11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/12/2018
+1 Full Portion Model Question
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
2.
ஒரு சீரான பகடை உருட்டப்படுகிறது A என்ற நிகழ்வு பகடையில் தோன்றும் 3'-ன் மடங்கு" எனவும் B நிகழ்வு "பகடையில் தோன்றும் எண் இரட்டை படை எண் " எனில் A மற்றும் B ஆகிய நிகழ்வுகள் சாரா நிகழ்வுகளா என ஆராய்க?
3.
பின்வரும் சார்புகளை x ஐ பொறுத்து வகையிடுக.
x3ex
4.
\(\tan { { 60 }^{ o } } \) மதிப்பினை இரட்டை கோணங்களின் சூத்திரத்தைப் பயன்படுத்திக் காண்க:
5.
மையம் (3,-1) மற்றும் ஆரம் 4 உடைய வட்டத்தின் சமன்பாடு காண்க
6.
\(A=\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 4 \end{matrix} \right] \)எனில் adj A காண்க
7.
ஒரு சீட்டுக்கட்டிலிருந்து, ஒரு சீட்டு எடுக்கப்படுகிறது. அதன்பின் முதல் சீட்டு மீண்டும் சீட்டுக்கட்டில் சேர்க்கப்படாத நிலையில், மற்றொரு சீட்டு எடுக்கப்படுகிறது.
(i) இரண்டும் ஏஸ் ஆக இருப்பதற்கு நிகழ்தகவு என்ன?
(ii) இரண்டும் ஸ்பேட் ஆக இருப்பதற்கு நிகழ்தகவு என்ன?
8.
ஒரு மர வியாபாரி மேசை, நாற்காலி ஆகிய இரு பொருள்களை மட்டுமே வியாபாரம் செய்கிறார். அவரிடம் முதலீடு ரூ10,000/- உள்ளது. மேலும் 60 எண்ணிக்கையிலான பொருள்களை மட்டுமே வைப்பதற்கான இடவசதியும் உள்ளது. ஒரு மேசையின் விலை ரூ 500/- மற்றும் ஒரு நாற்காலியின் விலை ரூ 200/- ஆகும். அவர் வாங்குகின்ற எல்லாப் பொருள்களையும் விற்றுவிடுவார். ஒரு மேசையிலிருந்து ரூ50 இலாபமும், ஒரு நாற்காலியிருந்து ரூ 15 இலாபமும் பெறுகிறார் எனில், அவர் மீப்பெரு இலாபம் பெறுவதற்கான நேரியல் திட்டமிடல் கணக்கினை வடிவாக்குக.
9.
கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு பெருக்குச் சராசரியைக் கணக்கீடுக.
| மதிப்பெண்கள் | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 8 | 12 | 18 | 8 | 6 |
10.
ஒரு பொருளின் தேவை மற்றும் அதன் செலவுச் சார்புகள் முறையே p= மற்றும் C=40x+12000 ஆகும்.இங்கு p என்பது அலகு விலை ரூபாயில் மற்றும் x என்பது உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்பட்ட அளவு எனில்
(i) இலாபச் சார்பு
(ii) உற்பத்தி அளவு 10 அலகுகள் எனும்போது சராசரி இலாபம்
(iii) உற்பத்தி அளவு 10 அலகுகள் எனும்போது இறுதி நிலை இலாபம்
(iv) உற்பத்தி அளவு 10 அலகுகள் எனும்போது இறுதி நிலைச் சராசரி இலாபம் ஆகியவற்றைக் காண்க
11.
x அலகுகள் கொண்ட ஒரு பொருளின் உற்பத்திக்கான மொத்த செலவு C ரூபாயில் C(x) = 50+4x+3\(\sqrt {x}\).எனில் ,9 அலகுகள் உற்பத்திக்கான இறுதி நிலைச் செலவு யாது?
12.
x3+y3=3axy எனில், \(\frac{dy}{dx}\) ஐ காண்க.
13.
\((2x^{2}-\frac{3}{x})^{11}\) –ன் விரிவில் x10-ன் கெழுவைக் காண்க
14.
x -அச்சை பொறுத்து சமச்சீரான பரவளையம் (–2, –3) வழிச் செல்கிறது எனில் அதன் சமன்பாட்டை காண்க.
15.
nC4 = nC6 எனில் 12Cn –ன் மதிப்பு காண்க
16.
இருதொழிற்சாலைகளையுடைய பொருளாதார அமைப்பின் தொழில்நுட்ப அணி \(\left[ \begin{matrix} 0.8 & 0.2 \\ 0.9 & 0.7 \end{matrix} \right] \) எனில் ஹாக்கின்ஸ்-சைமன் நிபந்தனைகளின்படி அது செயல்படும் வகையில் உள்ளதா என்று கண்டுபிடிக்க.
17.
பின்வருவனவற்றிற்கு வரைபடம் வரைக.
\(f\left( x \right) =x\left| x \right| \)
18.
f(x) = x2- 5 என்ற சார்பின் வரைபடம் வரைக
19.
3X–2Y=5 மற்றும் X–4Y=7 என்ற தொடர்புப் போக்குக் கோடுகளுக்கு
(i) தொடர்பு போக்குக் கெழுக்கள் மற்றும்
(ii) ஒட்டுறவு கெழு
ஆகியவற்றை கண்டுபிடிக்கவும்.
20.
21.
22.
பின்வரும் விவரங்களுக்கு இடைநிலையைப் பொறுத்து சராசரி விலக்கத்தைக் காண்க.
| வயது (வருடங்களில்) | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 | 60-70 | 70-80 |
| நபர்களின் எண்ணிக்கை | 8 | 12 | 16 | 20 | 37 | 25 | 19 | 13 |
23.
இயந்திரம் A வின் விலை ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும். இயந்திரம் A-ன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில், எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது. (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க.)
24.
ரூ.27,000-க்கு பங்கில் முதலீடு செய்ய விஜய் அவர்கள் விரும்புகிறார்.பின்வரும் நிறுவங்களின் பங்குகள் அவருக்கு கிடைக்கின்றன.சம மதிப்பில் நிறுவனம் A இன் பங்கில் விலை ரூ.100.அதிக விலை ரூ.25 உடைய நிறுவனம் B ல் பங்கின் விலை ரூ.100 கழிவு ரூ.10 .உடைய C ன் பங்குகள் ரூ.100.அதிக விலை 20% உடைய நிறுவனம் D இல் பங்கின் விலை ரூ.50 எனில் (i)A (ii) B (iii) C (iv) D ஆகிய நிறுவங்களில் அவர் பங்குகளை வாங்கினால் எத்தனை பங்குகள் கிடைக்கும்
25.
ஒரு நிறுவனத்திலிருந்து சமமதிப்பு ரூ.10 உடைய 9% பங்கு வீதம் அளிக்கும் 20 பங்குகளை ஒருவர் வாங்குகிறார்.அந்த 20 பங்குகள் மூலம் கிடைக்கும் பணத்தில் 12% பங்கு வீதம் பெற வேண்டுமெனில் ஒரு பங்கின் சந்தை மதிப்பு காண்க
26.
p=100-6x2,எனும்,தேவைச் சார்புக்கு இறுதி நிலை வருவாய் காண்க.மேலும் MR = \(P\left[ 1-\frac { 1 }{ { \eta }_{ d } } \right] \)என்பதனையும் சரிபார்க்க
27.
\(\tan { \frac { \pi }{ 8 } } \) ன் மதிப்பு காண்க:
28.
\({ tan }^{ -1 }\left[ \frac { cosx }{ 1-sinx } \right] ,-\frac { \pi }{ 2 }
29.
கணிதத் தொகுத்தறிதல் மூலம் அனைத்து n∈N க்கும் கீழ்க்கண்டவற்றை நிறுவுக 52n –1 என்பது 24 ஆல் வகுபடும்.
30.
நிறுவுக: \(\tan { \left( \pi +x \right) } \cot { \left( x-\pi \right) } -\cos { \left( 2\pi -x \right) } \cos { \left( 2\pi +x \right) } =\sin ^{ 2 }{ x } \)
31.
P(1,0),Q(2,1) மற்றும் R(2,3) என்ற புள்ளிகள் x2+y2-4x-6y+9 =0 என்ற வட்டத்திற்கு வெளியே வட்டத்தின் மேல் அல்லது வட்டத்தினுள் அமையுமா என தீர்மானிக்க?
32.
இரு தொழிற்சாலைகளுக்கிடையே உள்ள உற்பத்தி பரிமாற்றம் கீழே கொடுக்கப்பக்கப்பட்டுள்ளது.
| உற்பத்தி பிரிவு | நுகர்வோர் பிரிவு | உள்நாட்டு தேவை | மொத்த வெளியீடு |
| X Y | |||
| X | 30 40 | 50 | 120 |
| Y | 20 10 | 30 | 60 |
தொழில் நுட்ப அணியை கண்டுபிடிக்க மற்றும் ஹாக்கின் சைமன் நிபந்தனைகளின்படி அமைப்பின் சாத்தியத்தை சோதிக்கவும், உள் தேவை மாற்றங்கள் முறையே 80 மற்றும் 40 அலகு எனில் ஒவ்வொரு பிரிவிலும் புது தேவையை பூர்த்தி செய்வதற்கான மொத்த வெளியீடு என்ன?
33.
மூன்று எண்களின் கூடுதல் 20. முதல் எண்ணை 2 ஆல் பெருக்கி, இரண்டாவது எண்ணைக் கூட்டி, மூன்றாவது எண்ணைக் கழிக்க, கிடைக்கும் மதிப்பு 23 ஆகும். முதல் எண்ணை மூன்றால் பெருக்கி வரும் மதிப்புடன் இரண்டு மற்றும் மூன்றாம் எண்களைக் கூட்ட கிடைக்கும் மதிப்பு 46 எனில் அந்த எண்களை நேர்மாறு அணிமுறையில் காண்க.
34.
பின்வருவனவற்றின் எது சரி அல்ல?
மீச்சிறிதாக்குதல் அல்லது மீப்பெரிதாக்குதலே நமது குறிக்கோள் ஆகும்.
கட்டுப்பாடுகளை நாம் அவசியமாகக் குறிப்பிட வேண்டும்
தீர்மான மாறிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்
தீர்மான மாறிகள் கட்டுப்பாடற்றவையாக இருக்கும்
35.
2x+y\(\le \)20, x+2y \(\le \) 20, x> 0, y > 0 என்றக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z = x + 3y என்ற குறிக்கோள் சார்பின் மீச்சிறு மதிப்பு.
10
20
0
5
36.
ஒரு தொடர்புப் போக்குக் கெழு குறையாக இருக்கும் நிலையில் மற்றொன்று
குறை
மிகை
பூச்சியம்
இவற்றில் ஏதுமில்லை
37.
Y-ன் மீதான X-ன் ஒட்டுறவு கெழு
bxy=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dy^{ 2 }-(\Sigma dy)^{ 2 } } \)
byx=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dy^{ 2 }-(\Sigma dy)^{ 2 } } \)
byx=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dx^{ 2 }-(\Sigma dx)^{ 2 } } \)
bxy=\(\frac { N\Sigma xy-(\Sigma x)(\Sigma y) }{ \sqrt { N\Sigma { x }^{ 2 }-(\Sigma { x })^{ 2 }\times \sqrt { N{ \Sigma y }^{ 2 }-(\Sigma y)^{ 2 } } } } \)
38.
11,12,13,14 and 15 ஆகியவைகளின் கூட்டுச் சராசரி
15
11
12.5
13
39.
பொருளாதார வளர்ச்சியின் சராசரியைக் கணக்கிடும்பொழுது பயன்படுத்தப்படும் பொருத்தமான சராசரி?
நிறையிட்ட சராசரி
கூட்டுச் சராசரி
பெருக்கல் சராசரி
இசைச்சராசரி
40.
'a 'என்பது ஆண்டுத் தொகை 'n ' என்பது தவணைக் காலங்களின் எண்ணிக்கை 'i' என்பது ரூ.1 க்கான கூட்டுவட்டி எனில் தவணை பங்கீட்டுத் தொகையின் எதிர்கால தொகை
A =\(\frac { a }{ i } \)(1+i)[(1+i)n-1]
A =\(\frac { a }{ i } \)[(1+i )n -1]
p=\(\frac { a }{ i } \)
P=\(\frac { a }{ i } \)(1+i)[1-(1+i)-n]
41.
ஒரு நபர் ரூ.100 முகமதிப்புடைய சரக்கு முதல் ரூ.20,000-யை அதிகவிலை 20% வாங்குகிறார் எனில்,அவரது முதலீடு
ரூ.20,000
ரூ.25,000
ரூ.22,000
ரூ.30,000
42.
q =1000+8p1-p2 எனில், \(\frac { \partial q }{ \partial { p }_{ 1 } } \)இன் மதிப்பு
-1
8
1000
1000-p2
43.
\(u={ e }^{ x^{ 2 } }\) எனில் \(\frac { \partial u }{ \partial x } \)-ன் மதிப்பு
\(2x{ e }^{ x^{ 2 } }\)
\({ e }^{ x^{ 2 } }\)
2\({ e }^{ x^{ 2 } }\)
0
44.
sin15º cos15º -ன் மதிப்பு
1
\(\frac { 1 }{ 2 } \)
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 4 } \)
45.
sin28o cos17o + cos28o sin17o -ன் மதிப்பு
\(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
1
\(-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
0
46.
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { tan\quad \theta }{ \theta } } =\)
1
∾
- ∾
θ
47.
f(x)= |x| என்ற சார்பின் மீச்சிறு மதிப்பு
0
-1
+1
- ∝
48.
x2+y2+ax+by-4 = 0 என்ற வட்டத்தின் மையம் (1,-2) எனில் அதன் ஆரம்
3
2
4
1
49.
ஒரு வட்டத்தின் சுற்றளவு 8π அலகுகள் மற்றும் மையம் (2, 2) எனில் அவ்வட்டத்தின் சமன்பாடு
(x-2)2+(y-2)2=4
(x-2)2+(y-2)2=16
(x-4)2+(y-4)2=2
x2+y2=4
50.
ஒரு தேர்வின் வினாத்தாளின் சரியா அல்லது தவறா என்ற வகையில் 10 வினாக்கள் உள்ளன . அவை விடையளிக்கப்படும் வழிகள் _____.
240
120
1024
100
51.
\(\left| \begin{matrix} x & 2 \\ 8 & 5 \end{matrix} \right| \)= 0 எனில் x ன் மதிப்பு_____.
\(\frac{-5}{6}\)
\(\frac{5}{6}\)
\(\frac{-16}{5}\)
\(\frac{16}{5}\)
52.
\(\Delta =\left| \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } & { a }_{ 13 } \\ { a }_{ 21 } & a_{ 22 } & { a }_{ 23 } \\ { a }_{ 31 } & { a }_{ 32 } & { a }_{ 33 } \end{matrix} \right| \)மற்றும் Aij என்பது aij இன் இணைக்காரணி எனில் Δ ன் மதிப்பு _____.
a11A31+a12A32+a13A33
a11A11+a12A21+a13A31
a21A11+a22A12+a13A23
a11A11+a21A21+a31A31
53.
n என்ற மிகைமுழுவிற்கு (x+a)n என்பதன் விரிவில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை _______.
n
n+1
n-1
2n
1.
2.
S = {1,2,3,4,5,6} என்பது கூறுவெளி என அறிகிறோம்.
இங்கு A = {3,6} ; B = { 2,4,6} எனவே (A\(\cap \)B) ={6}
P(A)=\(\frac { 2 }{ 6 } =\frac { 1 }{ 3 } \)
P(B) =\(\frac { 3 }{ 6 } =\frac { 1 }{ 2 } \) மற்றும் P(A\(\cap \)B)=\(\frac{1}{6}\)
தெளிவாக, P(A\(\cap \)B) = P(A) P(B)
எனவே A மற்றும் B ஆகியவை சாரா நிகழ்வுகளாகும்.
3.
x2ex(x+3)
4.
\(\tan { 2A } =\frac { 2\tan { A } }{ 1-\tan ^{ 2 }{ A } } \)
\(A={ 30 }^{ o }\) என பிரதியிட கிடைக்கப் பெறுவது
\(\tan { { 60 }^{ o } } =\frac { 2\tan { { 30 }^{ o } } }{ 1-\tan ^{ 2 }{ { 30 }^{ o } } } \)
\(=\frac { 2.\frac { 1 }{ \sqrt { 3 } } }{ 1-\frac { 1 }{ 3 } } =\frac { \frac { 2 }{ \sqrt { 3 } } }{ \frac { 2 }{ 3 } } =\frac { 2 }{ \sqrt { 3 } } \times \frac { 3 }{ 2 } \)
\(=\sqrt { 3 } \)
5.
வட்டத்தின் சமன்பாடு (x-h)2 + (y-k)2 =r2
இங்கு (h,k) = (3,-1) மேலும் r =4
(x-3)2 + (y+1)2 =16
x2-6x+9+y2+2y+1 = 16
x2+y2-6x+2y-6 = 0
6.
\(A=\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 4 \end{matrix} \right] \)
\(\left[ { A }_{ ij } \right] =\left[ \begin{matrix} 4 & -1 \\ -3 & 2 \end{matrix} \right] \)
adj A = [Aij]T
\(=\left[ \begin{matrix} 4 & -3 \\ -1 & 2 \end{matrix} \right] \)
7.
8.
(i) மாறிகள்
(ii) x1, x2 முறையே மேசை மற்றும் நாற்காலிகளின் எண்ணிக்கை என்க.
(iii) குறிக்கோள் சார்பு
x1 மேசைகளின் இலாபம் = 50 x1
x2 நாற்காலிகளின் இலாபம் = 15 x1
மொத்த இலாபம் = 50 x1 + 15x2
இதனை Z=50x1 + 15x2, என எழுதலாம் மீப்பெரு இலாபம் பெற Z=50x1 + 15x2,-ஐ மீப்பெரிதாக்க வேண்டும்.
(iv) கட்டுப்பாடுகள்
வியாபாரியிடம் அதிக பட்சமாக 60 பொருள்களை வைப்பதற்கான இடவசதி உள்ளது.
x1 + x2 \(\le \) 60
x1 மேசைகளின் விலை = ரூ 500 x1
x2 நாற்காலிகளின் விலை =ரூ 200 x2
மொத்த விலை = 500x1 + 200 x2,
மொத்த விலை 10000க்கு மேல் இருக்கக் கூடாது.
500x1 + 200 x2 \(\le \) 10000
5x1 + 2x2 \(\le \) 100
(v) குறை குறியற்ற நிபந்தனைகள்:
மேசை மற்றும் நாற்காலிகளின் எண்ணிக்கை குறை குறியற்றவை என்பதால் x1 \(\ge \) 0, x2 \(\ge \)0 ஆகும்.
எனவே நேரியல் திட்டமிடல் கணக்கு (I.P.P) கீழ்க்கண்ட வடிவத்தைப் பெறுகிறது.
x1 + x2 \(\le \) 60
5x1 + 2x2 \(\le \) 100
x1, x2 \(\ge \)0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க,
Z=50x1 + 15x2 -ன் மீப்பெருமதிப்பைக் காண்க.
9.
பெருக்கு சாரசரியின் கணக்கீடு
| மதிப்பெண்கள் | m | f | log m | f log m |
| 0.10 | 5 | 8 | 0.6990 | 5.5920 |
| 10-20 | 15 | 12 | 1.1761 | 14.1132 |
| 20-30 | 25 | 18 | 1.3979 | 25.1622 |
| 30-40 | 35 | 8 | 1.5441 | 12.3528 |
| 40-50 | 45 | 6 | 1.6532 | 9.9192 |
| N=52 | Σf log m=67.1394 |
GM=Antilog\(\left( \frac { \Sigma flogX }{ N } \right) \)
=Antilog\(\left( \frac { 67.1394 }{ 52 } \right) \)
GM=Antilog 19.55
10.
11.
C(x) = 50+4x+3\(\sqrt {x}\)
இறுதிநிலைச் செலவு (MC) =\(\frac { dC }{ dx } =\frac { d }{ dx } \) [C(x)]
=\(\frac { d }{ dx } \)[50+4x+3\(\sqrt {x}\)] =4+\(\frac { 3 }{ 2\sqrt { x } } \)
x =9 எனும்போது, \(\frac { dC }{ dx } =4+\frac { 3 }{ 2\sqrt { 9 } } \)
=4\(\frac { 1 }{ 2 } \)=ரூ.4.50
∴ 9 அலகுகள் உற்பத்திக்கான இறுதி நிலைச் செலவு ரூ.4.50
12.
x3+y3=3axy
இருபுறமும் x ஐ பொறுத்து வகைக்கெழு காண,
\(\frac{d}{dx}(x^{3}+y^{3})=\frac{d}{dx}(3axy)\)
\(3x^{2}+3y^{2}\frac{dy}{dx}=3a[x\frac{dy}{dx}+y]\)
\(x^{2}+y^{2}\frac{dy}{dx}=ax\frac{dy}{dx}+ay\)
\((y^{2}-ax)\frac{dy}{dx}=(ay-x^{2})\)
\(\frac{dy}{dx}=\frac{ay-x^{2}}{y^{2}-ax}\)
13.
(x + a)n– ன் விரிவில் பொது உறுப்பு tr+1=nCrxn-r ar --- (1)
\((2x^{2}-\frac{3}{x})^{11}\) என்பதனை (x + a)n உடன் ஒப்பிடுக
\(t_{r+1}=11C_r(2x^{2})^{11-r}(\frac{-3}{x})^{r}\)
=\(11C_r2^{11-r}x^{2(11-r)}(-3)^{r}(\frac{1}{x})^{r}\)
=\(11C_r 2^{11-r}(-1)^{r}.3^{r}x^{22-3r}\)
x10 -ன் கெழுவைக்காண 22–3r = 10 என்க.
⇒ r = 4
r = 4 என (1) ல் பிரதியிட,
\(t_{5}=11C_42^{11-4}3^{4}x^{10}= 11C_4.2^{7}3^{4}x^{10}\)
∴ x10 - ன் கெழு 11C42734.
14.
\({ y }^{ 2 }=-\frac { 9 }{ 2 } x\)
15.
nCx = nCy , எனில் x + y = n என்ற பண்பின்படி
nC4 = nC6 எனில்,
n = 4 + 6 = 10
12Cn = 12C10
= 12C2
\(=\frac{12\times11}{1\times2}=66\)
16.
B= \(\left[ \begin{matrix} 0.8 & 0.2 \\ 0.9 & 0.7 \end{matrix} \right] \)
I-B=\(\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] \)-\(\left[ \begin{matrix} 0.8 & 0.2 \\ 0.9 & 0.7 \end{matrix} \right] \)
=\(\left[ \begin{matrix} 0.2 & -0.2 \\ - 0.9 & 0.3 \end{matrix} \right] \)
|I-B|= \(\left[ \begin{matrix} 0.2 & -0.2 \\ - 0.9 & 0.3 \end{matrix} \right] \)
=(0.2)(0.3)-(-0.2)(-0.9)
=0.06-0.18
=0.12<0
|I-B| என்பது குறை எண்.
ஃஹாக்கின்ஸ்-சைமன் [Hawkins-simon] நிபந்தனைகள் நிறைவு செய்யப்படவில்லை. எனவே பொருளாதாரக் கட்டமைப்புக்கு செயல்படும் வகையில் இல்லை.
17.

18.
y = f(x) = x2- 5 என்க.
x க்கு சில உகந்த மதிப்புகளை தெரிவு செய்து y இன் மதிப்புகளை கணக்கிடுக.
இவ்வாறாக கீழ்கண்ட அட்டவணையை நாம் பெறுகிறோம்.
| x | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| y | 4 | -1 | -4 | -5 | -4 | -1 | 4 |
(-3, 4), (-2, -1), (-1, -4), (0, -5), (1, -4), (2, -1), (3, 4) ஆகிய புள்ளிகளை வரைபடத்தில் குறித்து மென்மையான வளைவரையால் இணைக்கவும்.
f(x) இன் வரைபடமானது படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

19.
(i) முதலில் கொடுக்கப்பட்ட X-ன் மீது Y-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு மற்றும் Y-ன் மீது X-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு ஆகியவற்றை இயல்பான வடிவில் மாற்றியமைக்கவும். பின்பு தொடர் போக்குக் கெழுக்களை கண்டுபிடிக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள தொடர்புப் போக்குக் கோடுகள்
3X–2Y = 5 ... (1)
X–4Y = 7 ... (2)
X -ன் மீது Yன் தொடர்புப் போக்கு 3X–2Y = 5 என்க.
3X = 2Y+5
X =\(\frac{1}{3}\)(2Y+5)
X=\(\frac{1}{3}\)(2Y+5)
X=\(\frac { 2 }{ 3 } Y+\frac { 5 }{ 3 } \)
Y -ன் மீது X-ன் தொடர்புப் போக்கு கெழு
bxy =\(\frac{2}{3}\)(<1)
X -ன் மீது Y-ன் தொடர்புப் போக்கு கெழு
X–4Y = 7
–4Y = –X+7
4Y = X–7
Y=\(\frac{1}{4}\)(X-7)
Y=\(\\ \frac { 1 }{ 4 } X\frac { 7 }{ 4 } \)
∴ X -ன் மீது Y-ன் தொடர்புப் போக்கு கெழு
bxy=\(\frac{1}{4}\)(<1)
(ii) ஒட்டுறவுக் கெழு (Coefficient of correlation)
இரண்டு தொடர்புப் போக்குக் கெழுக்களும் மிகை குறியீடு பெற்றிருப்பதால் r-ம் மிகை குறியீடு பெற்றதாக இருக்கும் மற்றும்
r =\(\sqrt { { b }_{ yx }.{ b }_{ xy } } \)
=\(\sqrt { \frac { 2 }{ 3 } .\frac { 1 }{ 4 } } \)
=\(\sqrt { \frac { 1 }{ 6 } } \)
=0.4082
∴ r=0.4082
20.
21.
22.
இடை நிலை = 45.14 , MD = 14.30
23.
ரூ.13240, ரூ.36420, இயந்திரம் B வாங்கலாம்
24.
25.
பங்கின் முக மதிப்பு =ரூ.10
20 பங்குகளின் முக மதிப்பு =ரூ.200
ஈவுத் தொகை = \(\frac { 9 }{ 100 } \times 200\)
= ரூ.18 \(\left[ S.I=\frac { PNR }{ 100 } ,N=1 \right] \)
முதலீடு =\(\frac { 18\times 100 }{ 1\times 12 } [P=\frac { 100I }{ NR } \),(N=1)
= ரூ.150
20 பங்குகளின் வாங்கிய விலை ரூ.150
ஒரு பங்கின் சந்தை விலை =ரூ. \(\frac { 150 }{ 20 } \)
= ரூ.7.50
26.
27.
\(\sqrt { 2 } -1\)
28.
\(\frac { \pi }{ 4 } +\frac { x }{ 2 } \)
29.
P(n) = 52n - 1 (24 ஆல் வகுபடும் எண்)
படி 1: n = 1 என பிரதியிட
52(1) - 1 = 25 - 1 = 24 (24 ஆல் வகுபடும் எண்)
i.e., P(1) உண்மை ஆகும்.
படி 2: n = k என்பதற்கு மேற்கண்டகூற்று உண்மை என்க.
∴ 52k - 1 (24 ஆல் வகுபடும் எண்)
⇒ 52k - 1 = 24m
⇒ 52k = 24m + 1 ...(1)
படி 3: P( + 1) உண்மை என நிரூபிக்க வேண்டும்
P(k + 1) = 52(k+1) - 1
= 52k+2 - 1 = 52k.52 - 1
= (24m + 1)25 - 1
= 24m. 25 + 25 - 1
= 24m + 25 - 24
= 24(25m + 1)
(24 ஆல் வகுபடும் எண்)
எனவே, P (k +1) ம் உண்மை ஆகிறது.
கணிதத் தொகுத்தறிதல் விதிப்படி P(k) உண்மை எனில் P (k +1) ம் உண்மை ஆகிறது.
∴ n ன் அனைத்து இயல் மதிப்புகளுக்கும் P (n) உண்மை ஆகிறது.
30.
31.
R வட்டத்தினுள் அமையும், P வட்டத்திற்கு வெளியே அமையும் Q வட்டத்தின் மேல் அமையும்
32.
a11 = 30, a12 = 40, x1 = 120
a21 = 20, a22 = 10, x2 = 60
\({b}_{11}={{{a}_{11}}\over{x_1}}={{30}\over{120}}={{1}\over{4}}\)
\({b}_{12}={{{a}_{12}}\over{{x}_{2}}}={{40}\over{60}}={{2}\over{3}}\)
\({b}_{21}={{{a}_{21}}\over{x_1}}={{20}\over{120}}={{1}\over{6}}\)
\({b}_{22}={{{a}_{22}}\over{{x}_{1}}}={{10}\over{60}}={{1}\over{6}}\)
B = \(\begin{bmatrix}{{1}\over{4}}&{{2}\over{3}}\\ {{1}\over{6}}&{{1}\over{6}} \end{bmatrix}\)
I - B = \(\begin{bmatrix} 0&0\\0&1 \end{bmatrix}-\begin{bmatrix} {{1}\over{4}} &{{2}\over{3}}\\{{1}\over{6}}&{{1}\over{6}} \end{bmatrix}=\begin{bmatrix} {{3}\over{4}}&{{-2}\over{3}}\\ {{-1}\over{6}}&{{5}\over{6}} \end{bmatrix}\)
\(|I-B|=\frac{3}{4} \times \frac{5}{6}-\frac{2}{3} \times \frac{1}{6}=\frac{5}{8}-\frac{1}{9}=\frac{37}{72}=0\)
ஹாக்கின்ஸ்-சைமனின் இரு நிபந்தனைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பொருளாதாரக் கட்டமைப்பு செயல்படும் வகையில் உள்ளது.
\({(I-B)}^{-1}={{1}\over{|I-B|}}adj\ (I-B)={{72}\over{37}}\begin{bmatrix}{{5}\over{6}}&{{2}\over{3}}\\{{1}\over{6}}&{{3}\over{4}} \end{bmatrix}\)
X = (I - B)-1 D இங்கு D = \(\begin{bmatrix} 80\\40 \end{bmatrix}\)
\(={{72}\over{37}}\begin{bmatrix}{{5}\over{6}}&{{2}\over{3}}\\{{1}\over{6}}&{{3}\over{4}} \end{bmatrix}\begin{bmatrix} 80 \\ 40 \end{bmatrix}\)
\(=\frac{72}{37}\left(\begin{array}{cc} 66.67 & +26.67 \\ 13.33 & +30 \end{array}\right)=\frac{72}{37}\left(\begin{array}{l} 93.34 \\ 43.33 \end{array}\right)\)
\(=\left(\begin{array}{c} 181.63 \\ 84.32 \end{array}\right)\)
x = 181.62, y = 84.32
33.
x + y + z = 20
2x + y - z = 23
3x+ y + z = 46
\(\begin{bmatrix} 1&1&1\\2&1&-1\\3&1&1 \end{bmatrix}\begin{bmatrix} x\\y\\z \end{bmatrix}=\begin{bmatrix} 20\\23\\46 \end{bmatrix}\)
\(\Rightarrow\) \(A X=B \Rightarrow X=A^{-1} B\)
\(A=\begin{bmatrix} 1&1& 1\\2&1&-1\\3&1&1 \end{bmatrix},X=\begin{bmatrix} x\\y\\z \end{bmatrix},B=\begin{bmatrix} 20\\23\\46 \end{bmatrix}\)
= 1 ( 1 + 1 ) - 1 ( 2 + 3 ) + 1 ( 2 - 3)
= 2 - 5 - 1 = 2 - 6 = - 4 \(\neq \) 0
\(\therefore\) A–1 யைக் காணஇயலும்.
\(=\left(\begin{array}{ccc} 2 & -5 & -1 \\ 0 & -2 & 2 \\ -2 & 3 & -1 \end{array}\right)\)
\(\therefore{A}^{-1}={{1}\over{|A|}}adj\ A={{-1}\over{4}}\begin{bmatrix} 2&0&-2\\-5&-2&3\\-1&2&-1 \end{bmatrix}\)
\(X={A}^{-1}B={{-1}\over{4}}\begin{bmatrix}2&0&-2\\5&-2&3\\-1&2&-1 \end{bmatrix}\begin{bmatrix} 20\\23\\46 \end{bmatrix}\)
\(= \begin{bmatrix} x\\y\\z \end{bmatrix},={{-1}\over{4}}\begin{bmatrix} 40+0-92\\-100-46+138\\-20+46-46 \end{bmatrix}={{-1}\over{4}}\begin{bmatrix} -5\\-8\\-20 \end{bmatrix}\)
\(X=\begin{bmatrix} 13\\2\\5 \end{bmatrix}\)
\(x=13, y=2, z=5\)
34.
(d)
தீர்மான மாறிகள் கட்டுப்பாடற்றவையாக இருக்கும்
35.
(c)
0
36.
(a)
குறை
37.
(a)
bxy=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dy^{ 2 }-(\Sigma dy)^{ 2 } } \)
38.
(d)
13
39.
(c)
பெருக்கல் சராசரி
40.
(a)
A =\(\frac { a }{ i } \)(1+i)[(1+i)n-1]
41.
(a)
ரூ.20,000
42.
(a)
-1
43.
(a)
\(2x{ e }^{ x^{ 2 } }\)
44.
(d)
\(\frac { 1 }{ 4 } \)
45.
(a)
\(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
46.
(a)
1
47.
(a)
0
48.
(a)
3
49.
(b)
(x-2)2+(y-2)2=16
50.
210 = 1024 (2.x 2... 10 terms)
51.
5x - 16 = 0
5x = 16
\(x=\frac{16}{5}\)
52.
(d)
a11A11+a21A21+a31A31
53.
(b)
n+1
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards