11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/08/2019
இந்து கூட்டுக்குடும்பம் மற்றும் கூட்டாண்மை
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
கூட்டாண்மையில் வங்கித் தொழில் அல்லாத மற்ற தொழிலும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை.
2
10
20
15
2.
கூட்டாண்மை பதிவுச் சட்டம்
1956
1952
1932
1955
3.
கூட்டாண்மையை ................பதிவு செய்யலாம்
நிறுமப் பதிவாளர்
கூட்டுறவுப் பதிவாளர்
கூட்டாண்மைப் பதிவாளர்
மாவட்ட அட்சியர்
4.
இந்து கூட்டுக் குடும்பத் தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய்?
கர்த்தா
கூட்டு வாரிசுதாரர்
தலைமுறை
கூட்டாளிகள்
5.
இந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது?
முதலாளி
கர்த்தா
மேலாளர்
கூட்டாளி
6.
கூட்டாண்மைக் கலைப்பு எத்தனை வகைப்படும்?
7.
இளவர் கூட்டாளி என்பவர் யார்?
8.
உறங்கும் கூட்டாளி என்பவர் யார்?
9.
கூட்டாளி என்பவர் யார்?
10.
11.
கர்த்தா என்பவர் யார்?
12.
இரகசிய கூட்டாளி என்பவர் யார்?
13.
கூட்டாண்மை ஒப்பாவணம் என்றால் என்ன?
14.
15.
கூட்டாண்மை இலக்கணம் வரைக
16.
இந்து கூட்டுக் குடும்பத் தொழிலின் சிறப்பியல்புகள் ஏதேனும் மூன்றை விவரி
17.
இந்து கூட்டுக் குடும்பத் தொழில் என்றால் என்ன?
18.
கூட்டாண்மை நிறுவனத்தைப் பதிவு செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகளை விவரி.
19.
20.
கர்த்தாவின் உட்கிடை ஆணையுரிமை என்றால் என்ன?
1.
(c)
20
2.
(c)
1932
3.
(c)
கூட்டாண்மைப் பதிவாளர்
4.
(b)
கூட்டு வாரிசுதாரர்
5.
(b)
கர்த்தா
6.
(i) உடன்பாட்டால் கலைப்பு
(ii) கட்டாய கலைப்பு
(iii) சில நிகழ்ச்சிகள் நிகழ்வுறுவதால் கலைப்பு
(iv) அறிக்கையால் கலைப்பு
(v) நீதி மன்றத்தால் கலைப்பு என வகைப்படும்.
7.
இந்திய பெரும்பாண்மைச் சட்டம் 18 வயதை பூர்த்தி அடையாத ஒரு நபரை இளவர் என்று அழைக்கப்படுகிறார். 18 வயதை பூர்த்தி அடைந்தாலும் 21 வயது வரை பாதுகாவலரை துணை கொள்ள வேண்டும்.
8.
இத்தகைய 'கூட்டாளி' மூலதனத்தை வழங்குவதோடு நிறுவனத்தின் இலாபநட்டத்தில் மட்டுமே பங்கேற்று வியாபாரத்தின் மேலாண்மையின் பங்கேற்காமல் இருப்பர். வெளி ஆட்களுக்கு அவர் கூட்டாளி போன்று தோன்றாமலும் கூட்டாளிகளின் வரையறாப் பொறுப்பிற்கு அவரும் ஒரு பங்கேற்பாளராகும்.
9.
பல நபர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாண்மையை ஏற்படுத்தினால் அவர்கள் கூட்டாளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
10.
11.
இந்து கூட்டுக் குடுப்பத்தின் வியாபாரத்தை கட்டுப்படுத்துவது மற்றும் மேலாண்மை செய்வது ஒரு நபர் மட்டுமே. அவர் "கர்த்தா" அல்லது "மேலாளர்" என்று அழைக்கப்படுகிறார் .
12.
இரகசிய கூட்டாளி என்பவர் பொதுமக்களுக்குத் தெரியாமல் அந்நிறுவன உறுப்பினராக இருப்பவர் மற்ற கூட்டாளிகளுக்கு உள்ளதைப் போன்றே இவரும் கடனிற்கு பொறுப்பாளியாவார்.
13.
கூட்டாண்மை உடன்பாடு எழுத்து வடிவில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இருந்தாலும் கூட்டாண்மை உடன்பாடு எழுத்து வடிவில் இருந்தால், பிற்காலத்தில் தவறான கருத்துக்களினால் ஏற்படும் தகராறு மற்றும் மனக்கசப்புக்களைத் தவிர்க்கலாம். கூட்டாண்மை வியாபாரம் சிறப்பாக நடைபெற சரியான முறையில் தயாரிக்கப்பட்ட ஒப்பாவணம், மன வேற்றுமைகளை களைந்து கூட்டாளிகளை சிறப்பாக இயங்கச் செய்கிறது. இந்த ஒப்பாவணம் முறையாக தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.
14.
15.
1932-ஆம் ஆண்டு இந்தியக் கூட்டாண்மைச் சட்டம் பிரிவு 4 பின்வருமாறு கூட்டாண்மைக்கு வரைவிலக்கணம் வழங்குகிறது! "கூட்டாண்மை என்பது எல்லோரும் சேர்ந்தோ அல்லது எல்லோருக்குமாக ஒருவரோ நடத்தும் தொழிலின் இலாபத்தை பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டவர்களிடையே நிலவும் உறவு" என்று கூறுகிறது.
16.
(i) இந்து சட்டத்தின்படி கட்டுப்படுத்துதல்:
இந்து கூட்டுக் குடும்ப வியாபாரம் இந்து சட்டத்தின் படி கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப்படுகிறது.
(ii) மேலாண்மை:
இந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தை கட்டுப்படுத்துவது மற்றும் மேலாண்மை செய்வது கர்த்தா அல்லது மேலாளர் என்று அழைக்கப்படுகிறார்
(iii) பிறப்பால் உறுப்பினர்:
இக்குடும்பத்தில் உறுப்பினராக வேண்டும் என்றால் அக்குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும். அக்குடும்பத்தில் பிறக்கும் ஆண் குழந்தையே குடும்ப உறுப்பினராக முடியும்.
17.
இந்துக் கூட்டுக் குடும்பங்கள் பெரும்பாலும் விவசாயம், கைத் தொழில்கள், சிறு தொழில்கள் போன்ற தொழில்களைச் சார்ந்திருப்பார். இத்தகைய அமைப்பை இந்தியாவில் மட்டுமே காண முடியும்.
18.
(i) நிறுவனத்தின் பெயர்
(ii) வணிகத்தின் தலைமையிடம்
(iii) பிற இடங்களில் அமைந்திருக்கும் தொழிலின் கிளை நிறுவனங்களின் முழு விவரம்.
(iv) அனைத்துக் கூட்டாளிகளின் பெயர் முகவரி.
(v) ஒவ்வொரு கூட்டாளியும் கூட்டாண்மையில் சேர்ந்த நாள்
(vi) கூட்டாண்மையின் காலம் மேற்காணும் அறிக்கையை தயார் செய்து அனைத்து கூட்டாளிகளும் கையொப்பமிட்டு ரூ. 3 செலுத்தி சமர்பிக்க வேண்டும். மேற்காணும் அறிக்கையில் மாற்றம் செய்ய விரும்பினால் பதிவாளரிடம் 14 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
19.
20.
(i) வியாபாரத்தின் நலனிற்காக ஒப்பந்தத்தில் ஈடுபடல் மற்றும் வியாபார காரணங்களுக்காக வியாபார சொத்துக்களை அடமானம் வைத்தல் போன்றவற்றை செய்யும் உட்கிடையான அதிகாரம் கர்த்தாவிற்கு மட்டுமே உண்டு.
(ii) கர்த்தா என்பவர் இந்துக் கூட்டுக் குடும்ப தலைவர் கர்த்தா ஆவார். குடும் உறுப்பினர்களுக்கு கூட்டு வாரிசதாரர் ஆவர்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards