11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/10/2019
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
மதிப்பிடுக:\(sin\left[ \frac { 1 }{ 2 } { cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right] \)
2.
3x2-5xy-2y2+17x+y+10 = 0 என்ற இரட்டை நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட க�ோணத்தைக் காண்க
3.
மதிப்பு காண்க :8P3
4.
5.
\({ 160 }^{ o }\) யை ரேடியனாக மாற்று்க
6.
x-y+5 = 0 என்ற கோடு ஆதியிலிருந்தும் P(2,2) என்ற புள்ளியிலிருந்தும் சம தொலைவில் உள்ளது எனக் காட்டுக
7.
மதிப்பிடுக \(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 4 \end{matrix} \right| \)
8.
கீழ்கண்ட விவரங்களுக்கு இடைநிலையைப் பொறுத்தச் சராசரி விலக்கக் கெழுவைக் காண்க.
| வயது (ஆண்டில்) | 0.10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 | 60-70 | 70-80 |
| நபர்களின் எண்ணிக்கை | 20 | 25 | 32 | 40 | 42 | 35 | 10 | 8 |
விடையை இருதசம இட திருத்தமாக காணவும்.
9.
\(cos(a+\beta )=\frac { 4 }{ 5 } \) எனில் \(sin(a-\beta )=\frac { 5 }{ 13 } \) இங்கு \(a+\beta \) மற்றும் \(\alpha+\beta\) குறுங்கோணங்கள் எனில் tan2a ஐக் காண்க.
10.
4 கிலோ வெங்காயம்,3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசியின் மொத்த விலை ரூ320,2 கிலோ வெங்காயம் ,4 கிலோ கோதுமை,6 கிலோ அரிசியின் மொத்த விலை ரூ560, 6 கிலோ வெங்காயம்,2கிலோ கோதுமை,மற்றும் 3 கிலோ அரிசியின் மொத்த விலை ரூ 380 எனில், நேர்மாறு அணி முறையில் ஒரு கிலோவிற்கான பொருள்களின் விலையை காண்க.
11.
ஒரு தனியார் நிறுவனம், 2012 ஆம் ஆண்டு ஒரு எழுத்தரை ரூ20,000/- ஊதியத்திற்கு,பணியில் அமர்த்துகிறது.2017 ஆம் ஆண்டு அவரது ஊதியம் ரூ25,000 ஆக உயர்த்தப்படுகிறது எனில்
(i) மேற்பட்ட விவரங்ளை y-எழுத்தரின் ஊதியம் மற்றும் x-அவரது பணி ஆண்டாக கொண்டு x,y -ல் ஒருபடிச் சமன்பாடாக எழுதுக.
(ii) 2020 ஆம் ஆண்டு அவரது ஊதியத்தை கணக்கிடுக
12.
\(\frac{x+4}{({x}^{2}-4)(x+1)}\)ஐ பகுதி பின்னங்களாக மாற்றுக.
13.
பின்வரும் விவரங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
| X | Y | |
| சராசரி | 36 | 85 |
| திட்டவிலக்கம் | 11 | 8 |
X மற்றும் Y களுக்கு இடையேயான ஒட்டுறவுக் கெழு 0.66 எனில்
(i) இரு தொடர்புப் போக்குக் கெழுக்கள்
(ii) X=10 எனும் பொழுது பொருத்தமான Y -ன் மதிப்பு ஆகியவற்றைக் காண்க.
14.
தற்போதைய மதிப்பு ரூ.30,000/ அரை வருடத்திற்கான ஒரு நிரந்தர தவணை பங்கீட்டுத் தொகையாக ரூ.675 பெறுவதற்கான அரையாண்டு வட்டி வீதத்தைக் காண்க
15.
16.
பின்வரும் சார்புகளுக்கு y2 ஐ காண்க : y =e3x+2
17.
\(\sin\ A\ \sin(60°+A)\sin(60°-A )={1\over 4}\sin3A\) என நிறுவுக.
18.
f(x)\(=\begin{cases}{|x-3|\over x-3} ,x\neq 3 \\0,\quad\ \ \ x=3 \end{cases}\)எனும் சார்புக்கு x = 3 இல் இடக்கை மற்றும் வலக்கை எல்லை மதிப்புக்களை காண்க
19.
\(A=\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 4 \end{matrix} \right] \)எனில் A இன் சேர்ப்பு அணி காண்க.
20.
f(x) = |x| என்ற சார்பின் வரைபடம் வரைக
21.
If \(A=\left| \begin{matrix} -2 & 6 \\ 3 & -9 \end{matrix} \right| \) எனில் A-1 காண்க.
22.
CPM என்பதன் விரிவாக்கம்
தீர்வுக்கு உகந்த பாதை முறை
செயலிழப்பு திட்ட மேலாண்மை
சிக்கலான திட்ட மேலாண்மை
தீர்வுக்கு உகந்த பாதை மேலாண்மை
23.
கொடுக்கப்பட்ட நேரியல் திட்டமிடல் கணக்கில் மீப்பெருமங்கள் அல்லது மீச்சிறுமங்கள் தீர்வானது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
ஓர் தீர்வு
ஒரு ஏற்புடைய தீர்வு
ஒரு உகம தீர்வு
இவற்றில் எதுவுமில்லை
24.
ஒட்டுறவுக் கெழு விவரிப்பது
எண்ணளவு மற்றும் திசை
எண்ணளவு மட்டும்
திசை மட்டும்
எண்ணளவு இல்லை மற்றும் திசை இல்லை
25.
X மற்றும் Y என்ற இரு மாறிகளுக்கிடையே யான நேர்க்கோட்டு தொடர்பின் அளவை அளவிடும் கணிதமுறையே அறிமுகப்படுத்தியவர்
கார்ல் பியர்சன்
ஸ்பியர்மென்
கிரக்ஸ்டன் மற்றும் கெளடன்
யாலன் சூ
26.
தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது கணித்துச் சொல்லப்படக் கூடிய மாறி என்பது
சார்ந்த மாறி
சார்பற்ற மாறி
தொடர்புப் போக்கு
விளக்கமளிக்கும் மாறி ஆகும்
27.
இரு மாறிகளின் மதிப்புகள் ஒரே திசையில் நகரும் எனில் ஒட்டுறவு
எதிரிடை
நேரிடை
முழுமையான நேரிடை
ஒட்டுறவு இன்மை
28.
விவரங்களில் ஒரு உறுப்பு பூச்சியம் எனில், அவ்விவரங்களின் பெருக்கல் சராசரி
குறை எண்
மிகை எண்
பூச்சியம்
கணக்கிட இயலாது
29.
கீழ்க்கண்டவற்றுள் எது நிலை அளவை?
வீச்சு
முகடு
சராசரி விலக்கம்
நூற்றுமானம்
30.
ஒவ்வொரு தவணை காலத்தின் ஆரம்பத்தில் செலுத்தப்படும் தொகை
காத்திருப்பு தவணை பங்கீட்டுத் தொகை
உடனடி பங்கீட்டுத் தொகை
நிலையான தவணை பங்கீட்டுத் தொகை
இவை ஏதுமில்லை
31.
ரூ.100 முகமதிப்புடைய ஒரு பங்கு 9\(\frac { 1 }{ 2 } \)%கழிவு விலைக்கு \(\frac { 1 }{ 2 } \)%தரகு வீதத்தில் கிடைக்கும் எனில்,அந்த சந்தை மதிப்பு
ரூ.89
ரூ.90
ரூ.91
ரூ.95
32.
சராசரிச் செலவு சிறுமம் எனில்
இறுதி நிலைச் செலவு=இறுதி நிலை வருவாய்
சராசரிச் செலவு = இறுதி நிலைச் செலவு
சராசரிச் செலவு = இறுதி நிலை வருவாய்
சராசரிச் வருவாய்= இறுதி நிலைச் செலவு
33.
தேவைச் சார்பு மீள்தன்மை கொண்டது எனில்
|ηd| > 1
|ηd| = 1
|ηd| < 1
|ηd| = 0
34.
sin 15o -ன் மதிப்பு
\(\frac { \sqrt { 3 } +1 }{ 2\sqrt { 2 } } \)
\(\frac { \sqrt { 3 } -1 }{ 2\sqrt { 2 } } \)
\(\frac { \sqrt { 3 } }{ \sqrt { 2 } } \)
\(\frac { \sqrt { 3 } }{2 \sqrt { 2 } } \)
35.
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { tan\quad \theta }{ \theta } } =\)
1
∾
- ∾
θ
36.
f(x)= x2-x+1 எனில் f(x+1) ஆனது
x2
x
1
x2+x+1
37.
x2+y2=16என்ற வட்டத்தின் சமன்பாட்டின், y வெட்டுத்துண்டு(கள்)
4
16
±4
±16
38.
ax2+2hxy+by2= 0 என்ற இரட்டை நேர்கோடுகளின் சாய்வுகள் m1 ,m2 எனில், m1+m2 மதிபபு
\(\frac { 2h }{ b } \)
- \(\frac { 2h }{ b } \)
\(\frac { 2h }{ a } \)
- \(\frac { 2h }{ a } \)
39.
“ CHEESE ” என்ற வார்த்தையிலுள்ள எழுத்துக்களை கொண்டு அமைக்கப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை _____.
120
240
720
6
40.
A என்பது வரிசை 3 உடைய சதுர அணி எனில் |kA| என்பது _______.
k|A|
-k|A|
k3|A|
-k3|A|
41.
nC3 = nC2 எனில் nc4 ன் மதிப்பு ____.
2
3
4
5
1.
\({-1\over\sqrt {10}}\)
2.
\(\theta ={ tan }^{ -1 }(7)\)
3.
8P3 = 8 \(\times \)7 \(\times \) 6 = 336.
4.
5.
\({ 160 }^{ o }=160\times \frac { \pi }{ 180 } =\frac { 8 }{ 9 } \pi \)
6.
கொடுக்கப்பட்ட கோடு x-y+5 = 0
P(2, 2) என்ற புள்ளியிலிருந்து உள்ள செங்குத்து தொலைவு = \(\left| \frac { 2-2+5 }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 } } } \right| \)
= \(\left| \frac { 5 }{ \sqrt { 2 } } \right| \) = \(\frac { 5 }{ \sqrt { 2 } } \)
(0,0) லிருந்து உள்ள தொலைவு = \(\left| \frac { 5 }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 } } } \right| =\left| \frac { 5 }{ \sqrt { 2 } } \right| =\frac { 5 }{ \sqrt { 2 } } \)
கொடுக்கப்பட்ட கோடு (0, 0) மற்றும் (2, 2) புள்ளியிலிருந்து சம தொலைவில் உள்ளது
7.
\(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 4 \end{matrix} \right| \) = (2)(4)-(-1)4
= 8 + 4 = 12
8.
இடைநிலைக்கான கணக்கீடு பின்வருமாறு:
| X | f | cf |
| 0-10 | 20 | 20 |
| 10-20 | 25 | 45 |
| 20-30 | 32 | 77 |
| 30-40 | 40 | 117 |
| 40-50 | 42 | 159 |
| 50-60 | 35 | 194 |
| 60-70 | 10 | 204 |
| 70-80 | 8 | N=212 |
\(\frac { N }{ 2 } =\frac { 212 }{ 2 } \)=106, குவிவு அலைவெண் 106-க்கான பிரிவு இடைவெளி (30-40) ஆகையால்,
பிரிவு இடைநிலை அளவுக்கான ஒத்த மதிப்புகள் L=30, pcf =77, f =40 மற்றும் c=10
இடைநிலை= \(\left( \frac { \left( \frac { N }{ 2 } \right) -pcf }{ f } \right) \times c\)
இடைநிலை=\(30+\left( \frac { 106-77 }{ 40 } \right) \times 10\)
∴ இடைநிலை=37025 (இருதசம இடதிருத்தமாக)
இடைநிலையிலிருந்து சராசரி விலக்கத்திற்கான கணக்கீடு.
| X | f | M | |D|=X-37.25| | f(D) |
| 0-10 | 20 | 5 | 32.25 | 645 |
| 10-20 | 25 | 15 | 22.25 | 556.25 |
| 20.30 | 32 | 25 | 12.25 | 392 |
| 30-40 | 40 | 35 | 2.25 | 90 |
| 40-50 | 42 | 45 | 7.75 | 325.5 |
| 50-60 | 35 | 55 | 17.75 | 621.25 |
| 60-70 | 10 | 65 | 27.75 | 277.5 |
| 70-80 | 8 | 75 | 37.75 | 302 |
| N=212 | Σf|D|=3209.5 |
இடைநிலையைப் பொறுத்தச் சராசரி விலக்கம் =\(\frac { \Sigma f|D| }{ N } =\frac { 3209.5 }{ 212 } \)=15.14
இடைநிலையைப் பொறுத்தச் சராசரி விலக்கக் கெழு = 
=0.4064=0.41(இருதசம இடதிருத்தமாக).
9.
\(\frac { 56 }{ 33 } \)
10.
ஒரு கிலோ வெங்காயம், கோதுமை,அரிசியின் மொத்த விலைகள் முறையே x ,y ,z என்க.
4x + 3y + 2z = 320
2x + 4y + 6z = 560
6x + 2y + 3z = 380
இதனை
\(\left[ \begin{matrix} 4 & 3 & 2 \\ 2 & 4 & 6 \\ 6 & 2 & 3 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] =\left[ \begin{matrix} 320 \\ 560 \\ 380 \end{matrix} \right] \)என எழுதலாம்.
AX = B
இங்கு, \(A=\left[ \begin{matrix} 4 & 3 & 2 \\ 2 & 4 & 6 \\ 6 & 2 & 3 \end{matrix} \right] ,X= \left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] \)மற்றும் \(B =\left[ \begin{matrix} 320 \\ 560 \\ 380 \end{matrix} \right] \)
\(|A|=\left[ \begin{matrix} 4 & 3 & 2 \\ 2 & 4 & 6 \\ 6 & 2 & 3 \end{matrix} \right]\)=50≠0
A–1 யைக் காணஇயலும்.
A11 = 0 A12 = 30 A13 = –20
A21 = –5 A22 = 0 A23 = 10
A31 = 10 A32 = –20 A33 = 10
[Aij] =\(\left[ \begin{matrix} 0 & 30 & -20 \\ -5 & 0 & 10 \\ 10 & -20 & 10 \end{matrix} \right]\)
adj A = [Aij]T
=\(\left[ \begin{matrix} 0 & 5 & -10 \\ 30 & 0 & -20 \\ -20 & 10 & 10 \end{matrix} \right]\)
\(A^{-1}=\frac{1}{|A|}adjA\)
=\(\frac{1}{50}=\left[ \begin{matrix} 0 & -5 & 10 \\ 30 & 0 & -20 \\ -20 & 10 & 10 \end{matrix} \right]\)
X=A-1B
=\(\frac{1}{50}=\left[ \begin{matrix} 0 & -5 & 10 \\ 30 & 0 & -20 \\ -20 & 10 & 10 \end{matrix} \right]\)\(\left[ \begin{matrix} 320 \\ 560 \\ 380 \end{matrix} \right] \)
=\(\frac{1}{5}=\left[ \begin{matrix} 0 & -5 & 10 \\ 30 & 0 & -20 \\ -20 & 10 & 10 \end{matrix} \right]\)\(\left[ \begin{matrix} 32 \\ 56 \\ 38 \end{matrix} \right] \)
=\(\frac{1}{5}=\left[ \begin{matrix} 0 & -280 & +380 \\ 960 & 0 & -760 \\ -640 & +560 & +380 \end{matrix} \right]\)=\(\frac{1}{5}=\left[ \begin{matrix} 100 \\ 200 \\ 300 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] \)=\(\left[ \begin{matrix} 20 \\ 40 \\ 60 \end{matrix} \right] \)
x = 20, y = 40, z = 60
ஒரு கிலோ வெங்காயத்தின் விலை =ரூ20.
ஒரு கிலோ கோதுமையின் விலை =ரூ 40
ஒரு கிலோ அரிசியின் விலை =ரூ 60
11.
இங்கு y என்பது எழுத்தரின் ஊதியம் எனவும், x-யை எழுத்தரின் பணி ஆண்டு எனவும் கொள்க.
| ஆண்டு(x) | ஊதியம்(y) |
| 2012(x1) | 20,000 (y1) |
| 2017(x2) | 25,000(y2) |
| 2020 | ? |
மேற்பட்ட விவரங்களிலிருந்து x,y -ன் ஒரு படிச்சமன்பாடானது
\(\frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } =\frac { x-{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \)
\(\frac { y-20,000 }{ 25,000-20,000 } =\frac { x-2012 }{ 2017-2012 } \)
\(\frac { y-20,000 }{ 5000 } =\frac { x-2012 }{ 5 } \)
y = 1000x - 2012000 + 20,000
y = 1000x - 19,92,000
2020 ஆம் ஆண்டு அவரது சம்பளம்
y = 1000 (2020) - 19,92,000
y = ரூ 28000
12.
பகுதியை ஒரு படிகாரணிகளின் பெருக்கங்களாக எழுதுக
(x2 - 4)(x + 1)=(x - 2)(x + 2)(x + 1)
\(\frac{x+1}{({x}^{2}-4)(x+1}=\frac{A}{(x-2)}+\frac{B}{(x+2)}+\frac{C}{(x+1)}\)என்க .....(1)
இரு புறமும் (x–2)(x+2)(x+1) ஆல் பெருக்க
x + 4 = A(x + 2)(x + 1)+ B(x - 2)(x + 1)+ C(x - 2)(x + 2) .....(2)
x = –2 என (2) ல் பிரதியிட
-2 + 4 = A(0)+ B(-4)(-1)+ C(0)
\(B=\frac{1}{2}\)
x = 2 என (2) ல் பிரதியிட
2 + 4 = A(4)(3)+ B(0)+ C(0)
\(A=\frac{1}{2}\)
x = –1 என (2) ல் பிரதியிட
-1 + 4 = A(0)+ B(0)+ C(-3)(1)
C =-1
\(\frac{x+4}{({x}^{2}-4)(x+1)}=\frac{1}{2(x-2)}+\frac{1}{2(x+2)}+\frac{1}{(x+1)}\)
13.
Y=0.48 X + 67.72; X = 0.91Y-41.35; Y = 72.52
14.
இங்கு P=30,000 ; a = 675 ; k = 2, i = ?
P =\(\frac { \frac { a }{ i } }{ k } \)
30,000 =\(\frac { 675 }{ \frac { i }{ 2 } } \)
= \(\frac { 675 }{ \frac { i }{ 2 } } \)
= \(\frac { 1350 }{ i } \)
= \(\frac { 1350 }{ 30,000 } \)
= \(\frac { 135 }{ 3000 } \)
=0.045
வட்டி வீதம் = 0.045\(\times \)100%
வட்டி வீதம் = 4.5 %
15.
16.
9 y
17.
18.
\(L\left[ f\left( x \right) \right] _{ x=3 }=\underset { x\rightarrow 3^{ - } }{ lim } f\left( x \right) \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } f\left( 3-h \right) ,x=3-h\)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { \left| \left( 3-h \right) -3 \right| }{ \left( 3-h \right) -3 } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { \left| -h \right| }{ -h } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { h }{ -h } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } -1\quad =-1\)
\(R\left[ f\left( x \right) \right] _{ x=3 }=\underset { x\rightarrow 3^{ + } }{ lim } f\left( x \right) \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } f\left( 3+h \right) \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { \left| \left( 3+h \right) -3 \right| }{ \left( 3+h \right) -3 } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { \left| h \right| }{ h } \)
\(\quad =\underset { h\rightarrow 0 }{ lim } 1\quad =1\)
19.
\(Adj \ A=\left[ \begin{matrix} 4 & -3 \\ -1 & 2 \end{matrix} \right] \)
20.
y = f(x) = |x|
\(=\begin{cases} x,x\ge0 \\ -x,x<0 \end{cases}\)
x க்கு சில உகந்த மதிப்புகளை தெரிவு செய்து y இன் மதிப்புகளை கணக்கிடுக
இவ்வாறாக கீழ்கண்ட அட்டவணையை நாம் பெறுகிறோம்.
| x | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | 2 | 1 | 0 | 1 | 2 |
(-2, 2), (-1, 1), (0, 0), (1, 1), (2, 2) ஆகிய புள்ளிகளை வரைபடத்தில் குறித்து மென்மையான வளைவரையால் இணைக்கவும்.f(x) இன் வரைபடமானது படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

21.
\(|A|=\left| \begin{matrix} -2 & 6 \\ 3 & -9 \end{matrix} \right| =0\)
A என்பது பூச்சிய கோவை அணி. எனவே A-1 -யைக் காணஇயலாது
22.
(a)
தீர்வுக்கு உகந்த பாதை முறை
23.
(c)
ஒரு உகம தீர்வு
24.
(a)
எண்ணளவு மற்றும் திசை
25.
(a)
கார்ல் பியர்சன்
26.
(a)
சார்ந்த மாறி
27.
(b)
நேரிடை
28.
(c)
பூச்சியம்
29.
(d)
நூற்றுமானம்
30.
(a)
காத்திருப்பு தவணை பங்கீட்டுத் தொகை
31.
(a)
ரூ.89
32.
(a)
இறுதி நிலைச் செலவு=இறுதி நிலை வருவாய்
33.
(a)
|ηd| > 1
34.
(b)
\(\frac { \sqrt { 3 } -1 }{ 2\sqrt { 2 } } \)
35.
(a)
1
36.
(d)
x2+x+1
37.
(c)
±4
38.
(b)
- \(\frac { 2h }{ b } \)
39.
வழிகளின் எண்ணிக்கை = 6!/3! = 120
40.
(c)
k3|A|
41.
x + y = n
3 + 2 = 5 = n
nC4 = 5C4 = 5C1 = 5
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards