11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 05/03/2019
11th Public Exam March 2019 Model Test
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
சாதாரண மழை நீரின் pH மதிப்பு
5.6
6.5
7
8.5
2.
குளோரோபிக்ரின் தயாரிப்பதற்கு, நைட்ரிக் அமிலம் ______ உடன் சேர்க்கப்படுகிறது.
குளோரோஃபார்ம்
கார்பன் டெட்ரா குளோரைடு
குளோரின்
இவை அனைத்தும்
3.
கற்பூரம் முறையில் தூய்மை செய்யப்படுகிறது.
படிகமாக்கல்
எளிய காய்ச்சி வடித்தல்
பின்னப் படிகமாக்கல்
பதங்கமாதல்
4.
பின்வருவனவற்றுள் சரியான சமன்பாடு எது?
H=G-TS
G=H-TS
\(G= \triangle E- T\triangle S\)
G=V-TS
5.
பின்வரும் தனிமங்களை கவனி.
I. Li II. Na III. K IV. Ca
இவற்றுள், மிகவும் இலேசானது எது?
I
II
III
IV
6.
பின்வருவனவற்றில் எது நிகர அணுக்கரு மின்சுமை மதிப்பின் வரிசை
s>p>d>f
f>d>p>s
d>p>s>f
இவற்றுள் எதுவுமில்லை
7.
கரைசலில் n கரைப்பான் மூலக்கூறுகள் ஒன்றிணையும்போது, இணைதல் வீதத் திற்கான சரியான சமன்பாடு
\(\alpha =\frac { n(i-1) }{ n-1 } \)
\({ \alpha }^{ 2 }=\frac { n(i-1) }{ (n-1) } \)
\({ \alpha }=\frac { n(i-1) }{ 1-n } \)
\({ \alpha }=\frac { n(1-i) }{ n(1-i) } \)
8.
பின்வரும் சேர்மத்தின் IUPAC பெயர் 
டிரான்ஸ் -2- குளோரோ -3- அயடோ -2- பென்டீன்
சிஸ் -3- அயடோ -4- குளோரோ -3- பென்டேன்
டிரான்ஸ் -3- அயடோ -4- குளோரோ -3- பென்டீன்
சிஸ் -2- குளோரோ 3- அயடோ -2- பென் டீன்
9.
X ⇌ Y +Z மற்றும் A ⇌ 2B என்ற வினைகளில் KP1 மற்றும் KP2 ன் மதிப்புகள் 9:1 என்ற விகிதத்தில் உள்ளது. X மற்றும் A ன் பிரிகை வீதம் மற்றும் தொடக்கச் செறிவுகள் ஆகியன சமமாக இருந்தால், சமநிலையில் மொத்தம் அழுத்தம் P1 மற்றும் P2 வின் விகிதம்
36:1
1:1
3:1
1:9
10.
பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம்.
NH4Cl
NH3
NaCl
இவற்றில் ஏதுமில்லை
11.
-I விளைவினை காட்டுவது
-Cl
-Br
both (a) and (b)
-CH3
12.
எதனைப் பொறுத்து வாயுமாறிலியின் மதிப்பு அமையும்?
வாயுவின் வெப்பநிலை
வாயுவின் கன அளவு
வாயுவின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை
அழுத்தம் மற்றும் கனஅளவின் அலகுகள்
13.
கார மண் உலோகங்களின், கார்பனேட்டுகளின் ,கரைதிறன்களின் சரியான வரிசை
BaCO3 > SrCO3 > CaCO3 > MgCO3
MgCO3 > CaCO3 > SrCO3 > BaCO3
CaCO3 > BaCO3 > SrCO3 > MgCO3
BaCO3 > CaCO3 > SrCO3 > MgCO3
14.
இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை
102 g
27 g
270 g
78 g
15.
கூடுகளின் திரைமறைத்தல் விளைவின் சரியான வரிசை
s>p>d>f
s>p>f>d
f>d>p>s
f>p>s>d
16.
பென்சீனின் ஹைட்ரஜனேற்ற வினையை எழுதுக.
17.
பிணைப்பு நீளம் என்பதை வரையறு.
18.
பின்வரும் வேதி வினைகளை பூர்த்தி செய்து பின்வருமாறு வகைப்படுத்துக்க.
[அ] நீராற்பகுத்தல்
[ஆ] ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்
[இ] நீரேற்ற வினைகள்
(i) KMnO4 + H4O2
(ii) CaO + H2O
19.
வினைகுணகத்தின் எண்மதிப்பு சமநிலைமாறிலியின் எண் மதிப்பை விட அதிகமாக இருந்தால், வினையானது சமநிலையை அடைய எந்த திசையினை நோக்கி நகரும்?
20.
ஹென்றி விதியைக் கூறி விளக்குக
21.
இந்திய தரநிலை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குடிநீருக்கான தரநிலை அளவுகளை குறிப்பிடுக.
22.
தூள் பூத்தல் (efflorescence) என்பதை விளக்கு
23.
ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.
24.
லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினை தருக.
25.
சமநிலை மாறிலியின் பயன்பாடுகள் யாவை?
26.
அசிட்டிலுடனான HCIன் வினையை எழுதுக.
27.
C4H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ள சாத்தியமான மாற்றியங்கள் அனைத்தையும் எழுதுக அவைகளில் காணப்படும் மாற்றியங்களைக் கண்டறிக.
28.
பின்வரும் P3 எலக்ட்ரான் அமைப்புகளை கருதுக.
[அ]
[ஆ]
[இ]
[ஈ]
இவற்றுள் அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது எது? உனது விடைக்கான சரியான காரணத்தைக் கூறு.
29.
கூற்று 1: இரு மோல் குளுகோஸில் 12.044 x 1023குளுகோஸிஸ் மூலக்கூறுகள் உள்ளன.
கூற்று 2: ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 x 1022.
மேற்கண்ட இருகூற்றுகளும் உண்மையா? இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்ப்பு உள்ளதா?
30.
ஒரு குறிப்பிட்ட கரைசலுக்கு, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 0.093oC என கண்டறியப்பட்டுள்ளது. கரைசலின் செறிவை மோலாலிட்டியில் கணக்கிடுக. நீரின் மோலால் உறை நிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol -1
31.
சயனமைடை (NH2CN) பாம் கலோரி மீட்டரில், அதிகளவு ஆக்ஸிஜன் செலுத்தி எரிக்கும்போது ஏற்படும் \(\triangle U \) மதிப்பு -742.4 KJ mol -1 ,என கண்டறியப்பட்டது 298K வெப்பநிலையில் பின்வரும் வினையின் என்தால்பி மாற்றத்தை கணக்கிடுக.
\(NH_2CN(S)+\frac{3}{2}O_2(g)\rightarrow N_2(g)+CO_2(g)+H_2O(I)\triangle H=?\)
32.
சல்பர் ஹெக்சாகுளோரைடு ஒரு நிறமற்ற மணமற்ற வாயு அது நல்லியல்பு தன்மை உடையதாக கருதி 5.43dm3 கனஅளவுள்ள ஒரு எஃகு கலனில் 69.50Cல் 1.82மோல் கொண்ட வாயுவின் அழுத்தத்தினைக் கணக்கிடுக.
33.
நீர்வாயு மாற்ற வினை என்றால் என்ன?
34.
கார்பன் டை ஆக்ஸைடிற்கான சாத்தியமான இருவடிவங்களை வரைந்து, எந்த ஒரு வடிவத்தில் எலக்ட்ரான்களின் பங்கீடு சீராக அமைந்துள்ளது எனக் கூறுக.
35.
கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடும் IUPAC விதிமுறைகள் யாவை?
36.
பின்வருவனவற்றை விளக்குக.
(i) நேர் மீசோமெரிக் விளைவு
(ii) -I விளைவு
37.
128 கிராம் நாஃப்தலினை 39 கிராம் பென்சீனுடன் சேர்த்து, நல்லியல்பு திரவக் கரைசலை உருவாக்கும்போது, ஆவிநிலையிலுள்ள பென்சீன் மற்றும் நாஃப்தலீனின் மோல் பின்னங்களை கணக்கிடுக. 300 K வெப்பநிலையில், தூய பென்சீனின் ஆவிஅழுத்தம் 50.71 mmHg மற்றும் தூய நாஃப்தலீனின் ஆவிஅழுத்தம் 32.06 mmHg
38.
1atm NO மற்றும் 1atm O2 ஐ தொடக்க செறிவுகளாகக் கொண்ட NOன் வளிமண்டல ஆக்சிஜனேற்ற வினை.
2NO(g) + O2(g) ⇌ 2NO2(g)
ஆய்ந்தறியப்படுகிறது. சமநிலையில், ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனில் இவ்வினைக்கான Kpன் மதிப்பைக் காண்க.
39.
எளிய விகித வாய்ப்பாட்டினை தீர்மானிப்பதில் உள்ள நிலைகளை பட்டியலிடுக.
40.
128.0 கிராம் ஆக்ஸிஜனை 00C லிருந்து 1000C க்கு வெப்பப்படுத்தும் போது \(\triangle U\) மற்றும் \(\triangle H\) மதிப்புகளைக் கணக்கிடுக.தோராயமாக CV மற்றும் CP மதிப்புகள் முறையே 21J mol-1 k-1 மற்றும் 29J mol-1 k-1 (வேறுபாடானது 8J mol-1 k-1 இது தோராயமாக R மதிப்பிற்குச் சமம்.)
41.
300K ல் 525g ஆக்சிஜன் மற்றும் 65.1g CO2 அடங்கியுள்ள தொட்டியில் கலவையின் மொத்த அழுத்தம் 9.21 atm. கலவையிலுள்ள ஒவ்வொரு வாயுவின் பகுதி அழுத்தங்களை கண்டறிக.
42.
துகள் ஒன்றின் நிலையில் ஏற்படும் நிச்சயமற்றத் தன்மையின் அளவீடானது அதன் டீபிராக்ளி அலைநீளத்திற்குச் சமம் எனில், அதன் திசைவேகத்தில் ஏற்படும் குறைந்த பட்ச நிச்சயமற்றத் தன்மை திசைவேகத்தின் 1/4\(\pi\) மடங்குக்குச் சமம் எனக் காட்டுக.
43.
H2O மற்றும் H2O2ன் வடிவமைப்புகளை ஒப்பிடுக
1.
(b)
6.5
2.
(a)
குளோரோஃபார்ம்
3.
(c)
பின்னப் படிகமாக்கல்
4.
(b)
G=H-TS
5.
(a)
I
6.
(a)
s>p>d>f
7.
(c)
\({ \alpha }=\frac { n(i-1) }{ 1-n } \)
8.
(a)
டிரான்ஸ் -2- குளோரோ -3- அயடோ -2- பென்டீன்
9.
(a)
36:1
10.
(a)
NH4Cl
11.
(c)
both (a) and (b)
12.
(d)
அழுத்தம் மற்றும் கனஅளவின் அலகுகள்
13.
(b)
MgCO3 > CaCO3 > SrCO3 > BaCO3
14.
(a)
102 g
15.
(a)
s>p>d>f
16.

17.
சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்களின் அணுக்களுக்கு இடைப்பட்ட தொலைவு பிணைப்பு நீளம் என வரையறுக்கப்படுகிறது.
18.
(i) KMnO4 + H2O2 + H2SO4 \(\rightarrow\) 2MnSO4 + K2SO4 + 5O2 + 8H2O (ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை)
(ii) CaO + H2 \(\rightarrow\) Ca(OH)2 (நீரான் படுத்தல்)
19.
வினைகுணகத்தின் (Q ) எண் மதிப்பு சமநிலை மாறிலியின்(KC) எண் மதிப்பை விட அதிகமாக இருந்தால்,(Q >KC) வினையானது பின்நோக்கிய திசையில் நிகழ்கிறது. அதாவது, வினைபடுபொருள் உருவாகிறது.
20.
இவ்விதிப்படி, குறைவான செறிவு கொண்ட கரைசல்களில் உள்ள "ஆவி நிலையிலுள்ள வாயுவின் பகுதி அழுத்தமானது செறிவு குறைந்த கரைசலிலுள்ள வாயுக் கரைபொருளின் மோல் பின்னத்திற்கு (x), நேர் விகிதத்திலிருக்கும்."
Pகரைபொருள் ∝ X கரைசலில் உள்ள கரைபொருள்
Pகரைபொருள் = KHXகரைசலில் உள்ள கரைபொருள்
21.
இந்திய தரநிலை அமைச்சகம் (BIS). இந்திய அளவில் குடிநீருக்கான தரநிலைகளை பரிந்துரைத்துள்ளன. தரநிலை நிர்ணயிக்கும் அளவுகள்
| வ.எண் | பண்பியல்புகள் | விரும்பத்தக்க எல்லை |
| I | இயற்-வேதிப்பண்பியல்புகள் | |
| i) | pH | 6.5 to 8.5 |
| II) | மொத்த கடினத்தன்மை (CaCO3) | 300 ppm |
| iii) | மொத்த கரைந்த திண்மங்கள் (TDS) | 500 ppm |
| iv) | நைட்ரேட் | 45 ppm |
| v) | குளோரைடு | 250 ppm |
| vi) | சல்பேட் | 200 ppm |
| vii) | புளூரைடு | 1 ppm |
| II) | உயிரினப்பண்பியல்புகள் | |
| i) | எஸ்செரிச்சியாகோலி | இல்லை |
| ii) | கோலிஃ பார்ம்கள் | நூறு மி.லி நீர் மாதிரியில் மதிப்பு 1க்கு மேல் இருக்கக்கூடாது |
22.
படிகம் தன் நீரை இழப்பதனால் உப்பு உண்பதால் தூள் பூத்தல் எனப்படும்.
எ.கா: எப்சம் உப்பு MgSO4.7H2O
23.
| ஆக்சிஜனேற்றம் | ஒடுக்கம் | |
|---|---|---|
| (i) | ஆக்சிஜனேற்ற சேர்த்தல் மற்றும் ஹைட்ரஜனை நீக்குதல் | ஹைட்ரஜனை சேர்த்தால் மற்றும் ஆக்சிஜனை நீக்குதல் |
| (ii) | எலக்ட்ரானை இழத்தல் \(Fe^{2+}\to Fe^{3+}+e^-\) |
எலக்ட்ரானை ஏற்றல் \(Cu^{2+}+2e^-\to Cu\) |
| (iii) | ஆக்சிஜனேற்ற எண் அதிகரித்தல் | ஆக்சிஜனேற்ற எண் குறைத்தல் |
24.
(i) லாந்தனைடுகள்: [54Xe] 4f1-145d1 6s2
(ii) ஆக்டினைடுகள்: [86Rn] 5f0-14 6d0-2 7s2
25.
நிகர வினை எத்திசையில் நிகழும் என்பதனை கணிக்க இயலும்.
வினை நிகழும் அளவினைத் தீர்மானிக்க இயலும்.
சமநிலையில் உள்ள வினைபடுபொருட்கள் மற்றும் வினை விளைப்பொருட்கள் செறிவுகளைக் கண்டறிய இயலும்.
26.

27.
28.

1. கொடுக்கப்பட்டுள்ள p3 எலக்ட்ரான் அமைப்புகளுள் (அ) அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது.
2. இதுவே (அ) நிலையான நிலையை கொண்டதாக கருதப்படுகிறது.
29.
கூற்று 1 மற்றும் கூற்று 2 உண்மையான கூற்றுகளாகும். ஆனால் இவ்விரண்டிற்க்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை.
30.
\(\triangle \)Tf = 0.093oC = 0.093K
m = ?
Kf = 1.86K Kg mol–1
\(\triangle \)Tf = Kf . m
\(\therefore \)m=\(\frac { { \triangle T }_{ f } }{ { k }_{ f } } \)
\(=\frac { 0.093K }{ 1.86KKg{ mol }^{ -1 } } \)
=0.05 mol Kg-1
=0.05
31.
கொடுக்கப்பட்டவை
\(T=298k;\triangle U=-742.4 KJ mol^{-1} \\ \triangle H=? \\ \triangle =\triangle U+\triangle n_g RT \\ \triangle H=\triangle U+(n_p+n_r)RT \\ \triangle H=-742.4+(2-\frac{3}{2}) \times 8.314 \times 10^{-3}\times 298 \\
=-742.4+(0.5\times8.314 \times 10^{-3}\times 298) \\ =-742.4+1.24 \\ =-741.16 KJ mol^{-1}\)
32.
n = 1.82 mole
V = 5.43 dm3
T = 69.5 + 273 = 342.5
P = ?
PV = nRT
\(P={nRT\over V}\)

P=9.425atm
33.
1. நீர்வாயுக் கலவையுடன், அதிக அளவு நீராவியினைச் சேர்த்து 4000°c வெப்ப நிலையில், இரும்பு / தாமிரம் வினைவேக மாற்றியைக் கொண்டுள்ள மாற்று உலையின் வழியாகச் செலுத்துவதன் மூலம் நீர்வாயுக் கலவையில் உள்ள கார்பன் மோனாக்சைடு, கார்பன்டை ஆக்ஸைடாக மாற்றலாம்.
CO + H2O \(\rightarrow\) CO2 + H2
2. மேற்கண்டுள்ள முறையில் உருவான CO2 வாயுவானது, பொட்டாசியம் கார்பனேட் கரைசலால் உறிஞ்சப்படுகிறது.
CO2 + K2 CO3 + H2O \(\rightarrow\) 2KHCO3
34.
(i) எட்டு எலக்ட்ரான் விதியினை நிறைவு செய்யும் பொருட்டு ஒவ்வொரு ஆக்ஸிஜன் அணுவிலிருந்து ஒரு தனித்த இரட்டை எலக்ட்ரானைப் பயன்படுத்தியோ அல்லது ஒரு ஆக்ஸிஜன் அணுவிலிருந்து இரண்டு எலக்ட்ரான் இரட்டைகளைப் பயன்படுத்தியோ கார்பனுடன் ஒன்றிற்கு மேற்பட்ட பிணைப்புகளை உருவாக்குவதன் மூலம் பின்வரும் இரு வடிவங்கள் சாத்தியமாகின்றன.

(ii) CO2 -ன் இரு வடிவங்களில் எந்த ஒரு வடிவத்தில் எலக்ட்ரானின் பங்கீடு சீராக அமைந்துள்ளது என தெரிந்து கொள்ள லூயிஸ் அமைப்பில் உள்ள ஒவ்வொரு அனுவின் மீதமுள்ள முறைசார் மின்சுமையை நாம் அறிய வேண்டும்.
(iii) ஒரு மூலக்கூறில் உள்ள தனித்த அணு ஒன்றின் இணைதிறன் எலக்ட்ரான்களின், எண்ணிக்கையும், லூயிஸ் அமைப்பில் அந்த அணுவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கும் இடையேயான மின்சுமை வேறுபாடே அம்மூலக்கூறில் அந்த அணுவின் முறைசார் மின்சுமை எனப்படுகிறது.
(iv) ஒரு அணுவின் முறைசார் மின்சுமை
=Nv =\(\left( { N }_{ l }+\frac { { N }_{ b } }{ 2 } \right) \)
இங்கு,
Nv =தனித்த நிலையில் உள்ள அணு ஒன்றின் இணைத்திறன் எலக்ட்ரான்கள்
Nl =லூயி அமைப்பில் அணுவினைச் சுற்றி தனித்த இரட்டைகளாகக் காணப்படும் எலக்ட்ரானின் எண்ணிக்கை
Nb =லூயி அமைப்பில் அணுவினைச் சுற்றியுள்ள பிணைப்பு இரட்டை எலக்ட்ரானின் எண்ணிக்கை.
(v) வடிவமைப்பு 1-ற்கு
கார்பனின் மீதான முறைசார் மின்சுமை
=4-\(\left( 0+\frac { 8 }{ 2 } \right) \)=0
ஆக்ஸிஜன் மீதான முறைசார் மின்சுமை
=6-\(\left( 4+\frac { 4 }{ 2 } \right) \)=0
(vi) வடிவமைப்பு 2-ற்கு
கார்பனின் மீதான முறைசார் மின்சுமை
=4-\(\left( 0+\frac { 8 }{ 2 } \right) \)=0
ஆக்ஸிஜன் மீதான முறைசார் மின்சுமை
=6-\(\left( 6+\frac { 2 }{ 2 } \right) \)=-1
மும்மை பிணைப்புக் கொண்ட ஆக்ஸிஜன் மீதான முறைசார் மின்சுமை =6-\(\left( 2+\frac { 6 }{ 2 } \right) \)=+1
(vii) கார்பன் டை ஆக்ஸைடின் வடிவமைப்புகளில், வடிவமைப்பு 1ல் அனைத்து மின்சுமை மதிப்புகளும் பூஜ்யம் என்பதால் இவ்வமைப்பு 2ஐ காட்டிலும் முன்னுரிமை அதிகம் உடையது.
35.
1.நீண்ட கார்பன் தொடரை தெரிவு செய்யா வேண்டும்(மூலவார்த்தை) இச்சங்கிலியுடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற அனைத்துத் தொகுதிகளையும் பதிலிகளாகக் கருத வேண்டும்.
2.நீண்ட கார்பன் சங்கிலிக்கு எண் இட வேண்டும்.
3. பதிலிகளுக்கு பெயரிடுதல் (முன்னொட்டு அல்லது பின்னொட்டு)
4. பதிலிகளை ஆங்கில அக்கறை வரிசையில் வைக்க.
5.பெயரை பின்வருமாறு எழுத வேண்டும்.
முன்னொட்டு +மூலவார்த்தை +முதன்மை பின்னொட்டு +இரண்டாம் நிலை பின்னொட்டு.
36.
(i) நேர் மீசோமெரிக் விளைவு:
1. ஒன்று விட்டு ஒன்றாக இரட்டைப் பிணைப்பினைப் கொண்டுள்ள அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் பதிலீட்டுத் தொகுதியிலிருந்து எலக்ட்ரான் அப்பால் நகரும் போது நேர் மீசோமெரிக் விளைவு ஏற்படுகிறது.
2. எலக்ட்ரானை வெளித்தள்ளும் இயல்புடைய பதிலிகள் ஒன்று விட்டு ஒன்றாக இரட்டைப் பிணைப்பினைப் கொண்டுள்ள அமைப்புடன் இணைக்கப்படும் போது எலக்ட்ரான்கள் பதிலித் தொகுதியிலிருந்து வெளிப்பட்டு உடனிசைவில் ஈடுபடுகின்றது.
3. இத்தொகுதிகள் + R அல்லத + M தொகுதிகள் எனப்படும்.
4. எடுத்துக்காட்டு: -OH, - SH, -OR, -SR, -NH2, -O- etc.....
(ii) எதிர் மீசோமெரிக் விளைவு:
1. ஒன்றுவிட்டு ஒன்றாக இரட்டைப் பிணைப்பினைக் கொண்டுள்ள அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள பதிலீட்டுத் தொகுதிகளை நோக்கி எலக்ட்ரான்கள் நகரும் போது எதிர் மீசோமெரிக் விளைவு ஏற்படுகிறது. எலக்ட்ரானை கவரும் பதிலீட்டுத் தொகுதிகள் உடனிசைவின் மூலம் எலக்ட்ரானை கவரும் தன்மையினைப் பெற்றுள்ளது. இத்தொகுதிகள் - R அல்லது - M தொகுதிகள் என அழைக்கப்படுகின்றன.
2. எடுத்துக்காட்டு : NO2, >C=0, -COOH, -\(-C\equiv N\) etc
37.
Poதூய பென்சீன் = 50.71 mm Hg
Poநாப்தலீன் = 32.06 mm Hg
பென்சீன் மோல்களின் எண்ணிக்கை = \(\frac { 39 }{ 78 } \)
= 0.5 மோல்
நாப்தலீன் மோல்களின் எண்ணிக்கை = \(\frac { 128 }{ 128 } \)
= 1 மோல்
நாப்தலீன் மோல்களின் எண்ணிக்கை = \(\frac { 0.5 }{ 0.5 } \)
= 0.33 மோல்
நாப்தலீன் மோல் பின்னம் = 1 - 0.33
= 0.67
பென்சீனின் பகுதி = Poபென்சீன் x பென்சீனின் மோல் பின்னம்
= 50.71 x 0.33
= 16.73 mm Hg.
நாப்தலீன் பகுதி ஆவி அழுத்தம் = 32.06 x 0.67
= 21.48 mm Hg
பென்சீனின் ஆவியின் மோல் பின்னம்
Phase = \(\frac { 16.73 }{ 16.73+21.48 } \)
= \(\frac { 16.73 }{ 38.21 } \)
= 0.44
ஆவிநிலையில் உள்ள நாப்தலீளின் மோல் பின்னம்
= 1 - 0.44
= 0.56
38.
39.
நிலை1: தனிமங்களின் இயைபானது சதவீதத்தில் குறிப்பிடப்படுவதால், சேர்மத்தின் மொத்த நிறையினை நாம் 100g என எடுத்துக்கொள்வதுடன், தனிமங்களின் நிறை சதவீதத்தினை அவற்றின் நிறையினை (கிராமில்) குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
நிலை2: ஒவ்வொரு தனிமத்தின் நிறையினையும், அதன் அணு நிறையால் வகுக்க. இது சேர்மத்தில் உள்ள தனிமங்களின் ஒப்பு மோல்களின் எண்ணிக்கையினைத் தருகிறது.
நிலை 3: நிலை 2 ல் பெறப்பட்ட ஒப்பு மோல்களின் எண்ணிக்கையான, அவற்றின் சிறியஎண்ணால் வகுத்து, எளிய விகிதத்தினைப் பெறவேண்டும்.
நிலை4: (தேவையெனில்) நிலை 3 ல் பெறப்பட்ட எண்கள் முழு எண்ணாக இல்லாமல் பின்ன எண்ணாக இருப்பின், தகுந்த எண்ணைக்கொண்டு பெருக்குவதன் மூலம் முழு எண்ணாக மாற்றுக.
40.
இங்கு
\(\triangle U=n{ C }_{ v }\left( { T }_{ 2 }-{ T }_{ 1 } \right) \)
\(\triangle H=n{ C }_{ p }\left( { T }_{ 2 }-{ T }_{ 1 } \right) \)
\(n=\frac { 128 }{ 32 } =4\)
T2=1000 C=373k ;T1=00;C=273k
\(\triangle U=n{ C }_{ v }\left( { T }_{ 2 }-{ T }_{ 1 } \right) \)
\(\triangle U=4\times 21\times \left( 373-273 \right) \)
\(\triangle U=8400J\)
\(\triangle U=8.4kJ\)
\(\triangle H=n{ C }_{ p }\left( { T }_{ 2 }-{ T }_{ 1 } \right) \)
\(\triangle H=4\times 29\times \left( 373-273 \right) \)
\(\triangle H=11600J\)
\(\triangle H=11.6kJ\)
41.
mO2 = 52.5 g PO2 = ?
mCO2 = 65.1 g PCO2 = ?
T = 300 K P = 9.21 atm
PO2 = XO2 x மொத்த அழுத்தம்
\(X_{O_2}=\frac{O_2}{n_{O_2}+n_{CO_2}}\)

=\(\frac{52.5g}{32gmol^{-1}}\)=1.64 mol

=1.48 mol
PO2=XO2 x மொத்த அழுத்தம்
=0.53x9.21 atm=4.88 atm
PCO2=XCO2 x மொத்த அழுத்தம்
=0.47x9.21 atm=4.33 atm
42.
கொடுக்கப்பட்டுள்ளவை \(\Delta x=\Delta v=?\)
\(\Delta x.\Delta p\ge\frac{h}{4\pi}\)
\(\lambda.(m\Delta v)\ge \frac{h}{4\pi}\)
\(\Delta v\ge\frac{h}{4\pi(m\lambda)}\)
\(\Delta v\ge \frac{h}{4\pi\times m\times \frac{h}{mv}} \) [\(\therefore \lambda=\frac{h}{mv}\)]
\(\Delta v\ge\frac{v}{4\pi}\)
எனவே,
திசைவேகத்தின் குறைந்தபட்ச நிச்சயமற்றத் தன்மை=\(\frac{v}{4\pi}\)
43.
| H2O ன் வடிவமைப்பு | H2O2 ன் வடிவமைப்பு |
|---|---|
| எது வளைவான அமைப்பை கொண்டது | திறந்த புத்தக அமைப்பை கொண்டது |
| HOH பிணைப்பின் கோணம் 104.5° | H-O-H பிணைப்பின் கோணம் 94.8° |
இது ஒரு முனைவுற்ற மூலக்கூறு![]() |
இது முணைவற்ற மூலக்கூறு![]() |
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards