11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
தாவரவியல் - கனிம ஊட்டம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சயனோ பாக்டீரியா மற்றும் பவள வேர்கள் பற்றி எழுதுக.
2.
லைக்கன்கள் பற்றி எழுதுக.
3.
முழுவேர் ஒட்டுண்ணி என்றால் என்ன?
4.
அமைனோ மாற்றம் பற்றி எழுதுக.
5.
அம்மோனியாவாதல் என்றல் என்ன?
6.
உயிரி அல்லாத (அ) பௌதிக நைட்ரஜன் நிலை நிறுத்தம் பற்றி எழுதுக
7.
அலுமினியம் நச்சுத்தன்மை என்றால் என்ன?
8.
9.
தாமிரம் பற்றாக்குறைவால் ஏற்ப்படும் அறிகுறியினை எழுதுக.
10.
மெக்னீசியம் பற்றி எழுதுக
1.
சயனோ பாக்டீரியா மற்றும் பவள வேர்கள்(Cyanobacteria and Coralloid roots)
(i) இந்த கூட்டுயிர் வாழ்க்கைசைகஸ் தாவரத்தில் காணப்படுகிறது. இதன் பவள வேர்களில் சையனோபாக்டீரியங்கள் (நாஸ்டாக்) கூட்டுயிர் வாழ்கை செய்கின்றன.
2.
லைக்கன்கள் (Lichens)
(i) ஆல்காக்களும் பூஞ்சைகளும் இணைந்த கூட்டுயிர் வாழ்க்கையாகப் இது உள்ளது.
(ii) ஆல்காக்கள் உணவை தயாரிப்பதற்கும் பூஞ்சைகள் நீரை உறிஞ்சுவதற்கும் மற்றும் உடலை அமைப்பை ஏற்ப்படுவதற்கும் உதவுகிறது.
3.
முழுவேர் ஒட்டுண்ணி (obligate root parasite):
(i) தண்டு அச்சைப் பெற்றிறாது பிற ஓம்புயிரி தாவரங்களின் வேர்களில் இருந்து நீரையும் உணவையும் பெற்று ஒட்டுண்ணியாக வாழ்ந்து ஹாஸ்டோரியங்களை உருவாக்கும் தாவரங்கள்.
(ii) எடுத்துக்காட்டு : ராஃப்ளெஸியா, ஓரபாங்கே மற்றும் பெலனோஃபோரா.
4.
அமைனோ மாற்றம் (Transamination):
(i) குளுட்டாமிக் அமிலத்திலுள்ள அமினோ தொகுதியானது பிற கீட்டோ அமிலத்தின் கீட்டோ தொகுதிக்கு மாற்றப்படும் நிகழ்ச்சி அமினோ மற்றம் எனப்படும்.
(ii) குளுட்டாமிக் அமிலமானது முதன்மையான அமினோ அமிலமாகச் செயல்பட்டுப் பிற கீட்டோ அமிலங்களை அமினோ அமிலங்களாக அமினோ மாற்றம் மூலம் நடைபெறுகிறது.
(iii) இந்நிகழ்விற்கு டிரான்ஸ் அமினேஸ் நொதி மற்றும் பைரிடாக்ஸல் பாஸ்பேட் என்ற துணை நொதி (வைட்டமின் B6 பைரிடாக்ஸின் வழித்தோன்றல்) ஆகியவை தேவைப்படுகின்றன.
5.
அம்மோனியாவாதல் (Ammonification )
(i) இறந்த தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து பெறப்படும் கரிம நைட்ரஜன் (புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள்) பாக்டீரியங்களால் அம்மோனியாவாக மாற்றப்படும் நிகழ்வு அம்மோனியாவாதல் எனப்படும்.
(ii) இச்செயலில் பங்கேற்கும் பாக்டீரியங்கள் பாசில்லஸ் ரமோசஸ் மற்றும் பாசில்லஸ் வல்காரிஸ்.
6.
(i) தொழிற்ச்சலைகளில் இரசாயன முறையின் மூலம் நடைபெறும் நைட்ரஜன் நிலைநிறுத்தம்.
(ii) மின்னல் உருவாகும் போது வெளியேற்றப்படும் மின்னாற்றலினால் வெளிமண்ண்டலத்தில் நடைபெறும் இயற்கையான நைட்ரஜன் நிலை நிறுத்தம்.
7.
(i) அலுமினியத்தின் நச்சுத்தன்மை காரணமாக நியூக்ளிக் அமிலமானது வீழ்ப்படுகிறது.ஹைகூஞயேஸ் நொதியின் செயல்பாடு தடைபடுகிறது.
(ii) செல் பகுப்பை தடை செய்தல் மற்றும் பிளாஸ்மா சவ்வுடன் கால்மோடுலின் பிணைவதைத் தடுக்கிறது.
8.
9.
தாமிரம் (Cu) பற்றாக்குறை அறிகுறிகள் :
சிட்ரஸ் தாவரத்தில் தண்டு நுனியடி இறப்பு (Die back) பின்பக்க இறப்பு, தானியங்கள் மற்றும் லெகூம் தாவரங்களில் ஏற்ப்படும் நுனி உதிர்தல் நோய் (Raclamation disease ), பச்சையாக, திசு இறப்பு மற்றும் சிட்ரஸ் தாவரத்தில் எக்சாந்திமா நோய்(Exanthema).
10.
(i) பச்சையம் நிறமியின் பகுதிக்கூறாக இது உள்ளது. கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்ற நொதிககளின் (RUBP கார்பாக்சிலே மற்றும் PEP கார்பாக்சிலேஸ்) ஊக்குவிப்பானாக உள்ளது.
(ii) DNA மற்றும் RNA உருவாக்கத்தில் பயன்படுகிறது.
ரைபோசோம் துணை அலகுகள் இணைப்பிற்குத் தேவைப்படுகிறது.Mg+ அயனியாக உள்ளெடுக்கப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards