11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
அதிக கிளைகளுடைய மூளை நரம்பு
செவி நரம்பு
முக்கிளை நரம்பு
வேகஸ் நரம்பு
முக நரம்பு
2.
3.
கீழ்க்கண்ட புறநரம்பு மண்டலத்தின் பகுதியான உடல் நரம்பு மண்டலம் தொடர்பான கூற்றுகளில் தவறான கூற்று எது?
எலும்புத் தசைகளுக்கு நரம்புகள் செல்கின்றன.
இதன் வழித்தொடர்பு பொதுவாக விருப்ப இயக்கமாகும்.
இதன் வழித்தொடர்களில் சில, அனிச்சைவில் எனப்படுகின்றன.
இதன் வழித்தொடரில் நான்கு நியூரான்கள் உள்ளன.
4.
5.
செல்லுக்குள் அதிகளவில் காணப்படும் நேர்மின் அயனி எது?
H+
K+
Na+
Ca++
6.
சுவாச மையம் காணப்படுமிடம் ______.
முகுளம்
ஹைப்போதலாமஸ்
சிறுமூளை
தலாமஸ்
7.
8.
நரம்பு தூண்டல் கடத்தலின் போது நரம்பு சந்திப்பில் சைனாப்டிக் பைகளிலிருந்து நரம்புணர்வு கடத்திகள் (Neurotransmitter) (P) அயனிகளின் (Q) செயல்பாடுகளால் வெளியிடப்படுகின்றன.சரியான விடையைத் தேர்ந்தெடு.
P=அசிட்டைல் கோலைன் Q=Ca++
P=அசிட்டைல் கோலைன் Q=Na+
P=GABA Q=Na+
P=கோலைன்எஸ்ட்ரேஸ் Q=Ca++
9.
காதிலுள்ள எப்பகுதி அழுத்த அலைகளைச் செயல்நிலை மின்னழுத்தமாக மாற்றுகிறது?
செவிப்பறை சவ்வு
கார்ட்டை உறுப்பு
நீள் வட்டப் பலகணி(oval window)
அரைவட்டக் குழல்கள்
10.
எந்நிலைகளில் தூண்டல்கள் கடத்தப்படும் நிகழ்வு நடைபெறுகிறது?
11.
ரான்வியர் கணு -வரையறு.
12.
இடை நியூரான்கள் என்றால் என்ன?
13.
உட்செல் நியூரான்கள்-குறிப்பு வரைக.
14.
நரம்பு மண்டலம் என்றால் என்ன?
15.
மனிதரில் கார்னியா மற்றும் சிகிக்சை பொதுவாக நிராகரிக்கப்படுவதில்லை.ஏன்?
16.
தேவையான தூண்டுதல் கிடைத்தவுடன் செயல்மிகு மின்னழுத்தம் ஏற்படும்.ஆனால் தேவைக்குக் குறைவான தூண்டுதலில் ஏற்படாது.இக்கோட்பாட்டின் பெயர் என்ன?
17.
18.
மூளையின் அமைப்பை படத்துடன் விவரி?
19.
நுகர்ச்சி உணர் உறுப்பின் அமைப்பினை விவரி.
20.
நல்ல மணம் ஒருவரை சமையலறை நோக்கிச் செல்லத் தூண்டியது.இதில் உணவை அடையாளம் கண்டு உணர்வு தூண்டலை உண்டாக்கும் மூளை பகுதி எது?
21.
முதல் ஐந்து மூளை நரம்புகளின் பெயர்கள் யாவை?அதன் இயல்பு மற்றும் பணிகள் யாவை?
22.
தூண்டுதல் அடிப்படிப்படையில் உணர்வுறுப்புகளை வகைப்படுத்து.
23.
லிம்பிக் மண்டலம் ஏன் உணர்ச்சி மூளை எனப்படுகிறது? அதன் பகுதிகளைக் கூறு?
24.
நரம்பு செல் படத்தில் பாகங்களைக் குறி.
1.
(b)
முக்கிளை நரம்பு
2.
(c)
3.
(d)
இதன் வழித்தொடரில் நான்கு நியூரான்கள் உள்ளன.
4.
(b)
5.
(b)
K+
6.
(a)
முகுளம்
7.
(d)
8.
(a)
P=அசிட்டைல் கோலைன் Q=Ca++
9.
(b)
கார்ட்டை உறுப்பு
10.
ஓய்வுநிலை சவ்வு மின் அழுத்தம் செயல்பாடு நிலை சவ்வு மின் அழுத்தம் ஆகிய இரு நிலைகளில் தூண்டல்கள் கடத்தப்படும் நிகழ்வு நடைபெறுகிறது.
11.
அடுத்தடுத்த ஷிவான் செல்களுக்கிடையே சிறு இடைவெளி உண்டு. இதற்கு ரான்வியர் கணு என்று பெயர்.
12.
உட்செல் மற்றும் வெளிச்செல் நியூரான்களுக்கிடையே, மைய நரம்பு மண்டலத்தில் இணைப்பாக உள்ளவை.
13.
உணர்வுறுப்புகள் பெறும் நரம்புத்தூண்டல்களை மைய நரம்பு மணடலத்திற்குக் கடத்துபவை.
14.
நியூரான்கள் எனப்படும் அதி சிறப்படைந்த செல்களால் ஆக்கப்பட்டது.நரம்பு மண்டலம் ஆகும்.
15.
இத்திசுவில் இரத்தக் குழாய்கள் இல்லாததே இதற்க்கு காரணம் ஆகும்.
16.
தேவையான தூண்டுதல் கிடைத்தவுடன் செயல்மிகு மின்னழுத்தம் ஏற்படும்.ஆனால் தேவைக்குக் குறைவான தூண்டுதலில் ஏற்படாது. இது "உண்டு அல்லது இல்லை கொள்கை" எனப்படும் கோட்பாடு ஆகும்.
17.
18.
1. கட்டுபாட்டு மண்டலமாகவும் செய்திகளை ஒருங்கிணைத்துக் கட்டளையிடும் பகுதியாகவும் இருப்பது மூளையாகும். இது தகவல் செயலாக்க களமாகும்.
2. மூளைப்பெட்டகத்துக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மூளையைச் சுற்றி மூன்று அடுக்கு மூளை சவ்வுகள் காணப்படுகின்றன.
3. முலைப்பெட்டகத்தின் உட்பரப்பில் பரவியுள்ள தடித்த வெளிப்புற உறை டூயூராமேட்டர் எனப்படும்.
4. மூளையோடு ஒட்டியுள்ள உள்உறை பயோமேட்டர் உறையாகும். இடையில் உள்ள மெல்லிய உறை அரக்கனைடு படலம் எனப்படும். அரக்னாய்டு படலத்திற்கும் டூயூராமீட்டருக்கும் இடையேயுள்ள குறுகிய இடைவெளிக்கு டூயூராமேட்டர் கீழ் இடைவெளி என்று பெயர்.
5.முன் மூளை நடுமூளை மற்றும் பின் முளை மூன்று பிரிவுகளாகக் பிரிக்கப்பட்டுள்ளது.

19.
1. சுவை மற்றும் மணம் இவற்றிற்கான உணரவேற்பிகள் எனப்படுகின்றன. காற்றில் கரையச் கூடிய வேதிப்பொருட்கள் நுகர்ச்சி உணரவேற்பிகளைத் தூண்டுவதால் மணம் உணரப்படுகிறது.
2. நாசியறைகளின் கூரைப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறத்தினால் ஆன நுகர்ச்சி எபிதீலிய திட்டுக்களே நுகர்ச்சி உறுப்புகள் எனப்படுகிறது.
3. நுகர்ச்சி எபித்தீலியமானது கீழ்புறம் கோழைப்படலத்தாலும், மேல்புறம் நுகர்ச்சி சுரப்பிகளைக் கொண்ட இணைப்புத்திசுக்களாலும் சூழப்பட்டுள்ளது.
4. நுகர்ச்சி உறுப்பில் மூன்று வகையான செல்கள் காணப்படுகின்றன. அவை
1.ஆதரவு செல்கள்,
2. அடிப்படை செல்கள்,
3. ஆயிரக்கணக்கான ஊசி வடிவ நுகர்ச்சி உணர்வேற்பி செல்கள்.
5. மயலினுறை அற்ற இந்த உணர்வேற்பிகளின் மெல்லிய இழைகள் இணைந்து நுகர்ச்சி நரம்பாக மாறியுள்ளது. இது நுகர்ச்சி குமிழில் இணைகிறது.
6. மூளையின் முன்நெற்றி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணம் உணரப்படுகிறது.
7.மூளையின் முன்நெற்றி பகுதிக்கு செல்லும் அதே நேரம் தூண்டல்கள் லிம்பிக் தொகுப்புக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணத்திற்க்கான உணர்வு அடிப்படையிலான பதில் செயல் பெறப்படுகிறது.
20.
1. ஹைப்போதலாமஸில் உள்ள உள்ள ஓரிணை சிறிய உருண்டையான உறுப்பிற்கு மாமில்லரி உறுப்பு (Mammillary bodies) என்று பெயர். வாசனை சார்ந்த அனிச்சை செயல் மற்றும் அது தொடர்பான உணர்ச்சி வெளிப்பாடுகளில் இவ்வுறுப்பு பங்கேற்கிறது.
2. சுவை மற்றும் மணம் இவற்றிக்கான உணர்வேற்பிகள் வேதிவுணர்வேற்பிகள் (chemoreceptors) எனப்படுகின்றன.
3. காற்றில் கரையக்கூடிய வேதிப்பொருட்கள் நுகர்ச்சி உணரவேற்பிகளைத் தூண்டுவதால் மனம் உணரப்படுகிறது.
நாசியறைகளின் குறைப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறுத்தினால் ஆன நுகர்ச்சி எபிதீலிய (ஒளபாக்டரி epithelium) திட்டுக்களே நுகர்ச்சி உறுப்புகள் எனப்படுகிறது.
4. நுகர்ச்சி மின்தூண்டல்கள் இங்கிருந்து மூளையின் முன்நெற்றி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணம் உணரப்படுகிறது.
5. மூளையின் முன்நெற்றி பகுதிக்குச் செல்லும் அதேநேரம் தூண்டல்கள் லிம்பிக்தொகுப்புக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணத்திற்கான உணர்வு அடிப்படையிலான பதில் செயல் பெறப்படுகிறது.
21.
| வ.எண் | மூளை நரம்புகள் | நரம்பின் பண்பு | பணிகள் |
| 1 | நுகர்ச்சி நரம்பு | உணர்வு நரம்பு | நுகர்தல் |
| 2 | பார்வை நரம்பு | உணர்வு நரம்பு | பார்வை |
| 3 | பார்வை இயக்க நரம்பு | இயக்கு நரம்பு | கண்களின் அசைவு |
| 4 | ட்ரோக்ளியார் நரம்பு | இயக்கு நரம்பு | கண்கோள சுழற்சி |
| 5 | முக்கிளை நரம்பு | உணர்வு மற்றும் இயக்கு நரம்பு | முகப்பகுதிகளின் செயல்பாடு |
22.
| உணர்வேற்பி | துண்டால் | செயல்பாடு உறுப்பு அமைவிடம் | |
| 1 | இயக்க உணர்வெற்பிகள் | அழுத்தம் மற்றும் அதிர்வுகள் | அகச்செவியின் காக்ளியா அரை வட்டக் கால்வாய் மற்றும் யூட்ரிகுலஸ் பகுதி. |
| 2 | வேதி உணர்வேற்பிகள் | வேதிப்பொருட்கள் | நாக்கிலுள்ள சுவை அரும்புகள் மற்றும் நாசி எபிதீலியம் |
| 3 | வெப்ப உணர்வேற்பிகள் | வெப்பம் | தோல் |
| 4 | ஒளி உணர்வேற்பிகள் | ஒளி | கண்களில் உலா குச்சி மற்றும் கூம்பு செல்கள். |
23.
1. பெருமூளையின் உட்பகுதியில் லிம்பிக் மண்டலம் உள்ளது.
2. நுகர்ச்சி குமிழ், சிங்குலேட் கைரஸ், மாமில்லரி உறுப்பு, அமிக்தலா, ஹிப்போகாம்பஸ் மற்றும் ஹைப்போதலாமஸ் ஆகியவை லிம்பிக் மண்டலஉறுப்புகள் ஆகும்.
3. இன்பம், வலி, கோபம், பயம், பாலுணர்வு மற்றும் அன்பு ஆகிய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் இப்பகுதி முதன்மைப் பங்கு வகிக்கிறது.
4. இதனால் மண்டலத்தை உணர்ச்சி மூளை என்றும் அழைப்பர். ஹிப்போகேம்பசும் அமிக்தலாவும் நினைவாற்றல் பணியில் முக்கியப் பங்காற்றுகின்றன.
24.
A. உட்கருமணியுடன் உட்கரு
B. ஆக்ஸான்
C. டென்ரைட்டுகள்
D. மயலின் உறை
E. ஆக்ஸோபிளாசம்
F. ரான்வியர் கணு
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards