடும் புள்ளியின் கணச் சுழற்சியைப் பொருத்த நிகழ்வு.
3.
(i) நிறை மையத்தை பொறுத்து இடப்பெயர்ச்சி மற்றும் சுழற்சி இயக்கங்கள்.
(ii) உருள் இயக்கத்தின் போது கிடைப்பரப்பை தொடும் புள்ளியின் கண நேர சுழற்சி இயக்கம்.
4.
(i)அச்சிற்கு செங்குத்தான தலத்தில் அமைந்த விசைகளை மட்டும் கருதவேண்டும். அச்சினை வெட்டிச் செல்லவும் கூடாது.
(ii) அச்சிற்கு செங்குத்தாக உள்ள நிலை வெக்டரையே கருத வேண்டும்.
5.
திருப்புவிசையின் திசையைக்கொண்டு திருப்பு விசை எவ்வகையான சுழற்சியை ஏற்படுத்தும் என்று கண்டறியலாம். (உம்) திருப்பு விசையின் திசை தளத்திற்கு வெளியே செயல்படுகிறது எனில் அதன் சுழற்சி கடிகார முள் சுழலும் (இடஞ்சுழி) திசைக்கு எதிர்திசையிலும் தளத்தை நோக்கி செயல்படுகிறது எனில் சுழற்சியின் திசை கடிகார முள் சுழலும் திசையிலேயே (வலஞ்சுழி) செயல்படுகிறது.
6.
மேசையின் மீது வேகாத முட்டையை சுற்றும் போது அதன் வேகம் வேகவைத்த முட்டையை சுற்றும் வேகத்தைவிட குறைவு.
ஏனெனில் முட்டையின் உள்ளே உள்ள திரவம் சுற்றும் வேகத்தை குறைகிறது.
எனவே அதிக வேகத்துடன் சுற்றும் முட்டை வேக வைத்தது குறைவான வேகத்துடன் சுற்றும் முட்டை வேக வைக்காதது.
7.
பொருளின் ஒட்டு மொத்த எடையும் செறிந்துள்ளபுள்ளிக்கும், சுழற்சி அச்சுக்கு இடைப்பட்ட செங்குத்து தொலைவு சுழற்சி ஆரம் என வரையறுக்கப்படுகிறது.
8.
1.ரேடியன்/நொடி கோண திசைவேகத்துடன் சுழலும் பொருளின் இயக்க ஆற்றலின் இருமடங்கு நிலைமத் திருப்புத்திறன் என வரையறுக்கப்படுகிறது.
9.
i) ஓய்வு நிலையிலோ அல்லது சீரான இயக்கத்திலோ உள்ள பொருளின் அகவிசைகளினால் (Internal force) வெடித்தால் நடைபெறுகிறது எனில், அதன் நிறை மையத்தின் நிலை பாதிக்கப்படுவதில்லை.
ii) அது, அதே ஓய்வு நிலையிலோ அல்லது சீரான திசைவேகத்திலோ இருக்கும்.
iii) ஆனால் வெடித்தபகுதிகளின் இயக்கவியல் அளவுகள் (Kinematic quantites) பாதிக்கப்படும்.
iv) வெடித்தலானது புறவிசைகளின் காரணமாக நிகழ்கிறது எனில் நிறைமையம் மற்றும் வெடித்தபகுதிகள் ஆகியவற்றின் இயக்கவியல் அளவுகள் பாதிக்கப்படும்.
10.
புனை கீழே விழும்போது அடிபடாமல் இருக்க கோண உந்த அழிவின்மை விதியின்படி கால்களை பரப்பி நிலைமத் திருப்த்திறன் அதிகரித்து கோண திசைவேகத்தைக் குறைப்பதால் அதன் கால்கள் திரையில் பதிகின்றன.
11.
1. இரண்டு நபர்களால் ஒரே திசையில் தள்ளப்படும் ஊர்தி.
2. இரண்டு நபர்களால் ஒரே திசையில் (மேல் நோக்கி) கீழுருந்து தூக்கப்படும் பொருள்.
12.
கோண உந்தம் (L) = Iω ...(1)
சுழற்சி இயக்க ஆற்றல் \((E_k)={1\over 2}Lω^2\) ....(2)
(2) - இரண்டு பக்கமும் 2I - ஆல் பெருக்குக.
\(2IE_k={2I\left[ {1\over 2}L\omega^2\right]}\)
2IEk = 2ILω2 \(E_k={Iω^2\over 2I}\)
\(E_k={Lω^2\over 2}\) \(E_k={Iω.ω^2\over 2I}\)
\({E_k\over L}={ω^2\over 2}=\) மாறிலி I -ன் மதிப்பு மாறிலி = 1 எனில்
13.
நீர் நிரப்பப்பட்ட பாட்டில் சாய்தளத்தின் அடிப்பகுதி முதலில் அடைகிறது.
ஏனெனில் நீர் நிரப்பப்பட்ட பாட்டிலின் நிலைமதிருப்புத்திறன் மேலும் நீர் நிரப்பிய பாட்டில் சாய்தளத்தில் உருளும் போது அதன் இடம் பெயர்வு இயக்க ஆற்றல் சுழலும் இயக்க ஆற்றலாக மாற்றமடைகிறது.
காலி பாட்டிலின் நிறை மிகக் குறைவாக இருப்பதால் அதன் நிலைமத் திருப்புத்திறன் மிக மிகக் குறைவாக இருக்கும்.
14.
மரமானது வெட்டப்படும் போது அதன் ஈர்ப்பு மையமானது மாறுகிறது.
எடையின் காரணமாக மரத்தின் ஈர்ப்பு மையம் மாற்ற மடைகிறது எனவே மரமானது முடுக்கதை பெறுகிறது.
இதனால் வெட்டப்படும் இடம் சுழன்று மரமானது விழுகிறது.
இதனால் மரம் விழவேண்டிய திசையிலேயே மரமானது வெட்டப்படுகிறது.
15.
\(\overset { \rightarrow }{ r } =(7\hat { i } +4\hat { j } -2\hat { k } )\)
\(\overset { \rightarrow }{ F } =(4\hat { i } -3\hat { j } +5\hat { k } )\)
திருப்பு விசை, \(\overset { \rightarrow }{ \tau } =\overset { \rightarrow }{ r } \times \overset { \rightarrow }{ F } \)
\(\overset { \rightarrow }{ \tau } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 7 & 4 & -2 \\ 4 & -3 & 5 \end{matrix} \right| \)
\(\overset { \rightarrow }{ \tau } =\hat { i } (20-6)-\hat { j } (35+8)+\hat { k } (-21-16)\)
\(\hat { \tau } =(14\hat { i } -43\hat { j } -37\hat { k } )Nm\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards