11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/08/2019
விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தவளையை மீசார்க்கியம் என்பது பெரிட்டோனிய சவ்வு மடிப்புகள் எங்கு காணப்படுகிறது?
கழிவு நீக்க மண்டலம்
பெண் இனப்பெருக்க மண்டலம்
நரம்பு மண்டலம்
ஆண் இனப்பெருக்க மண்டலம்
2.
தவளையின் மூளை நரம்புகளின் எண்ணிக்கை ___ இணைகள்.
12
15
18
10
3.
தவளையின் முன்பகுதியிலிருந்து மற்றும் பின்பகுதியிலிருந்து வரும் இரத்தத்தை பெறுவது _____
வலது ஆரிக்கிள்கள்
சைனஸ் வினோஸஸ்
இடது ஆரிக்கிள்
வென்ட்ரிகிள்
4.
தவளையின் கீழ்த்தாடையில்
ஒரு வரிசை மேல்தாடைப் பற்கள்
வோமரைன் பற்கள்
ஒரு வரிசை கீழ்த்தாடைப் பற்கள்
பற்களற்றது
5.
கரப்பான்பூச்சியில் கருமுட்டைகளைப் பாதுகாக்கும் ஊத்திகா எனும் கருமுட்டைக் கூட்டை சுரப்பது
கொல்லேட்ரியல் சுரப்பிகள்
காளான் வடிவச் சுரப்பி
யூட்ரிகுலார் சுரப்பு
கான்குளோபேட் சுரப்பி
6.
கரப்பான்பூச்சியில் இதயத்தோடு இணைந்திருப்பது
ஸ்டிக்மேட்டா
அலரித்தசைகள்
ஆஸ்டியா
ட்ரக்கியோல்கள்
7.
கரப்பான்பூச்சியின் கல்லீரல் நீட்சிகளின் எண்ணிக்கை
100-150
10
3
8
8.
புரோவென்ட்ரிகுலஸ் என்பது கரப்பான்பூச்சியின் எந்த உறுப்பு மண்டலத்தில் காணப்படுகிறது?
நரம்பு மண்டலம்
கழிவு நீக்க மண்டலம்
சுவாச மண்டலம்
செரிமான மண்டலம்
9.
கரப்பான் பூச்சியின் காலில் காணப்படும் கண்டங்களை வரிசைப்படுத்துக.
டிபியா, ஃபீமர், டார்ஸஸ், காக்சா, டீரொக்கண்டார், டார்சோமியர்கள்
டார்ஸஸ், டார்சோமியர்கள், டிபியா, காக்சா, ஃபீமர், டீரொக்கண்டார்,
காக்சா, டீரொக்கண்டார், ஃபீமர், டிபியா, டார்ஸஸ், டார்சோமியர்கள்
ஃபீமர், டார்ஸஸ், காக்சா, டீரொக்கண்டார், டார்சோமியர்கள், டிபியா
10.
கரப்பான் பூச்சிகளில், சுற்றுச்சூழல் தன்மையினை தொடர்ந்து கண்காணிக்க உதவுவது
கூட்டுக்கண்
ஒம்மட்டிய
வாய் உறுப்புத் தொகுப்பு
உணர்கொம்பு நீட்சி
11.
கரப்பான்பூச்சியின் புறச்சட்டகம் ______ ஆல் ஆனது.
புரதம்
கியூட்டின்
செல்லுலோஸ்
கைட்டின்
12.
சரியான வாக்கியத்தை கண்டுபிடி
மண்புழுவில் வளர்ச்சி மறைமுக வளர்ச்சியாகும்
விந்து கொள்பைகள் ஒரு இணை காணப்படுகிறது
விந்து பைகளில் ஸ்பெர்மெட்டோகோனிய விந்தணுக்களாக வளர்ச்சியடைகிறது
கருமுட்டை கூட்டை உருவாக்குவது இளம் உயிரிகள்
13.
மண்புழுவில் 5வது முதல் 9வது கண்டங்கள் வரைக் காணப்படும் நெஃப்ரீடீயா வகை.
மெகா நெஃப்ரீடீயா
தோல் நெஃப்ரீடீயா
இடைச்சுவர் நெஃப்ரீடீயா
தொண்டை நெஃப்ரீடீயா
14.
மண்புழுவின் மூளை எனப்படுவது
தொண்டைமேல் நரம்பு செல்
தொண்டை கீழ் நரம்பு செல் திரள்கள்
தொண்டை சூழ் இணைப்பு நரம்புகள்
மைய நரம்பு மண்டலம்
15.
மண்புழுவைப் பற்றிய கீழ்கண்ட வாக்கியத்தில் தவறானதை கண்டுபிடி
உணவுகுழல் மேல் ரத்த நாளத்தில் வால்வுகள் காணப்படுகிறது.
உணவுகுழல் கீழ் ரத்த நாளத்தில் வால்வுகள் காணப்படுகிறது.
முதுகுப்புற இரத்தநாளம் பல்வேறு உறுப்புகளிலிருந்து இரத்தத்தை பெறுகின்றது.
வயிற்றுப்புற இரத்தநாளம் பல்வேறு உறுப்புகளுக்கு இரத்தத்தை அளிக்கிறது.
16.
மண்புழுவின் குடலில் காணப்படும் டிப்லோசோலின் பணி
அழுகிய இலைகளையும் மண்துகள்களையும் அரைகிறது.
குடலைத் தாங்குகிறது
செறிதலுக்கு உதவுகிறது
குடலின் உறிஞ்சும் பரப்பை அதிகரிக்கிறது
17.
மண்புழுவில் சீட்டாகள் இந்தப் பகுதியில் காணப்படுகிறது.
முதல் கண்டம்
கடைசி கண்டம்
கிளைடெல்லம்
ஏதுமில்லை
18.
மண்புழுவில் மேலுதடு எனப்படுவது
பெரிஸ்டோமியம்
புரோஸ்டோமியம்
பைஜிடியம்
மெட்டமியர்
19.
கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்வு செய்யவும்
மண்புழுவில் ஒரு இணை ஆண் இனத்துளை உள்ளது
மண்புழுவின் இடப்பெயர்ச்சிக்கு நுண்முட்கள் பயன்படுகின்றன.
மண்புழுவின் உடற்சுவரில் வட்டத்தசைகள் மற்றும் நீள்தசைகள் உள்ளன.
டிப்ளோசோல் எனப்படுவது மண்புழு குடலின் ஒருபகுதியாகும்
20.
தவளையின் சிறுநீரகம் _______.
ஆர்க்கிநெஃப்ராஸ்
புரோநெஃப்ராஸ்
மீசோநெஃப்ராஸ்
மெட்டாநெஃப்ரோஸ்
21.
தவளையின் வாய்க்குழி சுவாசம் _______.
நாசித் துளைகள் மூடியிருக்கும் போது அதிகரிக்கிறது.
நுரையீரல் சுவாசத்தின் போது நிறுத்தப்படுகிறது.
பறக்கும் ஈக்களைப் பிடிக்கும்போது அதிகரிக்கிறது.
வாய் திறந்திருக்கும்போது நிறுத்தப்படுகிறது.
22.
ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சியில் எத்தனை வயிற்றுக் கண்டங்கள் காணப்படுகின்றன.
10,10
9,10
8,10
9,9
23.
கரப்பான் பூச்சியின் பார்வையின் வகை _______.
முப்பரிமாணம்
இருபரிமாணம்
மொசைக்
கரப்பான் பூச்சியில் பார்வை காணப்படுவதில்லை.
24.
மண்புழுக்களின் பால் தன்மை _______.
தனிப்பால் உயிரிகள்
இருபால் உயிரிகள் ஆனால் சுயகருவுறுதல் இல்லை
சுயக் கருவுறுதல் கொண்ட இருபால் உயிரிகள்
கன்னி இனப்பெருக்க உயிரிகள்
25.
லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சிறப்புப்பகுதியான கிளைடெல்லம் காணப்படுவது _______.
13 முதல் 14 வரை உள்ள கண்டங்களில்
14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில்
12 முதல் 13 வரை உள்ள கண்டங்களில்
14 முதல் 16 வரை உள்ள கண்டங்களில்
1.
(d)
ஆண் இனப்பெருக்க மண்டலம்
2.
(d)
10
3.
(b)
சைனஸ் வினோஸஸ்
4.
(d)
பற்களற்றது
5.
(a)
கொல்லேட்ரியல் சுரப்பிகள்
6.
(b)
அலரித்தசைகள்
7.
(d)
8
8.
(d)
செரிமான மண்டலம்
9.
(c)
காக்சா, டீரொக்கண்டார், ஃபீமர், டிபியா, டார்ஸஸ், டார்சோமியர்கள்
10.
(d)
உணர்கொம்பு நீட்சி
11.
(d)
கைட்டின்
12.
(c)
விந்து பைகளில் ஸ்பெர்மெட்டோகோனிய விந்தணுக்களாக வளர்ச்சியடைகிறது
13.
(d)
தொண்டை நெஃப்ரீடீயா
14.
(a)
தொண்டைமேல் நரம்பு செல்
15.
(b)
உணவுகுழல் கீழ் ரத்த நாளத்தில் வால்வுகள் காணப்படுகிறது.
16.
(d)
குடலின் உறிஞ்சும் பரப்பை அதிகரிக்கிறது
17.
(d)
ஏதுமில்லை
18.
(b)
புரோஸ்டோமியம்
19.
(d)
டிப்ளோசோல் எனப்படுவது மண்புழு குடலின் ஒருபகுதியாகும்
20.
(c)
மீசோநெஃப்ராஸ்
21.
(b)
நுரையீரல் சுவாசத்தின் போது நிறுத்தப்படுகிறது.
22.
(a)
10,10
23.
(c)
மொசைக்
24.
(b)
இருபால் உயிரிகள் ஆனால் சுயகருவுறுதல் இல்லை
25.
(b)
14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards