11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
பருப்பொருளின் பண்புகள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
பரப்பு இழுவிசையின் பயனபபாடுகள் யாவை?
2.
நுண்புழை நுழைலின் செயல்முறைப் பயன்பாடுகள் யாவை?
3.
ஸ்டோக் விதியின் செயல் முறை பயன்பாடுகள் யாவை?
4.
மீட்சி எல்லை என்றால் என்ன ?
5.
பருமத் தகைவு வரையறு.
6.
அமுக்கத்தகைவு என்பது யாது?
7.
மென் பானங்களைக் குடிப்பதற்கு நாம் உறிஞ்சு குழாயைப் (straw) பயன்படுத்துகிறோம் ஏன்?
8.
விமானத்தில் செல்லும் பயணிகள் மேலேறும்போது தங்கள் பேனாவில் உள்ள மையை கொட்டிவிடுமாறு ஏன் அறிவுறுத்தப்படுகிறார்?
9.
மழுங்கிய கத்தியை ஒப்பிட கூரான கத்தியால் காய்கறிகளை எளிதாக நறுக்கலாம். ஏன்?
10.
நீர்மத்தின் பரப்பு இழுவிசையைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
11.
ஓரின மற்றும் வேரினக் கவர்ச்சி விசைகளை வேறுபடுத்துக.
12.
திண்மம் மற்றும் திரவ சோடி ஒன்றின் சேர்கோணம் வரையறு.
13.
பாய்ஸன் விகிதத்தை வரையறு.
14.
மீட்சிப்பண்பின் ஹீக் விதியைக் காண்க.
15.
தகைவு மற்றும் திரிபு - வரையறு
1.
(i) கொசுக்கள் நீரின் மேற்பரப்பில் முட்டைகளை இடுகின்றன.நீரின் பரப்பு இழுவிசையைக் குறைக்க சிறிது எண்ணெய் ஊற்றப்படுகிறது.இது நீரின் ,மேற்பரப்பிலுள்ள மீட்சிப்படலத்தை உடைத்து விடுவதால் கொசு முட்டைகள் நீரினுள் மூலகச் செய்து அழிக்கப்படுகின்றன.
(ii) பரப்பு இழுவிசையை நுட்பமாக அளவுக்கு சரி செய்து தானியங்கி வாகனங்கள் மற்றும் அலங்காரப் பொருள்களுக்கு வர்ணம் பூசப் பயன்படுகிறது.
(iii) துணிகளைத் துவைக்கும்போது வெந்நீரில் சலவைத்தூளை சேர்ப்பதால் நீரின் பரப்பு இழுவிசை குறைக்கப்பட்டு அழுக்குத்துகள்கள் எளிதில் நீக்கப்படுகின் றன.
(iv) நீர் ஒட்டாத துணிகள் தயாரிக்கும்போது நீர் ஒட்டாத பொருளானது (மெழுகு) துணியுடன் சேர்க்கப்படுகிறது. இது சேர்கோணத்தை அதிகரிக்கிறது.
2.
(i) நுண்புழையேற்றத்தின் காரணமாக மண் விளக்கிலுள்ள எண்ணெயானது திரியில் மேலே ஏறுகிறது. இதேபோல் தாவரத்தில் இலைகளுக்கு கிளைகளுக்கும் வேரிலிருந்து உயிர் சாறு (sap) மேலேறுகிறது.
(ii) உறிஞ்சு தாளானது மையை உறிஞ்சுகிறது
(iii) கண்களிலிருந்து கண்ணீர் தொடர்ந்து வடிய நுண்புழைச் செயல்பாடு தேவையானதாகும்.
(iv) கோடைகாலங்களில் பருத்தி ஆடைகள் விரும்பி அணியப்படுகின் றன. ஏனெனில் பருத்தி ஆடைகளிலுள்ள நுண்ணிய துவாரங்கள் வியர்வைக்கு நுண்புழைக் குழாய்களாக செயல்படுகின்றன.
3.
மழைத்துளிகள் அளவில் சிரியதாகவும், அதன் முற்றுத் திசைவேகங்கள் குறைவாகவும் உள்ளதால் அவை மேக வடிவில் காற்றில் மிதக்கின்றன. அவை அளவில் பெரிதாகும் போது அவற்றின் முற்றுத்திசைவேகங்கள் அதிகரித்து மழையாக கீழே விழுகின்றன.
இந்த விதி கீழ்க்காண்பவற்றை விளக்குகிறது:
i) மேகங்களின் மிதத்தல்
ii) சிறிய மழைத்துளிகள் விட பெரிய மழைத்துளிகள் நம்மை அதிகமாக தாக்குகின்றன.
iii) பாராசூட் உதவியுடன் கீழிறங்கும் ஒருவர் மாறா முற்றுத் திசைவேகத்தை பெருகின்றார்.
4.
உருக்குலைவிக்கும் விசைகள் நீக்கப்பட்ட பிறகு பொருளானது அதன் தொடக்க அளவு மற்றும் வடிவத்தை மீளப் பெறக்கூடிய தகைவின் பெருமமதிப்பு மீட்சி எல்லை எனப்படும்
5.
i) ஒரு பொருளின் மீது அதன் பரப்பில் உள்ள அணைத்துப் பகுதிகளிலும் பரப்பிற்கு குத்தாக விசைகள் செயல்பட்டால் மேற்பரப்பில் விசையின் அளவானது பரப்பிற்கு நேர்தகவில் அமைகிறது.உதாரணமாக, ஒரு திண்ம பொருளானது ஒரு பாய்மத்தில் மூழ்கினால் , பொருளின் மீது செயல்படும் அழுத்தம் P எனில் எந்த ஒரு பரப்பு \(\triangle \) இல் செயல்படும் விசை.
F = P\(\triangle \)A
ii) இங்கு F ஆனது பரப்பிற்கு செங்குத்தாக உள்ளது , எனவே ஓரலகு பரப்பில் செயல்படும் விசை பருமத்தகைவு எனப்படுகிறது
\({ \sigma }_{ v }=\frac { F }{ A } \) இது அழுத்தத்திற்கு சமமாகும்.
6.
அமுக்கத்தகைவு : \(\triangle \)A இன் இரு பக்கங்களிலும் செயல்படும் விசைகள் ஒன்றை யொன்று தள்ளினாள் அதாவது அதன் இரு முனைகளிலும் சமமான எதிரெதிரான விசைகளால் தள்ளப்படுகிறது என்றால் \(\triangle \)A அது அமுக்கத்திற்கு உட்படுகிறது. தற்போது நீட்சித்தகைவானது அமுக்கத்தகைவு என அழைக்கப்டுகிறது.
7.
8.
9.
10.
(i) மாசுப்பொருள்கள் கலந்திருப்பது அல்லது கலப்படம் சேர்ந்திருக்கும் அளவை பொறுத்து பரப்பு இழுவிசையயை பாதிக்கிறது.
(ii) கரை பொருள்கள் கலந்திருப்பதும் பரப்பு இழுவிசையின் மதிப்பைப் பாதிக்கிறது.
(iii) மின்னூட்ட மானது பரப்பு இழுவிசையை பாதிக்கும்.
(iv) வெப்பநிலையானது நீர்மத்தின் பரப்பு இழுவிசையை மாற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
11.
| வ.எண் | ஓரின கவர்ச்சி | வேறினக் கவர்ச்சி |
|---|---|---|
| 1. | ஒரே மாதிரியான பொருளின் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசை | வெவ்வேறு பொருள்களின் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசை. |
| 2. | இவ்விசை திடப்பொருள்களில் அதிகமாகவும் , தாவரத்தில் குறைவாகவும் வாயுவில் மிகக் குறைவாகவும் இருக்கும். | வெவ்வெறு பட்ட பொருள்களில் விசை செயல்படும். |
| 2. | (எ.கா) இவ்விசை திடப் பொருளுக்கு நிலையான உருவமைப்பைத் தருகிறது. | (எ.கா) பசையை சுவரில் ஓட்டுதல் கருப் பலகையில் சுண்ணாம்புக் கட்டி எழுதுதல். |
12.
(i) தொடுகோட்டிற்கு திடப் பொருளின் பரப்பிற்கும் இடைப்பட்ட கோணமானது சேர்கோணம் θ எனப்படும். இதனை கிரேக்க எழுத்தில் ''தீப் என்பர்.
(ii) இம்மதிப்பானது ஒவ்வொரு திட மற்றும் திரவ செடிகளின் இடைப்பகுதியை பொறுத்து மாறுபடுகிறது. ஓர் ஒரு திரவமானது திடப்ப்பொருளின் மேல் படர்வதும் அல்லது துளிகளாக உருவாவதும் இம்மதிப்பை பொறுத்தே அமைகிறது.
13.
பாய்ஸன் விகிதம் : ஒப்புமைக் குறுக்கத்திற்கும் (பக்கவாட்டுத்திரிபு ) ஒப்புமைக் விரிவாக்கத்திற்கு (நீள்வாட்டுத்திரிபு )இடையே உள்ள விகிதம் பாய்ஸன் விகிதம் என வரையறுக்கப்படுகிறது. அதன் குறியீடு u ஆகும்.
14.
ஹீக் விதி: சிறிய அளவிலான உருகுலைவிற்கு , தகைவு மற்றும் திரிவு ஒன்றுக்கொன்று நேர்விகிதத்தில் இருக்கும்.
15.
தகைவு : ஒரலகு பரப்பில் செயல்படும் விசை தகைவு எனப்படும்

தகைவின் SI அலகு Nm-2 அல்லது பாஸ்கல் (Pa ) மற்றும் அதன் பரிமாணம் [ML-1T-2]ஆகும் . தகைவு ஒரு டென் சர் (tensor)ஆகும்
திரிபு : திரிபு என்பது விசை செயல்படுத்தப்பட்டால் ஒரு பொருள் நீக்கப்படும் அல்லது உருகுலையும் அளவாகும்.பொருளின் அளவில் சிறிய மாற்றம் ஏற்படுவதை திரிபு கையாள்கிறது .

இது பரிணாமற்ற மற்றும் அலகு அற்ற அளவு ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards