11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/02/2019
+1 Public Exam March 2019 Model
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
2.
ஒரு சீரான பகடை உருட்டப்படுகிறது A என்ற நிகழ்வு பகடையில் தோன்றும் 3'-ன் மடங்கு" எனவும் B நிகழ்வு "பகடையில் தோன்றும் எண் இரட்டை படை எண் " எனில் A மற்றும் B ஆகிய நிகழ்வுகள் சாரா நிகழ்வுகளா என ஆராய்க?
3.
பொருளியியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார். இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க. ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது.
4.
x அலகுகள் உற்பத்திக்கான ஒரு பொருளின் மொத்த செலவுச் சார்பு C(x)= \(\frac { 1 }{ 3 } \)x3+4x2-25x+7 எனில்
(i) சராசரிச் செலவு
(ii) சராசரி மாறும் செலவு
(iii) சராசரி மாறாச்செலவு
(iv) இறுதி நிலைச் செலவு
(v) இறுதி நிலைச் சராசரி செலவு ஆகியவற்றைக் காண்க
5.
பின்வரும் சார்புகளுக்கு \(\frac { dy }{ dx } \) ஐ காண்க.
x=logt, y=sint
6.
கீழ்கண்டவற்றைக் கூட்டல் அல்லது கழித்தல் வடிவில் எழுதுக:2cos13A sin15A
7.
(1,2) என்ற புள்ளியிலிருந்து x2+y2-2x+4y+9 =0 என்ற வட்டத்திற்கு வரையப்படும் தொடுகோட்டின் நீளம் காண்க
8.
இரண்டு சிறுமிகள் சேர்ந்து அமராதவாறு, 5 சிறுவர்கள் மற்றும் 3 சிறுமிகளை ஒரு வரிசையில் எத்தனை வழிகளில் அமரவைக்கலாம்
9.
மதிப்பு காண்க:\(\left| \begin{matrix} 1 & 2 & 4 \\ -1 & 3 & 0 \\ 4 & 1 & 0 \end{matrix} \right| \)
10.
x2+4xy+y2=0 என்ற இரட்டை நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.
11.
A மற்றும் B இரு வகையான பொருள்களை ஒரு நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்த இருவகையான பொருள்களின் மூலம் இலாபம் ரூ 30/- மற்றும் ரூ 40/- ஒவ்வொரு கிலோ கிராமுக்கும் கிடைக்கிறது. தேவைப்படும் வளங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்கள் ஆகிவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| தேவைகள் | இருப்பின் அளவு மாதத்திற்கு | ||
| பொருள் A | பொருள் B | ||
| மூலப் பொருள்கள் (கி.கி) | 60 | 120 | 12000 |
| இயந்திரம் இயங்கும் (நேரம் / அலகு) |
8 | 5 | 600 |
| ஒன்றிணைத்தல் (மனித உழைப்பு நேரம்) |
3 | 4 | 500 |
12.
இரண்டு குறியீட்டு எண்களின் வரிசைகள் உள்ளன. P என்பது விலை குறியீட்டையும் மற்றும் S என்பது பொருட்களின் இருப்பையும் குறிக்கிறது. P-ன் சராசரி மற்றும் திட்டவிலக்கங்கள் முறையே 100 மற்றும் 8 ஆகும். S-ன் சராசரி மற்றும் திட்டவிலக்கங்கள் முறையே 103 மற்றும் 4. இரண்டு குறியீட்டு எண்களின் வரிசைக்கு இடையேயான ஒட்டுறவு கெழு 0.4. இவ்விவரங்களை கொண்டு S ன் மீது P ன் தொடர்புப் போக்குச் ச,சமன்பாடு மற்றும் P ன் S-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு ஆகியவற்றைக் காண்க.
13.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்குத் தர ஒட்டுறவுகே கெழுவை காண்க.
| பாடம் 1 | 40 | 46 | 54 | 60 | 70 | 80 | 82 | 85 | 87 | 90 | 95 |
| பாடம் 2 | 45 | 46 | 50 | 43 | 40 | 75 | 55 | 72 | 65 | 42 | 70 |
14.
கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு பெருக்குச் சராசரியைக் கணக்கீடுக.
| மதிப்பெண்கள் | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 8 | 12 | 18 | 8 | 6 |
15.
ஓரிடத்தில் வசிக்கும் 10 குடும்பங்களின் ஒரு நாள் வருமானம் (ரூபாயில்) கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் பெருக்கச் சராசரியைக் காண்க.
85, 70, 15, 75, 500, 8, 45, 250, 40, 36
16.
ஒரு நிறுவனத்தின் x அலகுகள் உற்பத்திக்கான மொத்தச் செலவு \(C=\frac { 2 }{ 3 } x+\frac { 35 }{ 2 } \).எனில்
(i) உற்பத்தி 4 அலகுகளாக இருக்கும்பொழுது அதன் செலவு
(ii) உற்பத்தி 4 அலகுகளாக இருக்கும்பொழுது அதன் சராசரிச் செலவு
(iii) உற்பத்தி 3 அலகுகளாக இருக்கும்பொழுது அதன் இறுதி நிலைச் செலவு ஆகியவற்றைக் காண்க
17.
2x2+3xy+5y2=10 என்ற வளைவரைக்கு (1,1) ல், \(\frac{dy}{dx}\) இன் மதிப்பு காண்.
18.
ஈருறுப்பு தேற்றத்தைப் பயன்படுத்தி விரிவுபடுத்துக :\((x +\frac{1}{x^2})^6\)
19.
F(-1,2) என்ற குவியத்தையும் 4x-3y+2 = 0 என்ற இயங்குவரையையும் உடைய பரவளையத்தைக் காண்க
20.
f(x) = x2- 5 என்ற சார்பின் வரைபடம் வரைக
21.
5 இணைகளின் உறுப்புகளுக்கான முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ΣX=15, ΣY=25, ΣX2 =55, ΣY2 =135, ΣXY=83 தொடர்புப் போக்குக் கோடுகளின் சமன்பாடுகள் காண்க. மேலும் முதல் கோட்டில் Y=12 எனில் X-ன் மதிப்பும் இரண்டாம் கோட்டில் X=8 எனில் Y-ன் மதிப்பு ஆகியவற்றைக் காண்க.
22.
பின்வரும் விவரங்களுக்கு கால்மானம் மற்றும் கால்மான விலக்கக்கெழுவைக் காண்க.
| வயது (வருடங்களில்): | 20 | 30 | 40 | 50 | 60 | 70 | 80 |
| நபர்களின் எண்ணிக்கை: | 13 | 61 | 47 | 15 | 10 | 18 | 36 |
23.
ரூ.27,000-க்கு பங்கில் முதலீடு செய்ய விஜய் அவர்கள் விரும்புகிறார்.பின்வரும் நிறுவங்களின் பங்குகள் அவருக்கு கிடைக்கின்றன.சம மதிப்பில் நிறுவனம் A இன் பங்கில் விலை ரூ.100.அதிக விலை ரூ.25 உடைய நிறுவனம் B ல் பங்கின் விலை ரூ.100 கழிவு ரூ.10 .உடைய C ன் பங்குகள் ரூ.100.அதிக விலை 20% உடைய நிறுவனம் D இல் பங்கின் விலை ரூ.50 எனில் (i)A (ii) B (iii) C (iv) D ஆகிய நிறுவங்களில் அவர் பங்குகளை வாங்கினால் எத்தனை பங்குகள் கிடைக்கும்
24.
ரூ.89 உள்ள 10% சரக்கு முதலிலும் ரூ.90-ல் உள்ள 7% சரக்கு முதலிலும் சமமான தொகைகள் முதலீடு செய்யப்படுகின்றன.(இரு பரிவதனைகளையும் 1% தரகு) 10% சரக்கு முதல் மற்றத்தைக் காட்டிலும் ரூ.100 அதிக வருமானம் தருகிறது எனில் ,ஒவ்வொரு சரக்கு முதலிலும் முதலீடு செய்யப்பட்ட தொகைகளைக் காண்க
25.
26.
\(\cot { \alpha } =\frac { 1 }{ 2 } ,\sec { \beta } =-\frac { 5 }{ 3 } ,\pi <\alpha <\frac { 3\pi }{ 2 } \) மற்றும் \(\frac { \pi }{ 2 } <\beta <\pi \quad \tan { \left( \alpha +\beta \right) } \)இன் மதிப்பைக் காண்க. மேலும் \(\left( \alpha +\beta \right) \) என்பது எந்தக் கால்பகுதியில் அமையும் ?
27.
3 சிவப்பு, 2 மஞ்சள் மற்றும் 2 பச்சை நிற சமிக்ஞை (signal) கொடிகள் உள்ளன .செங்குத்தான கொடிக்கம்பத்தில்கொடிகளைப் பயன்படுத்தி நாம் விரும்பும் எத்தனை வகையான பல்வேறு சமிக்ஞைகளை பெற முடியும்?
28.
y = a cos mx+b sin mx எனில், y2+m2y= 0 எனக் காட்டுக
29.
\(A=\left[ \begin{matrix} 1 & -1 \\ 2 & 3 \end{matrix} \right] \)எனில் A2-4A+5I2=0 என நிறுவுக மற்றும் A-1 காண்க
30.
\(A=\left[ \begin{matrix} 3 & -1 & 1 \\ -15 & 6 & -5 \\ 5 & -2 & 2 \end{matrix} \right] \)ன் நேர்மாறு காண்க
31.
நிறுவுக: sin (A - B) sinC + sin(B - C)sin A + sin ( C - A)sin B = 0
32.
cos 200 cos400 cos800 = \(\frac { 1 }{ 2 } \) என நிறுவுக
33.
If \(A=\left[ \begin{matrix} 1 & 2 \\ 1 & 1 \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 0 & -1 \\ 1 & 2 \end{matrix} \right] \)எனில்,(AB)-1=B-1A-1எனக் காட்டுக
34.
CPM என்பதன் விரிவாக்கம்
தீர்வுக்கு உகந்த பாதை முறை
செயலிழப்பு திட்ட மேலாண்மை
சிக்கலான திட்ட மேலாண்மை
தீர்வுக்கு உகந்த பாதை மேலாண்மை
35.
வலையமைப்பு சூழலில் கீழ்க்கண்டவற்றில் எது சரியல்ல?
வலையமைப்பு என்பது வரைபட அமைப்பு
ஒரு திட்ட வலையமைப்பில் பல ஆரம்ப மற்றும் இறுதி நிகழ்வு (கணு) இருக்கமுடியாது.
அம்புகுறி வரைபடம் முடிய வலையமைப்பாக இருக்கும்
செயலைக் குறிக்கும் அம்புக்குறி நீளம் மற்றும் வடிவம் கொண்டிராது.
36.
X-ன் மீதான X-ன் ஒட்டுறவு கெழு
bxy=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dy^{ 2 }-(\Sigma dy)^{ 2 } } \)
byx=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dy^{ 2 }-(\Sigma dy)^{ 2 } } \)
bxy=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dx^{ 2 }-(\Sigma dx)^{ 2 } } \)
bxy=\(\frac { N\Sigma xy-(\Sigma x)(\Sigma y) }{ \sqrt { N\Sigma { x }^{ 2 }-(\Sigma { x })^{ 2 }\times \sqrt { N{ \Sigma y }^{ 2 }-(\Sigma y)^{ 2 } } } } \)
37.
இரு மாறிகளின் மதிப்புகள் எதிர்த்திசையில் நகரும் எனில் ஒட்டுறவு
எதிரிடை
நேரிடை
முழுமையான நேரிடை
ஒட்டுறவு இன்மை
38.
8 மற்றும் 18 ஆகியவற்றின் பெருக்கல் சராசரி
12
13
15
11.08
39.
கீழ்க்கண்டவற்றுள் எது நிலை அளவை?
வீச்சு
முகடு
சராசரி விலக்கம்
நூற்றுமானம்
40.
'a 'என்பது ஆண்டுத் தொகை 'n ' என்பது தவணைக் காலங்களின் எண்ணிக்கை 'i' என்பது ரூ.1 க்கான கூட்டுவட்டி எனில் தவணை பங்கீட்டுத் தொகையின் எதிர்கால தொகை
A =\(\frac { a }{ i } \)(1+i)[(1+i)n-1]
A =\(\frac { a }{ i } \)[(1+i )n -1]
p=\(\frac { a }{ i } \)
P=\(\frac { a }{ i } \)(1+i)[1-(1+i)-n]
41.
42.
If u=4x2+4xy+y2+4x+32y+16 எனில் \(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)-ன் மதிப்பு
8x + 4y + 4
4
2y + 32
0
43.
P(x) என்ற இலாபச் சார்பு பெருமத்தை அடைய தேவையான கட்டுப்பாடு
MR = MC
MR = 0
MC = AC
TR = AC
44.
\(\left( \frac { cosx }{ cosecx } \right) -\sqrt { 1-{ sin }^{ 2 }x } \sqrt { 1-cos^{ 2 }x } \) க்குச் சமமானது.
cos2x -sin2x
sin2x - cos2x
1
0
45.
4cos340º –3cos40º -ன் மதிப்பு
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(-\frac { 1 }{ 2 } \)
\(\frac { 1 }{ 2 } \)
\(\frac { 1 }{\sqrt 2 } \)
46.
கீழ்வரும் சார்புகளில் எந்த சார்பு f(x) =\(f\left( \frac { 1 }{ x } \right) \) என்ற வகையில் அமையும்
\(f(x)=\frac { { x }^{ 2 }-1 }{ x } \)
\(f(x)=\frac { 1-{ x }^{ 2 } }{ x } \)
f (x) = x
\(f(x)=\frac { { x }^{ 2 }+1 }{ x } \)
47.
y = 3 இன் வரைபடமானது
x -அச்சுக்கு இணை
y -அச்சுக்கு இணை
ஆதியின் வழிச் செல்லும்
x -அச்சை வெட்டிச் செல்லும்
48.
x+2y+7= 0 என்ற கோட்டிலிருந்து,எப்பொழுதும் சமதொலைவில் இருக்குமாறு நகரும் P என்ற புள்ளியின் இயங்குவரை
x+2y+2 = 0
x-2y+1 =0
2x-y+2 =0
3x+y+1 =0
49.
x2+y2=16என்ற வட்டத்தின் சமன்பாட்டின், y வெட்டுத்துண்டு(கள்)
4
16
±4
±16
50.
\(\left| \begin{matrix} 4 & 3 \\ 3 & 1 \end{matrix} \right| \)= –5 எனில் \(\left| \begin{matrix} 20 & 15 \\ 15 & 5 \end{matrix} \right| \) ன் மதிப்பு_____.
-5
-125
-25
0
51.
A என்பது வரிசை 3 உடைய சதுர அணி எனில் |kA| என்பது _______.
k|A|
-k|A|
k3|A|
-k3|A|
52.
(x - 2y)7 என்பதன் விரிவில் x3 என்பது எத்தனையாவது உறுப்பு ?
3வது
4வது
5வது
6வது
53.
nPr = 720 (nCr), எனில் r -ன் மதிப்பு______.
4
5
6
7
1.
2.
S = {1,2,3,4,5,6} என்பது கூறுவெளி என அறிகிறோம்.
இங்கு A = {3,6} ; B = { 2,4,6} எனவே (A\(\cap \)B) ={6}
P(A)=\(\frac { 2 }{ 6 } =\frac { 1 }{ 3 } \)
P(B) =\(\frac { 3 }{ 6 } =\frac { 1 }{ 2 } \) மற்றும் P(A\(\cap \)B)=\(\frac{1}{6}\)
தெளிவாக, P(A\(\cap \)B) = P(A) P(B)
எனவே A மற்றும் B ஆகியவை சாரா நிகழ்வுகளாகும்.
3.
ரூ 12500
4.
C(x)= \(\frac { 1 }{ 3 } \)x3+4x2-25x+7
(i) சராசரிச் செலவு (AC) = \(\frac { C }{ x } \)
= \(\frac { 1 }{ 3 } \)x2+4x-25+\(\frac { 7 }{ x } \)
(ii) சராசரி மாறும் செலவு (AVC) = \(\frac { f(x) }{ x } \)
= \(\frac { 1 }{ 3 } \)x2+4x-25
(iii) சராசரி மாறாச்செலவு (AFC) = \(\frac { k }{ x } \)
= \(\frac { 7 }{ x } \)
(iv) இறுதி நிலைச் செலவு (MC) = \(\frac { dC }{ dx } \)(or) (C(x))
=\(\frac { d }{ dx } \)[\(\frac { 1 }{ 3 } \)x3+4x-25+7]
= x2+8x−2
(v) இறுதி நிலைச் சராசரி செலவு ஆகியவற்றைக் காண்க (MAC) =\(\frac { d }{ dx } \)[AC]
= [\(\frac { 1 }{ 3 } \)x3+4x-25+\(\frac { 7 }{ x } \)]
=\(\frac { 2 }{ 3 } \)x+4-\(\frac { 7 }{ x^{ 2 } } \)
5.
t cost
6.
2cos13A sin15A = sin(13A+15A)-sin (13A-15A)
=sin 28A+sin2A
7.
\(\sqrt { 20 } \) அலகுகள்
8.
5 சிறுவர்கள் 5P5 = 5! இல் ஒரு வரிசையில் அமரலாம் ஏற்பாடு பின்வருமாறு இருக்க முடியும்.
GB GB GB GB GB GB
இரண்டு பெண்களும் ஒன்றுசேரக்கூடாது என்பதால், நாங்கள் 3 பெண்களை 6 இடங்களில் ஏற்பாடு செய்யலாம், அதை 6P3 வழிகளில் செய்யலாம்.
மொத்த எண். இருக்கை ஏற்பாடு
\(=5 ! \times 6 P_3=5 \times 4 \times 3 \times 2 \times 1 \times 6 \times 5 \times 4\)
= 14400
9.
\(\left| \begin{matrix} 1 & 2 & 4 \\ -1 & 3 & 0 \\ 4 & 1 & 0 \end{matrix} \right| \)=1 (1இன் சிற்றணிக்கோவை) –2 (2 இன் சிற்றணிக்கோவை) +4(4 இன் சிற்றணிக்கோவை)
\(=1\left| \begin{matrix} 3 & 0 \\ 1 & 0 \end{matrix} \right| -2\left| \begin{matrix} -1 & 0 \\ 4 & 0 \end{matrix} \right| +4\left| \begin{matrix} -1 & 3 \\ 4 & 1 \end{matrix} \right| \)
=0 –0 –52 = –52.
10.
கொடுக்கப்பட்ட சமன்பாடு x2+4xy+y2=0
இங்கு a=1, b=1 மற்றும் h=2.
இரட்டை நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் 'θ' என்க.
θ=tan-1\([|\frac{2\sqrt{h^2-ab}}{a+b}|]\)
=tan-1\([|\frac{2\sqrt{4-1}}{2}|]\)
=tan-1(√3)
θ=\(\frac{\pi}{3}\)
11.
60x1 + 120x2 \(\le \) 12000 8x1 + 5x2 \(\le \) 600; 3x1 + 4x2 \(\le \) 500 மற்றும் x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z = 30x1 + 40x2 என்ற குறிக்கோள் சார்பின் பெரும மதிப்பு காண்க.
12.
X என்பது P-ன் விலை மற்றும் Y என்பது S-ன் இருப்பு என்க.
P-ன் சராசரி மற்றும் திட்டவிலக்கங்கள் ஆகியவை முறையே \(\bar { X } \)=100, σx=8. மேலும் S-ன் சராசரி மற்றும் திட்டவிலக்கங்கள் முறையே \(\bar {Y } \)=103, σy=4 என கருதவும். இரண்டு வரிசைக்கு இடையேயான ஒட்டுறவுக் கெழு r(X,Y)=0.4 ஆகும்.
Y-ன் மீது X-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு
\(X-\bar { X } =r\frac { { \sigma }_{ x } }{ { \sigma }_{ y } } (Y-\bar { Y } )\)
X–100 = (0.4)\(\frac{8}{4}\)(Y–103)
X–100 = 0.8(Y–103 )
X–0.8Y–17.6 =0 or X=0.8Y+17
X-ன் மீது Y-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு \(Y-\bar { Y } =r\frac { { \sigma }_{ y } }{ { \sigma }_{ x } } (X-\bar { X } )\)
Y–103=(0.4)\(\frac{4}{8}\)(X-100)
Y–103 = 0.2 (X–100 )
Y–103 = 0.2 X–20
Y = 0.2 X+83 or 0.2 X–Y+83=0
13.
X என்பது பாடம் 1 எனவும் மற்றும் Y என்பது பாடம் 2 எனவும் கருதவும்.
| X | Y | Rx | Ry | d=Rx-Ry | d2 |
| 40 | 45 | 1 | 4 | -3 | 9 |
| 46 | 46 | 2 | 5 | -3 | 9 |
| 54 | 50 | 3 | 6 | -3 | 9 |
| 60 | 43 | 4 | 3 | 1 | 1 |
| 70 | 40 | 5 | 1 | 4 | 16 |
| 80 | 75 | 6 | 11 | -5 | 25 |
| 82 | 55 | 7 | 7 | 0 | 0 |
| 85 | 72 | 8 | 10 | -2 | 4 |
| 87 | 65 | 9 | 8 | 1 | 1 |
| 90 | 42 | 10 | 2 | 8 | 64 |
| 95 | 70 | 11 | 9 | 2 | 4 |
| Σd2=142 |
\({ \rho }=1-\frac { 6\Sigma { d }^{ 2 } }{ N(N^{ 2 }-1) } \)
\(\rho =1-\frac { 6(142) }{ 11(11^{ 2 }-1) } \)
\({ \rho }=1-\frac { 852 }{ 1320 } \)=0.354
14.
பெருக்கு சாரசரியின் கணக்கீடு
| மதிப்பெண்கள் | m | f | log m | f log m |
| 0.10 | 5 | 8 | 0.6990 | 5.5920 |
| 10-20 | 15 | 12 | 1.1761 | 14.1132 |
| 20-30 | 25 | 18 | 1.3979 | 25.1622 |
| 30-40 | 35 | 8 | 1.5441 | 12.3528 |
| 40-50 | 45 | 6 | 1.6532 | 9.9192 |
| N=52 | Σf log m=67.1394 |
GM=Antilog\(\left( \frac { \Sigma flogX }{ N } \right) \)
=Antilog\(\left( \frac { 67.1394 }{ 52 } \right) \)
GM=Antilog 19.55
15.
| X | log X |
| 85 | 1.9294 |
| 70 | 1.8451 |
| 15 | 1.1761 |
| 75 | 1.8751 |
| 500 | 2.6990 |
| 8 | 0.9031 |
| 45 | 1.6532 |
| 250 | 2.3979 |
| 40 | 1.6021 |
| 36 | 1.5563 |
| Σlog X =17.6373 |
GM=Antilog\(\left( \frac { \Sigma logX }{ n } \right) \);
GM=Antilog\(\left( \frac { 17.6373 }{ 10 } \right) \)
=Antilog(1.7637)
GM=58.03
16.
17.
2x2+3xy+5y2=10
இருபுறமும் x ஐ பொறுத்து வகையிட,
\(\frac{d}{dx}[2x^{2}+3xy+5y^{2}]=\frac{d}{dx}[10]\)
\(4x+3x\frac{dy}{dx}+3y+10y\frac{dy}{dx}=0\)
\((3x+10y)\frac{dy}{dx}=-3y-4x\)
\(\frac{dy}{dx}=-\frac{(3y+4x)}{(3x+10y)}\)
∴ (1, 1) இல் \(\frac{dy}{dx}=-\frac{3+4}{3+10}\)
\(=-\frac{7}{13}\)
18.
\(\left(x+\frac{1}{x^2}\right)^6 = 6 C_0 x^3+6 C_1 x^5\left(\frac{1}{x^2}\right)+6 C_2 x^4\left(\frac{1}{x^2}\right)+6 C_3 x^3\left(\frac{1}{x^2}\right)^3 +6 C_4 x^2\left(\frac{1}{x^2}\right)^4+6 C_5 x\left(\frac{1}{x^2}\right)^5+6 C_6\left(\frac{1}{x^2}\right)^6 \)
\(=x^6+6 x^3+15 x^4\left(\frac{1}{x^4}\right)+20 x^3\left(\frac{1}{x^6}\right)+15 x^2\left(\frac{1}{x^8}\right)+6 x\left(\frac{1}{x^{10}}\right)+\frac{1}{x^{12}}\)
\(=x^6+6 x^3+15+\frac{20}{x^3}+\frac{15}{x^6}+\frac{6}{x^9}+\frac{1}{x^{12}}\)
19.
9x2+16y2+24xy+34x+112y+121 = 0
20.
y = f(x) = x2- 5 என்க.
x க்கு சில உகந்த மதிப்புகளை தெரிவு செய்து y இன் மதிப்புகளை கணக்கிடுக.
இவ்வாறாக கீழ்கண்ட அட்டவணையை நாம் பெறுகிறோம்.
| x | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| y | 4 | -1 | -4 | -5 | -4 | -1 | 4 |
(-3, 4), (-2, -1), (-1, -4), (0, -5), (1, -4), (2, -1), (3, 4) ஆகிய புள்ளிகளை வரைபடத்தில் குறித்து மென்மையான வளைவரையால் இணைக்கவும்.
f(x) இன் வரைபடமானது படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

21.
இங்கு N =5, \(\bar { X } =\frac { \Sigma X }{ N } =\frac { 15 }{ 5 } \)=3, \(\bar { Y } =\frac { \Sigma Y }{ N } =\frac { 25 }{ 5 } \)=5 மற்றும் தொடர்புப் போக்குக் கெழு
bxy =\(\frac { N\Sigma XY-\Sigma X\Sigma Y }{ N\Sigma Y^{ 2 }-(\Sigma Y)^{ 2 } } =\frac { 5(83)-(15)(25) }{ 5(135)-(25)^{ 2 } } \)
Y-ன் மீது X-ன் தொடர்புப் போக்கு சமன்பாடு
\(X-\bar { X } ={ b }_{ xy }(Y-\bar { Y } )\)
X–3 = 0.8(Y–5 )
X = 0.8 Y–1
Y=12, எனும் பொழுது X-ன் மதிப்பீடு
X = 0.8 (12)–1=8.6
தொடர்புப் போக்குக் கெழு
byx =\(\frac { N\Sigma XY-\Sigma X\Sigma Y }{ N\Sigma X^{ 2 }-(\Sigma X)^{ 2 } } \)
=\(\frac { 5(83)-(15)(25) }{ 5(55)-(15)^{ 2 } } \)=0.8
இவ்வாறாக byx =0.8 எனில் X-ன் மீது Y-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு
\(Y-\bar { Y } ={ b }_{ xy }(X-\bar { X } )\)
Y–5 = 0.8(X–3)
Y = 0.8X + 2.6
X=8 எனும் பொழுது Y-ன் மதிப்பீடு
Y = 0.8(8)+2.6
Y = 9
22.
Q1 = 30, Q3 = 70, QD = 20 , QD -ன் கெழு = 0.4
23.
24.
x என்பது ஒவ்வொரு பங்கிற்கும் தொகை முதலீடு என்க
முகமதிப்பு = ரூ.100 சந்தை மதிப்பு =ரூ.(89+1) = ரூ.90
பங்குகளின் எண்ணிக்கை =
= \(\frac { x }{ 90 } \)
ஆண்டு வருமானம் = \(\frac { x }{ 90 } \times \frac { 10 }{ 100 } \times 100\)
= \(\frac { x }{ 9 } \) ..(1)
சந்தை மதிப்பு = ரூ.(90+1)= ரூ.91
பங்குகளின் எண்ணிக்கை =
= \(\frac { x }{ 91 } \)
ஆண்டு வருமானம் = \(\frac { x }{ 91 } \times \frac { 7 }{ 100 } \times 100\)
= \(\frac { x }{ 13} \) ...(2)
\(\frac { x }{ 9 } \)- \(\frac { x }{ 13} \)=100 என கொடுக்கப்பட்டுள்ளது
x = ரூ.2925
∴ ஒவ்வொரு பங்கிலும் செய்யும் முதலீடு =ரூ.2925
25.
26.
\(\frac { 2 }{ 11 } \), \(\alpha +\beta \) முதல் காலப்பகுதியில் அமையும்.
27.
நாம் 7 கொடிகளை ஏற்பாடு செய்ய வேண்டும், அதில் 3 ஒரு வகை மற்றும் மீதமுள்ள 2 வகைகள் ஒவ்வொன்றும் 2.
சிக்னல்களின் மொத்த எண்ணிக்கை \(=\frac { 7! }{ 3!2!2! } \)
= 210
28.
29.
\(A^{-1}=\left(\begin{array}{cc} 1 & -1 \\ 2 & 3 \end{array}\right)\)
\(A^2=\left(\begin{array}{cc} 1 & -1 \\ 2 & 3 \end{array}\right)\left(\begin{array}{cc} 1 & -1 \\ 2 & 3 \end{array}\right)\)
\(=\left(\begin{array}{ll} 1-2 & -1-3 \\ 2+6 & -2+9 \end{array}\right)=\left(\begin{array}{cc} -1 & -4 \\ 8 & 7 \end{array}\right)\)
\(\mathrm{LHS}=A^2-4 A+5 l_2\)
\(=\left(\begin{array}{cc} -1 & -4 \\ 8 & 7 \end{array}\right)-4\left(\begin{array}{cc} 1 & -1 \\ 2 & 3 \end{array}\right)+5\left(\begin{array}{ll} 1 & 0 \\ 0 & 1 \end{array}\right)\)
\(=\left(\begin{array}{cc} -1 & -4 \\ 8 & 7 \end{array}\right)-\left(\begin{array}{cc} 4 & -4 \\ 8 & 12 \end{array}\right)+\left(\begin{array}{ll} 5 & 0 \\ 0 & 5 \end{array}\right)\)
\(=\left(\begin{array}{cc} -1 & -4 \\ 8 & 7 \end{array}\right)+\left(\begin{array}{cc} 1 & 4 \\ -8 & -7 \end{array}\right)=\left(\begin{array}{ll} 0 & 0 \\ 0 & 0 \end{array}\right)\)
\(=O=R H S\)
\(\mathrm{A}^{-1}=\frac{1}{|A|} \operatorname{adj} A\)
\(|A|=3+2=5 \neq 0\)
\(A^{-1}=\frac{1}{5}\left(\begin{array}{cc} 3 & 1 \\ -2 & 1 \end{array}\right)\)
\(\frac { 1 }{ 5 } \left[ \begin{matrix} 3 & 1 \\ -2 & 1 \end{matrix} \right] \)
30.
\(A=\left(\begin{array}{ccc} 3 & -1 & 1 \\ -15 & 6 & -5 \\ 5 & -2 & 2 \end{array}\right)\)
\(|A|=3(12-10)+1(-30+25)+1(30-30)\)
\(=6-5=1 \neq 0\)
A–1 யைக் காணஇயலும்.
\(=\left(\begin{array}{ccc} 2 & 5 & 0 \\ 0 & 1 & 1 \\ -1 & 0 & 3 \end{array}\right)\)
\(A^{-1}=\frac{1}{|A|} \operatorname{adj} A=\left(\begin{array}{ccc} 2 & 0 & -1 \\ 5 & 1 & 0 \\ 0 & 1 & 3 \end{array}\right)\)
\(\left[ \begin{matrix} 2 & 0 & -1 \\ 5 & 1 & 0 \\ 0 & 1 & 3 \end{matrix} \right] \)
31.
32.
33.
தரவு \(\left| A \right| =\left| \begin{matrix} 1 & 2 \\ 1 & 1 \end{matrix} \right| =1-2=-1\neq 0\)
∴ A-1 யைக் காணஇயலும்.
\(\left| B \right| =\left| \begin{matrix} 0 & -1 \\ 1 & 2 \end{matrix} \right| =0+1=1\neq 0\)
B-1யைக் காணஇயலும்.
\(AB=\left[ \begin{matrix} 1 & 2 \\ 1 & 1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 0 & -1 \\ 1 & 2 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 1 \end{matrix} \right] \)
\(AB=\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 1 \end{matrix} \right] \)
=-1≠0
AB-1 யைக் காணஇயலும்.
\(adj(AB)=\left[ \begin{matrix} 1 & -3 \\ -1 & 2 \end{matrix} \right] \)
\(({ AB) }^{ -1 }=\frac { 1 }{ \left| AB \right| } adj(AB)\)
\(=\frac { 1 }{ -1 } \left[ \begin{matrix} 1 & -3 \\ -1 & 2 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} -1 & 3 \\ 1 & -2 \end{matrix} \right] ...(1)\)
\(adjA=\left[ \begin{matrix} 1 & -2 \\ -1 & 1 \end{matrix} \right] \)
\({ A }^{ -1 }=\frac { 1 }{ \left| A \right| } adjA\)
\(=\frac { 1 }{ -1 } \left[ \begin{matrix} 1 & -2 \\ -1 & 1 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} -1 & 2 \\ 1 & -1 \end{matrix} \right] \)
\(adjB=\left[ \begin{matrix} 2 & 1 \\ -1 & 0 \end{matrix} \right] \)
\({ B }^{ -1 }=\frac { 1 }{ \left| B \right| } adjB\)
\(=\frac { 1 }{ 1 } \left[ \begin{matrix} 2 & 1 \\ -1 & 0 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 2 & 1 \\ -1 & 0 \end{matrix} \right] \)
\({ B }^{ -1 }{ A }^{ -1 }=\left[ \begin{matrix} 2 & 1 \\ -1 & 0 \end{matrix} \right] \left[ \begin{matrix} -1 & 2 \\ 1 & -1 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} -1 & 3 \\ 1 & -2 \end{matrix} \right] ...(2)\)
(1) மற்றும் (2) லிருந்து (AB)-1=B-1A-1 ஆகும்
34.
(a)
தீர்வுக்கு உகந்த பாதை முறை
35.
(d)
செயலைக் குறிக்கும் அம்புக்குறி நீளம் மற்றும் வடிவம் கொண்டிராது.
36.
(c)
bxy=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dx^{ 2 }-(\Sigma dx)^{ 2 } } \)
37.
(a)
எதிரிடை
38.
(a)
12
39.
(d)
நூற்றுமானம்
40.
(a)
A =\(\frac { a }{ i } \)(1+i)[(1+i)n-1]
41.
(a)
42.
(a)
8x + 4y + 4
43.
(a)
MR = MC
44.
(d)
0
45.
(b)
\(-\frac { 1 }{ 2 } \)
46.
(d)
\(f(x)=\frac { { x }^{ 2 }+1 }{ x } \)
47.
(a)
x -அச்சுக்கு இணை
48.
(a)
x+2y+2 = 0
49.
(c)
±4
50.
\(\left|\begin{array}{cc} 20 & 15 \\ 15 & 5 \end{array}\right|=5 \times 5\left|\begin{array}{ll} 4 & 3 \\ 3 & 1 \end{array}\right|\)
\(=5 \times 5 \times-5\)
\(=-125\)
51.
(c)
k3|A|
52.
(c)
5வது
53.
\(n P_r =720(\mathrm{nCr}) \)
\(\frac{n !}{(n-r) !} =720\left(\frac{n !}{r !(n-r) !}\right) \)
\(r ! =720 \)
\(r ! =6 ! \)
r = 6
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards