11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 28/08/2019
வாயு நிலைமை
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
227°C மற்றும் 4 வளிமண்டல அழுத்தத்திலுள்ள ஆகிஸிஜன் வாயுவின் அடர்த்தி என்ன?(R = 0.082 L atom k-1 mol-1)
3.12 g/L
3.41 g/L
2.81 g/L
இவை எதுவுமில்லை
2.
மாறா வெப்பநிலையில் வரையப்படும் வரைகோடு சமவெப்பநிலைக் கோடு எனப்படும்.இக்கோடு காட்டும் தொடர்பு
p மற்றும் \(\frac { 1 }{ v } \)
pv மற்றும் v
p மற்றும் v
v மற்றும் \(\frac { 1 }{ p } \)
3.
ஒரு வாயுவின் நிலைமாறு வெப்பநிலை என்பது
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வாயுவானது திரவமாகும்
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது
குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மமாகும்
குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயுவின் கனஅளவு பூஜ்ஜியமாகும்
4.
ஒரு வாயு கீழ்கண்ட நிலைகளில் நல்லியல்பு தன்மையிலிருந்து விலக்கம் அடைகிறது
அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த அழுத்தம்
குறைந்த அழுத்தம்
குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தம்
அதிக வெப்பநிலை
5.
வாயு A ன் மூலக்கூறுகள் வாயு Bன் மூலக்கூறுகளை விட நான்கு மடங்கு அதிக வேகத்தில் ஒரே வெப்பநிலையில் இயங்குகிறது எனில் அவற்றின் மூலக்கூறு எடைகளின் \(\left[ \frac { { M }_{ A } }{ { M }_{ B } } \right] \) விகிதம்
\(\frac { 1 }{ 16 } \)
4
\(\frac { 1 }{ 4 } \)
16
6.
ஒரு இயல்பு வாயுவை வெப்பமாறாச் செயல்முறையில் விரிவடையச் செய்யும்போது
வெப்பமடைகிறது
குளிர்ச்சியடைகிறது
வெடிக்கிறது
a & b
7.
எதிர்மாறு வெப்பநிலைக்கும், வாண்டர்வால்ஸ் மாறிலிக்கும் உள்ள தொடர்பு
\({ T }_{ i }=\frac { Rb }{ 2a } \)
\({ T }_{ i }=\frac { 2a }{ Rb } \)
\({ T }_{ i }=\frac { 8a }{ 27{ R }^{ 2 }b } \)
\({ T }_{ i }=\frac { 8a }{ 27Rb } \)
8.
25 கிராம் நிறையுள்ள கீழ்கண்ட வாயுக்கள் 27oயில் 600mm Hg அழுத்தத்தில் எடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் குறைந்த கன அளவு கொண்ட வாயு எது?
HBr
HCl
HF
HI
9.
227°C யில் 5.00 atm அழுத்தத்திலுள்ள N2 வாயுவின் அடர்த்தி என்ன?
1.40 g/L
2.81g/L
3.41 g/L
0. 29 g/L
10.
நல்லியல்பு பண்பிலிருந்து அதிக விலக்கம் அடையும் வாயு
CH4(g)
NH3(g)
H2(g)
N2(g)
11.
மாறாத அழுத்தத்தில் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் கனஅளவின் ஒப்பீட்டு அதிகரிப்பு ஆகும். அதாவது \(\alpha =\frac { 1 }{ V } { \left( \frac { \partial V }{ \partial T } \right) }_{ p }\)நல்லியல்பு வாயுக்களுக்கான α மதிப்பு
T
1/T
P
ஏதும் இல்லை
12.
ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் CnH2n-2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு 3\(\sqrt{3}\) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் 'n' ன் மதிப்பு என்ன?
8
4
3
1
13.
400K ல் 71.0 bar CO2 ன் அமுக்கத்திறன் காரணி 0.8697 இந்த நிலையில் CO2 ன் மோலார் கனஅளவு
22.04 dm3
2.24 dm3
0.41 dm3
19.5dm3
14.
வானியல் ஆய்வுமையங்களில் உபயோகப்படும் அதிக வெப்பபலூன்களின் பயன்பாடு இவ்விதியின் அடிப்படையில் அமைகிறது
பாயிலின் விதி
நியூட்டனின் விதி
கெல்வினின் விதி
பிரௌனின் விதி
15.
வாயுமாறிலியின் மதிப்பு
0.082dm3atm.
0.987 cal mol-1 K-1
8.3 J mol-1K-1
8 erg mol-1K-1
16.
அம்மோனியா குடுவை மற்றும் HCl குடுவை இரண்டும் ஒரு நீண்டகுழாய் வழியே இணைக்கப்பட்டு இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கப்படுகின்றன. வெண்ணிற அம்மோனியம் குளோரைடு வளையம் முதன்முதலில் எங்கு உருவாகின்றது?
குழாயின் நடுப்பகுதியில்
ஹைட்ரஜன் குளோரைடு குடுவையருகில்
அம்மோனியா குடுவையருகில்
குழாயின் முழுநீளத்திலும் முழுமையாக
17.
இயல்பு வாயுக்கள் குறிப்பிட்ட அழுத்த வரம்பில் நல்லியல்பு வாயுக்களாக நடக்கும் வெப்பநிலை
நிலைமாறு வெப்பநிலை
பாயில் வெப்பநிலை
எதிர்மாறு வெப்பநிலை
குறைக்கப்பட்ட வெப்பநிலை
18.
ஒரு காலியாகவுள்ள கலனில் 298K யில் எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அழுத்தத்தில் ஆக்சிஜன் மூலக்கூறு கொடுக்கும் அழுத்த பின்னம்.
1/3
1/2
2/3
1/3 x 273 x 298
19.
கீழ்க்கண்டவற்றுள் எது வாயுநிலைக்கான சரியான வாண்டர் வால்ஸ் சமன்பாடாகும்.
\(\left( P+\frac { a }{ { n }^{ 2 }{ V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)
\(\left( P+\frac { na }{ { n }^{ 2 }{ V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)
\(\left( P+\frac { an^2 }{ { V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)
\(\left( P+\frac { n^2a^2 }{ { V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)
20.
வாயுக்கள் அதிக அழுத்தத்தில் நல்லியல்பு பண்பிலிருந்து விலகலடைகின்றன. கீழ்கண்ட
கூற்றுகளில் நல்லியல்பு அல்லா தன்மைக்கு பொருந்தும் சரியான கூற்று எது? எவை
அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையே மோதல் அதிகரிக்கின்றன.
அதிக அழுத்தத்தில் வாயு மூலக்கூறுகள் ஒரே திசையில் நகர்கின்றன.
அதிக அழுத்தத்தில் வாயுவின் கனஅளவு புறக்கணிக்கத்தக்கதாகும்.
அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சிவிசை புறக்கணிக்கத்தக்கதன்று.
1.
(a)
3.12 g/L
2.
(c)
p மற்றும் v
3.
(b)
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது
4.
(d)
அதிக வெப்பநிலை
5.
(d)
16
6.
(b)
குளிர்ச்சியடைகிறது
7.
(b)
\({ T }_{ i }=\frac { 2a }{ Rb } \)
8.
(d)
HI
9.
(c)
3.41 g/L
10.
(b)
NH3(g)
11.
(b)
1/T
12.
(b)
4
13.
(c)
0.41 dm3
14.
(a)
பாயிலின் விதி
15.
(c)
8.3 J mol-1K-1
16.
(b)
ஹைட்ரஜன் குளோரைடு குடுவையருகில்
17.
(b)
பாயில் வெப்பநிலை
18.
(a)
1/3
19.
(c)
\(\left( P+\frac { an^2 }{ { V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)
20.
(d)
அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சிவிசை புறக்கணிக்கத்தக்கதன்று.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards