11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
அலைகள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
அதிர்வெண் என்பது யாது?
2.
நெட்டிலையின் அலைநீளம் வரையறு.
3.
அலைநீளம் வரையறு [குருக்கலையில்].
4.
மின்காந்த அலையின் பண்பு யாது? ராலே அலை என்பது யாது?
5.
அலை இயக்கத்தின் பண்புகள் யாவை?
6.
சூறாவளி கொந்தளிப்பு புயல் ஆகியவை வரவிருப்பதை விலங்குகள் எவ்வாறு முன் கூட்டியே உணர்கினறன?
7.
காலியான அறையில் ஒரு ஒலி உரப்பாகவும் (louder) அதே ஒலி தட்டு முட்டுப் பொருள்கள், இருக்கைகள் உள்ள அறையில் உரப்பு குறைவாகவும் இருக்க காரணம் என்ன?
8.
மூலமும் கேட்பவரும் ஓய்வில் இருக்கும்போது ஒரு வலிமையான காற்று வீசுகிறது. இதில் டாப்ளர் விளைவு உள்ளதா?
9.
10.
எதிரொலி என்றால் என்ன? விளக்குக.
11.
வாயு ஒன்றில் ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகளை எழுதுக.
12.
குறுக்கலை என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
13.
அலைகளின் வகைகளை எழுது
14.
அலைகள் என்றால் என்ன?
15.
கேட்பவரிடமிருந்து விலகி மலை ஒன்றை நோக்கிச் செல்லும் ஒலி மூலம் உமிழும் ஒலியின் அதிர்வெண் 1500Hz, ஒலி மூலத்தின் திசைவேகம் 6ms-1
(a) மூலத்திலிருந்து நேரடியாக வரும் ஒலியின் அதிர்வெண்ணைக் காண்க.
(b) காற்றில் ஒலியின் திசைவேகம் 330ms -1 எனக் கருதி மலையிலிருந்து எதிரொலித்து வரும் ஒலியின் அதிர்வெண்ணைக் காண்க
1.
அதிர்வெண் என்பது, 1 வினாடியில் கடக்கும் அலைகளின் எண்ணிக்கை என வரையறுக்கப்படுகிறது. அலகு ஹெர்ட்ஸ் குறியீடு Hz
T = \(\frac { 1 }{ f } \)
2.
அடுத்தடுத்த இரு இறுக்கங்கள் அல்லது தளர்ச்சிக்கு இடைபட்ட தொலைவு ஒரு அலை நீளம். SI அழகுமீட்டர்.
3.
அடுத்தடுத்த இரு முகடுகளுக்கு இடைபட்ட தொலைவு அல்லது அடுத்தடுத்த இரு ஏற்பாடுகளுக்கு இடைபட்ட தொலைவு ஒரு அலை நீளமாகும்.
4.
(i) மின்காந்த அலைகள் மட்டுமே வெற்றிடத்தின் வழியே பரவும்.
(ii) ராலே அலைகள் (Rayleigh Waves) என்பவை குருக்கலை மற்றும் நெட்டலை ஆகிய இரண்டும் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
5.
(i) அலைகளின் பரவலுக்கு ஊடகமானது நிலைமம் (inertia) மற்றும் மீட்சிப்பண்லபக் (elastic) கொண்டிருக்க வேண்டும்.
(ii) கொடுக்கப்பட்ட ஊடகத்தில் அலையின் திசைவேகம் மாறிலியாகும். அதே சமயம் ஊடகத்தில் உள்ள துகள்கள் வெவ்வேறு நிலைகளில் மாறுபட்ட திசைவேகங்களுடன் இயங்கும். அவற்றின் நடுநிலையில் பெரும திசைவேகமும் விளிம்பு நிலைகளில் திசைவேகம் சுழியாகவும் இருக்கும்.
(iii) அலைகளானது எதிரொளிப்பு, விலகல், குறுக்கீட்டு விளைவு, விளிம்பு விளைவு மற்றும் தலைவிளைவு ஆகியவற்றிற்கு உட்படும்.
6.
சில விலங்குகள் தாழ் அதிர்வெண் ஒலி அலைகளை வெளியிடக்கூடிய சூறாவளிகளை நுட்புலத்தால் உணரக்கூடியன. காற்றிலுள்ள ஈரபதத்தையும், நீரின் அழுத்தத்தையும், உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படும்.
7.
ஒலி என்பது ஒரு ஆற்றல் வடிவம். தட்டுமுட்டுப் பொருள்கள் இருக்கைகள் போன்றவை தடைகளாக செயல்பட்டு ஆற்றலின் பெருப் பகுதியை உட்கவரும். எனவே ஒலியின் செறிவு தாழ்வடையும். ஆனால் காலியான அறையில் ஒலியின் செறிவு முன்னர் நிகழ்வினை ஒத்ததாக இருந்தபோதிலும் ஒலியின் அளவு அதிகமாக உணரப்படுகிறது.
8.
டப்ளர் விளைவு இல்லை. ஒலிமூலம் கேட்பவர் இருவரும் நிலையாக உள்ளார்கள். டாப்ளர் விளைவு ஏதும் இல்லை மூலமும், கேட்பவரும் குறிப்பிட்டஇடைவெளியில் ஓய்வுநிலையில் இருந்தால் கேட்பவர் கேட்கும் ஒலியின் அதிர்வெண் fo ஆனது ஒலி மூலத்தின் அதிர்வெண் ஆகவே அமையும். அதாவது fo = fs அதிர்வெண்ணில் மாற்றம் இல்லையாதலால் இந்நிகழ்வு டாப்ளர் விளைவு இல்லை.
9.
10.
எதிரொலி:
(i) சுவர் அல்லது மலை அல்லது எந்தவொரு ஒலித்தடை பரப்பினாலும் ஒலி எதிரொலிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கெடக்கப்படும் ஒலி எதிரொலி எனப்படும்.
(ii) தொலைவிலுள்ள சுவற்றினை நோக்கி நாம் சப்தம் செய்தால் அது 1 வினாடியில் சுவற்றை அடையும். சுவற்றில் எதிர்ரொலித்த பிறகு, மேலும் 1 வினாடி கழித்து அந்த ஒலி நம்மை அடையும். எனவே, இரு வினாடிகள் கழித்து எதிரொலியை கேட்போம்.
11.
1. அழுத்தம்
2. வெப்பநிலை
3. அடர்த்தி
4. ஈரப்பதம்
5. காற்று
12.
ஊடகத்தின் துகள்கள் அதன் நடுநிலையைப் பொறுத்து அலைபரவும் திசைக்கு (ஆற்றில் மாற்றப்படும் திசைக்கு) செங்குத்துத் திசையில் அலைவுறும் அல்லது அதிர்வடையும். அலை பரவும் திசையானது அதிர்வுறும் தளத்திற்கு (ஊடகத்தின் துகள்கள் அதிர்வுறும் தளத்திற்கு) செங்குத்தாக அமையும்.
எடுத்துக்காட்டு: ஒளி (மின்காந்த அலைகள்)
13.
அலைகளை இரண்டு வகைப்படுத்தலாம்.
a. குருக்கலைகள்
b. நெட்டலைகள்
(i) குருக்கலை: ஊடகத்தின் துகள்கள் அதன் நடுநிலையைப் பொறுத்து அலைபரவும் திசைக்கு செங்குத்துத் திசையில் அலைவுறும்.
எடுத்துக்காட்டு: ஒளி (மின்காந்த அலைகள்).
(ii) நெட்டலை: ஊடகத்தின் துகள்கள் அதன் நடுநிலையைப் பொறுத்து அலை பரவும் திசைக்கு இணையான திசையில் அலைவுறும் அல்லது அதிர்வடையும்.
எடுத்துக்காட்டு: ஒலி.
14.
ஊடகத்தின் துகள்கள் வெளியில் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு ஊடகம் மாற்றப்படாமல் ஆற்றல் மற்றும் உந்தத்தை எடுத்துச் செல்லும் நிகழ்வு அலை எனப்படும்.
15.
(a) ஓய்விலுள்ள கேட்குநரிடமிருந்து விலகிச் செல்லும் மூலம், எனவே மூலத்திலிருந்து நேரடியாக வரும் ஒளியை உணரும் கேட்குநருக்கு அதிர்வெண்
\(f'={v \over \left(v +{v_1}\right)} f ={300\over \left(6+ 330\right)} \times 1500=1473Hz\)
(b) மலையிலிருந்து எதிரொலித்து வரும் ஒலி கேட்குநரை அடையும்போது
\(f'={v \over \left(v -{v_2}\right)} f ={300\over \left(6- 330\right)} \times 1500=1528Hz\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards