11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/07/2019
பகுமுறை வடிவியல்
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஆதியை மையமாகவும், ஆரம் 3 உடைய வட்டத்தின் சமன்பாடு காண்க.
2.
மையம் (3,-1) மற்றும் ஆரம் 4 உடைய வட்டத்தின் சமன்பாடு காண்க
3.
3x2-5xy-2y2+17x+y+10 = 0 என்ற இரட்டை நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட க�ோணத்தைக் காண்க
4.
k-ன் எம்மதிப்பிற்கு 2x2+5xy+2y2+15x+18y+k = 0 என்பது இரட்டை நேர்க் கோடுகளைக் குறிக்கும்?
5.
2x+y-1=0,x+2y-5 =0 என்ற தனித்தனி சமன்பாடுகளைக் கொண்ட இரட்டை நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாட்டினைக் காண்க
6.
(4, 1) என்ற புள்ளியிலிருந்து 3x-4y+12 = 0 என்ற கோடு உள்ள செங்குத்து தூரத்தைக் காண்க
7.
சாய்வுகள்\(\frac { 1 }{ 2 } \) மற்றும் 3 உடைய நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.
8.
இரு கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் \(\frac { \pi }{ 4 } \), மேலும் ஒரு கோட்டின் சாய்வு 3, எனில் மற்றோர் கோட்டின் சாய்வைக் காண்க.
9.
x-y+5 = 0 என்ற கோடு ஆதியிலிருந்தும் P(2,2) என்ற புள்ளியிலிருந்தும் சம தொலைவில் உள்ளது எனக் காட்டுக
10.
(3, –2) என்ற புள்ளியிலிருந்து, எப்பொழுதும் 4 அலகு தூரத்தில் இருக்கும் புள்ளியின் நியமப்பாதையைக் காண்க
11.
(1, 3) என்ற புள்ளிக்கும், x-அச்சுக்கும், சமதொலைவில் உள்ள ஒரு நகரும் புள்ளியின் நியமப்பாதையைக் காண்க.
12.
(–5, 1) மற்றும் (3, 2) என்ற புள்ளிகளுடன் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் வகையில் நகரும் புள்ளியின் இயங்குவரையைக் காண்
13.
(2, –3) மற்றும் (3, –4) என்ற புள்ளிகளிலிருந்து சமதூரத்திலிருக்கும் ஒரு நகரும் புள்ளியின் இயங்குவரையைக் காண்க
14.
x2+y2-6x+4y-12 என்ற வட்டம் (7,-5) என்ற புள்ளி வழிச் செல்லும் எனக்காட்டு மேலும் இப்புள்ளி வழிச் செல்லும் விட்டத்தின் மறுமுனையைக் காண்க.
15.
3x-5y-11=0,5x+3y-7= 0 மற்றும் x+ky =0 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் எனில் k-ன் மதிப்புக் காண்க.
16.
(7, –6) மற்றும் (3,4) என்ற புள்ளிகளுக்கு சமதூரத்தில், x - அச்சின் மீதமைந்த ஒரு புள்ளியைக் காண்க.
17.
x+2y+7= 0 என்ற கோட்டிலிருந்து,எப்பொழுதும் சமதொலைவில் இருக்குமாறு நகரும் P என்ற புள்ளியின் இயங்குவரை
x+2y+2 = 0
x-2y+1 =0
2x-y+2 =0
3x+y+1 =0
18.
(3, –4) ஐ மையமாக கொண்ட வட்டம் x அச்சைத் தொடுமானால் வட்டத்தின் சமன்பாடு
(x-3)2+(y-4)2=4
(x-3)2+(y+4)2=16
(x-3)2+(y-4)2=16
x2+y2=16
19.
2x-3y-5= 0 மற்றும் 3x-4y-7=0 என்ற கோடுகள் ஒரு வட்டத்தின் விட்டங்கள் எனில், அவ்வட்டத்தின் மையம்
(-1,1)
(1,1)
(1,-1)
(-1,-1)
20.
21.
ax2+2hxy+by2= 0 என்ற இரட்டை நேர்கோடுகளின் சாய்வுகள் m1 ,m2 எனில், m1+m2 மதிபபு
\(\frac { 2h }{ b } \)
- \(\frac { 2h }{ b } \)
\(\frac { 2h }{ a } \)
- \(\frac { 2h }{ a } \)
1.
வட்டத்தின் சமன்பாடு x2+y2 = r2 இங்கு r = 3
ஆகவே வட்டத்தின் சமன்பாடு x2+y2 = 9
2.
வட்டத்தின் சமன்பாடு (x-h)2 + (y-k)2 =r2
இங்கு (h,k) = (3,-1) மேலும் r =4
(x-3)2 + (y+1)2 =16
x2-6x+9+y2+2y+1 = 16
x2+y2-6x+2y-6 = 0
3.
\(\theta ={ tan }^{ -1 }(7)\)
4.
இங்கு a= 2 , b= 2,h =\(\frac { 5 }{ 2 } \) ,g =\(\frac { 15 }{ 2 } \) ,f =9, c = k
கொடுக்கப்பட்ட கோடு இரட்டை நேர்க்கோடுகளை குறிப்பதால்
abc+2fg-af2-bg2-ch2 =0
i.e 4k+\(\frac { 675 }{ 2 } -162-\frac { 225 }{ 2 } -\frac { 25 }{ 4 } k\) =0
⇒ 16k+1350-648-450-25k =0
⇒ 9k = 252 ∴ k = 28
5.
கொடுக்கப்பட்ட நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாடு
(2x+y-1)(x+2y-5) = 0
அதாவது 2x2+xy-x+4xy+2y2-2y-10x-5y+5 = 0
2x2+5xy+2y2-11x-7y+5 =0
6.
4 அலகுகள்
7.
45o
8.
m1 மற்றும் m2 ஆகியவகைளை சாய்வுகளாக உடைய நேர்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் θ எனில்
tan θ = \(\left| \frac { { m }_{ 1 }-{ m }_{ 2 } }{ 1+{ m }_{ 1 }{ m }_{ 2 } } \right| \)
இங்கு m1 = 3 ,θ = \(\frac { \pi }{ 4 } \)
∴ \(tan\frac { \pi }{ 4 } =\left| \frac { 3-{ m }_{ 2 } }{ 1+3{ m }_{ 2 } } \right| \)
1 = \(\left( \frac { 3-{ m }_{ 2 } }{ 1+3{ m }_{ 2 } } \right) \)
1+ 3m2 =3 - m2
⇒ m2 = \(\frac { 1 }{ 2 } \)
மற்றோர் கோட்டின் சாய்வு \(\frac { 1 }{ 2 } \)
9.
கொடுக்கப்பட்ட கோடு x-y+5 = 0
P(2, 2) என்ற புள்ளியிலிருந்து உள்ள செங்குத்து தொலைவு = \(\left| \frac { 2-2+5 }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 } } } \right| \)
= \(\left| \frac { 5 }{ \sqrt { 2 } } \right| \) = \(\frac { 5 }{ \sqrt { 2 } } \)
(0,0) லிருந்து உள்ள தொலைவு = \(\left| \frac { 5 }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 } } } \right| =\left| \frac { 5 }{ \sqrt { 2 } } \right| =\frac { 5 }{ \sqrt { 2 } } \)
கொடுக்கப்பட்ட கோடு (0, 0) மற்றும் (2, 2) புள்ளியிலிருந்து சம தொலைவில் உள்ளது
10.
x2+y2-6x+4y-3 =0
11.
x2+2x-6y+10 =0
12.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(–5, 1) மற்றும் B(3, 2) என்க.
P(x1,y1) என்பது இயங்குவரையின் மீது ஏதேனும் ஒரு புள்ளி என்க.
\(\angle APB={ 90 }^{ o }\) கொடுக்கப்பட்டுள்ளது
அதாவது ΔAPB ஒர் செங்கோண முக்கோணமாகும்
BA2 = PA2+PB2
(3+5)2+(2-1)2= (x1+5)2+(y1-1)2+(x1-3)2+(y1-2)2
65 = x12+10x1+25+y21-2y1+1+x12-6x1+9+y12+4y1+4
அதாவது 2 x12+2y21+4x1-6y1+39-95 = 0
அதாவது x12+y21+ 2x1-3y1-13 = 0
எனவே P(x1,y1) ன் இயங்குவரை x2+y2+2x-3y-13 = 0
13.
கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகளை A(2, –3) மற்றும் B(3, –4) என எடுத்துக் கொள்வோம்
P(x1,y1) என்பது இயங்குவரையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி என்க.
PA = PB கொடுக்கப்பட்டுள்ளது.
PA2= PB2
(x1-2)2+(y1+3)2 = (x1-3)2+(y1+4)2
x12-4x1+4+y12+6y1+9 = x12-6x1+9+y12+8y1+16
2x1-2y1-12 = 0
x1-y1-6 = 0
P(x1,y1) ன் இயங்குவரை x-y-6 = 0
14.
A(7,-5) என்க.
வட்டத்தின் சமன்பாடு x2+y2-6x+4y-12
(7,-5) ஐ பிரதியிட
x2+y2-6x+4y-12 = 72+(-5)2-6(7)+4(-5)-12
= 49+25-42-20-12 =0
∴ (7,-5)ஆனது வட்டத்தின் மேல் அமைகிறது
இங்கு g =-3 மற்றும் f =2
∴ மையம் =C(3,-2)
விட்டத்தின் மறுமுனை B(x,y) என்க.
AB ன் மையம் = \(\left( \frac { x+7 }{ 2 } ,\frac { y-5 }{ 2 } \right) \) =C(3,-2)
\(\frac { x+7 }{ 2 } \)=3 \(\frac { y-5 }{ 2 } \) =-2
x+7 =6 y-5 = -4
x =- 1 y= 1
∴ விட்டத்தின் மறுமுனை (–1 , 1) ஆகும்
15.
புள்ளி வழிக் கோடுகளுக்கான கட்டுப்பாடு
\(\left| \begin{matrix} { a }_{ 1 } & b_{ 1 } & c_{ 1 } \\ { a }_{ 2 } & b_{ 2 } & c_{ 2 } \\ { a }_{ 3 } & b_{ 2 } & c_{ 1 } \end{matrix} \right| =0\)
\(\left| \begin{matrix} 3 & -5 & -11 \\ 5 & 3 & -7 \\ 1 & k & 0 \end{matrix} \right| =0\)
1(35 + 33) – k(–21+ 55) = 0
⇒ 34k = 68 ∴ k = 2
16.
\(\left( \frac { 15 }{ 2, } 0 \right) \)
17.
(a)
x+2y+2 = 0
18.
(b)
(x-3)2+(y+4)2=16
19.
(c)
(1,-1)
20.
(c)
21.
(b)
- \(\frac { 2h }{ b } \)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards