11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
உயிருலகம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சிற்றினங்களைக்கண்டறியும் தானியங்கி கருவிகள் யாவை?
2.
பாலிடைபிக் பேரினம் என்பது யாது? எ.கா. தருக.
3.
புவியைக் காற்றற்ற குழுவிலிருந்து காற்றுள்ள சூழலுக்கு மாற்றிய உயிரினம் எது?
4.
கார்ல் வோயியின் மூன்று உலக வகைப்பாட்டில் உள்ள மூன்று உலகங்கள் எவை?
5.
மரபுத் தொகுதி தொடர்பு அல்லது கிளாடிஸ்டிக் வகைப்பாடு என்பது யாது?
6.
மலட்டுத்தன்மையுடைய சேய்கள் எங்ஙனம் உருவாகின்றன?
7.
முப்பெயரிடும் முறை என்பது யாது?
8.
பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?
9.
மொனிராவின் சிறப்புப் பண்புகளை எழுதுக.
10.
ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.
1.
இம்முறை கணினி சார்ந்தக்கருவிகளி உள்ளடக்கியதாகும் அவை:
1. (Digital Automated Identification system-DAISY)
தானியங்கி டிஜிட்டல் கண்டறியும் முறை
2. (Automated Leafhopper Identification system-ALIS)
தானியங்கி இலைதாவி (Leafhopper) கண்டறியும் தொகுப்பு.
3. (Automatic Bee Identification system- ABIS)
தானியங்கி தேனீ (Bee) கண்டறியும் தொகுப்பு.
4. (Species Identified Automaticallu-spiders, wasp and bee)
தானியங்கி முறையில் சிற்றினங்கள் கண்டறியப்படும் (சிலந்திகள் குளவி மற்றும் தேனீ)
5. (HOney, nee wing identification-Draw wing)
தேனீக்களின் சிறகுகளை வைத்துக் கண்டறிதல்.
2.
ஒரு பேரினத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் காணப்படுவது பாலிடைபிக் பேரினம் எனப்படும்.
எ.கா. ஃபெலிக்ஸ் என்னும் பேரினத்தில் அடங்கியுள்ள சிற்றினங்கள்
1. ஃபெலிக்ஸ் டொமாஸ்டிக்கா (வீட்டுப் பூனை)
2. ஃபெலிக்ஸ் மார்கரிட்டா (வனப் பூனை)
3. ஃபெலிக்ஸ் சில்வஸ்ட்ரிஸ் (காட்டுப் பூனை)
3.
சையனோபாக்டீரியா எனப்படும் O2 உற்பத்தி செய்யக் கூடிய நீலப்பச்சைப் பாசிகள் புவியின் தொடக்க காலமான ஜியோலாஜிக் காலத்தில் O2 உற்பத்தி செய்ததன் மூலம் புவியைக் காற்றற்ற சூழலிருந்து காற்றுள்ள சூழலுக்கு மாற்றியது.
4.
1. ஆர்க்கியா -மெத்தனோஜென்கள், ஹேலோ ஃபைல்ஸ், தெர்மோ அஸிடோஃபைல்ஸ்
2. பாக்டீரியா -சையனோ பாக்டீரியா, யூபாக்டீரியா
3. யூகேரியா -புரோட்டிஸ்டா, பூஞ்சை, தாவரங்கள், விலங்குகள்.
5.
உயிரினங்களுக்கிடையே உள்ள பரிணாம மற்றும் மரபியல் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வகைப்பாடு கிளாடிஸ்டிக் வகைப்பாடு எனப்படும்.
6.
நெருங்கிய தொடர்புடைய சில சிற்றினங்களுக்கிடையே இனக்கலப்பு செய்யும் போது மலட்டுத்தன்மையுடைய சேய்கள் உருவாகின்றன.
எ.கா.
| வ.எண் | ஆண் | பெண் | சேய்(மலடு) |
|---|---|---|---|
| 1. | குதிரை | கழுதை | ஹின்னி |
| 2. | கழுதை | குதிரை | கோவேறுக் கழுதை |
| 3. | சிங்கம் | புலி | லைகர் |
| 4. | புலி | சிங்கம் | டைகான் |
7.
பேரினப்பெயர், சிற்றினப் பெயர் மற்றும் துணை சிற்றினப் பெயர் என மூன்று பெயர்களை இணைத்து ஒரு உயிரினத்திற்குப் பெயரிடுதல் முப்பெயரிடும் முறை எனப்படும்.
8.
லெகூம் வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில்
1.அஸட்டோபாக்டர் 2.ரைசோபியம் போன்ற பாக்டீரியங்கள் காணப்படுகின்றன.இவைகள் வளிமண்டல N2 ஐ மண்ணில் நிலைநிறுத்துவதால் உழவர்கள், பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் லெகூம் வகை தாவரங்களை பயிரிடுகின்றனர்.
9.
1.செல்லின் தன்மை-தொல்லுட்கரு உயிரிகள் (Prokaryotic)
2.உடல் அமைப்பு -ஒரு செல் உயிரினங்கள்
3.செல்சுவர்-செல்சுவர் உண்டு (பெப்டிடோ கிளைக்கான்,மியு கோபெப்டைட்களால்)ஆனது
4.உணவூட்ட முறை - தற்சார்பு ஊட்ட முறை (ஒளிச்சார்பு , வேதிச்சார்பு)சார்பூட்ட ஊட்ட முறை (ஒட்டுண்ணிகள் , சாறுண்ணிகள்)
5.இடப்பெயர்ச்சி அடையும் திறன் - இடப்பெயர்ச்சி அடையும் திறன் உடையவை அல்லது அற்றவை
6.எடுத்துக்காட்டு - ஆரிக்கிபாக்டீரியா,யூபாக்டீரியா,சயனோபாக்டீரியா,ஆக்டினோமை சீட்கள் ,மைக்கோபிளாஸ்மா.
10.
1. குட்டியிட்டு பால் கொடுக்கும் பால் சுரப்பி வயிற்றின் அடிப்புறத்தில் உள்ளது.
2. வேட்டையாடி உணவுதேடும் மாமிச உண்ணி.
3. மாமிசத்தை உன்ன கோரைப் பற்கள் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.
4. கால்விரல்களில் உறுதியான கூர்மையான நகங்கள் உண்டு.
5. வலுவான தாடைகளைப் பெற்றுள்ளது.
6. வெட்டுப் பற்கள் சிறியதாகவும், குறைவான பயன் உடையதாக உள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards