11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பட்டைத்துளை என்றால் என்ன?
2.
பட்டை பற்றி எழுதுக.
3.
ஃபெல்லம் பற்றி எழுதுக.
4.
5.
செயற்கை பதப்படுத்தும் முறையை விளக்குக.
6.
7.
தாவரவியலில் படி கட்டை என்பது என்ன?
8.
தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?
9.
ஆண்டு வளையம் என்றல் என்ன?
10.
நுனி மற்றும் பக்க அக்குத்திசு பற்றி எழுதுக.
11.
ஒரு மர வியாபாரி காட்டிலிருந்து இரண்டு மரத்துண்டுகளைக் கொண்டு வந்து அதற்கு (அ) (ஆ) எனப்பெயரிட்டார். 'அ' கட்டையின் வயது 50, 'ஆ' கட்டையின் வயது 20 எனக் கொண்டால், இதில் எந்தக் கட்டை நீடித்து உழைக்கும்?ஏன்?
12.
கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?
13.
டைலோசஸ் அமைப்பினை படம் வரைந்து பாகங்களைக் குறிக்க?
14.
இருவிதையிலைத் தாவரத் தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சி படம் வரைந்து பாகங்களை குறிக்க.
15.
தண்டில் வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணபப்டும் திசுக்கள்-விவரி.
16.
தொடர்ந்து பகுப்படையும் திசு ஆக்குத்திசுவாகும். பக்க ஆக்குத்திசுவின் செயல்பாட்டை இதனுடன் தொடர்புபடுத்துக.
17.
இரண்டாம் நிலை ஃபுளோயத்தையும், இரண்டாம் நிலை சைலத்தையும் உருவாக்குவது ________.
கற்றையிடைக் கேம்பியம்
கதிர்க்கோல் வடிவத் தோற்றுவிகள் மற்றும் ரே தோற்றுவிகள்
முதல்நிலை சைலம் மற்றும் முதல்நிலை ஃபுளோயம்
புரோட்டோசைலம் மற்றும் புரோட்டோ ஃபுளோயம்
18.
ஒன்றுடன் ஒன்று மேற்கவிந்து செதில் அடுக்காகத் தோன்றினால் அது ------------------ எனப்படுகிறது.
லெத்தகோடைல் பிஜியன்ஸிஸ்
ஃபெல்லோஜென்
செதில்பட்டை
பரவலான துளைக்கட்டை
19.
சைலக் குழாய்கள் அல்லது துளைகள் யாவும் பெரிதளவில் உருவம் மற்றும் பரவலில் ஒரே சீராக ஆண்டு வளையம் முழுவதும் அமைந்திருக்கும் கட்டை ------------------ ஆகும்.
வன்கட்டை
மென்கட்டை
மரவயதியல்
பரவலான துளைக்கட்டை
20.
பெரும்பாலும் ஜிம்னோஸ்பெர்ம் கட்டைகளில் வெசல்கள் காணப்படுவதில்லை எனவே இது துளைகற்ற கட்டை அல்லது -------------- என அழைக்கப்படுகிறது.
வன்கட்டை
மென்கட்டை
மரவயதியல்
பரவலான துளைக்கட்டை
21.
வழக்கமாகக் குப்பி தக்கை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
ஃபெல்லம்
ஃபெல்லோஜென்
சைலம்
வாஸ்குலக் கேம்பியம்
22.
முதிர்ந்த தண்டின் மையப் பகுதியில் இரண்டாம் நிலை சைலமானது அடர் மற்றும் கடினமான அமைப்பைக் கொண்ட நீர் கடத்தாப் பகுதி _______.
அல்பர்னம்
பாஸ்ட்
கட்டை
டியூரமென்
1.
(i) தண்டு மற்றும் வேர்களின் பட்டையின் புறப்பரப்பிலிருந்து சற்று உயரிந்து காணப்படுகின்ற வாயில் அல்லது துளை பட்டைத் துளை எனப்படும்.
(ii) இது தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது தொன்றுகிறது. ஃபெல்லோஜென் அதிகச் செயல்பாட்டுடன் இருக்கும் பொழுது பட்டைத் துளை பகுதியில், ஒரு திரளான நெருக்கமற்ற அமைந்த மெல்லிய சுவர் கொண்ட பாரங்கைமா செல்கள் உருவாகின்றன.
(iii) இதற்கு நிரப்பிச் செல்கள் அல்லது நிரப்பித் திசு (complementary tissue or filling tissue) என்ற பெயர்.
2.
(i) 'பட்டை' என்ற சொல் பொதுவாக வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணப்படும் அனைத்துத் திசுக்களையும் குறிப்பதாகும்.
(ii) அதாவது பெரிடர்ம், புறணி, முதல் நிலை ஃபுளோயம், இரண்டாம் நிலை ஃபுளோயம், பட்டை, தாவரத்தை, ஒட்டுண்ணி, பூஞ்சைகள், பூச்சிகள், நீர் ஆவியாதலைத் தடை செய்தல் மட்டுமின்றி வெளிப்புறச் சுழல மாறுபாட்டிலிருந்தும் பாதுகாக்கிறது.
3.
(i) இது ஃபெல்லோஜென் (கார்க் கேம்பியம்) வெளிப்புறமாகத் தோற்றுவிக்கும் உயிரற்ற, சூபரின் படிந்த பாதுகாப்பு திசுவாகும்.
(ii) இது பெரும்பாலானா விதைத்தவரங்களின் முதிர்ந்த தண்டு மட்டுமின்றி, வேர்களின் புறத்தோலின் பதிலீடாக அமைகிறது.
4.
5.
6.
7.
8.
9.
(i) வாஸ்குலக் கேம்பியத்தின் செயல்பாடு பல செயலியில் மற்றும் சூழல் காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
(ii) மித வெப்பமண்டலப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் ஒரே சீரான காலநிலை காணப்படுவத்தில்லை.
(iii) வசந்தக் காலத்தில் கேம்பியத்தின் அதிகமான செயல்பாடே அகன்ற உள்வெளி கொண்ட அதிக எண்ணிக்கை சைலக்கூறுகளையும் வெசல்கள்/டிரக்கீடுகள் கொண்ட அதிக அளவிலான சைலக்கூறுகளையும் தோற்றுவிக்கின்றது.
10.
(i) நுனி ஆக்குத்திசுவானது முதல்நிலை தாவர உடலத்தை தோற்றுவிக்கின்றன.
(ii) கட்டைத் தாவரங்கள் இரண்டு வகையான பக்க ஆகுத்திசுக்களை கொண்டுள்ளது.
(iii) வாஸ்குலக் கேம்பியம் இரண்டாம் நிலை சைலம் மற்றும் ஃபுளோயத்தையும், கார்க்கேம்பியம் மரப்பட்டையையும் தோற்றுவிக்கின்றன.
11.
(i) இரண்டாம் நிலை சைலம் சாற்றுக் கட்டை, வைரக்கட்டை எனவும் வேறுபடுத்தப்படுகிறது. மரங்களில், கட்டையின் வெளிறிய வெளிபகுதி சாற்றுக் கட்டை அல்லது அல்பர்னம் (Alburnm) எனப்படும்.
(ii) கட்டையின் அடர்நிறமான மையப்பகுதி வைரக் கட்டை அல்லது டியூரமென் (Duramen) எனப்படும். சாற்றுக் கட்டை நீரைக்கடத்தும் வேளையில், வைரக்கட்டைகள் நீர் கடத்துவதை நிறுத்துகிறது.
(ii) ஏனென்றால் வைரக்கட்டையில் சைலக்குழாய்கள் டைலோஸ்கலால் அடைக்கப்படுவதால்,நீர் அதன் வழியாகக் கடுத்தப்படுவத்தில்லை. டைலோஸ்களாலும் அதன் உட்பொருட்களாலும் வைரக்கட்டையை வண்ணமுடையதாகவும், இறந்ததாகவும் மற்றும் கடினமான பகுதியாகவும் மாற்றுகிறது.
(iv) பொருளாதார அடிப்படையில் காணும் போது பொதுவாகச் சாற்றுக்கட்டையை விட, வைரக்கட்டையிலிருந்து பெறப்படும் மரக்கட்டை மிகவும் நீடித்து உழைப்பையும் அதிக நுண்ணுயிரிகள் பூச்சி எதிர்ப்புத் திறனையும் கொண்டது.
12.
1. கட்டையின் அடர்நிறமான மையப்பகுதி வைரக்கட்டை அல்லது டியூரமென் எனப்படும்.
2. சாற்றுக்கட்டை நீரைக்கடத்தும் வேளையில், வைரக்கட்டைகள் நீர் கடத்துவதை நிறுத்துகிறது.
3. ஏனென்றால் வைரக்கட்டையில் சைலக்குழாய்கள் டைலோஸ்களால் அடைக்கப்படுவதால், நீர் அதன் வழியாகக் கடத்தப்படுவதில்லை.
4. டைலோஸ்களாலும் அதன் உட்பொருட்களாலும் வைரக்கட்டையை வண்ணமுடையதாகவும், இறந்ததாகவும் மற்றும் கடினமான பகுதியாகவும் மாற்றுகிறது.
13.

14.

15.
தண்டில் வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணப்படும் அனைத்து திசுக்களும் "பட்டை"என குறிக்கப்படுகிறது. பட்டையில் காணப்படும் திசுக்கள்
1.பெரிடர்ம்
2.புறணி
3.முதல் நிலை ஃபுளோயம்
4. இரண்டாம்நிலை ஃபு;ளோயம்
1.பெரிடர்ம்:
இரண்டாம் நிலை வளர்ச்சியினால் தண்டும், வேரும் தடிமனில் அதிகரிக்கும் பொழுது, இரண்டாம் நிலை தோற்றத்தின் போது உருவாக்கப்படும் பாதுகாப்பு அடுக்கான பெரிடர்ம் புறத்தோல் மட்டுமின்றி முதல்நிலை புறணிக்குப் பதிலீடாக அமைகிறது.
இது கீழ்க்கண்ட பகுதிகளை உள்ளடக்கியது.
(a) பெல்லம்
(b) ஃபெல்லஜென்
(c) ஃபெல்லோடெர்ம்
(a) பெல்லம்;
(i) இது ஃபெல்லோஜன் (கார்க் கேம்பியம்)வெளிப்புறமாகத் தோற்றுவிக்கும் உயிரற்ற சூபரின் படிந்த பாதுகாப்பு திசுவாகும்.
(ii) இது பெரும்பாலான விதைத் தாவரங்களின் முதிர்ந்த தண்டு மட்டுமின்றி, வேர்களின் புறத்தோலின் பதிலீடாக அமைகிறது.
(iii) செல்கள் ஒழுங்கு முறையான அடுக்கு மற்றும் வரிசையாக அமைந்திருப்பதே இதன் பண்பாகும்.
(iv) பட்டைத் துளைகளின் அமைவால், இது (ஃபெல்லம்)ஆங்காங்கே உடைபட்டுக் காணப்படும்.
(b) ஃபெல்லோஜென் :
(i) இது ஒரு இரண்டாம் நிலை பக்கவாட்டு ஆக்குத்திசுவாகும். வாஸ்குலக் கேம்பியம் போலனறி இது ஒருபடித்தான ஆக்குத்திசு செல்களைக் கொண்டது.
(ii) இது, புறத்தோல், புறணி, ஃ புளோயம் அல்லது பெரிசைக்கின் (ஸ்டீலிற்கு வெளியே)ஆகியவைகளிலிருந்து தோன்றுகிறது.
(iii) இவற்றின் செல்கள் பக்கவாட்டில் பகுபட்டு ஆரவாக்கில் செல்களைத் தோற்றுவிக்கிறது.
(iv) வெளிபுறச் செல்கள் வேறுபாடு அடைந்து ஃபெல்லத்தையும் (கார்கி)உட்புறச் செல்கள் ஃபெல்லோடெர்ம்மையும் (இரண்டாம் நிலை புறணி) தோற்றுவிக்கிறது.
(C) ஃபெல்லோடெர்ம்:
இது விதைத்தாவரங்களின் தண்டு மற்றும் வேர்களிலுள்ள பெர்டெர்மின் ஒரு பகுதியான, ஃபெல்லோஜெனால் உட்புறமாக தோற்றுவிக்கப்படும்.
2. புறணி: புறணியானது பாரன்கைமா மற்றும் கோலன்கைமா செல்களால் ஆனது.
3. முதல் நிலை ஃபுளோயம்: நுனி ஆக்குத்திசுவின் புரோகேம்பியத்தில் இருந்து முதல் நிலை புளோயம் தோன்றுகிறது.
4. இரண்டாம்நிலை ஃபுளோயம்:
(i) பக்க ஆக்குத் திசுவான வாஸ்குலக் கேம்பியத்தில் இருந்து இரண்டாம் நிலை புளோயம் தோன்றுகிறது. இரண்டாம் நிலை புளோயம் இரண்டு திசு தொகுப்புகளை கொண்டுள்ளது. அவை செங்குத்தான நீண்ட கதிர்கோல் வடிவ தோற்றுவிகளும் கிடைமட்டமான நீண்ட நேர தோற்றுவிகளும் ஆகும்.
(ii) அச்சுமுறை தொகுப்பில் சல்லடைக் குழாய் கூறுகள் ஃபுளோயம் நார், ஃபுளோயம் பாரன்கைமாவையும், ஆரத் தொகுப்பில் ஃபுளோயம் கதிர்களும் அமைந்திருக்கும்.
(iii) இரண்டாம்நிலை ஃபுளோயம் ஒரு உயிருள்ள திசு ஆகும்.இது ஒளிச் சேர்க்கையால் உருவாகும் கரையும் கரிமக் கூட்டுப் பொருட்களை தாவரங்களின் பல்வேறு பாகங்களுக்கு கடத்துகிறது.
பட்டை :
1. பட்டை, தாவரத்தை, ஒட்டுண்ணி, பூஞ்சைகள், பூச்சிகள்,நீர் ஆவியாதலைத் தடை செய்தல், மட்டுமின்றி வெளிபுறச் சூழல் மறுபாட்டிலிருந்தும் பாதுகாக்கிறது.
2. இது ஒரு பூச்சி விரட்டி, அழுகல் பாதுகாப்பு, நெருப்பு பாதுகாப்பு, மட்டுமின்றி மருந்துகளும், நறுமணப் பொருட்களும் பெறப் பயன்படுத்தப்படுகிறது.
3. பட்டையில் காணப்படுகின்ற ஃபுளோயம் செல்கள் உணவு பொருட்களைக் கடத்துவதிலும், இரண்டாம் நிலை புறணி செல்கள் சேமிப்பு பணியிலும் ஈடுபடுகிறது.
பட்டைத்துளை (லென்டிசெல்):
1. தண்டு மற்றும் வேர்களின் பட்டையின் புறப்பரப்பிலிருந்த்து சற்று உயர்ந்து காணப்படுகின்ற வாயில் அல்லது துளை பட்டைத் துளை எனப்படும்.
2..இது தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது தோன்றுகிறது.
3.ஃ பெல்லோஜென் அதிகச் செயல்பாட்டுடன் இருக்கும் பொழுது பட்டைத்துளை பகுதியில், ஒரு திரளான நெருக்கமற்று அமைந்த மெல்லிய சுவர் கொண்ட பாரங்கைமா செல்கள் உருவாகின்றன.
4. இதற்கு நிரம்பிச் செல்கள் நிரப்புத்திசு என்று பெயர்.
5. பட்டைத்துளைகள் வளிமப் பரிமாற்றமும் பட்டைத்தூளை நீராவிப்போக்கு செய்கின்றன.
16.
(i) நுனி மற்றும் பக்க ஆக்குத்திசு : நுனி ஆக்குத்திசுவானது முதல்நிலை தாவர உடலத்தை தோற்றுவிக்கின்றன.
(ii) கட்டைத் தாவரங்கள் இரண்டு வகையான பக்க ஆக்குத்திசுக்கலை கொண்டுள்ளது. வாஸ்குலக் கேம்பியம் இரண்டாம் நிலை சைலம் ஃபுளோயத்தையும், கார்க்கேம்பியம் மரப்பட்டையையும் தோற்றுவிக்கின்றன.
இதுவே இரண்டாம் நிலை வளர்ச்சி ஆகும். ஏனென்றால் பக்க ஆக்குத்திசுவானது நேரடியாக நுனி ஆக்குத்திசுவினால் தோற்றுவிக்கப்படுவத்தில்லை.
(iii) தண்டில் இரண்டாம் நிலை வளர்ச்சி : ஜிம்னோஸ்பெர்ம், பெரும்பாலான் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் தண்டின் சுற்றளவு பக்க ஆகுத்திசுவினால் அதிகரிக்கின்றது.
(iv) வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சி : ஜிம்னோஸ்பெர்ம், பெரும்பாலான் அஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வேரின் சுற்றளவு பக்க அக்குத்திசுவினால் அதிகரிக்கின்றது.
17.
(b)
கதிர்க்கோல் வடிவத் தோற்றுவிகள் மற்றும் ரே தோற்றுவிகள்
18.
(c)
செதில்பட்டை
19.
(d)
பரவலான துளைக்கட்டை
20.
(b)
மென்கட்டை
21.
(b)
ஃபெல்லோஜென்
22.
(a)
அல்பர்னம்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards