11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இதயத்தில் இரண்டு ஆரிக்கிள்கல் மற்றும் ஒரு வெண்ட்ரிக்கிள் காணப்பட்டால் ______ வகை இரத்தச் சுற்றோட்டம் காணப்படும்
திறந்த இரத்த ஓட்டம்
ஒற்றை சுற்றோட்டம்
முழுமையற்ற சுற்றோட்டம்
முழுமையான சுற்றோட்டம்
2.
இரத்தக்குழாயின் மைய அடுக்கில் காணப்படுவது
மென் தசைச்செல்கள்
எண்னோதீலியம்
கொலாஜன் இழைகள்
இதயத்தசை செல்கள்
3.
நுரையீரலில் காணப்படும் இச்செல்களுக்கு மாக்ரோஃபேஜ்கள் என்று பெயர்
பேசோஃபில்கள்
மோனோசைட்டுகள்
லிம்ஃபோசைட்டுகள்
ஈசினோஃபில்கள்
4.
நோய் எதிர்ப்பு பணியில் பங்கு கொள்ளும் பிளாஸ்மா புரதம் எது?
அல்புமின்
குளோபுலின்
ஃபைப்ரினோஜன்
புரோத்ராம்பின்
5.
நீணநீரானது நீணநீர் நாளங்களின் மூலம் உடலின் பல்வேறு திசுக்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் இரத்த சுற்றோட்ட மண்டலத்தை இந்தரத்தக் குழாய்
கல்லீரல் சிரை
கல்லீரல் தமனி
கல்லீரல் போர்ட்டல் சிரை
கிழ்க்கழுத்து சிரை
6.
ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?
50
100
150
400
7.
8.
9.
இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?
ஃபைப்ரின்
கால்சியம்
இரத்தத் தட்டுகள்
பிலிரூபின்
10.
இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?
குளோபுலின்
ஃபைப்ரினோஜன்
அல்புமின்
சீரம் அமைலேஸ்
11.
நிணநீரின் பணி யாது?
மூளைக்குள் ஆக்சிஜனை கடத்துதல்
CO2 வை நுரையீரல்களுள் கடத்துதல்
செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது
இரத்தச் சி்வப்பு மற்றும் வெள்ளையணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது
12.
சீரம் என்பது யாது?
13.
ஒருவரின் உணவில் இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் விளைவுகள் யாவை?
14.
15.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும்.
16.
இதயத்துடிப்பு தோன்றல் மற்றும் கட்டுப்படுத்துதல் நடைபெறும் முறையை விவரி
17.
ருமாட்டிக் இதய நோய் என்பது யாது?
18.
கரோனரி திராம்பஸ் என்பது யாது?
19.
சிஸ்டாலிக் அழுத்தம் மற்றும் டையஸ்டாலிக் அழுத்தம் என்பது யாது?
20.
டாக்கி கார்டிய மற்றும் பிராடிகார்டியா என்றால் என்ன?
21.
இரத்தக் குழாயினுள் எங்கு சுருக்குத்தசை காணப்படுகிறது?
22.
மோனோசைட்டுகளின் பல்வேறு வகைகள் யாவை?
23.
எதனால் இரத்தச் சிவப்பு செல்களினுள் உள்ளும் புறமும் O2 எளிதாக ஊடுருவிச் செல்கிறது?
24.
பிளாஸ்மா புரதங்களின் பணிகளை கூறு.
25.
நீர் மற்றும் சிறு மூலக்கூறுகளின் இரத்த நுண்நாளச் சுவர்களின் வழியாக திசுத் திரவத்திற்குள் எவ்வாறு செல்கிறது?
26.
சுற்றோட்ட மண்டலத்தின் அவசியம் யாது?
1.
(c)
முழுமையற்ற சுற்றோட்டம்
2.
(a)
மென் தசைச்செல்கள்
3.
(b)
மோனோசைட்டுகள்
4.
(b)
குளோபுலின்
5.
(d)
கிழ்க்கழுத்து சிரை
6.
(a)
50
7.
(c)
8.
(c)
9.
(d)
பிலிரூபின்
10.
(b)
ஃபைப்ரினோஜன்
11.
(c)
செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது
12.
1. சீரம் என்பது ஃபைப்ரினோஜன் இல்லாத பிளாஸ்மாவாகும்.
2. இரத்தம் உறைந்து சிறிது நேரத்திற்குப் பிறகு ஃபைப்ரினில் உள்ள நுண்ணிழைகள் சுருங்கி வெளிர் மஞ்சள் நிறமுள்ள திரவத்தை வலைப்பின்னல் வழியே வெளியேற்றுகிறது.
3. இதற்க்கு சீரம் என்று பெயர்.
13.
1. இரத்த சோகையினால் பாதிக்கப்படுவார்.
2. இரும்புச் சத்து ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இன்றியமையாததாகும்.
3. இதன் பற்றாக்குறைவினால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.
4. இதனால் அனீமியா அல்லது இரத்தச் சோகை ஏற்படும்.
14.
15.
16.
1.மனித இதயம் மயோஜெனிக் வகைச் சார்ந்தது. (இதயத் தசையில் உள்ள கார்டியோமயோசைட்டுகள் முனைப்பிக்க நீக்கம் இயல்பான, சீரான இதயத் துடிப்பைத் துவக்குகின்றன).

2. விரைவான சீரியக்கம் கொண்ட இதயத்தசை செல்கள் இதயத் தூண்டி செல்கள் அல்லது பேஸ் மேக்கர் எனப்படும்.
3. ஏனெனில் மொத்த இதயத்தின் துடிப்பு விதத்தை இந்த செல்கள் தீர்மானிக்கின்றன.
4. இந்த பேஸ்மேக்கர் செல்கள் வலது சைனு ஏட்ரியல் கணுவில் அமைந்துள்ளன.
5. வலது ஆரிக்கிளின் இடது பகுதியில் ஆரிக்குலே வென்ட்ரிகுலார் முடிச்சு (AV node) உள்ளது.
6. ஆரிக்குலோ வென்ட்ரிகுலார் முடிச்சிலிருந்து தோன்றும் இரு சிறப்பு இதயத் தசையிழைகளுக்கு ஹிஸ்ஸின் கற்றை என்று பெயர்.
7.இது வென்ட்ரிகுலார் இடைச்சுவர் வழியாக கீழ்நோக்கிச் சென்று வென்ட்ரிக்கிளின் சுவர் பகுதியில் நுண்ணிழைகளாக பரவியுள்ளது.
8. இதற்கு பர்கின்ஜி நாரிழைத் தொகுப்பு என்று பெயர்.
9.பேஸ்மேக்கர் செல்கள், மின்முனைப்பியக்க நீக்கம் மூலம் செல் சவ்வை கிளர்ச்சியடையச் செய்கின்றன.
10. சோடியம் உள்ளே நுழைவதாலும் பொட்டாசியம் வெளியேற்றம் குறைவதாலும் தொடக்கத்தில் மின்முனைப்பியக்க நீக்கம் மெதுவாக நிகழ்கிறது.
11. குறைந்தபட்ச மின்னழுத்த வழி மூலம் கால்சியம் கால்வாயைத் தூண்டுவதன் விளைவாக துரித மின் முனைப்பியக்க நிக்கம் தோன்றுகிறது.
12. இதனால் செயல்நிலை மின்னழுத்தம் தோன்றுகிறது.
13. பேஸ்மேக்கர் செல்கள், வெளியேற்றத்தால் மீண்டும் மெதுவாக மின்முறைப்பியக்கம் அடைகிறது.
17.
1. ருமாட்டிக் காய்ச்சல் ஒரு சுயத் தடைக்காப்பு குறைபாட்டு நோயாகும்.
2. ஒருவரின் தொண்டைப்பகுதியில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டிரிங்கள் தாக்குவதால் இந்நோய் தோன்றுகிறது.
3. தொற்று ஏற்பட்ட 2-4 வாரங்களில் ருமாட்டிக் காய்ச்சல் ஏற்படுகிறது.
18.
1. அதிக கொழுப்புப் பொருட்களால் ஆன அதிரோமோ தமனிகளின் உட்புறச் சுவரில் பற்றுப் படிவுகள் தமனிகளின் மீள்தன்மையைக் குறைத்து இரத்த பாய்வைக் குறைக்கிறது.
2. இப்பற்றுப் படிவுகள் பெரிதாகி இதய இரத்தக் குழாய்களுக்குள் இரத்த உறைவைக் கட்டிகளை உருவாக்கும்.
3. இதற்கு கரோனரி திராம்பஸ் என்று பெயர்.
19.
1. சிஸ்டாலிக் அழுத்தம் என்பது இதயத்தின் அறைகள் சுருங்கும் பொது தமனிகளில் தோன்றும் அழுத்தம் சிஸ்டாலிக் அழுத்தம் எனப்படும்.
2. டையஸ்டாலிக் அழுத்தம் என்பது இதயத்தின் அறைகள், தளர்ச்சியடையும் வேளையில் தமனிகளின் சுவரில் காணப்படும் அழுத்தம் டையஸ்டாலிக் அழுத்தம் எனப்படும்.
20.
1. டாக்கிகார்டியா - என்பது இதயத் துடிப்பு வீதம் அதிகரிக்கும் நிலை அல்லது இதயமிகைத் துடிப்பு நிலை என அழைக்கப்படுகிறது.
2. பிராடிகார்டியா - என்பது இதயத் துடிப்பு வீதம் குறையும் நிலை அல்லது இதய மந்தத் துடிப்பு என அழைக்கப்படுகிறது.
21.
1. நுண் தமனிகளும், இரத்த நுண் நாளங்களும் இணையும் இடத்தில் சிறிய சுருக்குத்தசை காணப்படுகிறது.
2. இது இரத்த விநியோகத்தை ஒழுங்குபடுத்துகிறது.
22.
1. மைக்ரோகிளியா - மைய நரம்பு மண்டலத்தில் காணப்படுபவை.
2. கப்ஃபர்செல்கள் - கல்லீரலின் பைக்குழிகளின் அடைப்புகள்.
3. காற்று நுண்ணுறை மாக்ரோஃபேஜ்கள் - நுரையீரல் பகுதிகளில் காணப்படுகிறது.
23.
1. இரத்தச் சிவப்பணுக்கள் இருபுறமும் குழிந்த தன்மையுடையதால் அவற்றின் புறப்பரப்புக்கும் கொள்ளவுக்கும் இடையேயான விகிதத்தை அதிகரிக்கின்றது.
2. அதனால் செல்களின் உள்ளும் புறமும் O2 எளிதாக உருவாகிறது.
24.
1. அல்புமின் - இரத்தத்தின் ஊடுகலப்பு அழுத்தத்தை நிர்வகிக்கிறது.
2. குளோபுலின் - 1. அயனிகள், ஹரிமோன்கள், கொழுப்பு ஆகியவற்றைக் கடத்துகிறது. 2. நோயெதிர்ப்புப் பணியில் உதவுகிறது.
3. புரோத்ராம்பின் மற்றும் ஃபைப்ரினோஜன் - இரத்தம் உரைதலில் பங்கேற்கின்றன.
25.
1. நுண் தமணிகளிலுள்ள இரத்தம், நுண் நாளங்களில் பாயும் போது அதிக நீர்ம அழுத்தத்துடன் உள்ளது.
2. இரத்த உந்து விசையால் ஏற்படும் இவ்வழுத்தம் நீர் மற்றும் சிறு மூலக்கூறுகளை இரத்த நுண்நாளச் சுவர்களின் வழியாக திசு திரவத்திற்குள் செலுத்துகிறது.
26.
1. உயிருக்குத் தேவையான O2 மற்றும் உணவுப் பொருட்களை அனைத்து உயிருள்ள செல்களுக்கும் வழங்குவதற்கு அவசியம்.
2. செல்களில் நடைபெறும் வளர்சிதை CO2 மற்றும் கழிவுப் பொருட்களை நீக்குவதற்கு அவசியம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards