11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
நிதியியல் கணிதம்
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
காலாண்டுக்கு ஒருமுறை விதி சேர்த்து 4% வட்டி கொடுக்கப்படுகிறது.ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் ரூ.600 தொகை செலுத்தினால் 10 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டுத் தொகையின் மொத்தத் தொகையைக் காண்க
2.
அரையாண்டு ஒருமுறை வட்டி சேர்த்து 10% வட்டி கொடுக்கப்படுகிறது.ஒவ்வொரு அரையாண்டு முடிவிலும் ரூ.10,000 தொகை செலுத்தினால் 5 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டு தொகையின் மொத்தத் தொகையைக் காண்க
3.
ஒரு நிழற்படக் கலைஞ்ர் ஒரு புகைபடக் கருவியை தவணைமுறையில் வாங்குகிறார் வாங்கிய தேதியிலிருந்து ஒவ்வொரு தவணைக்கும் ரூ.36,000 வருடாந்திர தவணைகளில் செலுத்த வேண்டும்.வட்டியானது 16% கூட்டு வட்டி எனில் புகைப்படக் கருவியின் அசல் விலையைக் காண்க [(1.16)7=2.2828]
4.
ஒரு நபர் ஒரு இயந்திரத்தை சனவரி -1,2009-ம் வருடம் வாங்குகிறார் மற்றும் 15% கூட்டு வட்டியுடன் ,10 சமமான தவணைகளில் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் ரூ.12,000 செலுத்துவதற்கு ஒப்புக் கொள்கிறார் எனில் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு என்ன? [(1.15)10=4.016]
5.
நவீன் என்பவர் ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் ரூ.250 கணக்கில் செலுத்துகிறார்.6% ஆண்டு கூட்டு வட்டியில் மாதந்தோறும் கூட்டு வட்டி சேர்க்கப்படுகிறது.அவரின் வைப்புத் தொகை குறைந்து ரூ.6390 எத்தனை மாதங்களில் கிடைக்கும்
6.
ஒரு நிறுவனம் 20%.அதிக விலையில் ரூ.100 முகமதிப்புள்ள 15% பங்குகளை அறிவித்துள்ளது.திரு.மோகன் என்பவர் ரூ.29,040 முதலீடு செய்கிறார் எனில் பின்ருவனவற்றைக் காண்க
(i) திரு.மோகனால் வாங்கப்படும் பங்குகளின் எண்ணிக்கை
(ii) பங்குகளிலிருந்து அவருக்கு கிடைக்கும் வருடாந்திர வருமானம்
(iii) அவருடைய முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமான சதவிகிதம்
7.
ஒரு நிறுவனத்தின் மூலதனம் 16% பங்கு வீதம் கொண்ட 1,00,000 முன்னுரிமைப் பங்குகளையும் 50,000 சாதாரணப் பங்குகளையும் கொண்டாடாக் உள்ளது.முன்னுரிமை மற்றும் சாதாரண பங்குகள் ஒவ்வொன்றின் முக மதிப்பு ரூ.10 ஆகும்.அந்த நிறுவனத்திற்கு கிடைத்த மொத்த இலாபம் ரூ.3,20,000 ல் இருந்து ரூ40,000 நிறுத்திவைப்பு நிதிக்காகவும் ரூ.20,000 மதிப்பிற்க்க நிதியாகவும் ஒதுக்கப்படுகிறது எனில்,சாதாரணப் பங்குதாரர்களுக்கு கொடுக்கப்படும் பங்கு வீதத்தை காண்க
8.
ரூ.89 உள்ள 10% சரக்கு முதலிலும் ரூ.90-ல் உள்ள 7% சரக்கு முதலிலும் சமமான தொகைகள் முதலீடு செய்யப்படுகின்றன.(இரு பரிவதனைகளையும் 1% தரகு) 10% சரக்கு முதல் மற்றத்தைக் காட்டிலும் ரூ.100 அதிக வருமானம் தருகிறது எனில் ,ஒவ்வொரு சரக்கு முதலிலும் முதலீடு செய்யப்பட்ட தொகைகளைக் காண்க
9.
ஒரு நிதிநிறுவனத்திலிருந்து ஒருவர் 16%வட்டி விகிதத்தில் ரூ.7,00,00,000 கடனாக பெறுகிறார்.திருப்பி செலுத்துவதற்கான கால அளவு 15 வருடங்கள் எனில் ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் அவர் செலுத்தக் கூடிய தவணைத் தொகையினைக் காண்க [(1.0133)180=9.772]
10.
எது சிறந்த முதலீடு 12% ரூ.20 முகமதிப்புள்ள ரூ.16(அல்லது) 15% ரூ.20 முகமதிப்புள்ள ரூ.24
1.
2.
3.
இங்கு a = 36,000 ; n = 7 மற்றும் i =0.16
P = (1+i) \(\frac { a }{ i } \left[ 1-\frac { 1 }{ (1+i)^{ n } } \right] \)
= (1+0.16) \(\frac { 36,000 }{ 0.16 } \left[ 1-\frac { 1 }{ (1+0.16)^{ 7 } } \right] \)
=\(\frac { 1.16 }{ 0.16 } \)(36,000)\(\left[ 1-\frac { 1 }{ (1+0.16)^{ 7 } } \right] \)
= \(\frac { 116\times 36000 }{ 16 } \left[ 1-\frac { 1 }{ 2.282 } \right] \)
= \(\frac { 116\times 36000 }{ 16 } \left[ \frac { 2.282-1 }{ 2.282 } \right] \)
= \(\frac { 116\times 36000\times 1.828 }{ 16\times 2.828 } \)
= \(\frac { 116\times 36,000\times 1828 }{ 16\times 2828 } \)=1,68,709
∴ P = ரூ.1,68,709
4.
இங்கு n=10, a = 12,000 மற்றும் i =0.15
\(P=\frac { a }{ i } \left[ 1-\frac { 1 }{ (1+i)^{ n } } \right] \)
= \(\frac { 12,000 }{ 0.15 } \left[ 1-\frac { 1 }{ (1+0.15)^{ 10 } } \right] \)
= \(\frac { 12,000 }{ 0.15 } \left[ 1-\frac { 1 }{ (1.15)^{ 10 } } \right] \)
= \(\frac { 12,00,000 }{ 0.15 } \left[ 1-\frac { 1 }{ 4.016 } \right] \)
= 80,000 \(\left[ \frac { 4.016-1 }{ 4.016 } \right] \)
= 80,000\(\left[ \frac { 3.016 }{ 4.016 } \right] \) =60,080
∴ P = ரூ.60,080
5.
6.
7.
முன்னுரிமை மற்றும் சாதாரணப் பங்குகள்
முகமதிப்பு =ரூ.10
முன்னுரிமைப் பங்குகளின் முதலீடு =ரூ.1,00,000\(\times \)10 =ரூ.10,00,000
சாதாரணப் பங்குகளின் முதலீடு = ரூ.50,000\(\times \)10 =ரூ.5,00,000
மொத்த வருமானம் =ரூ.(3,20,000-40,000-20,000)= ரூ,2,60,000
முன்னுரிமைப் பங்குகளின் வருமானம் =\(\frac { 16 }{ 100 } \)\(\times \)10,00,000 = ரூ.1,60,000
சாதாரணப் பங்கின் வருமானம் =ரூ.2,60,000-ரூ.1,60,000= ரூ.1,00,000
சாதாரணப் பங்கின் வருமான வீதம் =
= \(\frac { 1,00,000 }{ 5,00,000 } \)\(\times \)100%=20%
8.
x என்பது ஒவ்வொரு பங்கிற்கும் தொகை முதலீடு என்க
முகமதிப்பு = ரூ.100 சந்தை மதிப்பு =ரூ.(89+1) = ரூ.90
பங்குகளின் எண்ணிக்கை =
= \(\frac { x }{ 90 } \)
ஆண்டு வருமானம் = \(\frac { x }{ 90 } \times \frac { 10 }{ 100 } \times 100\)
= \(\frac { x }{ 9 } \) ..(1)
சந்தை மதிப்பு = ரூ.(90+1)= ரூ.91
பங்குகளின் எண்ணிக்கை =
= \(\frac { x }{ 91 } \)
ஆண்டு வருமானம் = \(\frac { x }{ 91 } \times \frac { 7 }{ 100 } \times 100\)
= \(\frac { x }{ 13} \) ...(2)
\(\frac { x }{ 9 } \)- \(\frac { x }{ 13} \)=100 என கொடுக்கப்பட்டுள்ளது
x = ரூ.2925
∴ ஒவ்வொரு பங்கிலும் செய்யும் முதலீடு =ரூ.2925
9.
இங்கு P = 7,00,000 ; n = 15; i = 0.16 மற்றும் k =12
p = \(\left( 1+\frac { i }{ k } \right) \left( \frac { a }{ \frac { i }{ k } } \right) \left[ 1-\frac { 1 }{ \left( 1+\frac { I }{ K } \right) ^{ nk } } \right] \)
7,00,000 = \(\left( 1+\frac { 0.16 }{ 12 } \right) \left( \frac { a }{ \frac { 0.16 }{ 2 } } \right) \left[ 1-\frac { 1 }{ \left( 1+\frac { 0.16 }{ 12 } \right) ^{ 15\times 12 } } \right] \)
= \(\left( \frac { 12.16 }{ 12 } \right) \left( \frac { 12a }{ 0.16 } \right) \left[ 1-\frac { 1 }{ \left( \frac { 12.16 }{ 12 } \right) ^{ 180 } } \right] \)
= \(\frac { (1216)a }{ 16 } \left[ 1-\frac { 1 }{ (1.0133)^{ 180 } } \right] \)
= \(\frac { 1216 }{ 16 } a\left[ 1-\frac { 1 }{ 9.772 } \right] \)
= \(\frac { 1216 }{ 16 } a\left[ \frac { 8.772 }{ 9.772 } \right] \)
a=\(\frac { 7,00,000\times 16\times 9772 }{ 1216\times 8772 } \)= 10,261
10.
ஒவ்வொரு சரக்கு முதலிலும் ரூ.(16\(\times \)24)செய்வதாக கொள்வோம்
வகை(i)
12% ரூ.20 முகமதிப்புள்ள ரூ.16-ன் வருமானம்
= \(\frac { 12 }{ 16 } \)\(\times \)(16\(\times \)24)
= ரூ.288
வகை(ii)
15% ரூ.20 முகமதிப்புள்ள ரூ.24-ன் வருமானம்
= \(\frac { 15 }{ 24 } \)\(\times \)(16\(\times \)24)
= ரூ.240
எனவே முதலாவது முதலீடு சிறந்ததாகும்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards