11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
உயிரியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஒத்த கேமீட்களின் இணைவு என்றால் என்ன?
2.
சல்லிவேர் அமைவு என்பது யாது?
3.
மலட்டுத்தன்மையுடைய சேய்கள் எங்ஙனம் உருவாகின்றன?
4.
5.
வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.
6.
கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக
7.
தவளையில் குளிர்கால உறக்கம் மற்றும் கோடைகால உறக்கத்தின் போது நடைபெறும் சுவாசம் ______ ஆகும்
வாய்க்குழி சுவாசம்
தோல் சுவாசம்
நுரையீரல் சுவாசம்
செவுள் சுவாசம்
8.
ட்ரோகோஃபோர் லார்வா எந்த விலங்கு தொகுதியில் காணப்படுகிறது.
தொகுதி: ஆஸ்கெல்மின்தஸ்
தொகுதி: கணுக்காலிகள்
தொகுதி: அன்னலிடா
தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ்
9.
பாக்டிரீயாவில் சுவாசித்தலுக்கும் மற்றும் இரு பிளவுருதலுக்கும் உதவும் அமைப்பு எது?
வெளியுரை
பாலிரைபோசோம்
பிளாஸ்மிட்
மீசோசோம்கள்
10.
மண்புழுவின் குடலில் காணப்படும் டிப்லோசோலின் பணி
அழுகிய இலைகளையும் மண்துகள்களையும் அரைகிறது.
குடலைத் தாங்குகிறது
செறிதலுக்கு உதவுகிறது
குடலின் உறிஞ்சும் பரப்பை அதிகரிக்கிறது
11.
தவறான ஜோடியைக் கண்டுபிடி.
| வ.எண் | வேற்றிட வேர் வகை | எடுத்துக்காட்டு |
| அ. | முடிச்சு வேர்கள் | குர்குமா அமாடா |
| வ.எண் | வேற்றிட வேர் வகை | எடுத்துக்காட்டு |
| ஆ. | மணிமாலை வேர்கள் | வைடிஸ் |
| வ.எண் | வேற்றிட வேர் வகை | எடுத்துக்காட்டு |
| இ. | வளைய வேர்கள் | ருயில்லா |
| வ.எண் | வேற்றிட வேர் வகை | எடுத்துக்காட்டு |
| ஈ. | தொகுப்பு வேர்கள் | அஸ்பராகஸ் |
12.
கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் ______ இணை _______ மற்றும் _______ வடிவக் கண்கள் உள்ளன.
ஒரு, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
இரு, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் வட்ட வடிவ
பல, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
பல, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
13.
14.
தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள் _______.
புரோட்டோநெஃப்ரிடியா
சுடர் செல்கள்
சொலினோசைட்டுகள்
இவை அனைத்தும்
15.
உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
இனப்பெருக்கம்
வளர்ச்சி
வளர்சிதை மாற்றம்
இடப்பெயர்ச்சி
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
16.
டெரிடோஃபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது ______.
முன்உடலம்
உடலம்
கூம்பு
வேர்த்தாங்கி
17.
எலும்பு மீன்களில் காணப்படும் செதில்கள் யாவை?
18.
இணைப்புத்திசுவின் முக்கிய கூறுகள் யாவை?
19.
வகைப்பாட்டின் பெரும் படிநிலைகளைக் குறிப்பிடுக.
20.
ஸ்பாஞ்சின் மற்றும் முட்கள் (spicules) எவ்விதம் கடற்பஞ்சுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?
21.
உயிரியியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக.
22.
தொகுதி : பிளாட்டிஹெல்மின்தாஸின் சிறப்பு பண்புகள் எவை?
23.
1.
1.பாசிகளில் நடைபெறும் பால் இனப்பெருக்கம் முறையாகும்.
2. இதில் புற அமைப்பிலும், செயலிலும் ஒத்த கேமீட்டுகள் இணைகின்றன.
3. இதற்கு ஒத்த கேமீட்களின் இணைவு என்று பெயர் எ.கா.யூலோத்ரிக்ஸ்.
2.
1. ஒரு வித்திலைத் தாவரங்களில் முதல்நிலை குறுகிய காலமே வாழ்கிறது.
2. பின்னர் தாவரத்தின் அடிப்பகுதியிலிருந்து பக்கவாட்டு வேர்கள் தோன்றுகின்றன.
3. இவ்வேர்கள் ஒரே அளவில் கொத்தாக நூலிழைபோல் காணப்படுகிறது.
4. இத்தகைய வேர் அமைவுக்கு சல்லி வேர் அமைவு என்ற பெயர்.
எ.கா: ஒரைசா சட்டைவா (நெல்)
3.
நெருங்கிய தொடர்புடைய சில சிற்றினங்களுக்கிடையே இனக்கலப்பு செய்யும் போது மலட்டுத்தன்மையுடைய சேய்கள் உருவாகின்றன.
எ.கா.
| வ.எண் | ஆண் | பெண் | சேய்(மலடு) |
|---|---|---|---|
| 1. | குதிரை | கழுதை | ஹின்னி |
| 2. | கழுதை | குதிரை | கோவேறுக் கழுதை |
| 3. | சிங்கம் | புலி | லைகர் |
| 4. | புலி | சிங்கம் | டைகான் |
4.
5.
| வரம்பற்ற கிளைத்தல் | வரம்புடைய கிளைத்தல் | |
| 1. | இவ்வகை தண்டு கிளைத்தலில் நுனி மொட்டு தடையின்றி தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்று பல பக்கவாட்டுக் கிளைகளை உருவாக்குகிறது. |
இவ்வகை தண்டு கிளைத்தலில் நுனி மொட்டு சிலகால வளர்ச்சிக்குப் பிறகு நின்றுவிடுகிறது. பின்னர் தாவரத்தின் வளர்ச்சியானது பக்க ஆக்குதிசுக்களின் மூலமாகவோ, மொட்டுகளின் நடைபெறுகிறது. |
| 2. | எ.கா. பாலியால்தியா, ஸ்வைடீனியா, ஆன்ட்டியாரிஸ் | எ.கா. சைகஸ். |
6.
| வ.எண் | திரள் கனி | கூட்டுக்கனி |
| 1 | ஓர் தனிமலரின் இணையாத சூலகங்கள் உருவாக்குகிறது. ஒவ்வொரு தனி சூல்கமும் ஒரு எளிய சிறு கனியாக மாறுகிறது. |
ஒரு முழு மஞ்சரியும் அதைத் தாங்கும் மஞ்சரிக் காம்பும் சேர்ந்து உருவாகும் |
| 2 | எ.கா: மக்னோலியா, ராஸ்பெர்ரி, அன்னோனா, பாலியால்தியா | எ.கா: அன்னாசி, பலா, மல்பெரி, ஃபைகஸ். |
7.
(b)
தோல் சுவாசம்
8.
(c)
தொகுதி: அன்னலிடா
9.
(d)
மீசோசோம்கள்
10.
(d)
குடலின் உறிஞ்சும் பரப்பை அதிகரிக்கிறது
11.
(b)
| வ.எண் | வேற்றிட வேர் வகை | எடுத்துக்காட்டு |
| ஆ. | மணிமாலை வேர்கள் | வைடிஸ் |
12.
(a)
ஒரு, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
13.
(d)
14.
(b)
சுடர் செல்கள்
15.
(e)
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
16.
(a)
முன்உடலம்
17.
1. கேனாய்டு செதில்கள்.
2. சைக்ளாய்டு செதில்கள் .
3. டீனாய்டு செதில்கள்.
18.
1. நாரிழைகள்
2. அடிப்படை பொருட்கள்
3. செல்கள்
19.
1. உலகம்
2. தொகுதி
3. வகுப்பு
4. வரிசை
5. குடும்பம்
6. பேரினம்
7. சிற்றினம்
20.
கால்சியம் மற்றும் சிலிகான் முட்களாலோ அல்லது ஸ்பாஞ்சினாலோ அல்லது இரண்டும் கலந்தோ ஆன சட்டகம் உடலுக்கு உறுதுணையாக உள்ளது.
21.
உலகில் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகள் அதிகமாக பயன்பாட்டில் இல்லை. காலங்கள் கடந்தாலும் அதன் எழுத்துக்கள் மற்றும் அமைப்பு மாறாத காரணத்தினால் உயிரியல் சொற்கள் இன்றும் அம்மொழியில் தான் உள்ளது.
22.
1. தட்டையான உடலமைப்பை பெற்றுள்ளது.
2. உறுப்பு அளவிலான உடற்கட்டமைப்புடன், உடற்குழியற்ற, இருபக்கச் சமச்சீருடைய மூவடுக்கு விலங்கு.
3. மனிதன் உள்ளிட்ட விலங்குகளில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.
4. கொக்கிகளும், உறிஞ்சிகளிலும் ஒட்டுறுப்புகளாகச் செயல்படுகிறது.
5. போலியான உடற்கண்டங்களை பெற்றுள்ளது.
6. ஒட்டுண்ணிப் புழுக்கள் விருந்தோம்பியின் உடலிலிருந்து உணவூட்டப் பொருட்களை நேரடியாக தோல்பரப்பின் வழியாக உறிஞ்சிக் கொள்கின்றன.
7. சுடற்செல்கள் மூலம் கழிவுநீக்கம் மற்றும் ஊடுகலப்பு ஒழுங்குபாடும் நடைபெறுகிறது.
8. இருபால் உயிரினம்.
9. லார்வா-மீரசிடியம், ஸ்போரோசிஸ்ட், ரீடியா, சேர்க்கேரியா.
10. பிளனேரியாவில் இழப்பு மீட்டல் பண்பு காணப்படுகிறது.
எ.கா: டீனியா (நாடப்புழு), ஃபேசியோலா (கல்லீரல் புழு)
23.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards