11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் - I
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
முதலீடுகள் என்றால் என்ன?
2.
இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படும் முறைகள் யாவை?
3.
இருப்புநிலைகுறிப்பு வரையறு.
4.
இலாப நட்டக் கணக்கு வரையறு.
5.
தொடக்கச் சரக்கிருப்பு என்றால் என்ன?
6.
விக்டரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து 31, டிசம்பர் 2017 ஆம் ஆண்டிற்கான வியாபாரக் கணக்கினை தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| சரிகட்டப்பட்ட கொள்முதல் | 80,000 | இறுதிச் சரக்கிருப்பு | 7,000 |
| விற்பனை | 90,000 | உள்தூக்குக் கூலி | 3,000 |
| சரக்கு கொள்முதலுகான | சரக்கு கொள்முதலுகான | ||
| உரிமைத்தொகை | 4,000 | இறக்குமதி வரி | 60,000 |
| சரக்கு கொள்முதலுகான | கொள்முதல் மீதான கப்பல்துறைச் செலவுகள் | 5,000 | |
| நகர் நுழைவு வரி | 2,000 | ||
| சரக்கு உற்பத்திக்கான | |||
| அடக்க விலை | 5,000 |
7.
கீழ்க்கண்ட விவரங்களில் இருந்து சிவசங்கரின் ஏடுகளில் வியாபாரக் கணக்கினை தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 1,500 | கொள்முதல் | 3,500 |
| விற்பனை | 4,600 | இறுதிச் சரக்கிருப்பு | 1,300 |
8.
பயன் தீரும் சொத்துகள் என்றால் என்ன?
9.
வியாபாரக் கணக்கு பற்றி குறிப்பெழுதுக.
10.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2016, டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு (1.1.2016) | 10,000 |
| கொள்முதல் | 26,100 |
| விற்பனை | 40,600 |
| இறுதிச் சரக்கிருப்பு (31.12.2016) | 13,500 |
1.
(i) பிற நிறுவனங்களின் பங்குகள் , கடனீட்டுப் பத்திரங்கள் , பிணையங்கள் மற்றும் பிற பத்திரங்களில் முதலீடு செய்வது முதலீடுகள் என்று அழைக்கப்படுகின்றது
(ii) இந்த முதலீடு இரு வருடத்திற்கு அதிகமான காலத்திற்கு செய்யப்பட்டால் அது நீண்ட கால முதலீடுகள் என அழைக்கப்படுகின்றது
(iii) இந்த முதலீடு இரு வருடத்திற்கு குறைவான காலத்திற்கு செய்யப்பட்டால் அது குறுகிய கால முதலீடுகள் என அழைக்கப்பட்டு நடப்புச் சொத்தாக காண்பிக்கபடுகிறது.
2.
ஒரு வணிக நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பை கீழ்க்கண்ட இரண்டு வழிமுறைகளில் தயாரிக்கலாம்.
(அ) கிடைமட்ட முறையில்
(ஆ) செங்குத்து முறையில்
3.
ஜே.ஆர் பாட்லி பாய் அவர்கள் கூற்றுப்படி. ''இருப்புநிலைக் குறிப்பு ஒரு குறிப்பிட்ட நாளில் நிறுவனத்தின் உண்மையான நிதி நிலையை அளவிடுவதற்காக தயாரிக்கப்படுகிறது''.
4.
பேராசிரியர் கார்ட்டர் அவர்களின் கூற்றுப்படி இலாப நட்டக் கணக்கு என்பது, நட்டங்களுக்கு அதிகமாக உள்ள ஆதாயங்களை அறிவதற்காக அல்லது ஆதாயங்களுக்கு அதிகமாக உள்ள நட்டங்களை அறிவதற்காக ,அணைத்து ஆதாயங்களையும் மற்றும் நட்டங்களையும் ஒரு சேரக் காட்டும் கணக்கு இலாப நட்டக் கணக்கு ஆகும்
5.
1. முந்தைய ஆண்டு விற்பனையாகாமல் எஞ்சியுள்ள சரக்கிருப்பு நடப்பாண்டின் தொடக்கச் சரக்கிருப்பாகும்.புதிதாக தொடங்கப்படும் வணிகத்தில் தொடக்கச் சரக்கிருப்பு இருப்பதில்லை.
2. தொடக்க சர்க்கிருப்பு அந்த ஆண்டில் விற்பனைச் செய்ய்ப்படுவதால் தொடக்கச் சரக்கிருப்பின் அடக்க விலை வியாபராக்கணக்கில் சேர்க்கப்படுகிறது
6.
| விவரம் | தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|
| சரிகட்டப்பட்ட கொள்முதல் | 80,000 | விற்பனை | 90,000 |
| சரக்கு கொள்முதலுகான உரிமைத்தொகை | 4,000 | மொத்த நட்டம் | 15,000 |
| சரக்கு கொள்முதலுகான நகர் நுழைவு வரி | 2,000 | ||
| சரக்கு உற்பத்திக்கான அடக்க விலை | 5,000 | ||
| உள்தூக்குக் கூலி | 3,000 | ||
| சரக்கு கொள்முதலுகான இறக்குமதி வரி | 6,000 | ||
| கப்பல் துறை செலவுகள் | 5,000 | ||
| 1,05,000 | 1,05,000 |
7.
| விவரம் | தொகை (ரூ) |
விவரம் | தொகை (ரூ) |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 1,500 | விற்பனை | 4,600 |
| கொள்முதல் | 3,500 | இறுதி சரக்கிருப்பு | 1,300 |
| மொத்த இலாபம் கீ/இ | 900 | ||
| 5,900 | 5,900 |
8.
இவ்வகையான சொத்துகள் தோண்டியெடுக்கும் செயல் முறையில் தன மதிப்பை படிப்படியாக இழக்கின்றன. எடுத்துக்காட்டு: சுரங்கங்கள், கற்சுரங்கங்கள் முதலியன
9.
வியாபாரம் என்பது இலாபம் ஈட்டும் நோக்கத்துடன் சரக்குகள் வாங்குதல் மற்றும் விற்றலைக் குறிக்கின்றது. வியாபாரக் கணக்கு கணக்காண்டிற்குரிய சரக்குகள் வாங்குதல் மற்றும் விற்றலின் முடிவினைக் காட்டும் ஒரு பெயரளவுக் கணக்கு ஆகும்.
10.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 10,000 | விற்பனை | 40,600 |
| கொள்முதல் | 26,100 | இறுதிச் சரக்கிருப்பு | 13,500 |
| மொத்த இலாபம் கீ/இ | 18,000 | ||
| 54,100 | 54,100 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards