11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
அலைகள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
நெட்டலை என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
2.
ஒரு கைபேசி 900MHz அதிர்வெண் உடைய சைகைகளை வெளியிடுகிறது. கைபேசி கோபுரம் மூலம் வெளிவிடும் அலையின் அலைநீளம் காண்.
3.
ஒரு குறிப்பிடட பருமன் கொண்ட நீரின் அழுத்தத்தை 100kPa ஆக அதிகரிக்கும் போது பருமன் 0.005% குறைகிறது.
(a) நீரின் பருமக்குணகம் காண்க?
(b) நீரில் ஒலியின் (இறுக்கப்படட அலலகள்) திசைவேகத்தை காண்க?
4.
சமநீளமுடைய இரு ஆர்கன் குழாய்களில் ஒன்று மூடியது மற்றொன்று திறந்தது. மூடிய குழாயின் அடிப்படை அதிர்வெண் 250Hz. திறந்த குழாயின் அடிப்படை அதிர்வெண்ணைக் காண்க.
5.
மூடிய ஆர்கன் குழாயில் 3வது சீரிசையின் அதிர்வெண் திறந்த ஆர்கன் குழாயில் ஏற்படும் அடிப்படை அதிர்வெண்ணுக்குச் சமம் எனில் திறந்த குழாயின் நீளம் 30cm எனக் கொள்க.
6.
அலை y = sin(x−vt) யை பரிணாம பகுப்பாய்வு மூலம் சரிபார். பரிணாம முறையில் தவறு எனில் மேற்கண்ட சமன்பாட்டை சரியான முறையில் எழுது.
7.
கிட்டார் இசைக்கருவியிலுள்ள கம்பியின் நீளம் 80cm, நிறை 0.32 கிராம், இழுவிசை 80N எனில் ஏற்படும் முதல் நான்கு குறைவான அதிர்வெண்களைக் காண்க.
8.
C, E என்ற இரு ஒலிப்பான்கள் (Speakers) 5 m இடைவெளியில் பிரிதது வைக்கப்படடு, ஒரே ஒலி மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. C, E ன் மையம் O விலிருந்து 10 m தொலைவிலுள்ள புள்ளி A ல் மனிதன் ஒருவன் நின்று கொண்டுள்ளான். A யிலிருந்து 1 m தொலைவிலுள்ள B என்ற புள்ளிக்கு (OC க்கு இணையாக) நடந்து செல்கிறான் (படத்தில் காட்டியவாறு) B ல் ஒலிகளின் முதல் சிறுமத்தை உணர்கிறான். ஒலி மூலத்தின் அதிர்வெண்ணைக் காண்க . (ஒலியின் திசைவேகம் 343 m s-1 எனக் கொள்க ).
9.
x திசையில் இயங்கி கொண்டுள்ள அலை ஒன்றின் இடப்பெயர்ச்சி y இற்கான சமன்பாடு y=(2x10-3 )sin(300t−2x+\(\pi \over4\)) இங்கு x, y மீட்டரிலும் t வினாடியில் அளக்கப்பட்டால் அலையின் வேகம் _______.
150ms-1
300ms-1
450ms-1
600ms-1
10.
ஒரு முனை மூடிய காற்றுத்தம்பம் ஒன்று 83Hz அதிர்வெண் உடைய அதிர்வுறும் பொருளுடன் ஒத்ததிர்வு அடைகிறது எனில் காற்றுத் தம்பத்தின் நீளம் _______.
1.5m
0.5m
1.0m
2.0m
11.
இரு இணையான மலைகளுக்கிடையே நிற்கும் ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான். முதல் எதிரொலியை t1 s இலும் 2வது எதிரொலியை t2 s இலும் கேட்கிறான். மலைகளுக்கிடையேயான இடைவெளி _______.
\({v(t_1-t_2)\over 2}\)
\({v(t_1t_2)\over 2(t_1+t_2)}\)
v(t1+t2)
\({v(t_1+t_2)\over 2}\)
12.
ஒரு குறிப்பிட்ட குழாய்க்கு 1000Hz விட குறைவான 4 சீரிசை அதிர்வெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை 300Hz, 600Hz, 750Hz மற்றும் 900Hz இந்த தொடரில் விடுபட இரு அதிர்வெண்கள் யாவை?
100Hz, 150Hz
150Hz,450Hz
450Hz, 700Hz
700Hz, 800Hz
13.
மாணவர் ஒருவர் தனது கிட்டாரை 120Hz இசைக்கவையால் மீட்டி, அதேநேரத்தில் 4வது கம்பியும் மீட்டுகிறான். கூர்ந்து கவனிக்கும்போது, கூட்டு ஒலியின் வீச்சு வினாடிக்கு 3 முறை அலைவுறுகிறது. 4வது கம்பியின் அதிர்வெண் கீழ்கண்டவற்றுள் எது?
130
117
110
120
1.
ஊடகத்தின் துகள்கள் அதன் நடுநிலையைப் பொறுத்து அலை பரவும் திசைக்கு இணையான திசையில் (ஆற்றல் மாற்றப்படும் திசையில்) அலைவுறும் அல்லது அதிர்வடையும். எடுத்துக்காட்டு: ஒலி
2.
அதிர்வெண், f = 900MHz = 900 x 106Hz
அலையின் வேகம் c = 3 x 108ms-1
\(\lambda={v \over f }={3\times 10^8\over 900\times 10^ 6}=0.33m\)
3.
(a) பருமக்குணகம்
\(B=V\left|\Delta P\over \Delta V\right|={100\times10^3\over 0.005\times10^{-2}}\)
\(={100\times 10^3\over 5\times10^{-5}}=2000MPa\)
(MPa மெகா பாஸ்கல்)
(b) நீரில் ஒலியின் வேகம்
\(v=\sqrt{B\over \rho}=\sqrt{2000\times10^6\over 1000}=1414ms^{-1}\)
4.
மூடிய ஆர்கன் குழாயில் அடிப்படை அதிர்வெண்
\({ \gamma }_{ c }=\frac { V }{ 4L } \) = 250 Hz
திறந்த ஆர்கன் குழாயில் அடிப்படை அதிர்வெண்
\({ \gamma }_{ 0 }=\frac { V }{ 2L } \) = ?
\(\frac { { \gamma }_{ c } }{ { \gamma }_{ 0 } } =\frac { V }{ 4L } \times \frac { 2L }{ V } =\frac { 1 }{ 2 } \)
\({ \gamma }_{ 0 }=2{ \gamma }_{ c }\) = 2 x 250 = 500 Hz
5.
l2 என்பது திறந்த ஆர்கன் குழாயின் நீளம் என்க. l2 = 30cm என்பது மூடிய ஆர்கன் குழாயின் நீளம். கொடுக்கப்பட்ட மூடிய ஆர்கன் குழாயின் 3வது சீரிசையானது திறந்த ஆர்கன் குழாயின் அடிப்படை அதிர்வெண்ணுக்கு சமம்.
மூடிய ஆர்கன் குழாயின் 3வது சீரிசை
\(f_2={v\over ⋋_2}={3v\over 4l_1}=3f_1\)
திறந்த ஆர்கன் குழாயின் அடிப்படை அதிர்வெண்
\(f_1={v\over ⋋_1}={v\over 2l_2}\)
எனவே
\({v\over 2l_2}={3v\over 4l_1}⇒l_2={2l_1\over 3}=20cm\)
6.
பரிணாம முறையில் தவறு y = sin(x− என்பது பரிமாணமற்ற அளவாக அமைய வேண்டும். ஆனால் x−vt சரியான சமன்பாடு y = sin (kx-\(\omega \)t)இங்கு k ன் பரிமாணம், நீளத்தின் பரிமாணத்தின் தலைகீழாக இருக்கும், \(\omega \) வின் பரிமாணங்கள் நேரத்தின் பரிமாணம் தலைகீழாக இருக்கும். சைன் சார்பும் கொசைன் சார்பும் சீரான நேர முறையில் மாறும் சார்பு. இங்கு நேரம் 2\(\pi\) யாக உள்ளது. எனவே சரியான தொடர்பு \(y =\sin \left ({2\pi \over \lambda }x -{2\pi \over T }t \right )\)இங்கு மற்றும் T முறையே அலைநீளம் அலைவுநேரம் பொதுவாக y(x,t)= A sin(k x-\(\omega \)t).
7.
அலையின் திசைவேகம்
\(v =\sqrt {T \over \mu }\)
கம்பியின் நீளம் L = 80 cm = 0.8 m
கம்பியின் நிறை m = 0.32g = 0.32 × 10-3kg
எனவே நீள்நிறை
\(μ={0.32\times10^{-3}\over 0.8}=44.2ms^{-1}\)
கம்பியின் இழுவிசை T = 80 N
\(v=\sqrt{80\over 0.4\times10^{-3}}=447.2ms^{-1}\)
அடிப்படை அதிர்வெண் f1 க்கான அலைநீளம் ⋋1 = 2L = 2 × 0.8 = 1.6 m
அலைநீளம் ⋋1 விற்கான, அடிப்படை அதிர்வண்
\(f_1={v\over ⋋1}={447.2\over1.6}=279.5Hz\)
இதே போல் இரண்டாவது சீரிசைக்கான 3 வது 4வது சீரிசைக்கான அதிர்வெண்கள்
f2 = 2f1 = 559 Hz
f3 = 3f1 = 838.5 Hz
f4 = 4f1 = 1118 Hz
8.
B யில் இரு ஒலி அலைகளும் 180° (எதிர்கட்டம்) ல் சந்தித்தால், முதல் சிறுமம் ஏற்படும்.
பாதை வேறுபாடு \(\Delta x ={\lambda \over 2}\)
பாதை வேறுபாட்டைக்கான பாத நிலங்கள் x1, x2 வைக் காண வேண்டும்.
செங்கோன் முக்கோணம் BDC ல்,
DB = 10m மற்றும் \(OC={1\over2}(5)=2.5m\)
CD = OC −1 = 2.5 m−1 m = 1.5 m
\(x_1=\sqrt{(10)^2+(1.5)^2}=\sqrt{100+2.25}\)
\(=\sqrt{102.25}=10.1m\)
செங்கோன் முக்கோணம் EFB ல்
DB = 10m மற்றும் \(OC={1\over2}(5)=2.5m=FA\)
FB = FA + AB = 2.5 m + 1 m = 3.5 m
\(x_2=\sqrt{(10)^2+(3.5)^2}=\sqrt{100+12.25}\)
\(=\sqrt{112.25}=10.6m\)
பாதை வேறுபாடு Δx = x2 − x1 = 10.6 m−10.1 m = 0.5 m இந்த பாதை வேறுபாடு \(\lambda\over2\) விற்கு சமமாக வேண்டும்.
\(Δx={\lambda\over2}=0.5⇒⋋=1.0m\)
ஒலி மூலத்தின் அதிர்வெண் காண
\(v=\lambda f⇒f={v\over \lambda}={343\over l}=343 Hz\)
=0.3 kHz
சற்றே வேறுபட்ட அதிர்வெண் கொண்ட இரு அலைகள் மேற்பொருந்தும்போது ஆக்க அழிவு குறுக்கீட்டு விளைவுகளுக்கு இடையே ஒரு சமகால மாறுபாடு உள்ளது. அதாவது அவை கால முறையாக ஒத்த மற்றும் எதிர் கட்டத்தில் அமைகின்றன.
9.
(a)
150ms-1
10.
(c)
1.0m
11.
(d)
\({v(t_1+t_2)\over 2}\)
12.
(b)
150Hz,450Hz
13.
(b)
117
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards