11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/08/2019
வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
இணைத்திறன் இரண்டு கொண்ட உலோகத் தனிமத்தின் சமான 10g eq-1. அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை
46 g
36 g
52 g
இவற்றில் எதுவுமில்லை
2.
பின்வரும் சமன்பாட்டை கவனி:
S + 3F2 \(\rightarrow \)SF6
S
F
SF6
எதுவுமில்லை
3.
திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 1 மோல் CO2 ஆனது 22.7 லிட்டர் கனஅளவை அடைத்துள்ளும் எனில் 50g CaCO3 முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன்டை ஆக்சைடின் அளவு
72 லிட்டர்
15 லிட்டர்
22.4 லிட்டர்
11.35 லிட்டர்
4.
அவகாட்ரோ எண்ணின் அலகு
g mol-1
kg/mol
amu
அலகு இல்லை
5.
அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சலை குணப்படுத்த பொதுவாக அமில நிக்கிகள் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் யாவை?
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு மற்றும் அலுமினியம் ஹைட்ராக்சைடு
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
மெக்னீசியம் சல்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு மற்றும் கால்சியம் கார்பனேட்
6.
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
பொருளின் அளவினை குறிக்க SI அலகு முறையில் பயன்படுத்தப்படும் அடிப்படை அலகு 'மோல்' ஆகும்.
6.022x 1023 உட்பொருட்களைக் கொண்ட பொருளின் அளவைக் குறிப்பிட்ட மோல் எனும் அலகைப் பயன்படுத்தலாம்.
12 g C-12 ஐசோடோப்பில் காணப்படும் கார்பன் அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமமான அடைப்படைத் துக்கல்களைப் பெற்றுள்ளன ஒரு அமைப்பில் உள்ள பொருளின் அளவு ஒரு மோல் எனப்படும்
மேற்கண்ட அனைத்தும்.
7.
ஹைட்ரஜன் மூலக்கூறு நிறை என்ன?
1.66 u
2.016u
3.14u
4.56u
8.
சேர்மங்களின் பண்புகளை அவற்றில் அடங்கியுள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டிருக்கும். பின்வருவனவற்றுள் எது சேர்மம்?
சோடியம்
குளோரின்
கார்பன்டை ஆன்சைடு
அனைத்தும்
9.
கீழ்கண்டவற்றைக் கவனி:
I. அழுத்தம் II. வெப்பநிலை
இவற்றுள், பருப்பொருளை அதன் ஓர் இயற் நிலைமையிலிருந்து மற்றோரு நிலைமைக்கு மாற்ற மேற்கண்ட எதை மாற்றியமைக்க வேண்டும்?
I. மட்டும்
II. மட்டும்
இரண்டும்
இரண்டும் இல்லை
10.
பின்வருவனவற்றுள் எத்திலீனில் (C2H4) காணப்படும் கார்பன் சதவீதத்திற்கு சமமான கார்பன் சதவீதத்தை பெற்றுள்ளது எது?
புரப்பீன்
ஈத்தைன்
பென்சீன்
ஈத்தேன்
11.
50 mL 8.5 % AgNO3 கரைசலை 100 mL. 1.865% பொட்டாசியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும் போது கிடைக்கும் வீழ்படிவின் எடை என்ன?
3.59 g
7 g
14 g
28 g
12.
அவகாட்ரோ எண் மதிப்பை 6.022 × 1023 லிருந்து 6.022 x 1020 க்கு மாற்றப்படுகிறது. இதனால் மாறுவது
சமன் செய்யப்பட்ட சமன்பாட்டில் வேதிக்கூறுகளின் விகிதம்
ஒரு சேர்மத்திலுள்ள தனிமங்களின் விகிதம்
கிராம்களில் நிறையின் வரையறை
1 மோல் கார்பனின் நிறை
13.
SO42-, SO32- , S2O42-, S2O62- ஆகிய எதிரயனிகளில் சல்பரின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் அடிப்படையில் சரியான ஏறுவரிசை எது?
SO32- < SO42- < S2O42-< S2O62-
SO42- < S2O42- < S2O62-< SO32-
S2O42- < SO32- < S2O62-< SO42-
S2O62- < S2O42- < SO42-< SO32-
14.
பின்வருவனவற்றுள், 180 g நீரில் உள்ளது எது?
5 மோல்கள் நீர்
90 மோல்கள் நீர்
\(\frac{6.022\times10^{23}}{180}\) நீர் மூலக்கூறுகள்
6.022×1024 நீர் மூலக்கூறுகள்
15.
கார ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் சமான நிறை மதிப்பு (MnO4- + 2H2O+3e-→ MnO2 +4OH-)
31.6
52.7
79
இவற்றில் எதுவுமில்லை
16.
STP நிலையில் உள்ள 22.4 லிட்டர் H2 (g) வாயு, 11.2 லிட்டர் Cl2 வாயுடன் கலக்கப்படும்போது உருவாகும் HCl (g) வாயுவின் மோல் எண்ணிக்கை
2 மோல்கள் HCl (g)
0.5 மோல்கள் HCl (g)
1.5 மோல்கள் HCl (g)
1 மோல்HCl (g)
17.
1g மாசு கலந்த மெக்னீஷியம் கார்பனேட் மாதிரியை (வெப்பச்சிதைவு அடையாத மாசுக்கள்) முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன்டையாக்ஸைடு வாயுவை தருகிறது. மாதிரியின் மாசு சதவீதம்.
0%
4.4%
16%
8.4%
18.
இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை
102 g
27 g
270 g
78 g
19.
கூற்று (A): இரு மோல் குளுக்கோஸில் 12.044 × 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.
காரணம் (R): ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02x1022
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்க
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R)ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்கமல்ல
கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு
20.
40 மி.லி மீத்தேன் வாயுவானது 80 மி.லி ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எரிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள வாயுவின் கனஅளவு
40 மி.லி CO2 வாயு
40 மி.லி CO2 மற்றும் 80 மி.லி H2O வாயு
60 மி.லி CO2 மற்றும் 60 மி.லி H2O வாயு
120 மி.லி CO2 வாயு
1.
(c)
52 g
2.
(a)
S
3.
(d)
11.35 லிட்டர்
4.
(d)
அலகு இல்லை
5.
(a)
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு மற்றும் அலுமினியம் ஹைட்ராக்சைடு
6.
(d)
மேற்கண்ட அனைத்தும்.
7.
(b)
2.016u
8.
(c)
கார்பன்டை ஆன்சைடு
9.
(c)
இரண்டும்
10.
(a)
புரப்பீன்
11.
(a)
3.59 g
12.
(d)
1 மோல் கார்பனின் நிறை
13.
(c)
S2O42- < SO32- < S2O62-< SO42-
14.
(d)
6.022×1024 நீர் மூலக்கூறுகள்
15.
(b)
52.7
16.
(d)
1 மோல்HCl (g)
17.
(c)
16%
18.
(a)
102 g
19.
(c)
கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு
20.
(a)
40 மி.லி CO2 வாயு
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards