11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/03/2019
11th Public Exam March 2019 Important One Marks Questions
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
< table > ஒட்டின் _______ பண்புக்கூறின் மதிப்பு புள்ளிகள் அல்லது சதவீதத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
Height மற்றும் Width
Width
Height
Border height
2.
HREF என்பதன் விரிவாக்கம் _______
Heavytext Reference
Hypertext Reference
Hypertext Reference
Hypertext Reference
3.
எண்வரிசைப்படுத்தப்படாத பட்டியல் _______ ஒட்டுகளுக்குள் வரையறுக்கப்பட்டிருக்கும் .
< OL >...< /OL >
< UL >...< /UL >
< DL >...< /DL >
இவை எதுவுமில்லை
4.
< OL > ஒட்டில் , எண்வரிசையின் வகையினை மாற்ற _______ பண்புக்கூறு உதவுகிறது.
start
Type
(a) மற்றும் (b)
இவை எதுவுமில்லை
5.
எண்வரிசைப் பட்டியலானது உருப்படிகளை _______ வரிசைப்படி பட்டியலிடும்.
எண்
அகர
எண் அல்லது அகர
இவை எதுவுமில்லை
6.
_______ பண்புக்கூறானது சிற்றறையின் பின்னணியாக உருவப்படத்தையோ அல்லது படத்தையோ அமைக்கப் பயன்படுகிறது.
BGColor
Background
Rowspan மற்றும் colspan
இவை அனைத்தும்
7.
< hr > ஒட்டில், noshade என்ற பண்புக்கூற்றை குறிப்பிட்டால் _________ செயலிழக்கச் செய்ய வேண்டும்.
2D
3D
2D அல்லது 3D
இவை எதுவுமில்லை
8.
IoT என்பது ________ .
Internet of Trade
Internet of Techniques
Information of Things
Internet of Things
9.
G2E என்பது ________ .
Government to Exporters
Government to Employees
Government to Experts
Government to Endusers
10.
உரையின் எழுத்துவகை, அளவு மற்றும் வண்ணம் போன்றவற்றை மாற்ற ______ ஒட்டு பயன்படுகிறது.
< font >
< text >
< style >
< change >
11.
மாற்றப்பட்ட அல்லது நீக்கப்பட்ட உரையை காண்பிக்க _______ ஒட்டு பயன்படுகிறது.
< s >
< w >
< ins >
இவை எதுவுமில்லை
12.
______ மென்பொருளானது பயனர் தம்முடைய விசைப்பலகையில் அழுத்தும் ஒவ்வொரு விசையையும் பதிவு செய்கிறது.
Keylogger
Mouselogger
Operating System
இவை அனைத்தும்
13.
தலைப்புப் பகுதியில் CSS கோப்பை HTML உடன் இணைக்க _______ ஒட்டு பயன்படுகிறது.
< Linking >
< Link >
< Hlink >
இவை எதுவுமில்லை
14.
CSS ல் பின்புற படத்தின் பண்புகளை மாற்ற ________ உதவுகிறது.
Background-image
Background-repeat
Background-position
இவை அனைத்தும்
15.
ஒரு தேர்வின் பண்புகள் _________ ஆல் பிரிக்கப்படுகிறது.
Semicolon (;)
Comma (,)
Colon (:)
இவை எதுவுமில்லை
16.
வெளிநிலைப்பாணி கோப்புகள் ________ என்ற நீட்டிப்புடன் சேமிக்கப்பட வேண்டும்.
.ESS
.CSS
.ISS
இவை எதுவுமில்லை
17.
ஒரு குறிப்பிட்ட ஓட்டின் பணியை, ஒரு HTML ஆவணத்தின் எந்த ஒரு இடத்திலும் வரையறுக்க இயலும், இவை ________ எனப்படும்.
வெளிநிலை
அகநிலைப்பாணி
பொதுநிலை
உள்ளமைபாணி
18.
________,ஒட்டு, முடிவு ஒட்டை பெற்றிருக்காது
< br >
< body >
(a) மற்றும் (b)
இவை எதுவுமில்லை
19.
வலை உலாவியின் பின்னணியாக படத்தை அமைக்க ______ பண்புக்கூறு உதவும்.
background
bgground
backimage
bgimage
20.
prompt பெட்டியில், _______ பொத்தானை கிளிக் செய்தால், NULL என்ற மதிப்பை திருப்பி அனுப்பும்.
CANCEL
OK
SUBMIT
(a) மற்றும் (b)
21.
confirm உரையாடல் பெட்டியில் ________ பொத்தானை அழுத்தினால் பொய் என்ற மதிப்பை திருப்பி அனுப்பும்.
CANCEL
OK
SUBMIT
(a) மற்றும் (b)
22.
ஜாவாஸ்கிரிப்ட்-ல் ________ வகையான மேல்மீட்பு பெட்டிகள் உள்ளது.
நான்கு
ஐந்து
மூன்று
இரண்டு
23.
_____ செயற்குறி, expr1 மற்றும் expr2 இரண்டும் மெய்யெனில், மெய் என்ற மதிப்பைத் தரும்.
&& (AND)
| | (OR)
! (NOT)
இவை எதுவுமில்லை
24.
< Input > ஒட்டில் type பண்புக்கூறின் மதிப்பு ______ ஒரு படிவத்தில் உள்ள பதிவுகளை அழிக்கப் பயன்படுகிறது.
Reset
submit
Checkbox
Radio button
25.
< Input > ஒட்டின், type பண்புக்கூறின் _____ மதிப்பு கடவுச்சொல் பெட்டியை உருவாக்குகிறது.
Text
Password
checkbox
Radio பொத்தான்கள்
26.
CGI என்பது _________
Common Gateway Interaction
Common Gateway Induction
Common Gateway Interface
Classic Gateway Interface
27.
< script > ஓட்டின் _______ பண்புக்கூறு, ஸ்கிரிப்டின் மொழியை சுட்டிக்காட்ட பயன்படுகிறது.
Language
Type
(a) மற்றும் (b)
இவை எதுவுமில்லை
28.
< bgsound > ஒட்டில், ________ பண்புக்கூறினை பயன்படுத்தி ஒலியின் அளவை கட்டுப்படுத்தலாம்
Volume
slider
sound
இவை எதுவுமில்லை
29.
_____ பண்புக்கூறு ஊடகக் கோப்பின் இருப்பிடத்தை குறிக்கப்பயன்படுகிறது.
Src
source
File
இவை எதுவுமில்லை
30.
HTML ஆவணத்தில் ஒலி அல்லது ஒளிக்காட்சியை ________ தரவினைக் கொண்டு இணைத்துக் கொள்ளலாம்.
உள்ளிணைந்த
வெளிப்புற
(a) அல்லது (b)
இவை எதுவுமில்லை
31.
________ எந்த நேரத்திலும் நீக்கப்பட கூடிய உரை கோப்புகள் ஆகும்.
குக்கிகள்
MITM
கிராக்கிங்
நச்சு நிரல்
32.
< IMG > ஒட்டுடன் _________ பண்புக்கூறு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
Source
SRC
HREF
DYNSRC
33.
JPEG என்பதன் விரிவாக்கம் ________
Joint Photo Experts Group
Joint Photographic Experts Group
Joint Photographic Express Group
Joint Photographic External Group
34.
________ பயனரை மோசடி செய்ய ஹேக்கர்கள் முயற்சி செய்து வலைதளத்தின் போக்கை திசை திருப்பும் ஒரு இணையத் தாக்குதல் ஆகும்.
ஃபிஷிங்
ஃபார்மிங்
தவறான அணுகல்
இவை எதுவுமில்லை
35.
________ மென்பொருள் சட்ட விரோதமான அணுகல் மற்றும் சேதம் விளைவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வகை மென்பொருள் ஆகும்.
தீம்பொருள்
உரிமையில்லா நகலாக்கம்
கிராக்கிங்
இவை எதுவுமில்லை
36.
______ என்பது பல்வேறு தொழில்நுட்பங்கள் செயல்முறைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பாகும். இது இணைய தாக்குதல்களின் ஆபத்தைக் குறைக்கும்.
இணைய பாதுகாப்பு
இணைய குற்றம்
இணைய நுழைவுபாதை
இவை எதுவுமில்லை
37.
________ மூலம் கடவுச்சொல் கிராக் செய்யாமல்
தானியங்கி திட்ட நிரல்
கைமுறை
(a) அல்லது (b)
இவை எதுவுமில்லை
38.
கடவுச்சொல்லை திருடுவது ______ எனப்படும்
உரிமையில்லா நகலாக்கம்
ஹேக்கிங்
IDS
இவை எதுவுமில்லை
39.
if ..else கட்டமைப்பிற்கு மாற்றாக ________ கூற்றை ஜாவாஸ்கிரிப்ட் அளிக்கிறது.
if...else
else if
switch
இவை அனைத்தும்
40.
இந்திய மொழிகளை கையாளுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு குறியீட்டு முறை__________
ASCII
EBCDIC
BCD
ISCII
41.
ASCII குறியீட்டு முறை _________ மொழியை மட்டுமே கையாளும் திறன் பெற்றது.
ஆங்கிலம்
ஹிந்தி
பிரஞ்சு
தமிழ்
42.
முதல் கட்டளை பொய் எனில், ________ கூற்றைப் பயன்படுத்தி புதிய கட்டளையை அறிவிக்கலாம்.
if...else
else...if
switch
இவை அனைத்தும்
43.
_______ கிளைபிரிப்பு கூற்றாகும்.
if....else
else if
switch
இவை அனைத்தும்
44.
________ செயற்கூறு கொடுக்கப்பட்ட சரத்தின் நீளத்தைக் கொடுக்கும்.
parseInt( )
parseFloat ( )
length( )
இவை அனைத்தும்
45.
_________ நூலக செயற்கூறுகளாகும்.
isNaN ( )
toUpperCase ( )
toLowerCase ( )
இவை அனைத்தும்
46.
_________ ஸ்மார்ட் கைப்பேசிகளில், ஆண்டிராய்டு இயக்க அமைப்பில், ஆங்கில ஒலியியல் முறையில் பயன்படுத்தப்படும் இடைமுக விசைப்பலகை மென்பொருள் ஆகும்.
செல்லினம்
பொன்மடல்
செல்லினம் மற்றும் பொன்மடல்
இவை எதுவுமில்லை
47.
ஒரு குறிப்பிட்ட செயலுக்கான குறிமுறையை உரைபொதியக்கம் செய்வதற்கு ______ கூறுகள் பயன்படுகின்றன.
மடக்கு
செயற்கூறு
கட்டுப்பாட்டு கூற்று
இவை எதுவுமில்லை
48.
இணைய பயன்பாட்டாளர்களில் _______ சதவீதம் பேர் ஆங்கிலத்தைவிட தாய்மொழியை பயன்படுத்துகிறார்கள்.
74%
68%
42%
28%
49.
வலை உலாவியின் பின்னணி நிறத்தை _________ பண்புக்கூறின் மூலம் மாற்றலாம்.
bgcolor
bkcolor
backcolor
இவை எதுவுமில்லை
50.
< html > ஒட்டானது _______ பண்புக்கூறினைக் கொண்டது.
dir
lang
dir மற்றும் lang
இவை எதுவுமில்லை
51.
வலை ஆவணத்தின் தோற்றத்தை ________ மூலம் மேம்படுத்த இயலும்.
ஒட்டுகள்
அமைப்புகள்
பண்புக்கூறுகள்
இவை எதுவுமில்லை
52.
ASDL என்பது ________
Asynchronous Digital Subscriber Line
Advanced Digital Subscriber Line
Asymmetric Digital Subscriber Line
All Digital Subscriber Line
53.
IP எண் சேவையகத்தின் ______ ஆகக் கருதப்படும்.
கடவுச்சொல்
முகவரி
பயனர் பெயர்
இவை எதுவுமில்லை
54.
__________ வழியாக கணிப்பொறிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளவும் மேலும் மின்னஞ்சல் போன்றவற்றை பரிமாறிக்கொள்ளவும் அல்லது வலைப்பக்கத்தை வெளிப்படுத்தவும் முடியும்.
HTTP
Internet Protocol
HTTPS
இவை எதுவுமில்லை
55.
வலையமைப்பில் ஒவ்வொரு கணினியும் _________ என அழைக்கப்படுகிறது.
சேவையக கணிப்பொறி
புரவன் (Host)
PC
இவை எதுவுமில்லை
56.
வலையமைப்பின் இடத்தைப் பொறுத்து, வலையமைப்பு _____ வகைகளாக வகைப் படுத்துகிறது.
3
4
5
6
57.
58.
விரிவாக்கம் (DHTML)
Distance Hyper Text Markup language
Dynamic Hyper Text Markup language
Distance High Text Markup language
Dynamic High Text Markup language
59.
எந்த கூற்றை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட்யை செயல்படுத்தலாம்?2019
< head >
< Java >
< Script >
< text >
60.
பறிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை செயல்படுத்துவது
மின்னனு தரவு உள் பறிமாற்றம்
மின்னனு தரவு பரிமாற்றம்
மின்னனு தரவு மாற்றம்
மின்சார தரவு பரிமாற்றம்
61.
சேவையற்ற மின்னஞ்சல் அடுத்தவர்களுக்கு பறிமாற்றம் செய்தல்
ஊழல்
ஸ்பேம் – மின்னஞ்சல் குப்பைகள்
மோசடி
ஸ்பூங்கிங் (சுருளாக்கம்)
62.
இ- வணிகம் என்பது
மின்னனு வணிகம்
மின்னனு தரவு மாற்றம்
மின்சார தரவு மாற்றம்
மின்னனு வணிகமயமாக்க
63.
கணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறும் சமிஜ்ஜைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது
குக்கிஸ்
நச்சுநிரல்
பயர்வால்
வார்ம்ஸ்
64.
பின்வருவனவற்றுள் எது மறுபயனாக்கத்தையும், நிரல் தெளிவையும் மேன்படுத்தகிறது?
செயற்கூறுகள்
கூறுகள்
கணங்கள்
ஆணைகள்
65.
கீழ்கண்டவற்றுள் எது நிரலை கூறுகளாக்க நிரலருக்கு அனுமதி அளிக்கிறது?
நூலக செயற்கூறுகள்
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
இயல்பு செயற்கூறுகள்
சாதாரணமான செயற்கூறுகள்
66.
முன்வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பின்வருமாறு அழைக்கப்படுகிறது
நூலக செயற்கூறுகள்
சேமிப்பு செயற்கூறுகள்
ஆணைகள்
கட்டளைகள்
67.
< script type = "text / javascript" >
x = 6 + "3";
document write (x);
< script > what will be the output?
6
9
63
Error
68.
கூற்றை இயக்கும் முன் எந்த மடக்கில் நிபந்தனை இயக்கப்படும்?
While
Do - while
Break
Continue
69.
மடக்கின் எந்தப் பகுதி மடக்கை எத்தனை முறை இயக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்?
முதல்
இரண்டாவது
மூன்றாவது
இறுதியானது
70.
71.
சேர்க்கப்பட்ட உரையை குறிப்புரை என்று எது உணர்த்துகிறது ?
/* */
!* *!
<* *>
\* *\
72.
உரையை தடிப்பாக அமைக்க பயன்படும் பண்பு எது?
Font-Style
Font-Weight
Font-Property
Font-Bold
73.
அறிவிப்பு இந்த புள்ளியால் முடிக்கப்படுகிறது
;
.
,
( : )
74.
CSS ன் விரிவாக்கம்
Cascading Style Schools
Cascading Style Scheme
Cascading Style Sheets
Cascading Style Shares
75.
< form > ஒட்டுடன் பயன்படுத்தப்படும் முக்கியப் பண்பு கூறுகளாவன
method and action
name and size
post and get
type and name
76.
பின்வரும் எந்த ஒட்டினை பயன்படுத்தி உள் ஒலி HTML ஆவணத்தில் இணைக்கலாம்?
< inline >
< backgroundsound >
< bgsound >
< sound >
77.
ஒரு HTML ஆவணத்தில் ஒரு உரைப்பகுதியை அல்லது நிழற்படத்தை செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ நகர்த்த பயன்படும் ஒட்டு:
< marquee >
< img >
< embed >
< text >
78.
பொருத்துக
| (a) tfoot | (1) Order list |
| (b) start | (2) Hyperlink |
| (c) href | (3) Highlight |
| (d) mark | (4) Table |
| a | b | c | d |
| 4 | 1 | 2 | 3 |
| a | b | c | d |
| 1 | 4 | 3 | 2 |
| a | b | c | d |
| 4 | 3 | 2 | 1 |
| a | b | c | d |
| 1 | 2 | 4 | 3 |
79.
ஒட்டுகளில் பயன்பாடானது:
Subject and Super
Subscript and Super
Subject and Superscript
Subscript and Superscript
80.
பின்வருவனவற்றுள் எந்தப் பண்பு படிப்பவரின் கவனத்தை ஈர்க்க பயன்படுகிறது?
உயர்த்திக்காட்டுதல்
தடித்த
சாய்ந்த
அடிக்கோடிட்ட
82.
வரி முறிவை ஏற்படுத்துவதற்கு______ஒட்டு பயன்படுகிறது
< h1 >
< br >
< html >
< p >
83.
எத்தனை வகையாக தலைப்பு ஒட்டுகள் HTML ல் உள்ளன?
6
4
8
3
84.
பின்வருபவைகளில் எந்த குறியீடானது வண்ணங்களைக் குறிக்கும் பதினறும எண் மதிப்புகளுக்கு முன்னொட்டாக குறிப்பிடப்படுகின்றன?
%
#
@
&
85.
இணைய உலாவி ஜன்னல் திரையில் எந்த பகுதியானது ஆவணத்தின் பிரதான உள்ளடக்கத்தை காட்டும்?
Head
Body
Title
Heading
86.
87.
இணையத்தில் தகவலை தேடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உலாவுதல் (Surfing)
தேடுதல் (Searching)
கண்டறிதல் (Finding)
கண்ணோட்டமிடல் (glancing)
88.
பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?
LAN
PAN
WLAN
CAN
89.
வலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுகிறது.
புரவலர் (host)
சேவையகம் (server)
பணிநிலையம் (workstation)
முனையம்
90.
வளாக வலையமைப்பிற்கான வரம்பு _____.
10 கி.மீ
5 கி.மீ
25 கி.மீ
20 கி.மீ
1.
(a)
Height மற்றும் Width
2.
(d)
Hypertext Reference
3.
(b)
< UL >...< /UL >
4.
(b)
Type
5.
(c)
எண் அல்லது அகர
6.
(b)
Background
7.
(b)
3D
8.
(d)
Internet of Things
9.
(b)
Government to Employees
10.
(a)
< font >
11.
(a)
< s >
12.
(a)
Keylogger
13.
(b)
< Link >
14.
(d)
இவை அனைத்தும்
15.
(c)
Colon (:)
16.
(b)
.CSS
17.
(d)
உள்ளமைபாணி
18.
(a)
< br >
19.
(a)
background
20.
(a)
CANCEL
21.
(a)
CANCEL
22.
(c)
மூன்று
23.
(a)
&& (AND)
24.
(a)
Reset
25.
(d)
Radio பொத்தான்கள்
26.
(c)
Common Gateway Interface
27.
(b)
Type
28.
(a)
Volume
29.
(a)
Src
30.
(c)
(a) அல்லது (b)
31.
(a)
குக்கிகள்
32.
(b)
SRC
33.
(b)
Joint Photographic Experts Group
34.
(a)
ஃபிஷிங்
35.
(a)
தீம்பொருள்
36.
(a)
இணைய பாதுகாப்பு
37.
(c)
(a) அல்லது (b)
38.
(b)
ஹேக்கிங்
39.
(c)
switch
40.
(b)
EBCDIC
41.
(a)
ஆங்கிலம்
42.
(b)
else...if
43.
(d)
இவை அனைத்தும்
44.
(c)
length( )
45.
(c)
toLowerCase ( )
46.
(c)
செல்லினம் மற்றும் பொன்மடல்
47.
(b)
செயற்கூறு
48.
(b)
68%
49.
(a)
bgcolor
50.
(c)
dir மற்றும் lang
51.
(c)
பண்புக்கூறுகள்
52.
(c)
Asymmetric Digital Subscriber Line
53.
(b)
முகவரி
54.
(b)
Internet Protocol
55.
(b)
புரவன் (Host)
56.
(d)
6
57.
(b)
58.
(b)
Dynamic Hyper Text Markup language
59.
(c)
< Script >
60.
(b)
மின்னனு தரவு பரிமாற்றம்
61.
(b)
ஸ்பேம் – மின்னஞ்சல் குப்பைகள்
62.
(a)
மின்னனு வணிகம்
63.
(c)
பயர்வால்
64.
(a)
செயற்கூறுகள்
65.
(b)
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
66.
(a)
நூலக செயற்கூறுகள்
67.
(d)
Error
68.
(a)
While
69.
(b)
இரண்டாவது
70.
(d)
71.
(a)
/* */
72.
(b)
Font-Weight
73.
(a)
;
74.
(c)
Cascading Style Sheets
75.
(a)
method and action
76.
(c)
< bgsound >
77.
(a)
< marquee >
78.
(a)
| a | b | c | d |
| 4 | 1 | 2 | 3 |
79.
(d)
Subscript and Superscript
80.
(a)
உயர்த்திக்காட்டுதல்
81.
(d)
< b >, < i >, < u >
82.
(b)
< br >
83.
(a)
6
84.
(b)
#
85.
(b)
Body
86.
(b)
87.
(a)
உலாவுதல் (Surfing)
88.
(c)
WLAN
89.
(a)
புரவலர் (host)
90.
(b)
5 கி.மீ
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards