11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
பருப்பொருளின் பண்புகள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
கம்பியின் மேல் முனையின் ஆரம் 4mm அதன் நீளம் 100cm இது பொருத்தப்பட்டுள்ளது.மறுமுனை சறுக்குக்கோணம் 300 யின் மூலம் திருப்பபடுகிறது .
2.
கொடுக்கப்பட்டுள்ள உலோகத்தின் யங் குணகம் விறைப்பு குணகத்தை போல் 2-4 தடவைகள் எனில் இதன் பாய்சன் விகிதம் யாது?
3.
ஒரு சாதாரண மனிதனுக்கு பெருநாடி வழியாக இரத்தம் செல்லும் வேகம் 0.33 ms-1. (ஆரம் r=0.8 cm) பெறுநொடியில் இருந்து 0.4 cm ஆரம் கொண்ட 30 எண்கள் உள்ள பெரும் தமனிகளுக்கு இரத்தம் செல்கிறது. தமனிகளின் வழியே செல்லும் இரத்தத்தின் வேகத்தை கணக்கிடுக.
4.
சோடாச் சுண்ணாம்பு கண்ணாடிக்கும் பாதரசத்திற்கும் இடையே சேர்கோணம் 1400 ஒரு கிண்ணத்திலுள்ள பாதரசத்தில் 2mm ஆரமுடைய இதே கண்ணாடியால் ஆன நுண்புழைக்குழாய் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ளது. திரவத்தின் வெளிப்புற மேற்பரப்பைப் பொறுத்து குழாயில் பாதரசத்தின் மட்டம் எவ்வளவு குறையும்?
பாதரசத்தின் பரப்பு இழுவிசை T =0.456Nm-1
பாதரசத்தின் அடர்த்தி \(\rho =13.6\times { 10 }^{ 3 }kg{ m }^{ -3 }\)
5.
நுண்புழைக் குழாய் ஒன்றில் நீர் 2.0 cm உயரத்திற்கு மேலேறுகிறது. இக்குழாயின் ஆரத்தைப்போல மூன்றில் ஒரு பகுதி ஆரமுடைய மற்றொரு நுண்புழைக் குழாயில் நீர் எந்த அளவிற்கு மேலேறும்?
6.
ஒப்படர்த்தி 0.8 கொண்ட 4mm உயரமுள்ள எண்ணெய் தம்பத்தினால் 2.0cm ஆரமுள்ள சோப்புக் குமிழியின் மிகையழுத்தம் சமப்படுத்தப்பட்டால், சோப்புக்குமிழியின் பரப்பு இழுவிசையைக் காண்க.
7.
ஒரு சோப்புக்குழியின் படலத்தின் பரப்பை 50cm2 லிருந்து 100cm2 க்கு அதிகரிக்க செய்யப்பட்ட வேலை 2.4×10−4 J எனில் சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையைக் கணக்கிடுக.
8.
2.5 × 10-4m2 பரப்புள்ள ஒரு உலோகத்தட்டு 0.25 × 10-3m தடிமனான விளக்கெண்ணெய் ஏட்டின்மீது வைக்கப்பட்டுள்ளது. தட்டை 3 × 10-2m s-1, திசைவேகத்தில் நகர்த்த 2.5 N விசை தேவைப்பட்டால், விளக்கெண்ணெயின் பாகியல் எண்ணைக் கணக்கிடுக.
கொடுக்கப்பட்டவை:
A = 2.5 x 10-4m2,dx = 0.25 x 10-3m,
F = 2.5N and dv = 3 x 10-2ms-1
9.
ஒரு நீரியல் தூக்கியின் இரு பிஸ்டன்கள் 60cm மற்றும் 5 cm விட்டங்களைக் கொண்டுள்ளன. சிறிய பிஸ்டன் மீது 50 N விசை செலுத்தப்பட்டால் பெரிய பிஸ்டன் செலுத்தும் விசை யாது?
10.
ஒரு திண்மக்கோளம் 1.5 cm ஆரமும் 0.038kg நிறையும் கொண்டுள்ளது. திண்மக் கோளத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடுக.
1.
பொருத்தப்படாத தடையின்றி திரும்பும் முனையின் கோணம்
\(30°=\frac { 30 }{ 180 } \times \pi rad=\frac { \pi }{ 6 } \)rad
கொடுக்கப்படாத பரப்பின் இடப்பெயர்ச்சி
\(\triangle L=\frac { 2\pi r }{ 2\pi } \times \frac { \pi }{ 6 } =\frac { \pi }{ 6 } -\frac { \pi \times 0.4 }{ 6 } \)
சறுக்குகோணம் = \(\frac { \triangle L }{ L } =\frac { \pi \times 0.4 }{ 6\times 100 } \) rad
= \(\frac { \pi \times 0.4 }{ 6\times 100 } \frac { 180 }{ \pi } \) degree = 0.120
2.
Y = 2G (1 + \(\sigma \) )
2 - 4G = 2G (1 + \(\sigma \) )
\(\sigma \) = 1.2 - 1 0.2
3.
\({ a }_{ 1 }{ v }_{ 1 }=30\quad { a }_{ 2 }{ v }_{ 2 }\Rightarrow \pi { r }_{ 1 }^{ 2 }{ v }_{ 1 }=30\pi { r }_{ 2 }^{ 2 }{ v }_{ 2 }\)
\({ v }_{ 2 }=\frac { 1 }{ 30 } { \left( \frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \right) }^{ 2 }{ v }_{ 1 }\)
\(\Rightarrow { v }_{ 2 }=\frac { 1 }{ 30 } \times { \left( \frac { 0.8\times { 10 }^{ -2 }m }{ 0.4\times { 0.4 }^{ -2 }m } \right) }^{ 2 }\times \left( 0.33{ ms }^{ -1 } \right) \)
v2 = 0.044 m s-1
4.
நுண்புழை இறக்கம்
\(h=\frac { 2T \cos\theta }{ r\rho g } =\frac { 2\times \left( 0.456{ Nm }^{ -1 } \right) \left( \cos{ 140 }^{ o } \right) }{ \left( 2\times { 10 }^{ -3 }m \right) \left( 13.6\times { 10 }^{ 3 } \right) \left( { 9.8ms }^{ -2 } \right) } \)
\(\Rightarrow h=-6.89\times { 10 }^{ -4 }m\)
கண்ணாடிக் குழாயில் பாதரச மட்டம் கீழிறங்குகிறது என்பதை எதிர்குறி காட்டுகிறது.
5.
சமன்பாடு 7.34 இல் இருந்து \(h ∝ \frac { 1 }{ r } \Rightarrow hr=\)மாறிலி
r1 மற்றும் r2 ஆரமுடைய இரு நுண்புழைக் குழாய்கள் திரவத்தில் அமிழ்ந்துள்ளபோது நுண்புழையேற்ற உயரமானது முறையே h1 மற்றும் h2 எனில்,
h1r1 = h2r2 =மாறிலி
\(\Rightarrow { h }_{ 2 }=\frac { { h }_{ 1 }{ h }_{ 2 } }{ { r }_{ 2 } } =\frac { \left( 2\times { 10 }^{ -2 }m \right) \times r }{ \frac { r }{ 3 } } \Rightarrow { h }_{ 2 }=6\times { 10 }^{ -2 }m\)
6.
சோப்புக் குமிழியினுள் மிகையழுத்தம்
\(\Delta P={ P }_{ 2 }-{ P }_{ 1 }=\frac { 4T }{ R } \)
ஆனால் ΔP = P2 − P1 = ρgh ⇒ ρgh \(=\frac { 4T }{ R } \)
⇒ பரப்பு இழுவிசை
\(T =\frac { ρghR }{ 4 } = \frac {(800)(9.8)(4\times { 10 }^{ -3 })(2\times { 10 }^{ -2 } )}{ 4 } \)
பரப்பு இழுவிசை = T = 15.68 x 10-2 Nm-1
7.
சோப்புக் குமிழியானது இரு மேற்பரப்புகளைக் கொண்டிருப்பதால் மேற்பரப்பில் ஏற்பட்ட அதிகரிப்பு
\(\Delta \)A = A2−A1
= 2(100-50) × 10-4m2 = 100 × 10-4m2
எனவே செய்யப்பட்ட வேலை
\(W=T\times \Delta A\Rightarrow T=\frac { W }{ \Delta A } =\frac { 2.4\times { 10 }^{ -4 } }{ 100\times { 10 }^{ -4 }{ m }^{ 2 } } =2.4\times { 10 }^{ -2 }{ Nm }^{ -1 }\)
8.
\(F=-\eta A\frac { dv }{ dx } \)
எண் மதிப்பில், \(\eta =\frac { F }{ A } \frac { dx }{ dv } \)
\(=\frac { (2.5N) }{ \left( 2.5\times { 10 }^{ -4 }{ m }^{ 2 } \right) } \frac { \left( 0.25\times { 10 }^{ -3 }m \right) }{ \left( 3\times { 10 }^{ -2 }{ ms }^{ -1 } \right) } \)
= 0.083×103 Nm-2s
9.
பிஸ்டன்களின் விட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் பிஸ்டனின் ஆரங்களைக் கணக்கிடலாம்.
r =\(\frac {D}{2}\)
சிறிய பிஸ்டனின் பரப்பு, \({ A }_{ 1 }=\pi { \left( \frac { 5 }{ 2 } \right) }^{ 2 }=\pi { (2.5) }^{ 2 }\)
பெரிய பிஸ்டனின் பரப்பு, \({ A }_{ 2 }={ \left( \frac { 60 }{ 2 } \right) }^{ 2 }=\pi { (30) }^{ 2 }\)
\({ F }_{ 2 }=\frac { { A }_{ 2 } }{ { A }_{ 1 } } \times { F }_{ 1 }=\left( 50N \right) \times { \left( \frac { 30 }{ 2.5 } \right) }^{ 2 }=7200N\)
50N விசையை செலுத்தி 7200 N விசையைப் பெறலாம். மேலும் அந்த அளவு பளுவை உயர்த்தலாம்.
10.
கோளத்தின் ஆரம் R = 1.5 cm
நிறை m =0.038 kg
கோளத்தின் பருமன் v=\(\frac {4}{3}\pi \)R3
=\(\frac {4}{3}\)×(3.14)×(1.5×10-2)3 = 1.413 × 10-5m3
எனவே, அடர்த்தி
\(\rho =\frac { m }{ V } =\frac { 0.038kg }{ 1.413\times { 10 }^{ -5 }{ m }^{ 3 } } =2690{ kgm }^{ 2 }\)
எனவே, கோளத்தின் ஒப்படர்த்தி
\(=\frac { 2690 }{ 1000 } =2.69\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards