11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/01/2019
11-Std Creative Five Marks Question
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
திரு.குரு அவர்களின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
| ரூ | ||
| 2017 செப்டம்பர் 1 |
கையிருப்பு ரொக்கம் | 19,000 |
| 3 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | 10,000 |
| 4 | வெங்கட்டிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது | 18,000 |
| 6 | மோகனிடமிருந்து பெற்றது 4160,தள்ளுபடி அளித்தது | 40 |
| 8 | மின்கட்டணம் செலுத்தியது | 850 |
| 9 | வங்கியில் பணம் செலுத்தியது | 20,000 |
| 14 | வெங்கட்டிற்கு ரூ. 17,600 செலுத்திக் கணக்கைத் தீர்த்துக் கொண்டது. | 4,800 |
| 24 | வேல்முருகனிடமிருந்து ரொக்கம் பெற்றது | 4,000 |
| 26 | சம்பளம் கொடுத்தது | 4,000 |
| 28 | வங்கியிலிருந்து பணம் எடுத்தது | 5,000 |
2.
கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.
| அ] | ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது | ரூ 25,000 |
| ஆ] | சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது | ரூ 20,000 |
| இ] | அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது | ரூ 25,000 |
| ஈ] | ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது | ரூ 5,000 |
3.
திருமதி. பானுமதியின் குறிப்பேட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைக்களைப் பதிவு செய்க.
| டிசம்பர் 2017 | ரூ | |
| 3 | ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | 84,500 |
| 7 | தனலட்சுமிக்கு கடனாக சரக்கு விற்றது | 55,000 |
| 9 | கழிவு பெற்றது | 3,000 |
| 10 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | 1,09,000 |
| 12 | மகாலட்சுமியிடமிருந்து சரக்கு வாங்கியது | 60,000 |
| 15 | ரேவதி அண்டு கோவிடமிருந்து 5 நாற்காலிகள் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது | 2,000 |
| 20 | ரேவதி அண்டு கோவுக்கு ரொக்கம் செலுத்தி கடனைத் தீர்த்தது | 2,000 |
| 28 | ஊதியம் வழங்கியது வாடகை செலுத்தியது | 5,000 |
4.
குறிப்பேட்டில் கீழ்க்கண்ட தொடக்கப் பதிவினைப் பதிவு செய்க.
| ரொக்கம் | ரூ 2,000 |
| இயந்திரம் | ரூ 50,000 |
| அறைகலன் | ரூ 5,000 |
| கடனீந்தோர்கள் | ரூ 13,000 |
| கடனாளிகள் | ரூ 18,000 |
5.
கணக்கியல் சமன்பாட்டின்படி விடுபட்ட தொகையினைக் குறிப்பிடுக.
|
= | பொறுப்புகள் | + | முதல் | ||
|---|---|---|---|---|---|---|
| அ] | ரூ 20,000 | = | ரூ 15,000 | + | ? | |
| ஆ] | ? | = | ரூ 5,000 | + | ரூ 10,000 | |
| இ] | ரூ 10,000 | = | ? | + | ரூ 8,000 |
6.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
[அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
[ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
[ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
[உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
7.
திருமதி வாணி அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
| 2018 மார்ச் 1 | சுரேஷிடமிருந்து 100 கிலோ காபிக்கொட்டைகிலோ ஒன்று ரூ40 வீதம் வாங்கியது. |
| 5 | ஹரியிடமிருந்து 80 கிலோ டீத்தூள் , கிலோ ஒன்று ரூ 20 வீதம் வாங்கியது |
| 12 | திருச்சி , ரேகா சுகர்ஸிடமிருந்து 120 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் வாங்கியது. |
| 18 | சென்னை , பெருமாள் ஸ்வீட்ஸிமிருந்து 40 திங்கள் இனிப்பு , டின் ஒன்று ரூ 200 வீதம் வாங்கியது. |
| 20 | சென்னை கோவிந்தா பிஸ்கட் கம்பெனியிடமிருந்து 20 டின் பிஸ்கெட்டுகள் , டின் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது |
8.
குமரன் பிரதர்ஸ் நிறுவனம் 1.1.2000 அன்று ரூ.5,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது 1.1.2002 அன்று அவ்வியந்திரம் ரூ.4,00,000க்கு விற்கப்பட்டது. அந்நிறுவனம் ஆண்டுதோறும் தேய்மானது 15% நேர்க்கோட்டு முறையில் நீக்கியது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன.இயந்திரம் கணக்கு தயார் செய்க.
9.
திருமதி. உமா சங்கரின் இருப்பாய்வு 31 மார்ச் 2017 ல் பின்வருமாறு காண்பிக்கினற்து.இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க.
| பற்று இருப்பு | ரூ | வரவு இருப்பு | ரூ |
|---|---|---|---|
| கொள்முதல் | 70,000 | முதல் கணக்கு | 56,000 |
| விற்பனைத் திருப்பம் | 5,000 | விற்பனை | 1,50,000 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 20,000 | கொள்முதல் திருப்பம் | 4,000 |
| தள்ளுபடி கொடுத்தது | 2,000 | தள்ளுபடி பெற்றது | 1,000 |
| வங்கி கட்டணம் | 500 | கடனீந்தோர் | 30,000 |
| சம்பளம் | 4,500 | ||
| கூலி | 5,000 | ||
| உள் ஏற்றிச் செல் செலவு | 4,000 | ||
| வெளி ஏற்றிச் செல் செலவு | 1,000 | ||
| வாடகை மற்றும் வரி | 5,000 | ||
| ரொக்க கையிருப்பு | 1,000 | ||
| பொறியும் பொறித் தொகுதியும் | 50,000 | ||
| பற்பல கடனாளிகள் | 60,000 | ||
| வங்கியிருப்பு | 7,000 | ||
| விளம்பரம் | 6,000 | ||
| 2,41,000 | 2,41,000 |
10.
திருவாளர்கள் சங்கர் அன்ட்கோ நிறுவனம் 1.1.2015 அன்று ரூ. 10,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவனம் ஆண்டுதோறும் 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப்பெறுகின்றன. குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.
11.
புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.
12.
பாரத் நிறுமம் கீழ்க்கண்ட செலவுகளைச் செய்ததது. முதலின, வருவாயின மற்றும் நீள்பயன் வருவாயினச் செலவுகளாகப் பிரிக்கவும்.
1. விற்பனையைப் பெருக்குவதற்கு விற்பனை மேலாளர் ஐப்பான் சென்றுவர பயணச் செலவு செய்தது ரூ 60,000
2. இயந்திரம் நிறுவுவதற்கு செலவு செய்தது ரூ 500.
3. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக செலவு செய்தது ரூ 6,00,000
4. எரிபொருள் வாங்க செலவு செய்தது ரூ 500.
13.
அசோக் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இரும்புகளிலிருந்து 31.12.2017 ஆம் நாளைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.
| ரூ. | ரூ. | ||
|---|---|---|---|
| கட்டடம் | 20,000 | போக்குவரத்து செலவுகள் | 3,500 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 3,000 | சம்பளம் | 5,600 |
| கடனாளிகள் | 20,000 | முதல் | 40,000 |
| வங்கி ரொக்கம் | 16,800 | அறைகலன் | 10,000 |
| வாடகைப் பெற்றது | 5,000 | மோட்டார் வாகனம் | 5,000 |
| நன்கொடை அளித்தது | 2,500 | புனையுரிமை | 2,000 |
| பெற்ற கடன் | 42,000 | நற்பெயர் | 3,000 |
| காப்பீடு செலுத்தியது | 1,600 |
14.
கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து இயந்திரக் கணக்கைத் தயாரிக்கவும்.
| 2012 ஜனவரி |
ரூ | |
|---|---|---|
| 1 | கையிலிருந்த இயந்திரத்தின் மதிப்பு | 4,000 |
| 3 | ரொக்கத்திற்கு இயந்திரம் வாங்கியது | 4,000 |
| 30 | ராம் அவர்களிடமிருந்து இயந்திரம் வாங்கியது | 6,000 |
15.
திரு. கணேசன் என்பவரின் ஏடுகளில் கண்டுபிடிக்கப்பட கீழ்க்காணும் பிழைகளைத் திருத்துக.
அ] கொள்முதல் திருப்ப ஏடு ரூ 1,500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
ஆ] சங்கரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ 2,000 அவர் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
இ] விற்பனை ஏட்டின் மொத்தம் ரூ 1,500 குறைவாக கூட்டப்பட்டுள்ளது.
ஈ] கீதாவிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ 1,500 ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் பதியப்பட்டுள்ளது. ஆனால் கீதா கணக்கில் எழுத்தெழுதப்படவில்லை.
உ] அரைகலன் விற்றது ரூ 2,000 சரக்கு விற்றது என பதியப்பட்டுள்ளது.
16.
கீழ்க்காணும் நடவடிக்கைகளை திரு.இரவி அவர்களின் குறிப்பேட்டில் பதிந்து, பேரேட்டில் எடுத்தெழுதி இருப்புகளைக் காண்க.
| 2017 ஜூன் | ரூ | |
| 1 | இரவி தொழில் தொடங்க முதலீடு செய்தது | 5,00,000 |
| 3 | வங்கியில் செலுத்தியது | 80,000 |
| 5 | கட்டம் வாங்கியது | 3,00,00 |
| 7 | சரக்கு வாங்கியது | 70,000 |
| 10 | சரக்கு விற்றது | 80,000 |
| 15 | வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது | 10,000 |
| 25 | மின்கட்டணம் செலுத்தியது | 3,000 |
| 30 | ஊதியம் வழங்கியது | 15,000 |
17.
கணினிமயக் கணக்கியல் முறையின் வகைகளை விளக்குக.ஏதேனும் மூன்றினை விளக்குக.
18.
31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி பற்பல கடனாளிகள் ரூ 1,25.000.
சரிக்கட்டுதல்கள்:
1.ரூ 5,000 வாராக்கடன் போக்கெழுதுக.
2.பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
3.கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.
சரிகட்டுப்பதிவுகள் தந்து இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.
19.
கணக்கியலின் பல்வேறு அடிப்படைகளை விவரி.
20.
கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?
1.
| நாள் | பெறுதல்கள் | இ . எண் |
பே.ப.எண் | அளித்த தள்ளுபடி |
தொகை ரூ | நாள் | செலுத்தல்கள் | சா. சீ . எண் |
பே.ப. எண் | பெற்ற தள்ளுபடி |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2017 செப் 1 |
இருப்பு கீ/கொ | 19,000 | 2017 செப் 8 |
மின்கட்டணம் க/கு | 850 | ||||||
| 3 | விற்பனை க/கு | 10,000 | 9 | வங்கிக் க/கு | 20,000 | ||||||
| 6 | மோகன் க/கு | 40 | 4,160 | 14 | வெங்கட் க/கு | 400 | 17,600 | ||||
| 24 | வேல்முருகன் க/கு | 4,800 | 26 | சம்பளக் க/கு | 4,000 | ||||||
| 28 | வங்கிக் க/கு | 5,000 | 30 | இருப்பு கீ/இ | 510 | ||||||
| 40 | 42,960 | 400 | 42,960 | ||||||||
| 2017 அக் 1 | இருப்பு கீ/கொ | 510 |
2.
| வ.எண் | நடவடிக்கை | ரொக்கம் ரூ | சரக்கிருப்பு ரூ | கானாளிகள் ரூ | மொத்த சொத்துகள் ரூ | = | மொத்த பொறுப்புகள் ரூ | முதல் ரூ | கடனீந்தோர் ரூ |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| அ ) | ரம்யா தொழில் தொடங்கியது | +25,000 | +25,000 | ||||||
| இருப்புகள் | +25,000 | +25,000 | |||||||
| சமன்பாடு | +25,000 | = | +25000 | ||||||
| ஆ) | கடன் கொள்முதல் செய்தது | +20,000 | +20,000 | ||||||
| இருப்புகள் | +25,000 | +20,000 | +25,000 | +20,000 | |||||
| சமன்பாடு | +45,000 | = | +45,000 | ||||||
| இ) | கடன் விற்பனை | -18,000 | +25,000 | +7,000 | |||||
| இருப்புகள் | +25,000 | +2,000 | +25,000 | +32,000 | +20,000 | ||||
| சமன்பாடு | +52,000 | = | +52,000 | ||||||
| ஈ) | சொந்த செலவுக்கு எடுத்தது | -5,000 | -5,000 | ||||||
| இருப்புகள் | +20,000 | +2,000 | +25,000 | +27,000 | +20,000 | ||||
| சமன்பாடு | +47,000 | = | +47,000 |
3.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2017 டிசம்பர் 3 | கொள்முதல் க/கு | ப | 84,500 | ||
| ரொக்கம் க/கு | 84,500 | ||||
| (ரொக்கக் கொள்முதல்) | |||||
| 7 | தனலட்சுமி க/கு | ப | 55,000 | ||
| விற்பனை க/கு | 55,000 | ||||
| (கடன் விற்பனை) | |||||
| 9 | கடனீந்தோர் க/கு | ப | 3,000 | ||
| பெற்ற கழிவு க/கு | 3,000 | ||||
| (கழிவு பெற்றது) | |||||
| 10 | ரொக்கக் க/கு | ப | 1,09,000 | ||
| விற்பனை க/கு | 1,09,000 | ||||
| (ரொக்க விற்பனை) | |||||
| 12 | கொள்முதல் க/கு | ப | 60,000 | ||
| மகாலட்சுமி க/கு | 60,000 | ||||
| (கடன் கொள்முதல்) | |||||
| 15 | அறைகலன் க/கு | ப | 2,000 | ||
| ரேவதி அண்டு கோ க/கு | 2,000 | ||||
| (கடனுக்கு வாங்கியது) | |||||
| 20 | ரேவதி அண்டு கோ க/கு | ப | 2,000 | ||
| ரொக்கக் க/கு | 2,000 | ||||
| (கடனை தீர்த்தது) | |||||
| 28 | ஊதியக் க/கு | ப | 10,000 | ||
| வாடகை க/கு | ப | 5,000 | |||
| ரொக்கக் க/கு | 15,000 | ||||
| (செலவினங்கள் செலுத்தியது) |
4.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| ரொக்கக் க/கு | ப | 2,000 | |||
| இயந்திரக் க/கு | ப | 50,000 | |||
| அறைகலன் க/கு | ப | 5,000 | |||
| கடனாளிகள் க/கு | ப | 18,000 | |||
| கடனீந்தோர் க/கு | 13,000 | ||||
| முதல் க/கு | 62,000 | ||||
| (இருப்புத் தொகை) (சொத்துகள் மற்றும் பொறுப்புகள் கொணரப்பட்டது) |
5.
| அ) | சொத்துக்கள் | - | பொறுப்புகள் | = | முதல் |
| ரூ 20,000 | - | ரூ 15,000 | = | ரூ 5,000 | |
| ஆ) | பொறுப்புகள் | + | முதல் | = | சொத்துகள் |
| ரூ 5,000 | + | ரூ 10,000 | = | ரூ 15,000 | |
| இ) | சொத்துகள் | - | முதல் | = | பொறுப்புகள் |
| ரூ 10,000 | - | ரூ 8,000 | = | ரூ 2,000 |
6.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| செல்லோட்டின் வங்கி இருப்பு (வரவிருப்பு சாதகமான இருப்பு) |
2,500 | |
| கூட்டுக: | ||
| வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியாதது |
60 | |
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது | 1,000 | |
| காசோலை அவமதிக்கப்பட்டு ரொக்க ஏட்டில் பதியாதது | 600 | 1,600 |
| 4,160 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் முன்னிலைக்கப்படுத்தாதவை | 700 | |
| வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் |
400 | 1,100 |
| ரொக்க ஏட்டின் படி வங்கி இருப்பு | 3,060 |
7.
| நாள் | விவரம் | உள் வகு இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2018 மார்ச் 1 | சுரேஷ் 100 கிலோ காபிக்கொட்டை கிலோ ஒன்று ரூ 40 வீதம் |
4,000 | |||
| 5 | ஹரி 50 கிலோ டீத் தூள் கிலோ ஒன்று ரூ 20 வீதம் |
1,600 | |||
| 12 | ரேகா சுகர்ஸ்,திருச்சி 1200 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் |
9,600 | |||
| 18 | பெருமாள் ஸ்வீட்ஸ் , சென்னை 40 டின்கள் இனிப்பு டின் ஒன்று ரூ 200 வீதம் |
8,000 | |||
| 20 | கோவிந்தா பிஸ்கெட் கம்பெனி சென்னை 20 டின்பிஸ்கெட்டுகள் டின் ஒன்று ரூ 400 வீதம் |
8,000 | |||
| கொள்முதல் க/கு | 31,200 | ||||
8.
| நாள் | விவரம் | தொகை ரூ. |
|---|---|---|
| 2001 ஜன 1 | அடக்கவிலை | 5,00,000 |
| 2001 மார்ச் 31 | கழிக்க: தேய்மானம் (5,00,000 x\({15\over 100}\times {3\over 12}\) ) |
18,750 |
| 4,81,250 | ||
| 2002 மார்ச் 31 | கழிக்க: தேய்மானம் (5,00,000 x\({15\over 100}\) ) |
75,000 |
| 4,06,250 | ||
| 2003 மார்ச் 31 | கழிக்க: தேய்மானம் (5,00,000 x\({15\over 100}\times {9\over 12}\) ) |
56,250 |
| எட்டு மதிப்பு | 3,50,000 | |
| விற்பனை விலை | 4,00,000 | |
| இயந்திரம் விற்றதில் இலாபம் | 50,000 |
| நாள் | விவரம் | தொகை ரூ | நாள் | விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 2001 ஜன 1 | வங்கி க/கு | 5,00,000 | 2016 மார்ச் 31 | தேய்மானம் க/கு | 18,750 |
| 2016 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 4,81,250 | |||
| 5,00,000 | 5,00,000 | ||||
| 2000 ஏப் 1 | இருப்பு கீ/கொ | 4,81,250 | 2016 மார்ச் 31 | தேய்மானம் க/கு | 75,000 |
| 2016 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 4,06,250 | |||
| 4,81,250 | 4,81,250 | ||||
| 2001 ஏப் 1 | இருப்பு கீ/கொ | 4,06,250 | 2002 மார்ச் 31 | தேய்மானம் க/கு | 56,250 |
| 2002 ஜன 1 | இலாப நட்டக் க\கு (விற்பனை இலாபம்) |
50,000 | 2002 மார்ச் 31 | வங்கி க/கு (விற்பனை) |
4,00,000 |
| 4,56,250 | 4,56,250 |
9.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 20,000 | விற்பனை | 1,50,000 | ||
| கொள்முதல் | 70,000 | கழிக்க : திருப்பம் | 5,000 | 1,45,000 | |
| கழிக்க : திருப்பம் | 4,000 | 66,000 | இறுதிச் சரக்கிருப்பு | 30,000 | |
| கூலி | 5,000 | ||||
| உள் ஏற்றிச் செல் செலவு | 4,000 | ||||
| மொத்த இலாபம் | 80,000 | ||||
| கீ/இ (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| 1,75,000 | 1,75,000 | ||||
| தள்ளுபடி கொடுத்தது | 2,000 | மொத்த இலாபம் கீ/கொ | 80,000 | ||
| (வியாபார கணக்கிலிருந்து மாற்றப்பட்டது ) | |||||
| வங்கிக் கட்டணம் | 500 | தள்ளுபடி பெற்றது | 1,000 | ||
| சம்பளம் | 4,500 | ||||
| வெளி ஏற்றிச் செல் செலவு | 1,000 | ||||
| வாடகை மற்றும் வரி | 5,000 | ||||
| விளம்பரம் | 6,000 | ||||
| நிகர இலாபம் | 62,000 | ||||
| (முதல் கணக்கிற்கு மாற்ற வேண்டியது ) | |||||
| 81,000 | 81,000 |
| பொறுப்புகள் | தொகை ரூ |
தொகை ரூ |
சொத்துகள் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 30,000 | ரொக்கம் கையிருப்பு | 1,000 | ||
| முதல் கணக்கு | 56,000 | வங்கியிருப்பு | 7,000 | ||
| கூட்டுக : நிகர இலாபம் | 62,000 | 1,18,000 | பற்பல கடனாளிகள் | 60,000 | |
| இறுதிச் சரக்கிருப்பு | 30,000 | ||||
| பொறியும், பொறித் தொகுதியும் | 50,000 | ||||
| 1,48,000 | 1,48,000 |
10.
| நாள் | விவரம் | பே. ப.எ. |
பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2015 ஜன 1 | இயந்திரம் க/கு | ப | 10,00,000 | ||
| வங்கி க/கு | 10,00,000 | ||||
| (இயந்திரம் வாங்கியது) | |||||
| மார்ச் 31 | தேய்மானம் க/கு | ப | 25,000 | ||
| இயந்திரம் க/கு | 25,000 | ||||
| (மூன்று மாதங்களுக்கு தேய்மானம் நீக்கியது) | |||||
| மார்ச் 31 | இலாபநட்டக் க/கு | ப | 25,000 | ||
| தேய்மானம் க/கு | 25,000 | ||||
| (தேய்மானம் இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| 2016 மார்ச் 31 | தேய்மானம் க/கு | ப | 1,00,000 | ||
| இயந்திரம் க/கு | 1,00,000 | ||||
| (தேய்மானம் நீக்கியது) | |||||
| மார்ச் 31 | இலாபநட்டக் க/கு | ப | 1,00,000 | ||
| தேய்மானம் க/கு | 1,00,000 | ||||
| (தேய்மானம் இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| 2017 மார்ச் 31 | தேய்மானம் க/கு | ப | 1,00,000 | ||
| இயந்திரம் க/கு | 1,00,000 | ||||
| (தேய்மானம் நீக்கியது) | |||||
| மார்ச் 31 | இலாபநட்டக் க/கு | ப | 1,00,000 | ||
| தேய்மானம் க/கு | 1,00,000 | ||||
| (தேய்மானம் இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
11.
புறப் பயனீட்டாளர்கள்:
புறப்பயனீட்டாளர்கள் என்பவர்கள் நிறுவனத்திற்கு வெளியிலுள்ள நபர்கள். ஆனால், நிறுவனத்தின் கணக்கியல் விவரங்களை தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துபவர்கள் ஆவர். அவர்கள் பின்வருமாறு,
(i) கடனீந்தோர் மற்றும் நிதி நிறுவனங்கள்:
பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்கள், வணிக வங்கிகள், பொது வைப்புநிதி வைத்திருப்பவர்கள் மற்றும் கடனீட்டு பத்திரத்தார்கள் இந்த பிரிவில் அடங்குவர்.
(ii) முதலீட்டாளர்கள்:
(1) ஒரு நிறுவனத்தில் தங்களது நிதியை முதலீடு செய்யும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொண்டு தங்களது முதலீட்டு முடிவுகளை எடுக்கின்றனர்.
(2) அவர்கள் நிறுவனத்தின் எதிர்கால இலாபம் மற்றும் இடர்ஏற்கும் திறன் போன்ற, தங்களது இலாபத்தை பாதிப்பவைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பர்.
(iii) வாடிக்கையாளர்கள்:
(1) வணிக நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள் மற்றும் சேவைகளை, வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அவற்றின் விவரங்கள் மற்றும் விலைகள் பற்றி அறிய விருப்பம் கொண்டுள்ளனர்.
(2) அவர்களுக்கு தொடர்ந்து பொருட்களும், சேவைகளும் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதற்காக நிறுவனத்தின் நிலைத்தன்மை மற்றும் இலாபம் ஈட்டும் திறன் ஆகியவற்றை அறிய ஆர்வம் காட்டுவர்.
12.
| 1. | ஓர் ஆண்டிற்கு மேல் பயன்தரக் கூடிய பயணச் செலவு | நீள்பயன் வருவாயினச் செலவு |
| 2. | சொத்து பயன்படுத்தத் தயார்படுத்தும் செலவு | முதலினச் செலவு |
| 3. | ஓர் ஆண்டிற்கு மேல் பயன்தரக் கூடியது - ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி | நீள்பயன் வருவாயினச் செலவு |
| 4. | நிறுவனத்தின் அன்றாடச் செயல்களுக்கு செலவு செய்தது | வருவாயினச் செலவு |
13.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | கட்டடம் | 20,000 | ||
| 2. | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 3,000 | ||
| 3. | கடனாளிகள் | 20,000 | ||
| 4. | வங்கி ரொக்கம் | 16,800 | ||
| 5. | காப்பீடு செலுத்தியது | 1,600 | ||
| 6. | வாடகைப் பெற்றது | 5,000 | ||
| 7. | நன்கொடை அளித்தது | 2,500 | ||
| 8. | பெற்ற கடன் | 42,000 | ||
| 9. | போக்குவரத்துச் செலவுகள் | 3,500 | ||
| 10. | சம்பளம் | 5,600 | ||
| 11. | முதல் | 40,000 | ||
| 12. | அறைகலன் | 10,000 | ||
| 13. | மோட்டார் வாகனம் | 5,000 | ||
| 14. | புனையுரிமை | 2,000 | ||
| 15. | நற்பெயர் | 3,000 | ||
| மொத்தம் | 90,000 | 90,000 |
14.
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2012 ஜனவரி 1 | ரொக்கக் க/கு | 4,000 | 2012 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 14,000 | ||
| 3 | ரொக்கக் க/கு | 4,000 | |||||
| 30 | ராம் க/கு | 6,000 | |||||
| 14,000 | 14,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 14,000 |
15.
திரு. கணேசன் என்பவரின் ஏடுகளில் பிழைத்திருக்கும்
அ] கொள்முதல் திருப்பக் கணக்கில் ரூ 1,500 பற்று வைக்க வேண்டும்.
ஆ] சங்கரிடமிருந்து பெற்ற ரொக்க ரூ 2,000 அவர் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால் பற்று வைக்கப்பட்டுள்ளது. எனவே சங்கரின் கணக்கின் ரூ 4,000 (இரண்டு மடங்கு) வரவு வைத்தால் சரிபடுத்தி விடலாம்.
இ] விற்பனை கணக்கில் ரூ 1,500 மேலும் வரவு வைக்கப்பட வேண்டும்.
ஈ] கீதா கணக்கில் ரூ 1,500 வரவு வைக்கப்பட வேண்டும்.
உ] விற்பனை க/கு ப 2,000
அறைகலன் 2,000
(விற்பனைக் கணக்கில் தவறாக வரவு வைத்ததை திருத்தியது)
16.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் |
ரொக்கக் க/கு | ப | 5,00,000 | ||
| 1 | முதல் க/கு (தொழில் தொடங்க முதலீடு செய்தது) |
5,00,000 | |||
| 3 | வங்கி க/கு | ப | 80,000 | ||
| ரொக்கக் க/கு (வங்கியில் செலுத்தியது) |
80,000 | ||||
| 5 | கட்டடக் க/கு | ப | 3,00,000 | ||
| ரொக்கக் க/கு (கட்டடம் வாங்கியது) |
3,00,000 | ||||
| 7 | கொள்முதல் க/கு | ப | 70,000 | ||
| ரொக்கக் க/கு (ரொக்க கொள்முதல்) |
70,000 | ||||
| 10 | ரொக்கக் க/கு | ப | 80,000 | ||
| விற்பனை க/கு (ரொக்க விற்பனை) |
80,000 | ||||
| 15 | ரொக்கக் க/கு | ப | 10,000 | ||
| வங்கிக் க/கு (வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது) |
10,000 | ||||
| 25 | மின்கட்டணக் க/கு | ப | 3,000 | ||
| ரொக்கக் க/கு (மின்கட்டணம் செலுத்தியது) |
3,000 | ||||
| 30 | ஊதியக் க/கு | ப | 15,000 | ||
| ரொக்கக் க/கு (ஊதியம் வழங்கியது) |
15,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 1 | முதல் க/கு | 5,00,000 | 2017 ஜூன் 3 | வங்கிக் க/கு | 80,000 | ||
| 10 | விற்பனைக் க/கு | 80,000 | 5 | கட்டடக் க/கு | 3,00,000 | ||
| 15 | வங்கிக் க/கு | 10,000 | 7 | கொள்முதல் க/கு | 70,000 | ||
| 25 | மின் கட்டணக் க/கு | 3,000 | |||||
| 30 | ஊதியக் க/கு | 15,000 | |||||
| 30 | இருப்பு கீ/இ | 1,22,000 | |||||
| 5,90,000 | 5,90,000 | ||||||
| 2015 ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 1,22,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 3 | ரொக்கக் க/கு | 80,000 | 2017 ஜூன் 15 | ரொக்கக் க/கு | 10,000 | ||
| 30 | இருப்பு கீ/இ | 70,000 | |||||
| 80,000 | 80,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 70,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 30 | இருப்பு கீ/இ | 5,00,000 | 2017 ஜூன் 1 | ரொக்கக் க/கு | 5,00,000 | ||
| 5,00,000 | 5,00,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 5,00,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 5 | ரொக்கக் க/கு | 3,00,000 | 2017 ஜூன் 30 | இருப்பு கீ/இ | 3,00,000 | ||
| 3,00,000 | 3,00,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 3,00,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 7 | ரொக்கக் க/கு | 70,000 | 2017 ஜூன் 30 | இருப்பு கீ/இ | 70,000 | ||
| 70,000 | 70,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 70,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 30 | இருப்பு கீ/இ | 80,000 | 2017 ஜூன் 10 | ரொக்கக் க/கு | 80,000 | ||
| 80,000 | 80,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 80,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 7 | ரொக்கக் க/கு | 3,000 | 2017 ஜூன் 30 | இருப்பு கீ/இ | 3,000 | ||
| 3,000 | 3,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 3,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 30 | ரொக்கக் க/கு | 15,000 | 2017 ஜூன் 30 | இருப்பு கீ/இ | 15,000 | ||
| 15,000 | 15,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 15,000 |
17.
கணினிமயக் கணக்கியல் முறையின் கூறுகளை ஆறு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
அவைகளானவன
(i) வன்பொருள்
(ii) மென்பொருள்
(iii) ஆட்கள்
(iv) செயல்படும்முறை
(v)தரவு மற்றும்
(vi) இணைப்பு நிலை.
(i) வன்பொருள்
கணினியின் இயற்கூறுகளை உள்ளாகியது அதன் வன்பொருளாகும்.முழுமையான கணினி அமைப்பை உருவாக்குவதற்கான உள்ளீட்டு சாதனங்கள் மற்றும் வெளியீட்டு சாதனங்களையும் வன்பொருள் கொண்டிருக்கும்.
(ii) மென்பொருள்
வன்பொருள் மற்றும் கணினி அமைப்பின் பயனளிக்கும் இடையே இடைமுகமாக அமையும் நிரல்களின் தொகுப்பு மென்பொருள் எனக் குறிப்பிடப்படுகிறது.
(iii) ஆட்கள் :
கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் பயனாளிகள்.அவர்களை கணினி அமைப்பின் நிகழ்பொருள் எனவும் அழைக்கிறார்கள்.
18.
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ |
வரவு ரூ |
|---|---|---|---|---|
| 2018 | ||||
| மார்ச் 31 | வாராக் கடன் க/கு ப | 5,000 | ||
| பற்பல கடனாளிகள் க/கு (வாராக் கடன் போக்கெழுதியது) |
5,000 | |||
| " | இலாபநட்டக் க/கு ப | 6,000 | ||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | (5% வாராஐயக் கடன் ஒதுக்கு) |
6,000 | |||
| " | இலாபநட்டக் க/கு ப | 2,280 | ||
| கடனாளிகள் (2% கடனாளிகள் மீதான தள்ளுபடி) |
2,280 |
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| வாராக கடன் க/கு | 5,000 | ||||
| வாரா ஐயக் கடன் ஒதுக்கு க/கு |
6,000 | ||||
| கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு க/கு |
2,280 |
| பொறுப்புகள் | தொகை ரூ |
தொகை ரூ |
சொத்துகள் |
தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| பற்பல கடனாளிகள் | 1,25,000 | ||||
| கழிக்க: வாராக்கடன் | 5,000 | ||||
| கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு |
1,20,000 | ||||
| 6,000 | |||||
| 1,14,000 | |||||
| கழிக்க:கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு |
2,280 | 1,11,720 | |||
19.
பொதுவான பயன்பாட்டிற்காக கணக்கியலில் கீழ்கண்ட மூன்று அடிப்படைகள் உள்ளன.
ரொக்க அடிப்படை:
ரொக்க அடிப்படையில், உண்மையாக ரொக்கமாகப் பெறப்பட்ட மற்றும் செலுத்தப்பட்டவைமட்டும் பதியப்படுகின்றன. இந்த அடிப்படையில் வருவாயனது ரொக்கம் பெற்ற பிறகும், செலவானது ரொக்கம் செலுத்திய பிறகும் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது. கடன் நடவடிக்கைகள் இதில் இடம் பெறாது. இந்த அடிப்படையில் நடப்பாண்டில்,
வருமானம் ரொக்கமாகப் பெற்றது.
செலவினம் ரொக்கமாகச் செலுத்தியது.
ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கியது.
பொறுப்புகளுக்காக சொத்தும் செலுத்தியது ஆகியவை கடந்த, நிகழ் அல்லது எதிர்காலத்திற்கு உரியதாக இருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
நிகழ்வு/வணிக அடிப்படை:
இந்த அடிப்படையில் வருமானம் ரொக்கத்தில் பெற்றாலும் பெற வேண்டியதாக இருந்தாலும், செலவுகள் ரொக்கத்தில் செலுத்தினாலும் செலுத்த வேண்டியதாக இருந்தாலும், நடப்பாண்டிற்கு உரிய அனைத்தும் பதியப்பட வேண்டும்.
வருமானம் ரொக்கத்தில் பெறப்பட்டிருந்தாலும் அல்லது பெற வேண்டியதாக இருந்தாலும்.
செலவுகள் ரொக்கத்தில் செலுத்தியிருந்தாலும் அல்லது செலுத்த வேண்டியதாக இருந்தாலும்.
சொத்து வாங்கியதற்கு ரொக்கம் செலுத்தியிருந்தாலும் அல்லது செலுத்தப்பட வேண்டியதாக இருந்தாலும்.
பொறுப்புகள் ரொக்கத்தில் செலுத்தியிருந்தாலும் அல்லது செலுத்த வேண்டியிருந்தாலும். கணக்கண்டிற்குரியவை அனைத்தும் கணக்கேடுகளில் பதியப்பட வேண்டும். இந்திய கூட்டுபங்கு நிறமச் சட்டம் 2013 - பிரிவு 128 (3) -ன் படி நிறுமங்கள் அனைத்தும் நிகழ்வின் அடிப்படையில் கணக்கேடுகளில் நடவடிக்கைகளைப் பதிவு செய்வது அவசியமாகிறது.
கலப்பு அல்லது கலப்பின் அடிப்படை:
ரொக்க அடிப்படை மற்றும் நிகழ்வு அடிப்படை ஆகிய இரண்டும் இணைந்த ஒரு முறையே கலப்பு முறையாகும். இந்த முறையில் ரொக்க அடிப்படை மற்றும் நிகழ்வு அடிப்படை இரண்டும் பின்பற்றப்படுகிறது.
ரொக்க அடிப்படையில் வருமானமும், சொத்துக்களும் பதிவு செய்யப்படுகின்றன. செலவுகளும், பொறுப்புகளும் நிகழ்வு அடிப்படையில் பதிப்படுகின்றன.
20.
கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள்:
1. நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக, காலவரிசைப்படி கணக்கேடுகளில் பதியப்படுகின்றன.இதனால் அணைத்து வணிக நடவடிக்கைகளுக்கும், கணக்கு ஏடு பராமரிப்பு நிரந்தரமான மட்டும் நம்பகத் தன்மையுள்ள ஆவணங்களை அளிக்கிறது.
2. கணக்கேடுகள் பராமரிப்பு நிதித் தகவல்கள் பெற உதவுகிறது.
3. இது அணைத்து வணிக செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
4. வணிக நிறுவனங்களின் கணக்கேடுகள் நீதிமன்ற வழக்குகளில் சட்டப்படியான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
5. பல்வேறு ஆண்டுகளின் நிதிவிவரங்களை ஒப்பிடுவது சாத்தியமாகிறது.மேலும், நிதி தகவல்களை, வேறு வணிக நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
6. செலுத்த வேண்டிய வரியினைக் கண்டுபிடிக்க கணக்கேடுகள் பரராமரிப்பு பயனுள்ளதாக இருக்கிறது.
கணக்கேடுகள் பராமரிப்பு குறைபாடுகள்:
1. இதில் பண மதிப்பிலான நடவடிக்கைகள் மட்டுமே பதியப்படுகின்றன.
2. இதில், விலை நிலை மாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
3. இதில், கடந்த கால நிதி விவரங்களை மட்டுமே பதியப்படுகின்றன.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards