11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
தொழில் நடவடிக்கைகளின் வகைகள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
தனியாள் வணிகத்தை பதிவு செய்ய______________.
பதிவு தேவையில்லை
பதிவு செய்ய வேண்டும்
விருப்பத்திற்குட்பட்டது
எதுவுமில்லை
2.
தனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.
விரைவாக
தாமதமாக
கலந்து ஆலோசித்து
எதுவுமில்லை
3.
வணிகம் என்பது எதனை உள்ளடக்கியது
பொருட்களை அளித்தல்,
பொருட்கள் விலையிடல்
பொருட்களைகொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்
பொருட்களை தயாரித்தல்
4.
5.
இரும்பிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்பது
கட்டுமானத் தொழில்கள்
தயாரிப்புத் தொழில்கள்
பிரித்தெடுக்கும் உற்பத்தித் தொழில்கள்
மரபுசார் உற்பத்தித் தொழில்கள்
6.
வியாபாரம் என்றால் என்ன?
7.
வணிகத்தை வரையறு.
8.
வணிகத்தை எடுத்துகாட்டூடன் குறிப்பு வரைக
9.
சேவைத் தொழில்கள் என்றால் என்ன?
10.
பிரித்தெடூக்கும் உற்பத்தி தொழில்கள் மற்றும் மரபுசார் உற்பத்தி தொழில்கள் வேறுபடுத்துக
11.
போக்குவரத்து -சிறு குறிப்பு வரைக
12.
வணிகத்திற்கு உருதுணையானவற்றைச் சுருக்கமாக விவரி
13.
14.
வணிகத்தின் சிறப்பியல்கள் விவரி
15.
உற்பத்தித்தொழில், வணிகம் மற்றும் வியாபாரம். ஓர் ஒப்பீடுசெய்க.
1.
(a)
பதிவு தேவையில்லை
2.
(a)
விரைவாக
3.
(c)
பொருட்களைகொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்
4.
(a)
5.
(c)
பிரித்தெடுக்கும் உற்பத்தித் தொழில்கள்
6.
வணிகம் என்ற சொல் வாங்குதல் மற்றும் விற்றால் செயல்களை உள்ளடக்கியதாகும். மேலும் இச்சொல் உற்பத்தி செய்யப்பட பொருட்களை இறுதிநிலை நுகர்வோருக்கு கொண்டு சேர்க்கும் செயலையும் உள்ளடக்குகிறது. உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே செயல்படும் நபர், வணிகர் நிலை, நுகர்வோருக்கு கொண்டு சேர்க்கும் செயலையும் உள்ளடக்குகிறது.
7.
எவ்லின் தாமஸ் அவர்களின் கூற்றுப்படி "வணிக நடவடிக்கைகள் பொருட்கள் வழங்குதலும் விற்றலும் முடிவற்ற பொருட்கள் வழங்குதலும் பரிமாற்றமும் கொண்டதே ஆகும்".
8.
(i) இது பொருட்கள் மற்றும் சேவைகளைத் தயாரிப்பாளரிடமிருந்து நுகர்வோருக்கு பரிமாற்றம் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. வணிகம் என்பது வியாபாரம் மற்றும் வியாபாரத்தோடு தொடர்புடைய சில நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
(ii) ஒரு நாடு அல்லது மாநிலத்தின் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் வணிகம் என்கிறோம். வணிகம் என்பது ஒன்று வியாபாரம் மற்றோன்று வியாபாரத்திற்கு உறுதுணைப் புரிபவை.
(iii) வணிகம் என்பது வியாபாரம் மட்டும் இல்லாமல் இதர சேவைகளான, போக்குவரத்து, பண்டகக் காப்பு, கட்டுமப் பணி காப்பீடு, வங்கிச் சேவை விற்பனை அதிகரிப்பு உள்ளிட்டவைகள் அடங்கியதாகும்.
9.
இத்தொழில்கள் இயல் பொருட்களை உற்பத்தி செய்வது இல்லை. மாறாக சேவைப் பொருட்களை இலாபத்திற்கு விற்கின்றன. இவ்வகை சேவை வியாபாரம் பல வகையான தொழிலுக்கு உதவி புரிகின்றன.
(எ.கா.) மருத்துவ கருவிகள், தயாரிப்புத் தொழிற்சாலை கல்விச் சேவை, தகவல் தொடர்புத் தொழில், சுற்றுலாத் தொழில்களான வங்கியில், காப்பீடு, பண்டகச்சாலை ஆகியவை இந்தச் சேவை தொழிற்சாலையின் உள்ளடங்கும்.
10.
| பிரித்தெடுக்கும் தொழிற்சாலை | ம்,மரபுத் தொழிற்சாலை |
| பூமியிலிருந்து தோண்டி எடுக்கும் இயற்கை வளங்களைக் கொண்டது. | தாவரங்களும், மிருகங்களும் நுகர்வோரின் உபயோகத்திற்காக வளர்க்கப்படுவன மரபுத் தொழில்கள் எனப்படும். |
| நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் எடுத்தல். | கால்நடைகள் வளர்ப்பு கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ரப்பர் மரம் வளர்ப்பு, காடு வளர்ப்பு போன்றவை. |
11.
உற்பத்தி செய்த பொருட்களை உற்பத்தி செய்ய பகுதியிலேயே அனைத்தையும் விற்பது அரிது. அவற்றை நாட்டின் அல்லது உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர்களுக்கு சென்று சேர்க்க வேண்டிய பணியை போக்குவரத்து செய்கிறது. அதாவது உற்பத்தியாளரிடம் இருந்து நுகர்வோர் வரை பொருட்களை நகர்த்தும் ஒரு ஊடகமாக போக்குவரத்து விளங்குகிறது.
12.
(i) போக்குவரத்து : உற்பத்தி செய்த பொருட்களை உற்பத்தி செய்த பகுதிலேயே அனைத்தையும் விற்பது அரிது. அவற்றை நாட்டின் (அல்லது) உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நுகர்வோருகளுக்குச் சென்று சேர்க்க வேண்டும்.
(ii) வங்கியில்: வங்கிகளின் உதவியின்றி எந்த தொழில் அமைப்பும் இயங்க முடியாத அளவிற்கு வங்கிச்சேவை மகத்துவம் பெற்று விளங்குகிறது. வங்கிகள் தொழில் அமைப்புகளிடம் உள்ள பணத்தை வைப்புகளாகப் பெறுவதுடன் தொழில் அமைப்புக்குத் தேவையான நிதியை பல்வேறு கடன் திட்டங்கள் மூலம் கிடைக்க வகை செய்கிறது. வங்கி நிதியின் மூலம் தொழில் அமைப்புகள் நில சொத்து வாங்குதல் சரக்கு கொள்முதல், இயந்திரம் வாங்குதல் இவ்வாறு நடைமுறை செலவுகளைச் செய்ய ஒரு தொழில் அமைப்பிற்கு குருதி ஓட்டமாக செயல்படுகிறது.
(iii) காப்பீடு: வியாபாரம் நடத்துவது என்பது முழுக்க முழுக்க இடர்பாடு செறிந்த செயலாகும். வியாபாரம் நிறுமங்கள் கேட்டார் என்ற கடலில் ஏப்போதும் நீந்திச் செல்லும் கப்பல் ஆகும். எல்லா தொழில் நிறுமங்களும், தீ, களவு, சூறாவளி, நிலா நடுக்கம், கடல் நடுக்கம், வெடிவிபத்து, இயந்திரக் கோளாறு போன்ற பலதரப்பட்ட இடர்பாட்டால் காப்பீடு செய்ய வேண்டிய அவசியமாகிறது.
(iv) பண்டகக் காப்பு செய்தல்: சாதாரணமாக பொருட்கள் யாவும் உற்பத்தி செய்யப்பட்ட உடனே விற்கப்படுவதில்லை மற்றும் நுகரப்படுவதில்லை. பொருட்கள் தேவைப்படும் நேரத்தில் அவை கிடைப்பதற்கு ஏற்றவாரு இருப்பு வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பண்ட காப்பகங்கள் தொடரில் நிறுவனங்களின் பொருட்களை சேமித்து வைக்க பேருதவி புரிகின்றது. பொருட்கள் கிடைக்கச் செய்வதால் விலை சீராக இருக்க வகை செய்யப்படுகிறது.
13.
14.
(i) வணிகம் ஒரு பொருளாதாரச் செயல்: பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலிருந்து நுகரும் இடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கான அனைத்துச் செயல்பாடுகளையும் உள்ளடக்கியதே வணிகம் எனப்படுகிறது.
(ii) பொருட்கள் பரிமாற்றம்: பொருட்கள் வாங்குதலும் விற்றாலும் முடிவுற்ற பொருட்கள் பரிமாற்றமும் கொண்டதே வணிகம்.
(iii) இலாப நோக்கம்: உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இலாப நோக்குடன் விற்பதே வணிகம் ஆகும்.
(iv) வணிகத்தின் சேவை: வணிகம் என்பது வியாபாரம் மட்டுமல்லாமல் இதர சேவைகளை செய்கிறது. போக்குவரத்து, பண்டகக் காப்பு, கட்டுமப் பணி, காப்பீட்டு, வங்கிச் சேவை , விற்பனை அதிகரிப்பு உள்ளீட்டை அடங்கும்.
(v) வணிகத்தின் வகைகள் : வணிகம் என்பது இரண்டாக பிரிக்கப்படும். ஒன்று வியாபாரம் செய்வது மற்றொன்று வியாபாரம் செய்வதற்கு உறுதுணைபுரிபவை ஆகும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இறுதி நுகர்வோரிடம் செல்லும் வரை வியாபாரம் துணைச் செய்கிறது. நுகர்வோருக்கு சேவைகளையும் வழங்குகிறது.
15.
தொழில் முதலீடுகளின் அடிப்படையில் உற்பத்தித் தொழில்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன. குறுத்தொழில்கள், சிறு தொழில்கள், நடுத்தரத் தொழில்கள், பெருந்தொழில்கள்.|
(i) குறுத்தொழில்கள்:
குறுகிய காலத்தில் செய்து முடிக்கும் தொழில்கள் குறுத்தொழில்கள் ஆகும்.
(ii) சிறு தொழில்கள்:
சிறிய அளவிலான தொழில்கள் சிறு தொழில்கள் என அழைக்கப்படும்.
(iii) நடுத்தரத் தொழில்கள்:
பெரிய அளவிலான தொழில் எனலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards