11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/03/2019
11th Public Exam March 2019 Model Question Paper
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
கீழ்கண்ட அட்டவணை விற்பனை மற்றும் விளம்பரச் செலவுகளைக் காண்பிக்கிறது.
| விற்பனை | விளம்பரச் செலவு (ரூ.கோடிகளில்) |
|
| சராசரி | 40 | 6 |
| திட்ட விலக்கம் | 10 | 1.5 |
ஒட்டுறவுக் கெழு r =0.9. தீர்மானிக்கப்பட்ட விளம்பரச் செலவு ரூ.10 கோடி எனில் விற்பனையை மதிப்பீடு செய்க.
2.
கீழ்கண்ட விவரங்களுக்கு ஒட்டுறவுக் கெழுவைக் கணக்கிடுக.
Σxy=120, Σx2=90, Σy2=640
3.
y=A sinx+B cosx எனில், y2+y=0 என நிறுவுக.
4.
x =10p-20p-p2 என்ற தேவைச் சார்பு ஒரு பரவளையம் எனக்காட்டு.மேலும் விலையானது பரவளையத்தின் முனையில் உச்சத்தை அடையும் எனக்காட்டு
5.
கீழ்கண்ட ரேடியன் அளவுகளை கோணங்களாக மாற்றுக
\(\frac { \pi }{ 8 } \)
6.
3x-4y-13=0,8x-11y=33 மற்றும் 2x-3y-7=0 என்பன ஒரு புள்ளிவழிக் கோடுகள் எனக்காட்டுக.மேலும் அக்கோடுகளின் ஒருங்கமை புள்ளியைக் காண்க
7.
மதிப்பிடுக \(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 4 \end{matrix} \right| \)
8.
கீழ்க்கண்டவற்றிலிருந்து X -ன் மீது Y-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு மற்றும் X =55 எனும்போது Y-ன் மதிப்பீடு காண்க.
| X | 40 | 50 | 38 | 60 | 65 | 50 | 35 |
| Y | 38 | 60 | 55 | 70 | 60 | 48 | 30 |
9.
கீழ்கண்ட நேரியத் திட்டமிடல் கணக்கை (LPP) தீர்க்க x1 + 4x2 \(\le \) 24, 3x1 + x2 \(\le \) 21 x1 + x2 \(\le \) 9 மற்றும் x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z =2 x1 + 5x2 - ன் மீப்பெரு மதிப்பைக் காண்க.
10.
நாளிதழ் வாசிப்பவர் கணக்கெடுப்பின்படி 30 வயதுக்குமேல் உள்ள ஆண் வாசிப்பாளர்கள் 0.30 மற்றும் 30 வயதுக்குக் கீழ் உள்ள ஆண் வாசிப்பாளர்கள் 0.20 விகிதம் என உள்ளது. 30 வயதுக்குக் கீழ் உள்ள வாசிப்பாளர்களின் விகிதம் 0.80. சமவாய்ப்பின்படி தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஆண் வாசிப்பாளர் 30 வயதுக்குக் கீழ் உள்ளவராய் இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.
11.
பின்வரும் விவரங்களுக்கு கால்மான விலக்கத்தைக் காண்க.
| CI | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 | 60-70 | 70-80 |
| f | 12 | 19 | 5 | 10 | 9 | 6 | 6 |
12.
ஒரு பங்கிற்கு ரூ.33 சதவீத ஈவுத் தொகை கொடுக்கக் கூடிய ஒரு தேயிலை நிறுவனத்தில் 2000 சாதாரண பங்கினை ஒருவர் விற்கிறார். ஒரு பங்கிற்கு ரூ.44 -ல் 15 சதவீத ஈவுத் தொகை தரக்கூடிய பருத்தி ஆடை நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வருகிறார் எனில்,
(i) பருத்தி ஆடை நிறுவனத்தில் இருந்து வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை
(ii) அவரின் ஈவுத் தொகை வருமானத்தின் மாற்றம்
13.
இயந்திரம் A வின் விலை ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும். இயந்திரம் A-ன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில், எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது. (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க.)
14.
ஓர் நபர் அவருடைய வருமானத்திலிருந்து ரூ.2,000 த்தை தன் பங்கீட்டு ஒய்வூதியக் கணக்கில் செலுத்துகிறார்.அதே அளவு தொகையை நிர்வாகமும் செலுத்துகிறது.8% கூட்டு வட்டி அளிக்கப்படுகிறது.20 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு கிடைக்கும் மொத்த தொகையைக் காண்க [(1.00667)240 = 3.3266 ]
15.
u=x3+y3+3xy2 என்ற சார்பிற்கு ஆய்லரின் தேற்றத்தைச் சரி பார்க்க
16.
\(\tan { \alpha } =\frac { 1 }{ 7 } ,\sin { \beta } =\frac { 1 }{ \sqrt { 10 } } \) எனில் \(\alpha +2\beta =\frac { \pi }{ 4 } \) , ( \(0<\alpha <\frac { \pi }{ 2 } \)மற்றும் \(0<\beta <\frac { \pi }{ 2 } \)) என நிறுவுக
17.
தீர்க்க :tan-1 (x +1) + tan-1(x-1) =tan-1 \(\left( \frac { 4 }{ 7 } \right) \)
18.
x=1 இல் f(x) =x2 ஆனது வகையிடத்தக்கது எனக் காட்டுக மற்றும்
fl(1) ஐக் காண்க
19.
A மற்றும் B ஆகிய இரு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது 0.4 டன் A மற்றும் 0.7 டன் B ஆகியவைகள் 1 டன் A உற்பத்தி செய்ய தேவைப்படுகிறது. அதேபோன்று 0.1 டன் A மற்றும் 0.7 டன் B ஆகியவைகள் 1 டன் B உற்பத்தி செய்ய தேவைப்படுகிறது. தொழில் நுட்ப அணியை எழுதவும். 68 டன்கள் A மற்றும் 10.2 டன்கள் B ஆகியவை தேவைப்படும் எனில் இரண்டையும் உற்பத்தி செய்வதற்கு தேவையான மொத்த அளவு காண்க
20.
4 பந்து வீச்சாளர்கள், 2 இலக்குநிலை காப்பாளர்கள் (wicket keeper) உள்ளடக்கிய 16 கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் குழுவிலிருந்து குறைந்தது 11 பேர் அடங்கிய கிரிக்கெட் அணி உருவாக்கப்படுகிறது. குறைந்தது 3 பந்து வீச்சாளர்கள் மற்றும் குறைந்தது ஒரு இலக்குநிலை காப்பாளர் கொண்ட 11 பேர் அடங்கிய கிரிக்கெட் குழுவை எத்தனை வழிகளில் அமைக்கலாம்?
21.
If \(A=\left[ \begin{matrix} -1 & 2 & -2 \\ 4 & -3 & 4 \\ 4 & -4 & 5 \end{matrix} \right] \)எனில், A இன் நேர்மாறு அணி A எனக் காட்டுக.
22.
\(\left| \begin{matrix} -{ a }^{ 2 } & ab & ac \\ ab & -{ b }^{ 2 } & bc \\ ac & bc & -{ c }^{ 2 } \end{matrix} \right| =4{ a }^{ 2 }{ b }^{ 2 }{ c }^{ 2 }\)என நிறுவுக.
23.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்குத் தர ஒட்டுறவுகே கெழுவை காண்க.
| பாடம் 1 | 40 | 46 | 54 | 60 | 70 | 80 | 82 | 85 | 87 | 90 | 95 |
| பாடம் 2 | 45 | 46 | 50 | 43 | 40 | 75 | 55 | 72 | 65 | 42 | 70 |
24.
A என்பவரின் இருசக்கர வாகனம் சராசரியாக ஒரு லிட்டருக்கு 40 கிமீ தூரம் இயங்குகிறது. B என்பவரின் இருசக்கர வாகனம் சராசரியாக ஒரு லிட்டருக்கு 30 கிமீ தூரம் இயங்குகிறது.
(i) ஒவ்வொருவரும் 120 கிமீ பயணிக்கிறார்கள் எனில், சராசரியைக் காண்க.
(ii) ஒவ்வொருவரும் தலா 2 லிட்டர் திரவ எரிபொருள் (பெட்ரோல்) பயன்படுத்துகிறார்கள் எனில், சராசரியைக் காண்க.
25.
கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு பெருக்குச் சராசரியைக் கணக்கீடுக.
| மதிப்பெண்கள் | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 8 | 12 | 18 | 8 | 6 |
26.
u = x2(y–x) + y2 (x–y) எனில் \(\frac { \partial u }{ \partial x } +\frac { \partial u }{ \partial y } =-2(x-y)^{ 2 }\) எனக் காட்டுக
27.
குறிப்பிட்ட செலவுச் சார்பு C=56-8x+x2 ஆகும்.இங்கு C என்பது ஒரு அலகிற்கான செலவு மற்றும் x என்பது உற்பத்தி செய்யப்படும் மொத்த அலகுகள் என்க.உற்பத்திச் செல்வின் மீச்சிறு மதிப்பினையும் அதற்குத் தகுந்த உற்பத்தி அளவுகளின் எண்ணிக்கையும் காண்க
28.
\(\cos { A } =\frac { 13 }{ 4 } \) மற்றும் \(\cos { B } =\frac { 1 }{ 7 } \) A, B குறுங்கோணங்கள் எனில் \(A-B=\frac { \pi }{ 3 } \) என நிறுவுக
29.
பின்வரும் சார்புகளுக்கு x ஐ பொறுத்து வகைகெழு காண்.
xsinx
30.
முதன்மைக் கொள்கையிலிருந்து \(\frac { d }{ dx } \left( x^{ 3 } \right) \) ஐ காண்க
31.
ஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி (101)5 –ன் விரிவு காண்க.
32.
பின்வரும் வட்டங்களின் மையத்தையும் ஆரத்தையும் காண்க: x2+y2 = 16
33.
MATHEMATICS என்ற வார்த்தைகளில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் பயன்படுத்தி, எத்தனை வார்த்தைகள் அமைக்கலாம் ?
34.
வலையமையப்புப் பகுப்பாய்வின் குறிக்கோளானது,
மொத்த திட்ட செலவினை சிறுமமாக்குதல்
மொத்த திட்ட காலத்தை சிறுமமாக்குதல்
உற்பத்தித் தாமதம், குறிக்கீடுகள், முரண்பாடுகள் ஆகியவற்றை சிறுமமாக்குதல்.
மேற்கண்ட அனைத்தும்
35.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைபின்னலுக்குத் தீர்வுக்குகந்தப் பாதை
1-2-4-5
1-3-5
1-2-3-5
1-2-3-4-5
36.
Y-ன் மீதான X-ன் ஒட்டுறவு கெழு
bxy=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dy^{ 2 }-(\Sigma dy)^{ 2 } } \)
byx=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dy^{ 2 }-(\Sigma dy)^{ 2 } } \)
byx=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dx^{ 2 }-(\Sigma dx)^{ 2 } } \)
bxy=\(\frac { N\Sigma xy-(\Sigma x)(\Sigma y) }{ \sqrt { N\Sigma { x }^{ 2 }-(\Sigma { x })^{ 2 }\times \sqrt { N{ \Sigma y }^{ 2 }-(\Sigma y)^{ 2 } } } } \)
37.
r(X,Y) = 0 எனில் மாறிகள் X மற்றும் Y பெற்றிருப்பது
நேரிடை ஒட்டுறவு
எதிரிடை ஒட்டுறவு
ஒட்டுறவு இன்மை
முழுமையான நேரிடை ஒட்டுறவு
38.
இரு பகடை உருட்டப்படும் போது இருபகடையில் ஒவ்வொன்றிலும் இரட்டை பகா எண் பெறுவதற்கான நிகழ்தகவு
1/36
0
1/3
1/6
39.
சீட்டுக் கட்டிலிருந்து ஸ்பேடு சீட்டை தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு
1/52
1/13
4/13
1/4
40.
மாதா மாதம் செலுத்தப்படும் நிலையான தவணை பங்கீட்டுத் தொகை ரூ.2000-க்கு கூட்டு வட்டியில் தற்போதைய மதிப்பு
ரூ.2,40,000
ரூ.6,00,000
ரூ.20,40,000
ரூ.2,00,400
41.
ஒவ்வொரு தவணை காலத்தின் ஆரம்பத்தில் செலுத்தப்படும் தொகை
காத்திருப்பு தவணை பங்கீட்டுத் தொகை
உடனடி பங்கீட்டுத் தொகை
நிலையான தவணை பங்கீட்டுத் தொகை
இவை ஏதுமில்லை
42.
சராசரிச் செலவு சிறுமம் எனில்
இறுதி நிலைச் செலவு=இறுதி நிலை வருவாய்
சராசரிச் செலவு = இறுதி நிலைச் செலவு
சராசரிச் செலவு = இறுதி நிலை வருவாய்
சராசரிச் வருவாய்= இறுதி நிலைச் செலவு
43.
x =2 -ல் x -ஜப் பொறுத்து y =2x2+5x -ன் உடனடி மாறு வீதம்
4
5
13
9
44.
cos245º – sin245º -ன் மதிப்பு
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 2 } \)
0
\(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
45.
sin(-4200) -ன் மதிப்பு
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(-\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 2 } \)
\(-\frac { 1 }{ 2 } \)
46.
y = e2x எனில், x =0 இல் \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \) இன் மதிப்பு
4
9
2
0
47.
y=2x2 என்ற வரைபடம் எந்தப்புள்ளி வழியாக செல்லும்
(0,0)
(2,1)
(2,0)
(0,2)
48.
y2=4ax என்ற பரவளையத்தின் இயக்குவரைக்கும் குவியத்திற்கும் இடைப்பட்டத் தூரம்
a
2a
4a
3a
49.
ax2+2hxy+by2= 0 என்ற இரட்டை நேர்கோடுகளின் சாய்வுகள் m1 ,m2 எனில், m1+m2 மதிபபு
\(\frac { 2h }{ b } \)
- \(\frac { 2h }{ b } \)
\(\frac { 2h }{ a } \)
- \(\frac { 2h }{ a } \)
50.
எழுத்துக்கள் திரும்ப வராத நிலையில் “ EQUATION ” , என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும், பொருள்படும் (அல்லது) பொருள்படா வார்த்தைகளின் எண்ணிக்கை_____.
7!
3!
8!
5!
51.
(5C0 + 5C1)+(5C1 + 5C2)+(5C2 + 5C3)+(5C3 + 5C4)+(5C4 + 5C5) ன் மதிப்பு _____.
26-2
25-1
28
27
52.
உள்ளீடு – வெளியீடு பகுப்பாப்பாய்வு செயல்படும் வாய்ப்பிற்கான ஹாக்கின்ஸ்-சைமன் நிபந்தனைகளின் எண்ணிக்கை_______.
1
3
4
2
53.
adj(AB)= _______.
adj A adj B
adj AT adj BT
adj B adj A
adj BT adj AT
1.
X என்பது விற்பனை மற்றும் Y என்பது விளம்பர செலவு என்க.
\(\bar { X } \)=40, \(\bar { Y } \)=6, σx=10, σய=1.5 மற்றும் r =0.9 என கொடுக்கப்பட்டுள்ளது.
y ன் x மீது ன் தொடர்புப் போக்கு சமன்பாடு
\(X-\bar { X } =r\frac { { \sigma }_{ x } }{ { \sigma }_{ y } } (Y-\bar { Y } )\)
X-40=(0.9)\(\frac{10}{1.5}\)(Y–6)
X–40 = 6Y–36
X = 6Y
விளம்பரச் செலவு ரூ.10 கோடி அதாவது Y=10 எனில், விற்பனை X =6(10)+4=64 ஆகும்.
2.
Σxy=120, Σx2=90, Σy2=640 என கொடுக்கப்பட்டுள்ளது.
r =\(\frac { \Sigma xy }{ \sqrt { \Sigma x^{ 2 }\Sigma { y }^{ 2 } } } =\frac { 120 }{ \sqrt { 90(640) } } =\frac { 120 }{ \sqrt { 57600 } } =\frac { 120 }{ 240 } \)
∴ r=0.5
3.
y = A sin x + B cos x
y1 = A cos x – B sin x
y2 = –A sin x –B cos x
y2 = –y
y2 + y = 0
4.
x =10p-20p-p2
= -p2-20+10p+5-5
x-5 = -p2+10p-25
=-(p2-10p+25)
= -(p-5)2
X= x-5 மற்றும் P =P-5 என்க.
X = -P2 அதாவது P2 =-X
இது கீழ்ப்புறம் திறப்புடைய பரவளையம்.
∴ மேலும் x =5 விலை P =5 அதாவது பரவளையத்தின் முனையில் விலை உச்சமாகும்
5.
\({22 }°{ 30 }^{ \prime }\)
6.
கொடுக்கப்பட்ட கோடுகள் 3x-4y-13=0,8x-11y=33 ....(1)
8x-11y = 33 .....(2)
2x-3y-7= 0 .....(3)
புள்ளி வழிக் கோடுகளுக்கான கட்டுப்பாடு \(\left| \begin{matrix} { a }_{ 1 } & b_{ 1 } & c_{ 1 } \\ { a }_{ 2 } & b_{ 2 } & c_{ 2 } \\ { a }_{ 3 } & b_{ 2 } & c_{ 3 } \end{matrix} \right| \) =0
\(\left| \begin{matrix} 3 & -4 & -13 \\ 8 & -11 & -33 \\ 2 & -3 & -7 \end{matrix} \right| \) =3(77-99)+4(-56+66)-13(-24+22)
= -66+40+26 = 0
⇒ கொடுக்கப்பட்ட கோடுகள் ஒரு புள்ளி வழிக் கோடுகள் ஆகும்
ஒருங்கமைப் புள்ளியைக் காண
சமன்பாடு (1) \(\times\) 2 ⇒ 6x-8y = 26
சமன்பாடு (3) \(\times\) 3 ⇒ 6x-9y = 21
____________
y =5
____________
y=5 எனும்பொழுது சமன்பாடு (2) லிருந்து 8x= 88
x =11
∴ ஒருங்கமைப் புள்ளி (11.5)
7.
\(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 4 \end{matrix} \right| \) = (2)(4)-(-1)4
= 8 + 4 = 12
8.
| X | Y | dx=(X-48) | dx2 | dy=(Y-50) | dy2 | dxdy |
| 40 | 38 | -8 | 64 | -12 | 144 | 96 |
| 50 | 60 | 2 | 4 | 10 | 100 | 20 |
| 38 | 55 | -10 | 100 | 5 | 25 | -50 |
| 60 | 70 | 12 | 144 | 20 | 400 | 240 |
| 65 | 60 | 17 | 289 | 10 | 100 | 170 |
| 50 | 48 | 2 | 4 | -2 | 4 | -4 |
| 35 | 30 | -13 | 169 | -20 | 400 | 260 |
| ΣX=338 | ΣY=361 | Σdx=2 | Σdx2=774 | Σdy=11 | Σdy2=1173 | Σdxdy=732 |
\(\bar { X } =\frac { \Sigma X }{ N } =\frac { 338 }{ 7 } \)=48.29
\(\bar { Y } =\frac { \Sigma Y }{ N } =\frac { 361 }{ 7 } \)=5157
(i) X ன் மீது Y-ன் தொடர்புப் போக்குக் கெழு
byx =\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dx^{ 2 }-(\Sigma dx)^{ 2 } } \)
=\(\frac { 7(732)-(2)(11) }{ 7(774)-(2)^{ 2 } } \)
=\(\frac { 5124-22 }{ 5418-4 } \)
=\(\frac { 5102 }{ 5414 } \)
=0.942
byx =0.942
(ii) X ன் மீது Y-ன் தொடர்புப் போக்குக் சமன்பாடு
\(Y-\bar { Y } ={ b }_{ yx }(X-\bar { X } )\)
Y–51.57 = 0.942(X–48.29 )
Y = 0.942X – 45.49+51.57=0.942 x -45.49+51.57
Y = 0.942X + 6.08
∴ X -ன் மீது Y-ன் தொடர்புப் போக்குக் சமன்பாடு Y=0.942X +6.08
எனும்பொழுது Y ன் மதிப்பீடு X =55
Y= 0.942(55)+6.08=57.89
9.
முதலில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு இணங்க ஏற்புடைய பகுதியைக் காண்க.
இரண்டு பொதுவான தீர்மான மாறிகள் x1 மற்றும் x2 குறை குறியற்றவையாக (x1, x2 \(\ge \) 0) இருப்பதால் ஏற்புடையப் பகுதி காலமானப் பகுதியில் அமையும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் சமன்பாடு வடிவில் எழுதுக.
x1 + 4x2 = 24
3x1 + x2 = 21
x1 + x2 = 9
x1 + 4x2 = 24 என்ற நேர்க்கோடானது (0, 6) மற்றும் (24, 0) என்றப் புள்ளிகள் வழியாகச் செல்லும்.
[x1 + 4x2 = 24 இல் x1 = 0 எனப் பிரதியிட x2 = 6 எனக் கிடைக்கும்.
அதேபோல் x2 = 0 எனப் பிரதியிட x1 = 24 எனக் கிடைக்கும்.]
x1 + 4x2 = 24 என்ற கோட்டின் மீதோ அல்லது அதற்குக் கீழோ வரும் புள்ளிகள் x1 + 4x2 \(\le \) 24 கட்டுப்பாட்டைப் பூர்த்தி செய்யும்.
3x1 + x2 = 21 என்ற நேர்க்கோடானது (0, 21) மற்றும் (7, 0) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும்.
3x1 + x2 = 21 என்ற கோட்டின் மீதோ அல்லது அதற்குக் கீழோ வரும் புள்ளிகள் 3x1 + x2 \(\le \) 21 என்ற கட்டுப்பாட்டைப் பூர்த்தி செய்யும்.
x1 + x2 = 9 என்ற நேர்கோடானது (0, 9) மற்றும் (9, 0 ) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும்.
x1 + x2 = 9 என்ற கோட்டின் மீதோ அல்லது அதற்குக் கீழோ வரும் புள்ளிகள் x1 + x2 \(\le \) 9 கட்டுப்பாட்டைப் பூர்த்தி செய்யும்.

கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளக் கட்டுப்பாட்டிற்கிணங்க வரையப்பட்டுள்ளது. நிழலிடப்பட்ட OABCD என்ற பகுதியே தீர்வுச் பகுதியின் முனைப்புள்ளிகள் முறையே O(0,0) A(7,0); B(6,3) [x1 + x2 = 9 மற்றும் 3 x1 + x2 = 21 என்ற வெட்டும் புள்ளி B ஆகும்)];C(4,5) x1 + x2 = 9 மற்றும் x1 + 4x2 = 24] என்ற கோடுகள் வெட்டும் புள்ளி C ஆகும்) D(0, 6).
| முனைப்புள்ளிகள் | Z=2x1 + 5x2 |
|---|---|
| O (0, 0) | 0 |
| A(7, 0) | 14 |
| B(6, 3) | 27 |
| C(4, 5) | 33 |
| D(0, 6) | 30 |
குறிக்கோள் சார்பின் பெரும மதிப்பானது C என்ற புள்ளியில் கிடைக்கிறது. எனவே x1 = 4, x2 = 5, Z -ன் பெரும மதிப்பு = 33.
10.
0.727
11.
| CI | f | cf |
| 10-20 | 12 | 12 |
| 20-30 | 19 | 31 |
| 30-40 | 5 | 36 |
| 40-50 | 10 | 46 |
| 50-60 | 9 | 55 |
| 60-70 | 6 | 61 |
| 70-80 | 6 | 67 |
| N=67 |
Q1=\(\left( \frac { N }{ 4 } \right) \) ஆவது உறுப்பின் மதிப்பு =\(\left( \frac { 67 }{ 4 } \right) \)=16.75 ஆவது உறுப்பின் மதிப்பு எனவே Q1 ஆனது (20-30) என்ற இடைவெளியில் அமைந்துள்ளது.
L=20, \(\frac { N }{ 4 } \)=16.75; pcf=12, f=19, c=10
Q1=L+\(\left( \frac { \frac { N }{ 4 } -pcf }{ f } \right) \times c\)
Q1=20+\(\left( \frac { 16.75-12 }{ 19 } \right) \times 10\)=20+2.5=22.5
Q3=\(\left( \frac { 3N }{ 4 } \right) \)ஆவது உறுப்பின் மதிப்பு =50.25 ஆவது உறுப்பின் மதிப்பு
எனவே Q3 ஆனது (50-60) என்ற இடைவெளியில் அமைந்துள்ளது.
L=50, \(\frac { 3N }{ 4 } \)=50.25; pcf=46, f=9, c=10
Q3=L+\(\left( \frac { \frac { 3N }{ 4 } -pcf }{ f } \right) \times c\)
Q3=50+\(\left( \frac { 50.25-46 }{ 9 } \right) \times 10\)=20+2.5=22.5
QD =\(\frac{1}{2}\)(Q3 – Q1)
=\(\frac { 50.25-46 }{ 9 } \)=16.11
∴ QD=16.11
12.
500 பங்குகள், ரூ.625
13.
ரூ.13240, ரூ.36420, இயந்திரம் B வாங்கலாம்
14.
15.
16.
17.
\(x={1\over2}\)
18.
f(x) = x2
\(L\left[ { f }^{ ' }\left( 1 \right) \right] =\underset { x\rightarrow { 1 }^{ - } }{ lim } \frac { f\left( x \right) -f\left( 1 \right) }{ x-1 } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { f\left( 1-h \right) -f\left( 1 \right) }{ 1-h-1 } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { \left( 1-h \right) ^{ 2 }-1 }{ -h } \)
\(=\ \underset { h\rightarrow 0 }{ lim } \frac { 1+{ h }^{ 2 }-2h-1 }{ -h } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \left( -h+2 \right) \)
=2
\(R \left[ { f }^{ ' }\left( 1 \right) \right] =\underset { x\rightarrow { 1 }^{ + } }{ lim } \frac { f\left( x \right) -f\left( 1 \right) }{ x-1 } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { f\left( 1+h \right) -f\left( 1 \right) }{ 1+h-1 } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { \left( 1+h \right) ^{ 2 }-1 }{ h } \)
\(=\ \underset { h\rightarrow 0 }{ lim } \frac { 1+{ h }^{ 2 }+2h-1 }{ h } \)
\(=\ \underset { h\rightarrow 0 }{ lim } \left( h+2 \right) \)
=2
இங்கு, \(L\left[ { f }^{ ' }\left( 1 \right) \right] = R\left[ { f }^{ ' }\left( 1 \right) \right] \)
x = 1 இல் சார்பு f(x) ஆனது வகையிடத்தக்கது ஆகும். மேலும்
fl(1) = 2.
19.
| A | B | மொத்த அளவு | |
| A | 0.4 | 0.1 | 6.8 |
| B | 0.7 | 0.7 | 10.2 |
B =\(\begin{bmatrix} 0.4 & 0.1 \\ 0.7 & 0.7 \end{bmatrix}\)
I - B =\(\begin{bmatrix} 1 & 0 \\ 0 & 1 \end{bmatrix}-\begin{bmatrix} 0.4 & 0.1 \\ 0.7 & 0.7 \end{bmatrix}=\begin{bmatrix} 0.6 & -0.1 \\ -0.7 & 0.3 \end{bmatrix}\)
|I - B| = \(\begin{bmatrix} 0.6 & -0.1 \\ -0.7 & 0.3 \end{bmatrix}\)
|I - B| = 0.18 - 0.07 = 0.11 > 0
\(\therefore \) ( I - B)-1 = \(\frac { 1 }{ |I-B| } adj(I-B)=\frac { 1 }{ 0.11 } \begin{bmatrix} 0.3 & 0.1 \\ 0.7 & 0.6 \end{bmatrix}\)
இதனை X = (I - B)-1 D இங்கு D = \(\left[ \frac { 6.8 }{ 10.2 } \right] \)
X = \(\frac { 1 }{ 0.11 } \begin{bmatrix} 0.3 & 0.1 \\ 0.7 & 0.6 \end{bmatrix}\left[ \frac { 6.8 }{ 10.2 } \right] =\frac { 1 }{ 0.11 } \left[ \frac { 0.3\times6.8+0.1\times10.2 }{ 0.7\times6.8+0.6\times10.2 } \right] \)
=\(\frac { 1 }{ 0.11 } \left[ \frac { 2.04+1.02 }{ 4.76+6.12 } \right] =\frac { 1 }{ 0.11 } \left[ \frac { 3.06 }{ 10.88 } \right] =\left[ \frac { 27.81 }{ 98.90 } \right] \)
A = 250.36 டன்கள் B = 62.44 டன்கள்
20.
11 விளையாட்டு வீரர்கள் அடங்கிய கிரிக்கெட்குழுவை கீழ்க்கண்ட வழிகளில் அமைக்கலாம்
(i) 3 பந்து வீச்சாளர்கள், 1 இலக்குநிலை காப்பாளர் மற்றும் 7 ஏனைய விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு
4C3 × 2C1 × 10C7 வழிகளில் அமைக்கலாம்
4C3 × 2C1 × 10C7 = 4C1× 2C1 ×10C3
= 960 வழிகளில் அமைக்கலாம்
(ii) 3 பந்து வீச்சாளர்கள், 2 இலக்கு நிலை காப்பாளர்கள் மற்றும் 6 ஏனைய விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு
4C1× 2C2×10C6
4C1× 2C2 ×10C6 = 4C1 × 2C2 ×10C4
= 840 வழிகளில் அமைக்கலாம்
(iii) 4 பந்து வீச்சாளர்கள், 1 இலக்குநிலை காப்பாளர் மற்றும் 6 ஏனைய விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு 4C4 × 2C1 × 10C6
4C4 × 2C1 × 10C4 = 420 வழிகளில் அமைக்கலாம்
(iv) 4 பந்து வீச்சாளர்கள், 2 இலக்குநிலை காப்பாளர் மற்றும் 5 ஏனைய விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு
4C4 × 2C2 × 10C5
4C4 × 2C2 × 10C5 = 252 வழிகளில் அமைக்கலாம்.
கூட்டலின் எண்ணுதல் கொள்கைப்படி, கிரிக்கெட் குழுவை அமைக்கும் மொத்த வழிகளின்
எண்ணிக்கை = 960+840+420+ 252
= 2472 வழிகள்.
21.
\(A . A=I \left(\because \mathrm{AA}^{-1}=\mathrm{I}\right. and \left.\mathrm{A}^{-1}=\mathrm{A}\right)\)
\(A \cdot A=\left(\begin{array}{ccc} -1 & 2 & -2 \\ 4 & -3 & 4 \\ 4 & -4 & 5 \end{array}\right)\left(\begin{array}{ccc} -1 & 2 & -2 \\ 4 & -3 & 4 \\ 4 & -4 & 5 \end{array}\right)\)
\(=\left(\begin{array}{ccc} 1+8-8 & -2-6+8 & 2+8-10 \\ -4-12+16 & 8+9-16 & -8-12+20 \\ -4-16+20 & 8+12-20 & -8-16+25 \end{array}\right)\)
\(=\left(\begin{array}{lll} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{array}\right)=I\)
A இன் நேர்மாறு அணி A
22.
LHS = \(\begin{vmatrix}-a^2&ab&ac\\ab&-b^2&bc\\ac&bc&-c^2 \end{vmatrix}\)
R1 ஐ a ஆல், R2 ஐ b ஆல், R3 ஐ முறையே பெருக்கி, abc ஆல் வகுக்கிறது,
LHS = \(abc\begin{vmatrix}-a&b&c\\a&-b&c\\a&b&-c \end{vmatrix}\)
LHS = \(a^2b^2c^2\begin{vmatrix}-1&1&1\\1&-1&1\\1&1&-1 \end{vmatrix}\)
\(R_2 \rightarrow R_2+R_1, R_3 \rightarrow R_3+R_1\)
\(=a^2b^2c^2\begin{vmatrix}0&0&2\\1&-1&1\\1&1&-1 \end{vmatrix}\)
\(=a^2 b^2 c^2[-1(0-4)]=4 a^2 b^2 c^2\)
= RHS.
23.
X என்பது பாடம் 1 எனவும் மற்றும் Y என்பது பாடம் 2 எனவும் கருதவும்.
| X | Y | Rx | Ry | d=Rx-Ry | d2 |
| 40 | 45 | 1 | 4 | -3 | 9 |
| 46 | 46 | 2 | 5 | -3 | 9 |
| 54 | 50 | 3 | 6 | -3 | 9 |
| 60 | 43 | 4 | 3 | 1 | 1 |
| 70 | 40 | 5 | 1 | 4 | 16 |
| 80 | 75 | 6 | 11 | -5 | 25 |
| 82 | 55 | 7 | 7 | 0 | 0 |
| 85 | 72 | 8 | 10 | -2 | 4 |
| 87 | 65 | 9 | 8 | 1 | 1 |
| 90 | 42 | 10 | 2 | 8 | 64 |
| 95 | 70 | 11 | 9 | 2 | 4 |
| Σd2=142 |
\({ \rho }=1-\frac { 6\Sigma { d }^{ 2 } }{ N(N^{ 2 }-1) } \)
\(\rho =1-\frac { 6(142) }{ 11(11^{ 2 }-1) } \)
\({ \rho }=1-\frac { 852 }{ 1320 } \)=0.354
24.
(i) இங்கு இருவரும் கடக்கும் தூரம் மாறாதது. எனவே இங்கு இசைச்சராசரியைக் கொண்டு சராசரியைக் காண்பது பொருத்தமானது.
HM=\(\frac { n }{ \frac { 1 }{ a } +\frac { 1 }{ b } } \)
=\(\frac { 2 }{ \frac { 1 }{ 40 } +\frac { 1 }{ 30 } } =\frac { 2 }{ \frac { 7 }{ 120 } } \)
=\(\frac { 2\times 120 }{ 7 } \)=34.3 கிமீ/லிட்டர்
(ii) இங்கு திரவ எரிபொருளின் பயன்பாடு நிலையானது. எனவே இங்கு கூட்டுச் சராசரியை கணக்கிடுவது மிகச் சரியான தீர்வு ஆகும்.

\(\vec { X } =\frac { 40\times 2+30\times 2 }{ 4 } \)=35
∴ எனவே, சராசரி வேகம் =35 கிமீ/லிட்டர்.
25.
பெருக்கு சாரசரியின் கணக்கீடு
| மதிப்பெண்கள் | m | f | log m | f log m |
| 0.10 | 5 | 8 | 0.6990 | 5.5920 |
| 10-20 | 15 | 12 | 1.1761 | 14.1132 |
| 20-30 | 25 | 18 | 1.3979 | 25.1622 |
| 30-40 | 35 | 8 | 1.5441 | 12.3528 |
| 40-50 | 45 | 6 | 1.6532 | 9.9192 |
| N=52 | Σf log m=67.1394 |
GM=Antilog\(\left( \frac { \Sigma flogX }{ N } \right) \)
=Antilog\(\left( \frac { 67.1394 }{ 52 } \right) \)
GM=Antilog 19.55
26.
u = x2(y–x) + y2 (x–y)
\(\frac { \partial u }{ \partial x } \) = 2xy–3x2+y2
\(\frac { \partial u }{ \partial y } \)= x2+2xy –3y2
\(\frac { \partial u }{ \partial x } +\frac { \partial u }{ \partial y } \) = –2x2–2y2+4xy
= -2(x2+y2−2xy)
= -2(x-y)2
27.
C=56-8x+x2
x-ஐ பொறுத்து வகையிட,
\(\frac { dC }{ dx } \) = -8+2x
\(\frac { d^{ 2 }C }{ dx^{ 2 } } \) = 2
\(\frac { dC }{ dx } \) ⇒ -8+2x=0
∴ x = 4
x = 4 எனில் \(\frac { { d }^{ 2 }C }{ { dx }^{ 2 } } \)= 2> 0
∴ x = 4-ல் C ஆனது பெருமத்தை அடைகிறது.
∴ உற்பத்தி செலவின் மீச்சிறு மதிப்பு C (4) = 56-32+16
= 40
மேலும் அதற்கான உற்பத்தி அளவு x= 4 அலகுகள்
28.
29.
\(x^{ sinx }\left[ \frac { sinx }{ x } +cosxlogx \right] \)
30.
f(x) = x3 என்க.
f(x+h)=(x+h)3
\(\frac { d }{ dx } \left( f\left( x \right) \right) =\underset { h\rightarrow { 0 } }{ lim } \frac { f\left( x+h \right) -f\left( x \right) }{ h } \)
\(=\underset { h\rightarrow { 0 } }{ lim } \frac { \left( x+3 \right) ^{ 3 }-{ x }^{ 3 } }{ h } \)
\(=\underset { h\rightarrow { 0 } }{ lim } \frac { 3{ x }^{ 2 }h+3xh^{ 2 }+{ h }^{ 3 } }{ h } \)
\(=\underset { h\rightarrow { 0 } }{ lim } \left( 3{ x }^{ 2 }+3xh+{ h }^{ 2 } \right) \)
=3x2+3x(0)+(0)2
=3x2
\(\frac { d }{ dx } \left( { x }^{ 3 } \right) =3{ x }^{ 2 }\)
31.
(101)5 = (100 + 1)5
= (100)5 + 5C1 (100)4 + 5C2 (100)3 + 5C3 (100)2 + 5C4 (100) + 5C5
= 10000000000+ 5(100000000) + 10(1000000) + 10(10000) + 5(100) + 1
= 10000000000 + 500000000 + 10000000 + 100000 + 500 + 1
= 10510100501
32.
C(0,0) , r = 4
33.
MATHEMATICS என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை = 11
M என்ற எழுத்து 2 முறையும்
T என்ற எழுத்து 2 முறையும்
A என்ற எழுத்து 2 முறையும் மீதமுள்ள எழுத்துக்கள் தலா ஒரு முறையும் இடம் பொறுகிறது.
எனவே அனைத்து எழுத்துக்களையும் பயன்படுத்தி அமைக்கப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை =\(\frac{11!}{2!2!2!}\)
34.
(b)
மொத்த திட்ட காலத்தை சிறுமமாக்குதல்
35.
(d)
1-2-3-4-5
36.
(a)
bxy=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dy^{ 2 }-(\Sigma dy)^{ 2 } } \)
37.
(c)
ஒட்டுறவு இன்மை
38.
(a)
1/36
39.
(b)
1/13
40.
(a)
ரூ.2,40,000
41.
(a)
காத்திருப்பு தவணை பங்கீட்டுத் தொகை
42.
(a)
இறுதி நிலைச் செலவு=இறுதி நிலை வருவாய்
43.
(a)
4
44.
(c)
0
45.
(b)
\(-\frac { \sqrt { 3 } }{ 2 } \)
46.
(a)
4
47.
(a)
(0,0)
48.
(b)
2a
49.
(b)
- \(\frac { 2h }{ b } \)
50.
(c)
8!
51.
5C0 + 5C1 + 5C2 + 5C3 + 5C4 + 5C5 + (5C1 + 5C2 + 5C3 + 5C4)
= 25 + (25 - (5C0 + 5C5)
= 32 + 32 - (1 + 1)
= 64 - 2 = 26 - 2
52.
(d)
2
53.
(c)
adj B adj A
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards