11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
காப்பீடு
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?
பணம் திருப்பத் திட்டாவணம்
மருத்துவ கோருரிமை
கப்பல் சார் காப்பீடு
காஸ்கோ காப்பீடு
2.
கீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது?
தன்னிச்சை ஒப்பந்தம்
நிபந்தனை ஒப்பந்தம்
ஈட்டுறுதி ஒப்பந்தம்
பகிர்ந்தளித்தல்
3.
பின்வருவனவற்றில் எது காப்பீட்டின் பணி அல்ல
கடன் நிதி அளிப்பு
இடர் பகிர்வு
மூலதன திரட்டுதல் உதவி
மட்டுப்படுத்துதல்
4.
5.
காப்பீட்டின் அடிப்படைக் கோட்பாடு _____ ஆகும்.
மிக்க நம்பிக்கை
கூட்டுறவு
பகர உரிமை
அண்மைக் காரணம்
6.
மருத்துவக் காப்பீடு என்றால் என்ன?
7.
ஆயுள் காப்பீட்டுத் திட்டாவண வகைகளைக் குறிப்பிடுக.
8.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்கமைப்பு ஆணையம் (IRDAI) என்றால் என்ன?
9.
பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.
10.
இடர்களுக்கான காரணங்களை விவரி.
11.
காப்பீட்டின் வகைகளை விவரி.
12.
காப்பீட்டின் கோட்பாடுகளை விவரி.
1.
(c)
கப்பல் சார் காப்பீடு
2.
(a)
தன்னிச்சை ஒப்பந்தம்
3.
(c)
மூலதன திரட்டுதல் உதவி
4.
(b)
5.
(b)
கூட்டுறவு
6.
மருத்துவக் காப்பீடு என்பது காப்பீட்டு நிறுவனங்களுக்கும் தனி நபர்கள் அல்லது மனிதக் குழுக்களுக்கும் இடையே ஏற்படும் ஒப்பந்தம் ஆகும்.இந்த ஒப்பந்தப்படி காப்பீடு தருநர் குறிப்பிட்ட அளவு முனைமம் பெற்றுக் கொண்டு குறித்த காலத்திற்கும் உடல் நலக் காப்பீட்டை வழங்க ஒப்புக் கொள்கிறார்.
7.
(i) முழு ஆயுள் திட்டாவணம்
(ii) குறித்த வயது திட்டாவணம்
(iii) கூட்டு ஆயுள் காப்பீட்டு திட்டாவணம்
(iv) ஆண்டு தொகை திட்டாவணம்
(v) குழந்தைகளுக்கான குறித்த வயது திட்டாவணம்.
8.
(i) இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் Insurance Regulatory Development Authority of India): இந்தியாவிலுள்ள காப்பீட்டு நிலையங்கள் யாவும் மேற்பார்வை செய்து ஒழுங்குபடுத்த ஓர் உயரிய தலைமை அமைப்பாக தனித்துச் செயல்படும் சட்டப்படியான ஆணையம் இந்தியக் காப்பீட்டு வளர்ச்சி ஒழுங்கமைப்பு ஆணையம் ஆகும்.
(ii) இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட(IRDAI Act 1999) சட்டத்தின் படி 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.இதன் தலைமை அலுவலகம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் உள்ளது.
(iii) IRDAI அமைப்பு முறை : இந்தியக் காப்பீடு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் அமைப்பு முறையில் பத்து பேர் கொண்ட குழுவில்,
1.நடுவண் அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவர் (ஐந்து ஆண்டுகளுக்கு,உயர்ந்தபட்ச வயது 60).
2.ஐந்து முழு நேர உறுப்பினர்கள் (உயர்ந்த பட்ச வயது 62).
3.நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் (5 ஆண்டுகளுக்கு மிகாமல் என்ற அடிப்படையில்) உருவாக்கப்பட்டது.
9.
(i) வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்குவதற்காக செய்யப்பட்டு காப்பீடு வேளாண்மை காப்பீடு ஆகும்.
(ii) நெல்,கோதுமை,கரும்பு எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு ஈட்டுறுதி அளிக்கிறது.
10.
(i) உறுதியான தன்மையினால் விளையும் தொழில் இடர்கள் : எதிர்காலத்தில் நிகழும் என்பதை உறுதியாகக் கூற முடியாத நிலையே உறுதியற்ற தன்மை என்று கூறலாம்.இயற்கை பேரிடர் தேவை மற்றும் விலையில் ஏற்படும் மாற்றம், அரசின் கொள்கைகளில் ஏற்படும் மாற்றம்,தொழில் கூட்டத்தில் ஏற்படும் முன்னேற்றம் ஆகியவை இவ்வகை இடர்களுக்கு எ.கா. ஆகும்.
(ii) ஒவ்வொரு தொழிலிலும் இடர் என்பது முக்கியமான பகுதியாகும்: ஒவ்வொரு தொழிலிலும் பல வகையான இடர்கள் உள்ளது.எந்த வியாபாராமும் இடர்களை தவிர்க்க இயலாது.ஆனால் இடரின் அளவு தொழில் சார்ந்து வேறுபடலாம்.இடரை குறைக்க முடியும்.ஆனால் தவிர்க்க முடியாது.
(iii) தொழிலின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப இடரின் வீச்சு மாறுபடும்.தொழிலின் தன்மை,தொழிலின் அளவு தயாரிக்கப்படும்.அளவு ஆகியவை தொழிலின் அளவை தீர்மானிக்கும் காரணிகள் ஆகும்.
(iv) இடரை எதிர்கொள்வதற்கான வெகுமதி இலாபம் : "இடர் இல்லையேல் ஆதாயம் இல்லை" என்பது பழங்கால தத்துவம் ஆகும்.இத்தத்துவம் அனைத்து வகை தொழிலுக்கும் பொருந்தும்.
11.
ஆயுள் காப்பீடு அல்லது காப்பீட்டுறுதி,ஆயுள் சாராக் காப்பீடு அல்லது பொதுக்காப்பீடு பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.அவையானவன, தீக்காப்பீடு,கடல்சார் காப்பீடு , உடல் நலக் காப்பீடு மற்றும் இதரக் காப்பீடுகள்.
(i) ஆயுள் காப்பீடு :
ஆயுள் காப்பீடு என்பது காப்பீடு நிறுவனம் எனும் காப்பீடு தருநர், காப்பீடு பெறுநர் செலுத்தும் மாதாந்திர,காலாண்டு,அரையாண்டு அல்லது ஆண்டு முனைமம் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை முனைமமாகப் பெற்றுக் கொண்டு அவரது ஆயுளை காப்பீடு செய்யும் ஒரு ஒப்பந்தம் ஆகும்.
ஆயுள் காப்பீடு திட்டாவண வகைகள் :
1.முழு ஆயுள் திட்டாவணம்
2.குறித்த வயது திட்டாவணம்
3.கூட்டு ஆயுள் காப்பீட்டு திட்டாவணம்
4.ஆண்டு தொகை திட்டாவணம்
5.குழந்தைகளுக்கான குறித்த வயது திட்டாவணம்.
6.ஆயுள் சாராக் காப்பீடுகள்.
(ii) தீக்காப்பீடு : காப்பீடு தருநர் காப்பீடு பெறுநரிடம் முனைமம் பெற்றுக் கொண்டு அவரின் சொத்துக்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தீயினால் ஏற்படும் இழப்பினை ஈடுகட்டுவதற்காக செய்து கொள்ளும் ஒப்பந்தம் தீக்காப்பீடு ஆகும்.
(iii) கடல் சார் காப்பீடு : கடல் சார் காப்பீடின் படி,காப்பீடு தருநர் காப்பீடு பெறுநருக்கு கடல் பயணங்களின் போது ஏற்படும் இழப்புகளுக்கு ஈடு அளிப்பதாக செய்து கொள்ளும் ஒப்பந்தம் ஆகும்.காப்பீடு தருநர், காப்பீடு பெருநருக்கு கடல் ஆபத்துகள் மூலம் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்வதாக உறுதி அளிக்கிறார்.
(iv) கடல்சார் காப்பீட்டுத் திட்டாவண வகைகள் :
1. கடல் சார் காப்பீடு
2.பொருள் சார் காப்பீடு
3.கப்பல் சத்தக் காப்பீடு
4. உடல் நலக் காப்பீடு
(v) மருத்துவக் காப்பீட்டின் வகைகள்:
1.தனி நபர் வாகனக் காப்பீடு
2. குடும்ப நல திட்டா வணம்
3. முதலீடு இணைந்த காப்பீட்டுத் திட்டங்கள்.
(vi) இதரக் காப்பீடுகள்:
1.மோட்டார் வாகனக் காப்பீடு
2.கொள்கை சார் காப்பீடு
3. கால் நடைக் காப்பீடு
4.வேளாண்மைக் காப்பீடு
5.விளையாட்டுக் காப்பீடு
6.அமர்த்தியா சென் கல்வித் திட்டம்
7.ராஜேஸ்வரி மகிளா கல்யாண பீமா யோஜனா.
12.
இடரை பலரால் பகிர்ந்து கொள்ளப்படுவதற்காக காப்பீடு ஏற்படுத்தப்பட்டது.ஒவ்வொரு காப்பீடு ஒப்பந்தமும் கூட்டுறவு தத்துவத்தின் அடிப்படையில் உருவாகிறது.
(i) மிக்க நம்பிக்கை : இக்கோட்பாட்டின்படி காப்பீடு பெறுநர் மிக்க நம்பிக்கை அடிப்படையில் ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்றனர்.காப்பீடு பெறுநர் கருப்பொருள் பற்றிய அனைத்து உண்மைகளையும் காப்பீடு தருநகருக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
(ii) காப்பீடு பெறுநலன் ; காப்பீடு பெறுநருக்கு காப்பீடு செய்யப்பட்டு கருப்பொருள் மீது காப்பீடு பெறுநலன் இருக்க வேண்டும்.காப்பீடு பெறுநலன் என்பது காப்பீடு செய்யப்படும் கருப்பொருள் மீது நிதி சார்ந்த அக்கறை இருத்தலை குறிக்கிறது.
(iii) ஈட்டுறுதி : ஒருவருக்கு ஏற்பட்ட உண்மையான நட்டத்தை ஈடு செய்வதே ஈட்டுறுதியாகும்.காப்பீடு பெறுநருக்கு உண்மையில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளதோ அந்த இழப்புக்கு ஈடான தொகை மட்டுமே இழப்பீடாக அளிக்கப்படும்.
(iv) அண்மைக் காரணம் : ஒரு இழப்பு ஏற்பட இரண்டு அதற்கு மேற்பட்ட காரணங்கள் இருப்பின் அதற்குரிய அண்மைக் காரணம் எதுவென காண வேண்டியதை பற்றி குறிப்பிடுவது இக்கோட்பாடு ஆகும்.
(v)பகிர்ந்தளித்தல் : ஒரு கருப்பொருள் ஒன்றுக்கு மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீடு செய்யப்பட்டிருப்பின் அதற்கு இரட்டை காப்பீடு என்று பெயர்.காப்பீடு பெறுநருக்கு ஏற்படும் இழப்பினை சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் அவரவர் செய்திருக்கின்ற காப்பீட்டு ஒப்பந்த தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படியில் அவரவர்களுக்குள்ள பங்கினை பகிர்ந்து அளித்தல் வேண்டும்.
(vi) பகர உரிமை : 'பகர உரிமை' என்பது ஒருவருக்கு ஏற்பட்ட இழப்பை காப்பீடு தருநர் ஈடு செய்த பின் காப்பீடு பெருநர் தனக்குள்ள உரிமைகளை காப்பீடு தருநருக்கு மாற்றிக் கொடுப்பது ஆகும்.காப்பீடு பெறுநர் தனக்கு ஏற்பட்ட உண்மையான இழப்பைக் காட்டிலும் கூடுதலாக ஆதாயம் அடைந்து விடக் கூடாது.
(vii) இழப்பை மட்டுப்படுத்தல்: காப்பீடு பெறுநர் காப்பீடு செய்த கருப்பொருளுக்கு விபத்து நேரும் போது காப்பீடு தருநருக்கு ஏற்படும் இழப்பைக் குறைக்கும் அல்லது மட்டுப்படுத்தும் வண்ணம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards