11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2019
உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ருமாட்டிக் இதய நோய் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டடீரியா உடலின் இப்பகுதியைத் தாக்குவதால் ஏற்படுகிறது.
இதயம்
இரத்தக் குழாய்கள்
நுரையீரல்
தொண்டைப்பகுதி
2.
மாரடைப்பு ஏற்படக் காரணம், இந்த இரத்தக் குழாயில் திராம்பஸ் தோன்றுவதால்
கரோனரி தமனி
மேற்பெருஞ்சிரை
கரோனரி சிரை
கீழ்பெருஞ்சிரை
3.
மிகை இரத்த அழுத்தம் என்பது டயஸ்டாலிக் அழுத்தம் ______ மி.மீ பாதரசம் அதிகம் உள்ள அழுத்தமாகும்.
60
70
80
90
4.
இதயத்துடிப்பைத் துவங்குவது
இதயத்தசைகள்
சைனு ஆரிக்குலால் கணு
ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் கணு
ஹிஸ்ஸின் கற்றை
5.
இதயத்தின் சுவரில் காணப்படும் நடு அடுக்கு எது?
பெரிகார்டியம்
எபிகார்டியம்
மயோகார்டியம்
எண்டோகார்டியம்
6.
இதயத்தைச் செல்களுக்கு இரத்தத்தை வழங்குவது எது?
பெருந்தமனி
நுரையீரல் தமனி
கரோனரி சிரை
கரோனரி தமனி
7.
இரத்தக்குழாயின் மைய அடுக்கில் காணப்படுவது
மென் தசைச்செல்கள்
எண்னோதீலியம்
கொலாஜன் இழைகள்
இதயத்தசை செல்கள்
8.
குடலுறிஞ்சிகளின் உள்ள லாக்டியல் நாளம் உட்கிரகிப்பது
குளுக்கோஸ்
அமினோ அமிலங்கள்
கொழுப்பு அமிலங்கள்
வைட்டமின்கள்
9.
இரத்த உரைதலில் இரத்தக் கட்டியில் வலைப்பின்னல் ஏற்படக்காரணமானது.
இரத்தத் தட்டுகள்
ஃபைப்ரின்
புரோத்ரோம்பின்
வைட்டமின் K
10.
மனித இரத்த வகை 'O' பிரிவில் காணப்படும் ஆன்டிஜன் எது?
A ஆன்டிஜன்
B ஆன்டிஜன்
A மற்றும் B ஆன்டிஜன்
ஆன்டிஜன் இல்லை
11.
கீழ்க்கண்ட இச்செல்களின் உற்பத்திக்கு காரணமானது எலும்பு மஜ்ஜையாகும்.
இரத்தச் சிவப்பணுக்கள்
இரத்த வெள்ளை அணுக்கள்
இரத்தத் தட்டுகள்
இவை அனைத்தும்
12.
சிவப்பணுக்கள் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் எனும் ஹார்மோனை சுரப்பது _____
எலும்பு மஜ்சை
கல்லீரல்
தண்டு செல்கள்
சிறுநீரகம்
13.
இரத்தச் சிவப்பணுக்கனுக்குள் உள்ளும் புறமும் O2 எளிதாக ஊடுருவிச் செல்வதற்கான காரணம்
சிவப்பணுக்களின் சைட்டோபிளாசத்தினுள் ஹீமோகுளோபின் கரைந்த நிலையில் காணப்படுவதால்
சிவப்பணுக்களின் இருபுறமும் குழிந்த தன்மையுடையதால்
சிவப்பணுக்களில் உட்கரு, மைட்டோகாண்டிரியா போன்ற செல் நுண்ணுறுப்புகள் காணப்படாததால்
சிவப்பணுக்கள் அதிகமான ஹீமோகுளோபினை தன்னகத்தே கொண்டுள்ளதால்
14.
நோய் எதிர்ப்பு பணியில் பங்கு கொள்ளும் பிளாஸ்மா புரதம் எது?
அல்புமின்
குளோபுலின்
ஃபைப்ரினோஜன்
புரோத்ராம்பின்
15.
உணவு உண்ட பிறகு, ______ ல் குளுகோஸின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்.
மேற் பெருஞ்சிரை மற்றும் கீழ் பெருஞ்சிரை
கல்லீரல் தமனி
கல்லீரல் சிரை
கல்லீரல் போர்ட்டல் சிரை
16.
எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது.
மென்மையான தசைகள் இல்லாமை
வால்வுகள் இருப்பதால்
சிரைகள் நிணநீர் முடிச்சுகளுக்கு அருகில் இருப்பதால்
மெல்லிய எண்டோதீலிய சுவர் இருத்தலால்.
17.
ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?
50
100
150
400
18.
கீழ்கண்டவற்றுள் உள்ள தவறான வாக்கியத்தைக் கண்ண்டுபிடி..
நீணநீர் ரத்தத்திலிருந்து உருவாகி நீணநீர் நாளங்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சுற்றோட்ட மண்டத்தை அடைகிறது
புரதங்களின் அடர்த்தி பிளாஸ்மாவைக் காட்டிலும் திசுத்திரவத்தில் குறைவாகக் காணப்படுகிறது.
நீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும்
நுண் இரத்த நாளங்களின் சுவர் வழியாக வெளிவரும் நீர் மற்றும் சிறுமூலக்கூறுகள் நீணநீரைத் தோற்றுவிக்கிறது.
19.
20.
இதயத்தில் ‘டப்’ ஒலி இதனால் ஏற்படுகிறது.
ஆரிக்குலோ – வென்ட்ரிக்குலார் வால்வுகள் மூடுவதால்
அரைச்சந்திர வால்வுகள் திறப்பதால்
அரைச்சந்திரவால்வுகள் மூடுவதால்
ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகள் திறப்பதால்
21.
22.
நிணநீர் நிறமற்றுக் காணப்படுவதன் காரணம் ______.
இரத்த வெள்ளையணுக்கள் இல்லாததால்
இரத்த வெள்ளையணுக்கள் இருப்பதால்
ஹீமோகுளோபின் இல்லாததால்
இரத்தச் சிவப்பணுக்கள் இல்லாததால்
23.
இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?
ஃபைப்ரின்
கால்சியம்
இரத்தத் தட்டுகள்
பிலிரூபின்
24.
மிக அதிக எண்ணிகையில் காணப்படும் இரத்த வெள்ளையணு எது?
ஈயோசினோஃபில்
நியூட்ரோஃபில்
பேசோஃபில்
மானோசைட்
25.
நிணநீரின் பணி யாது?
மூளைக்குள் ஆக்சிஜனை கடத்துதல்
CO2 வை நுரையீரல்களுள் கடத்துதல்
செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது
இரத்தச் சி்வப்பு மற்றும் வெள்ளையணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது
1.
(d)
தொண்டைப்பகுதி
2.
(a)
கரோனரி தமனி
3.
(d)
90
4.
(b)
சைனு ஆரிக்குலால் கணு
5.
(c)
மயோகார்டியம்
6.
(d)
கரோனரி தமனி
7.
(a)
மென் தசைச்செல்கள்
8.
(c)
கொழுப்பு அமிலங்கள்
9.
(b)
ஃபைப்ரின்
10.
(d)
ஆன்டிஜன் இல்லை
11.
(d)
இவை அனைத்தும்
12.
(d)
சிறுநீரகம்
13.
(b)
சிவப்பணுக்களின் இருபுறமும் குழிந்த தன்மையுடையதால்
14.
(b)
குளோபுலின்
15.
(d)
கல்லீரல் போர்ட்டல் சிரை
16.
(a)
மென்மையான தசைகள் இல்லாமை
17.
(a)
50
18.
(c)
நீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும்
19.
(c)
20.
(c)
அரைச்சந்திரவால்வுகள் மூடுவதால்
21.
(c)
22.
(d)
இரத்தச் சிவப்பணுக்கள் இல்லாததால்
23.
(d)
பிலிரூபின்
24.
(b)
நியூட்ரோஃபில்
25.
(c)
செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards