11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
பேரேடு
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கீழ்க்காணும் நடவடிக்கைகளை திரு. சிவனேஸ்வர் அவர்களின் குறிப்பேட்டில் பதிந்து, பேரேட்டில் எடுத்தெழுதி இருப்புகளைக் காண்க.
| 2015 மார்ச் 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.500000 |
| 2015 மார்ச் 3 | வங்கியில் செலுத்தியது | ரூ.80000 |
| 2015 மார்ச் 5 | கட்டிடம் வாங்கியது | ரூ.300000 |
| 2015 மார்ச் 7 | சரக்கு வாங்கியது | ரூ.70000 |
| 2015 மார்ச் 10 | சரக்கு விற்றது | ரூ.80000 |
| 2015 மார்ச் 15 | வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது | ரூ.10000 |
| 2015 மார்ச் 25 | மின் கட்டணம் செலுத்தியது | ரூ.3000 |
| 2015 மார்ச் 30 | ஊதியம் வழங்கியது | ரூ.15000 |
2.
கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திரு.கார்த்திக் அவர்களின் பேரேட்டில் நேரடியாகப் பதிவு செய்து இருப்புகளைக் காண்க.
| 2018 ஜனவரி |
ரூ | |
|---|---|---|
| 1 | இரமெஷிடமிருந்து பெற்றது | 1,60,000 |
| 5 | சரக்கு வாங்கியது | 60,000 |
| 6 | சுரேஷிற்கு விற்பனை செய்தது | 30,000 |
| 15 | தாளனிடமிருந்து கொள்முதல் செய்தது | 40,000 |
| 18 | கணேசனுக்கு விற்பனை செய்தது | 50,000 |
| 20 | சொந்தப் பயனுக்கு எடுத்தது | 18,000 |
| 25 | கழிவு பெற்றது | 20,000 |
| 30 | வாடகை செலுத்தியது | 5,000 |
| 31 | ஊதியம் வழங்கியது | 10,000 |
3.
பின்வரும் தொடக்கப்பதிவினைக் கொண்டு ஜாய் என்பவரின் ஏடுகளில் முக்கிய பேரேட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. | வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2017 ஜூன் 1 | ரொக்கக் க/கு. ப | 45,000 | ||
| சரக்கிருப்பு க/கு ப | 50,000 | |||
| சோகன் க/கு ப | 35,000 | |||
| அறைகலன் க/கு ப | 50,000 | |||
| ராம் க/கு | 20,000 | |||
| ஜாய் முதல் க/க (சென்ற ஆண்டின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் கணக்கில் கொண்டுவரப்பட்டது) |
1,60,000 |
4.
கணக்கின் இருப்பை அடுத்த காலத்தின் முதல் நாளில் எழுதப்படுவது _________.
இருப்பு கீ/கொ
இருப்பு கீ/இ
இருப்பு மு/தூ
இருப்பு பி/தூ
5.
பேரேடு ஒரு _________.
தோற்றப் பதிவு ஏடு
இறுதிப் பதிவு ஏடு
ரொக்க நடவடிக்கைகள் ஏடு
இவற்றில் எதுவுமில்லை
6.
7.
கு.ப.எ. என்பது
பேரேட்டு பக்க எண்
குறிப்பேட்டு பக்க எண்
சான்று சீட்டு எண்
ஆணை எண்
8.
பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்
நிதி நிலைமையை அறிய
இலாபம் அல்லது நட்டத்தை அறிய
நிதிநிலைமை மற்றும் இலாப நட்டத்தை அறிய
ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய.
9.
கீழ்க்காணும் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் குறிப்பிடுக.
அ.ரொக்கம், ஆ. கடனீந்தோர், இ. விற்பனை, ஈ. அறைகலன், உ. கழிவு பெற்றது, ஊ. கடனாளி, எ. கொள்முதல், ஏ. முதல், ஐ. ஊதியம் வழங்கியது, ஓ. கணினி
10.
இறுதி இருப்பு என்றால் என்ன?
11.
கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு என்றால் என்ன?
12.
பற்று இருப்பு என்றால் என்ன?
13.
எடுத்தெழுதுதல் என்றால் என்ன?
14.
பேரேடு என்றால் என்ன?
15.
பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.
| ஜன 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.62,000 |
| 3 | ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது | ரூ.12,000 |
| 10 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | ரூ.10,000 |
| 12 | கூலி ரொக்கமாகச் செலுத்தியது | ரூ.4,000 |
| 25 | அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது | ரூ.6,000 |
16.
தமிழன்பன் என்பவர் 2018 ஜனவரி 1 அன்று புத்தகம் விற்கும் தொழிலைத் தொடங்கினார். 2018 ஜனவரி மாதத்திற்கான அவருடைய தொழில் நடவடிக்கைகள் பின்வருமாறு. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து பேரேட்டுக் கணக்குகளையும் தயாரிக்கவும்.
| 2018 ஜன 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.3,00,000 |
| 2 | வங்கி கணக்கை தொடங்குவதற்காக பணம் செலுத்தியது | ரூ.2,00,000 |
| 5 | சரக்குகள் வாங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ரொக்கம் செலுத்தியது | ரூ.10,000 |
| 15 | புத்தகங்களை M.M. நிறுவனத்திற்கு ரொக்கத்திற்கு விற்றது | ரூ.5,000 |
| 22 | சரக்குகளை X நிறுவனத்திடமிருந்து வாங்கி ரூ.15,000 இணையவங்கி மூலமாக செலுத்தப்பட்டது | |
| 25 | Y என்பவருக்கு சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு அவரிடமிருந்து தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மூலம் பெறப்பட்டது | ரூ.30,000 |
17.
பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.
18.
நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?
19.
பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?
20.
குறிப்பேட்டினை பேரேட்டுடன் வேறுபடுத்துக.
1.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று | வரவு | |
|---|---|---|---|---|---|
| 2018 | |||||
| மார்ச் | 1 | ரொக்க க/கு ப | 500000 | ||
| சிவனேஸ்வர் முதல் க/கு ப | 500000 | ||||
| (தொழில் தொடங்கியமைக்காக) | |||||
| 3 | வங்கி க/கு ப | 8000 | |||
| ரொக்க க/கு ப | 80000 | ||||
| (வங்கியில் செலுத்தியமைக்காக) | |||||
| 5 | கட்டிடம் க/கு ப | 300000 | |||
| ரொக்க க/கு | 300000 | ||||
| (கட்டிடம் வாங்கியமைக்காக) | |||||
| 7 | கொள் முதல் க/கு ப | 70000 | |||
| ரொக்க க/கு | 70000 | ||||
| (சரக்கு விற்றமைக்காக) | |||||
| 10 | ரொக்க க/கு ப | 80000 | |||
| விற்பனை க/கு | 80000 | ||||
| (சரக்கு விற்றமைக்காக) | |||||
| 15 | ரொக்க க/கு ப | 10000 | |||
| வங்கி க/கு | 10000 | ||||
| வங்கியிலிருந்து எடுத்தமைக்காக) பணம் | |||||
| 25 | மின் கட்டணம் க/கு ப | 3000 | |||
| ரொக்க க/கு | 3000 | ||||
| (மின் கட்டணம் செலுத்தியமைக்காக) | |||||
| 30 | ஊதியம் க/கு ப | 15000 | |||
| ரொக்க க/கு | 15000 | ||||
| (ஊதியம் வழங்கியமைக்காக) |
பேரேட்டு கணக்குகள்:
1. ரொக்க க/கு,
2. சிவனேஸ்வர் முதல் க/கு,
3. வங்கி க/கு,
4. கட்டிடம் க/கு,
5. கொள்முதல் க/கு,
6. விற்பனை க/கு,
7. மின் கட்டணம் க/கு,
8. ஊதியம் க/கு,
| நாள் | விவரம் | கு.ப.எண் | தொகை | நாள் | விவரம் | குப.எண் | தொகை |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||||
| மார்ச் 1 | முதல் க/கு | 500000 | மார்ச் 3 | வங்கி க/கு | 80000 | ||
| 10 | விற்பனை க/கு | 80000 | 5 | கட்டிடம் க/கு | 300000 | ||
| 15 | வங்கி க/கு | 100000 | 7 | கொள்முதல் க/கு | 70000 | ||
| 25 | மின் கட்டணம் க/கு | 3000 | |||||
| 30 | ஊதியம் க/கு | 15000 | |||||
| 30 | இருப்பு கீ/இ | 122000 | |||||
| 590000 | 590000 | ||||||
| 2015 | |||||||
| ஏப் 1 | இருப்பு கீ/கொ | 1220000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | தொகை | நாள் | விவரம் | குப.எண் | தொகை |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||||
| மார்ச் 3 | ரொக்க க/கு | 80000 | மார்ச் 15 | ரொக்க க/கு | 10000 | ||
| மார்ச் 31 | இருப்பு கீ/கு | 70000 | |||||
| 80000 | 80000 | ||||||
| 2015 | |||||||
| ஏப் 1 | இருப்பு | 70000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | தொகை | நாள் | விவரம் | குப.எண் | தொகை |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||||
| மார்ச் 1 | ரொக்க க/கு | 500000 | |||||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 500000 | |||||
| 500000 | 500000 | ||||||
| 2015 | |||||||
| ஏப் 1 | இருப்பு கீ/கொ | 500000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | தொகை | நாள் | விவரம் | குப.எண் | தொகை |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||||
| மார்ச் 5 | ரொக்க க/கு | 300000 | |||||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 300000 | |||||
| 300000 | 300000 | ||||||
| 2015 | |||||||
| ஏப் 1 | இருப்பு கீ/கொ | 300000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | தொகை | நாள் | விவரம் | குப.எண் | தொகை |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||||
| மார்ச் 7 | ரொக்க க/கு | 70000 | |||||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 70000 | |||||
| 70000 | 70000 | ||||||
| 2015 | |||||||
| ஏப் 1 | இருப்பு கீ/கொ | 70000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | தொகை | நாள் | விவரம் | குப.எண் | தொகை |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||||
| மார்ச் 10 | ரொக்க க/கு | 80000 | |||||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 80000 | 80000 | ||||
| 80000 | 80000 | ||||||
| 2015 | |||||||
| ஏப் 1 | இருப்பு கீ/இ | 80000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | தொகை | நாள் | விவரம் | குப.எண் | தொகை |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||||
| மார்ச் 25 | ரொக்க க/கு | 3000 | |||||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 3000 | |||||
| 3000 | 3000 | ||||||
| 2015 | |||||||
| ஏப் 1 | இருப்பு கீ/கொ | 3000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | தொகை | நாள் | விவரம் | குப.எண் | தொகை |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||||
| மார்ச் 30 | ரொக்க க/கு | 15000 | |||||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 15000 | |||||
| 15000 | 15000 | ||||||
| 2015 | |||||||
| ஏப் 1 | இருப்பு கீ/கொ | 15000 |
2.
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 1 | இரமேஷ் க/கு | 1,60,000 | 2018 ஜனவரி 5 | கொள்முதல் க/கு | 60,000 | ||
| 25 | கழிவு பெற்றது க/கு | 20,000 | 20 | எடுப்புக் க/கு | 18,000 | ||
| 30 | வாடகை க/கு | 5,000 | |||||
| 31 | ஊதியக் க/கு | 10,000 | |||||
| 31 | இருப்பு கீ/இ | 87,000 | |||||
| 1,80,000 | 1,80,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 87,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 1,60,000 | 2018 ஜனவரி 1 | ரொக்கக் க/கு | 1,60,000 | ||
| 1,60,000 | 1,60,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 1,60,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 5 | ரொக்கக் க/கு | 60,000 | 2018 ஜனவரி 1 | இருப்பு கீ/இ | 1,00,000 | ||
| 15 | தயாளன் க/கு | 40,000 | |||||
| 1,00,000 | 1,00,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 1,00,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 6 | விற்பனைக் க/கு | 30,000 | 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 30,000 | ||
| 30,000 | 30,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 30,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 80,000 | 2018 ஜனவரி 6 | சுரேஷ் க/கு | 30,000 | ||
| 18 | கணேசன் க/கு | 50.000 | |||||
| 80,000 | 80,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 80,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 40,00 | 2018 ஜனவரி 15 | கொள்முதல் க/கு | 40,000 | ||
| 40,000 | 40,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 40,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 18 | விற்பனை க/கு | 50,000 | 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 50,000 | ||
| 50,000 | 50,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 20 | ரொக்கக் க/கு | 18,000 | 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 18,000 | ||
| 18,000 | 18,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 18,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 18 | இருப்பு கீ/இ | 20,000 | 2018 ஜனவரி 25 | ரொக்கக் க/கு | 20,000 | ||
| 20,000 | 20,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 20,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 30 | ரொக்கக் க/கு | 5,000 | 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 5,000 | ||
| 5,000 | 5,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 5,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 31 | ரொக்கக் க/கு | 10,000 | 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 10,000 | ||
| 10,000 | 10,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 10,000 |
3.
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 45,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 35,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 20,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 1,60,000 |
4.
(a)
இருப்பு கீ/கொ
5.
(b)
இறுதிப் பதிவு ஏடு
6.
(c)
7.
(b)
குறிப்பேட்டு பக்க எண்
8.
(d)
ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய.
9.
பற்றிருப்புகள்:
1. ரொக்கம், 2. அறைகலன், 3. கடனாளி, 4. கொள்முதல், 5. ஊதியம் வழங்கியது, 6. கணினி
வரவிருப்புகள்:
1. கடனீந்தோர், 2. விற்பனை, 3. கழிவு பெற்றது, 4. முதல்
10.
ஒரு கணக்கினை இருப்புக்கட்டும் பொழுது பற்று இருப்பு என்றால் இருப்புக் கட்டும் தொகை பற்றுப்பக்கத்திலும் இருக்கும்.இருப்பு கட்டிய தொகை இறுதி இருப்பு எனப்படும்.
11.
ஒரு குறிப்பேட்டுப்பதிவு ஒன்றுக்கு மேற்பட்ட பற்று இனங்களையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரவு இனங்களையோ அல்லது இரண்டையுமோ கொண்டிருந்தால் அது கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு எனப்படும்.
12.
ஒரு கணக்கின் பற்றுப் பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால், அதன் இருப்புத்தொகை வரவு பற்று இருப்பு ஆகும்.
13.
குறிப்பேட்டில் பதிவாகி உள்ள நடவடிக்கைகளின் பட்டு மற்றும் வரவு இனங்களை பேரேட்டில் உள்ள கணக்குகளுக்கு மாற்றம் செய்வது எடுத்தெழுதுதல் எனப்படும்.
14.
பேரேடு என்பது ஆள்சார், சொத்துக்கள், பொறுப்புகள், செலவுகள் மற்றும் வருமானம் ஆகிய கணக்குகளில் இடம்பெற்றுள்ள மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்குரிய தொடர்புடைய அணைத்து நடவடிக்கைகளையும் ஒன்று திரட்டி அதன் இறுதி விளைவை காட்டக்கூடிய ஒரு தொகுப்பு அறிக்கையாகும்.
15.
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 1 | முதல் க/கு | 62,000 | 2018 ஜன 3 | கொள்முதல் க/கு | 12,000 | ||
| 10 | விற்பனை க/கு | 10,000 | 12 | கூலி க/கு | 4,000 | ||
| 25 | அறைகலன் க/கு | 6,000 | |||||
| 31 | இருப்பு கீ/இ | 50,000 | |||||
| 72,000 | 72,000 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
16.
| நாள் | விவரம் | பே.ப. எ. | பற்று ரூ. | வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2018 ஜன 1 | ரொக்கக் க/கு ப தமிழன்பன் முதல் க/கு (ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது) |
3,00,000 | 3,00,000 | |
| 2 | வங்கி க/கு ப ரொக்கக் க/கு (வங்கியில் பணம் செலுத்தியது) |
2,00,000 | 2,00,000 | |
| 5 | கொள்முதல் க/கு ப ரொக்கக் க/கு (சரக்குகள் ரொக்கத்திற்கு வாங்கியது) |
10,000 | 10,000 | |
| 15 | ரொக்கக் க/கு ப விற்பனை க/கு (சரக்குகளை ரொக்கத்திற்கு விற்றது) |
5,000 | 5,000 | |
| 22 | கொள்முதல் க/கு ப வங்கி க/கு (சரக்குகளை வாங்கி இணையவங்கி மூலம் ரொக்கம் செலுத்தப்பட்டது) |
15,000 | 15,000 | |
| 25 | வங்கி க/கு ப விற்பனை க/கு (சரக்குகளை விற்று தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் மூலம் பெற்றது) |
30,000 | 30,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 1 | தமிழன்பன் முதல் க/கு | 3,00,000 | 2018 ஜன 2 | வங்கி க/கு | 2,00,000 | ||
| விற்பனை க/கு | 5,000 | கொள்முதல் க/கு | 10,000 | ||||
| இருப்பு கீ/இ | 95,000 | ||||||
| 3,05,000 | 3,05,000 | ||||||
| இருப்பு கீ/கொ | 95,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 31 | இருப்பு கீ/இ | 3,00,000 | 2018 ஜன 1 | ரொக்கக் க/கு | 3,00,000 | ||
| 3,00,000 | 3,00,000 | ||||||
| 3,00,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 2 | ரொக்கக் க/கு | 2,00,000 | 2018 ஜன 22 | கொள்முதல் க/கு | 15,000 | ||
| 3,00,000 | இருப்பு கீ/இ | 2,15,000 | |||||
| 2,30,000 | 2,30,000 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 2,15,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 5 | ரொக்கக் க/கு | 10,000 | 2018 ஜன 31 | இருப்பு கீ/இ | 25,000 | ||
| 22 | வங்கி க/கு | 15,000 | |||||
| 25,000 | 25,000 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 25,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 31 | இருப்பு கீ/இ | 35,000 | 2018 ஜன 15 | ரொக்கக் க/கு | 5,000 | ||
| 22 | 25 | வங்கி க/கு | 30,000 | ||||
| 35,000 | 35,000 | ||||||
| 25,000 | பிப் 1 | இருப்பு கீ/கொ | 35,000 |
17.
கணக்குகளை இருப்புகட்டுவதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
(i) பற்று பக்கத்தில்க் உள்ள தொகை புத்தியையும் மற்றும் வரவுப் பக்கத்தில் உள்ள தொகைபத்தியையும் தனித்தனியாக கூட்ட வேண்டும்.
(ii) இரண்டு பக்கங்களில் கிடைக்கப்பெற்ற மொத்த தொகைகள் வித்தியாசதை கணக்கிட வேண்டும்.
(iii) இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாச தொகையை, குறைவாக மொத்தத் தொகை உடைய பக்கத்தில் விவரப்பத்தியில் 'இருப்பு கீ/இ' என எழுதி, அந்த தொகையை தொகை பத்தியிலும், அதன் எதிரே நாள் பத்தியில் அந்த மாதத்தின் கடைசி நாளையும் குறிப்பிட வேண்டும்.
(iv) இப்போது பற்ற மற்றும் வரவு என்ற இருபத்திகளையும் கூட்ட வேண்டும். அவை சமமாக இருக்கும். இரு பக்கங்களின் அக்கூட்டுத் தொகையினை ஒரே கோட்டில் கிடைமட்டமாக பதிய வேண்டும்.
(v) வித்தியாசத்தி தொகையை கூட்டுத் தொகைக்கு கீழே எதிர்பக்கத்தில் கீழ் கொண்டு வரவேண்டும். விவரப்பத்தியில் கீழே கொணரப்பட்ட அவ்வித்தியாசத் தொகையினை எதிரே 'இருப்பு கீ/கொ' என எழுதப்பட்டு, நாள் பத்தியில் அடுத்த கணக்கியல் காலத்தின் முதல் நாழிகை குறிப்பிட வேண்டும்.
(vi) ஒரு கணக்கின் பற்றுப் பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால் அதன் இருப்புத்தொகை பற்று இருப்பு ஆகும். ஒரு கணக்கின் வரவு பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால், அதன் இருப்புத்தொகை வரவு இருப்பு ஆகும். இரண்டு பக்கங்களும் சமமாக இருந்தால் அக்கணக்கு எந்த இருப்பையும் காட்டாது.
18.
குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எடுத்தெழுதப்படும் முறைகள்:
(i) குறிப்பேட்டில் பற்று வைக்கப்பட்டுள்ள கணக்கை காண்க. அக்கணக்கு எகனாவே துவங்கப்படவில்லை என்றால் அப்பேரேட்டை துவக்க வேண்டும். கணக்கின் பெயரை மேல்பகுதியில் நடுவில் எழுதவேண்டும்.
(ii) கணக்கின் பற்றுப்பக்கத்தில் நாள் பத்தியில் நடவடிக்கை நிகழ்ந்த நாளைக்கு குறிப்பிட வேண்டும்.
(iii) விவரப்பத்தியில் குறிப்பேட்டில் வரவு வைக்கப்பட்டுள்ள கணக்கின் பெயரைப் பதிய வேண்டும்.
(iv) குறிப்பேட்டில் பற்றுத் தொகை பத்தியில் உள்ள இக்கணக்கிற்குரிய தொகையினை, தொகை பத்தியில் பதிய வேண்டும்.
(v) குறிப்பேட்டில் வரவு வைக்கப்டுள்ள கணக்கை கண்டறியவும். அவ்வாறு இல்லை என்றால் அக்கணக்கை பேரேட்டில் புதிதாக துவங்க வேண்டும். கணக்கின் பெயரை மேல் பகுதியின் நடுவில் எழுத வேண்டும்.
(vi) குறிப்பேட்டில் பற்று வைக்கப்பட்டுள்ள கணக்கின் பெயரை விவரப்பத்தியில் எடுத்து எழுத வேண்டும். அதற்குரிய தொகையை தொகைப் பத்தியில் எழுத வேண்டும்.
19.
பேரேடு என்பது ஆள்சார், சொத்துக்கள், பொறுப்புகள், செலவுகள் மற்றும் வருமானம் ஆகிய கணக்குகளில் இடம்பெற்றுள மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய தொடர்புடைய அணைத்து நடவடிக்கைகளையும் ஒன்று திரட்டி அதன் இறுதி விளைவைக் காட்டக்கூடிய ஒரு தொகுப்பு அறிக்கையாகும்.
பேரேட்டின் பயன்பாடுகள்:
(i) ஒரு குறிப்பிட்ட கொள்முதல், இயந்திரம் போன்ற ஒரு குறிப்பிட்ட கணக்கு சம்பந்தமான அணைத்து தகவல்களையும் பார்த்த உடனேயே தெரிந்து கொள்வதற்கு பேரேடு உதவுகிறது.
(ii) வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல்
பேரெடுக்க கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து கணக்குகளின் இருப்புகளையு முழுவதுமாக பகுப்பாய்வு சியா முடியும். அதன்மூலம்வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்.
(iii) இருப்பாய்வு தயாரிக்க முடிகிறது.
பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகளையு கொண்டு இருபாய்வு தயாரிக்க முடியும். அதன் வாயிலாக குறிப்பேடு மற்றும் பேரேட்டில் உள்ள கணக்கியல் பதிவுகளின் கணக்கீட்டு சரித்தன்மையை அறிய முடிகிறது.
(iv) நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க உதவுகிறது
பேரேட்டுக் கணக்குகளின் உறுப்புகளை கொண்டு நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்க முடியும். அதன் மூலம் வணிகத்தின் நிகர இலாபம் அல்லது நட்டத்தையும் மற்றும் வணிகத்தின் நிதிநிலைமையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
20.
| வ. எண் | அடிப்படை | குறிப்பேடு | பேரேடு |
|---|---|---|---|
| 1 | பதிவு செய்யும் நிலை | குறிப்பேட்டில் பதிவது முதல் நிலையாகும். | குறிப்பேட்டில் பதிந்த பிறகு பேரேடு தயாரிப்பதால், இது இரண்டாவது நிலையாகும். |
| 2 | பதிவு செய்யும் வரிசை | குறிப்பேட்டில் நடவடிக்கைகள் நிகழ்ந்த வரிசைப்படி அதாவது நடவடிக்கைகள் நிகழ்ந்த நாளின்படி பதிவு செய்யப்படுகிறது | கணக்குகளின் வரிசைப்படி பேரேட்டில் பதிவுகள் செய்யப்படுகின்றன. |
| 3 | வழிமுறை | குறிப்பேட்டில் பதிவுசெய்வதை குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்கிறோம் | பேரேட்டில் பதிவு செய்வதை எடுத்தெழுதுதல் என்கிறோம் |
| 4 | இருபாய்வு தயாரிக்க உதவுதல் | குறிப்பேட்டில் பதியப்பட்டுள்ள தொகைகளை கொண்டு இருபாய்வு தயாரிக்க இயலாது | பேரேட்டுக் கணக்குகளின் மூலம் கிடைக்கப்பெற்ற இருப்புகளே இருபாய்வு தயாரிக்க அடிப்படையாகிறது. |
| 5 | பதிவிற்கான ஆதாரம் | ஆதார ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிட்டு பதிவுகள் செய்யப்படுகின்றன. | குறிப்பேட்டுப் பதிவுகளை கொண்டு பேரேடு தயாரிக்கப்படுகிறது |
| 6 | நிகர நிலை | குறிப்பேட்டினை கொண்டு ஒரு கணக்கின் நிக்கா நிலையினை அறிய முடியாது |
பேரேட்டினை கொண்டு ஒரு கணக்கின் நிகர நிலையினை அறியலாம். |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards