11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/07/2019
விலங்குலகம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சமச்சீரற்ற உடலமைப்பை பெற்றுள்ள விலங்குகளின் பண்பு
நிரந்தரமான உடலமைப்பு, வடிவம் கிடையாது
ஒழுங்கற்ற வடிவத்தில் காணப்படுகிறது
உடல் மையத்தின் வழியாகச் செல்லும் எந்தப் பிளவும் இவ்வுயிரிகளின் உடலை இரு சமப்பகுதிகளாகப் பிரிக்காது
இவை அனைத்தும்
2.
நடுப்படையிலிருந்து தோன்றாத உறுப்பினைக் கண்டுபிடி
நரம்புகள்
இதயம்
எலும்புகள்
தசைகள்
3.
ஈரடுக்கு உயிரிகளின் உடற்சுவரில் காணப்படுவது
புறப்படை மற்றும் அகப்படை மட்டுமே உள்ளது.
புறப்படை, அகப்படை மற்றும் நடுப்பதை உள்ளது
மாறுபாடு அடையாத மீசோக்ளியா காணப்படுகிறது
தளர்வான நிலையில் இணைந்துள்ள செல்கள்
4.
முழுமையான செரிமான மண்டலம் என்பது
உயிரினங்கள் ஒரேயொரு வெளிப்புறத்துளையைப் பெற்றிருப்பது
தட்டைப்புழுக்களில் காணப்படுகிறது
வாய் மற்றும் மலத்துளைகளை காணப்படுகிறது.
ஒரே துளை வாயாகவும், மலத்துளைத்தியாகவும் செயல்படுகிறது.
5.
கடற்பஞ்சுகளின் உடலில் காணப்படும் கொயனோசைட்டுகள் பணியாதெனக் கண்டுபிடி.
உயிரியின் அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கிறது.
சுவாசத்திற்கு பயன்படுகிறது
உணவூட்டத்திற்கு பயன்படுகிறது
நீரோட்டத்தை உருவாக்குகிறது
6.
எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
ஃபைசாலியா – போர்த்துகீசியப் படைவீரன்
பென்னாடுலா – கடல் விசிறி
ஆடம்சியா - கடல் பேனா
கார்கோனியா – கடல் சாமந்தி
7.
கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?
மெல்லுடலிகள்
முட்தோலிகள்
கணுக்காலிகள்
வளைத்தசைப் புழுக்கள்
8.
தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள் _______.
புரோட்டோநெஃப்ரிடியா
சுடர் செல்கள்
சொலினோசைட்டுகள்
இவை அனைத்தும்
9.
கடல் சாமந்தி சார்ந்துள்ள தொகுதி _______.
புரோட்டோசோவா
போரிஃபெரா
சீலென்டிரேட்டா
எகினோடெர்மேட்டா
10.
நிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு _______.
ஆர
இருபக்க
ஐந்தறைகளுடைய ஆர
சமச்சீரற்ற
11.
பின்னோசைட்டுகள் என்பவை யாவை?
12.
கடற்பஞ்சில் உடல் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது?
13.
ஸ்பாஞ்சின் மற்றும் முட்கள் (spicules) எவ்விதம் கடற்பஞ்சுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?
14.
ஏன் தட்டைப்புழுக்கள் உடற்குழியற்றவை என அழைக்கப்படுகின்றன?
15.
16.
கடற்பஞ்சுகளில் நீரோட்ட மண்டலமான கால்வாய் மண்டலத்தின் பயன் யாது?
17.
கொயனோசைட்கள் என்பவை யாவை?
18.
கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப் பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.
19.
தொகுதி: எக்கினோடெர்மேட்டோவின் (முட்தோலிகள்) பண்புகளை பட்டியலிடு.
20.
தொகுதி : துளையுடலிகளின் பொது பண்புகள் யாவை?
21.
22.
முட்டையிடும் மற்றும் குட்டி ஈனும் பெண் விலங்குகளின் முட்டைகளும் அவற்றின் குட்டிகளும் முறையே சம எண்ணிக்கையில் இருக்குமா? ஏன்?
23.
தற்போது வாழும் தாடைகளற்றளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளை எழுதுக
1.
(d)
இவை அனைத்தும்
2.
(a)
நரம்புகள்
3.
(c)
மாறுபாடு அடையாத மீசோக்ளியா காணப்படுகிறது
4.
(c)
வாய் மற்றும் மலத்துளைகளை காணப்படுகிறது.
5.
(d)
நீரோட்டத்தை உருவாக்குகிறது
6.
(a)
ஃபைசாலியா – போர்த்துகீசியப் படைவீரன்
7.
(b)
முட்தோலிகள்
8.
(b)
சுடர் செல்கள்
9.
(c)
சீலென்டிரேட்டா
10.
(a)
ஆர
11.
கடற்பஞ்சுகளின் உடலின் வெளியடுக்கில் காணப்படும் தட்டையான செல்கள் பின்னோசைட் எனப்படும். இவைகள் உயிரியின் அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கின்றன.
12.
கடற்பஞ்சுகளின் உடல் செல் அளவிலான கட்டமைப்பை பெற்றுள்ளது. செல்கள் தளர்வான நிலையில் இணைந்துள்ளதால் உண்மையான திசுக்கள் உருவாகவில்லை.
13.
கால்சியம் மற்றும் சிலிகான் முட்களாலோ அல்லது ஸ்பாஞ்சினாலோ அல்லது இரண்டும் கலந்தோ ஆன சட்டகம் உடலுக்கு உறுதுணையாக உள்ளது.
14.
1. இதன் உடற்சுவர் பகுதி நடு அடுக்கினால் ஆக்கப்பட்டதாகும்.
2. இதில் உடற்குழி இல்லாததால், உடல் சற்றுத் திடத் தன்மையுடன் காணப்படுகிறது.
3. உள்ளுறுப்பு சூழ்குழியற்று காணப்படுவதால் உள்ளுறுப்புகளில் சுதந்திரமான இயக்கத்தை தடுக்கிறது.
15.
16.
1. ஆஸ்டியா எனப்படும் துளை வழியாக வெளிப்புற நீர் உடலினுள் நுழைந்த ஸ்பான்ஞ்சோசீல் எனும் மையக் குழியை அடைகிறது. பின் அங்கிருந்து ஆஸ்குலம் வழியாக வெளியேற்றப்படுகிறது.
2. உணவூட்டும், காற்றோட்டம் சுவாசம் மற்றும் கழிவுநீக்கம் ஆகிய அனைத்து செயல்களும் இந்நீரோட்டத்தின் மூலம் நடைபெறுகிறது.
17.
கடற்பஞ்சுகளின் உடலின் உள்அடுக்கில் கொயனோசைட்டுகள் அல்லது கசையிழை கழுத்துப்பட்டை காணப்படுகிறது.
சுவாசம் மற்றும் உணவூட்டத்திற்கு பயன்பட்ட ஏதுவான கடற்பஞ்சுகளின் உடல்வழியே செல்கின்ற நீரோட்டத்தை இவைகள் ஏற்படுத்துகின்றன.
18.

19.
1. அனைத்தும் கடல்வாழ் உயிரிகள்.
2. முதிர் உயிரி ஆரச்சமச்சீர், லார்வாக்கள் இருபக்க சமச்சீர் தனமையுடையாது.
3. உறுப்பு மண்டல உடற்கட்டமைப்புடையது.
4. கால்சியத்தினால் ஆன முட்கள் அகச்சட்டகமாகும்.
5. குழல் கால்கள் அல்லது போடியா எனப்படும் கால்களுடன் கூடிய நீர்க்குழல் மண்டலம் அல்லது ஆம்புலேக்ரல் மண்டலத்தைக் கொண்டுள்ளது.
6. ஆம்புலேக்ரல் மண்டலம் இடப்பெயர்ச்சி, உணவைப் பிடிக்க மற்றும் சுவாசத்திற்கு பயனப்டுகிறது.
7. வயிற்றுபுறத்தில் வாய், முதுகுபுறத்தில் மலத்துளை அமைந்துள்ளது.
8. முழுமையான செரிமான மண்டலத்தைப் பெற்றுள்ளது.
9. நரம்பு மண்டலம், உணர்வு மண்டலம் முழுமையான வளர்ச்சியடையவில்லை.
10. கழிவு நீக்க மண்டலம் கிடையாது.
11. இதயம், மாற்றும் இரத்தக் குழல்களற்ற திறந்தவகை இரத்த ஓட்ட மண்டலம் காணப்படுகிறது.
12. பால் இனப்பெருக்கம், புரக்க கருவுருதல் காணப்படுகிறது.
13. மறைமுக வளர்ச்சி.
14. இழப்பு மீட்டல் பண்பும், தன்னுறுப்பு துண்டிப்பு தன்மை காணப்படுகிறது.
எ.கா:ஆஸ்ட்ரியஸ் (நட்சத்திர மீன் (அ) கடல் நட்சத்திரம்) எக்கினஸ் (கடல் குப்பி)
20.
1. கடல்நீரிலும் நன்னீரிலும் வாழ்பாவை
2. ஓரிடத்தில் ஒட்டிவால்பவை
3. செல் அளவிலான அமைப்புடையவை
4. செல்கள் சமச்சீரற்றது
5. நீரோட்ட மண்டலமாக கால்வாய் மண்டலம் சிறப்பானது.
6ஆஸ்டியோ எனும் துளை வழியாக நீர் உடலுக்குள் நுழைந்து ஸ்பான்ஞ்சோசீல் எனும் மையக்குழியை அடைந்து பின்னர் ஆஸ்குலம் வழியாக வெளியேறுகிறது
7. உணவூட்டம், காற்றோட்டம், சுவாசம் மற்றும் கழிவு நீக்கம் இந்நீரோட்டம் மூலம் நடைபெறுகிறது.
8. கொயனோசைட்டுகள் அல்லது கழுத்துப்பட்டை செல்கள் ஸ்பான்ஞ்சோசீல் மற்றும் கால்வாய் பகுதிகளில் பரவிக் காணப்படுகிறது.
9. கால்சியம் மற்றும் சிலிகான் முட்களாலோ அல்லது ஸ்பான்ஞ்சினோலோ அல்லது இரண்டும் கலந்தோ ஆன சட்டகம் உடலுக்கு உறுதுணையாக உள்ளது.
10. செல்உள் அல்லது ஹோலோசோயிக் உணவூட்ட முறை காணப்படுகிறது.
11. இவைகள் இருபால் உயிரிகள்.
12. பாலிலா இனப்பெருக்கம் மொட்டு விடுதல் அல்லது ஜெம்மியூல் மூலம் நடைபெறுகிறது.
13. பால் இனப்பெருக்கம் இனச் செல் உருவாக்கம் மூலம் நடைபெறுகிறது.
14. லார்வாக்கள் - பாரன்கைமுலா, ஆம்பிபிளாஸ்டுலா.
15. மறைமுக வளர்ச்சியைக் கொண்டுள்ளது.
எ. கா. 1. சைக்கான்
2. ஸ்பான்ஜிஜில்லா (நன்நீர் கடற்பஞ்சு)
3. யூஸ்பான்ஜி (குழியில் கடற்பஞ்சு)
21.
22.
உயிரினங்கள் பொதுவாக அதிகமான முட்டைகளையே இடுகின்றன. அதிகமான ஆண் இனச்செல்களையும் பெண் இனச்செல்களையும் உருவாக்குவதால் அதிகமான கருவுற்ற முட்டைகள் உருவாகின்றது. முதுகுநாணற்ற விலங்குகள் பெரும்பான்மையான நீர் வாழும் பண்பை பெற்றிருப்பதாலும், நிலத்தில் வாழும் பண்பை பெற்றிருப்பதாலும் முட்டைகளையே இடுகின்றன. மேலும் மறைமுகவளர்ச்சி கொண்டுள்ளவைகள், லார்வாக்களை உருவாக்குபவைகள் முட்டைகளை அதிக எண்ணிக்கையில் இடுகின்றன.
குட்டி ஈனும் பெண் விலங்குகளின் முட்டைகளும் அவற்றின் குட்டிகளும் குறைவாகவே உள்ளது. காரணம் கருவளர்ச்சி சிக்கலானதாகும் கருவளர்ச்சிக்கு பாதுகாப்பு படலங்கள் தேவைப்படுகிறது.
23.
| வ.எண் | குருத்தெலும்பு மீன்கள் | எலும்பு மீன்கள் |
|---|---|---|
| 1. | கடலில் வாழும் | கடல்நீர் மற்றும் தண்ணீரில் வாழும். |
| 2. | அகச்சட்டகம் குருத்தெலும்பால் ஆனது | அகச்சட்டகம் எலும்பால் ஆனது |
| 3. | பிளகாய்டு செதில்களால் தோல் மூடப்பட்டுள்ளது | கேனாய்டு, சைக்ளாய்டு அல்லது டீனாய்டு செதில்களால் தோல் மூடப்பட்டுள்ளது. |
| 4. | அக மற்றும் புற அமைப்பில் சமச்சீரற்ற தன்மை | கதிர் வடிவ உடல் அமைப்புடையது |
| 5. | இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது. | நான்கு இணை இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது. |
| 6. | செவுள்மூடி கிடையாது | செவுள்மூடி உண்டு |
| 7. | கழிவுப் பொருள்-யூரியா | அம்மோனியா |
| 8. | குட்டி ஈனக்கூடியவை | முட்டையிடுபவை |
| 9. | அகக்கருவுருவுதல் நடைபெறுகிறது | புறக்கருவுருவுதல் நடைபெறுகிறது |
| 10. | எ.கா. ஸ்கோலியோடான், ட்ரைகான் | லேபியா (ரோகு) கட்லா |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards