11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/03/2019
Plus One Public Exam March 2019 One Mark Question Paper
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
வலை ஆவணத்திற்கு வெளியில் உள்ள வலைப்பக்கங்களுடன் இணைப்புகளை ஏற்படுத்துவது______ எனப்படும்.
வெளி இணைப்பு
உள் இணைப்பு
பிற இணைப்பு
பொது இணைப்பு
2.
< OL > ஒட்டின் _______ பண்புக்கூறு, பட்டியிலானது எந்த எண்ணில் அல்லது எழுத்தில் இருந்து துவங்க வேண்டும்.
Start
Type
(a) அல்லது (b)
இவை எதுவுமில்லை
3.
_________ ஒட்டு அட்டவணைத் தலைப்பினை உருவாக்க பயன்படுகிறது.
< TITLE >
< HEADING >`
< CAPTION >
இவை எதுவுமில்லை
4.
< font > ஒட்டின் ________ பண்புக்கூறு உரைக்கு வண்ணத்தை அமைக்கப் பயன்படுகிறது.
face
size
colour
இவை அனைத்தும்
5.
Google Chrome உலவியை உருவாக்கிய நிறுவனம் _________.
Google Inc
Mozilla Corporation
Apple Inc
Microsoft
6.
மாற்றப்பட்ட அல்லது நீக்கப்பட்ட உரையை காண்பிக்க _______ ஒட்டு பயன்படுகிறது.
< s >
< w >
< ins >
இவை எதுவுமில்லை
7.
______ ஒட்டுகளுக்குள் குறிக்கப்படும் உரை, உட்புகுகோடிடுதல் முறையில் வெளிப்படுத்தப்படும்.
< del >மற்றும் < /del >
< strike > மற்றும் < /strike >
< ins > மற்றும் < /ins >
இவை எதுவுமில்லை
8.
< link > ஓட்டின் _______ பண்புக்கூறு .css கோப்பை இணைக்கப் பயன்படுகிறது.
HREF
SRC
DYNSRC
இவை எதுவுமில்லை
9.
CSS ல், உரை இசைவுக்கு உதவும் பண்பு _______.
Color
Text-align
Background-color
Font-family
10.
CSS பாணி வரையறுப்பில் உள்ள பகுதி _________ .
தேர்வி (Selector)
அறிவித்தல் (Declaration)
(a) மற்றும் (b)
இவை எதுவுமில்லை
11.
சரியான கூற்றைக் காண்.
வலை உலாவியானது வரி திருப்புதலை ஒத்துக்கொள்வதில்லை
பத்தியின் இசைவினை மாற்றுவதற்கு பத்தி ஒட்டுடன் align பண்புக்கூறு பயன்படுகிறது.
< ! > ஒட்டு குறிப்புரையை உருவாக்க பயன்படும்.
இவை அனைத்தும்
12.
வலை ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட ஒட்டு எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளதோ அங்கெல்லாம் ஓட்டின் முன்னியல்பான பண்பியல்புகளை மாற்றி அமைக்க _______ ஒட்டு பயன்படுகின்றது.
< style >
< Default >
< DS >
இவை எதுவுமில்லை
13.
ஒரு ஓட்டை ஆவணம் முழுவதும் ஒரே சீராகப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்கு _______ ஒட்டு பயன்படுகிறது.
< style >
< Default >
< DS >
இவை எதுவுமில்லை
14.
செயலேற்பியின் தரவு வகையைப் பெற ________ செயற்குறி உதவும்.
typeof
typedef
sizeof
இவை எதுவுமில்லை
15.
______ என்ற இலவச நிழற்படப் பதிப்பு மென்பொருளை உருவாக்கிய நிறுவனம் Lifescape ஆகும்.
GIMP
Photoshop
Picasa
இவை எதுவுமில்லை
16.
______ மீது கிளிக் செய்யும்போது அதனுடன் தொடர்புடைய கட்டளையை செயல்படுத்துகிறது.
Reset
பொத்தான்
Checkbox
Radio பொத்தான்
17.
________ என்பவை மதிப்பு தாங்கியுள்ள நினைவக இருப்பிடத்தைக் குறிக்கும்.
சிறப்புச்சொற்கள்
செயற்குறிகள்
மாறிலிகள்
மாறிகள்
18.
ஜாவாஸ்கிரிப்ட் உள்ள சிறிய எழுத்துக்கள் ________ ஐ குறிப்பெயர்களாக நிரலில் பயன்படுத்தக்கூடாது.
சிறப்புச்சொற்கள்
சிறிய எழுத்துகள்
பெரிய எழுத்துகள்
இவை எதுவுமில்லை
19.
ஜாவாஸ்கிரிப்ட் கூற்றுகளை ________ உடன் பிரிக்கப்பட வேண்டும்.
Semicolon (;)
Colon ( : )
comma ( , )
இவை எதுவுமில்லை
20.
< script > ஓட்டின் _______ பண்புக்கூறு, ஸ்கிரிப்டின் மொழியை சுட்டிக்காட்ட பயன்படுகிறது.
Language
Type
(a) மற்றும் (b)
இவை எதுவுமில்லை
21.
< Script > ஒட்டு ______ பண்புக்கூறுகளைக் கொண்டது.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
22.
பயனரிடமிருந்து தகவல்களைப் பெற ________ பயன்படுகின்றன.
Frame
container
form
இவை எதுவுமில்லை
23.
________ பண்புக்கூற்று Marquee கூற்றினை சுற்றியுள்ள செங்குத்து இடைவெளியை வரையறுக்க பயன்படுகிறது.
Bgcolor
Hspace
Vspace
இவை எதுவுமில்லை
24.
குறியாக்கம் மற்றும் மறை குறியாக்கத்திற்கு ஒரே சாவியைப் (விசையை) பயன்படுத்தும் முறை _________ எனப்படும்.
சமச்சீர் குறியீடு
பொது குறியீடு
(a) அல்லது (b)
இவை எதுவுமில்லை
25.
சீரற்ற உரை ________ எனப்படுகிறது.
மின் உரை
சைஃபெர் உரை (Cipher text)
பாதுகாப்பு உரை (Secured text)
இவை எதுவுமில்லை
26.
< IMG > ஒட்டில், ________ பண்புக்கூறு நிழற்படத்தின் உயரத்தை அமைக்கப் பயன்படுகிறது.
width
Height
Vspace
Hspace
27.
ஒரு HTML ஆவணத்தில் நிழற்படங்களைச் சேர்க்க ______ ஒட்டு பயன்படுகிறது.
< IMG >
< IMAGE >
< PIC >
< SRC >
28.
SVG என்பதன் விரிவாக்கம் _____
Support Vector Graphics
scalable Vector Graphics
Script Vector Graphics
Scalable Vector Group
29.
________ காரணத்திற்காக வலைதளங்கள் பொதுவாக குக்கிகளை பயன்படுத்துகின்றனர்.
இணைய தளத்திற்கு சென்று பார்த்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க
இந்த இணைய தளத்தை பெரும்பாலும், எத்தனை பார்வையாளர்கள் பார்வையிட்டனர் எவ்வளவு நேரம் பார்வையிட்டார்கள் என்பதையும் கண்காணிக்கலாம்
இது வலைதளத்தின் பயனரின் அனுபவத்தை தனிப்பயனாக்க உதவுகிறது.
இவை அனைத்தும்
30.
IRC என்பதன் விரிவாக்கம் என்ன?
International Relay Chat
Internet Relay Chat
Internal Relay Chat
Internet Ready Chat
31.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழக அரசால் எப்போது தொடங்கப்பட்டது?
17th February 1991
17th February 2011
17th February 2001
27th February 2001
32.
Unicode முதல் மதிப்பான Unicode 1.0.0 என்பது எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
October 1991
Octobar 2001
Octobar 1993
Octobar 1999
33.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளை கையாளுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு குறியீட்டு முறை தான் ____________
ASCII
EBCDIC
UNICODE
ISCII
34.
______ மடக்கில் நிபந்தனைக் கோவையை மடக்கின் உடற்பகுதிக்கு சென்றபின் இயக்கும்.
for
while
do...while
(a) மற்றும் (b)
35.
for மடக்கில் ,மடக்கின் முதல் பகுதி______
மாறிக்கு தொடக்க மதிப்பிலிருந்தும்
நிபந்தனைக்கூற்று
மாறியின் மதிப்பு மாற்றப்படும்.
இவை அனைத்தும்
36.
for கட்டமைப்பு பகுதிகள் ______ ஆல் பிரிக்கப்பட்டிருக்கும்.
comma(,)
Colon (:)
Semicolon (;)
இவை எதுவுமில்லை
37.
கிராக் ________ என்று அழைக்கப்படுகிறது
கருப்பு தொப்பி
இருண்ட பக்க ஹேக்கள்
(a) மற்றும் (b)
இவை எதுவுமில்லை
38.
அங்கீகரிக்கப்படாத அணுகுதலை தடுக்க ________ பயன்படுத்தப்படுகின்றன.
பயர்வால்/இண்ட்ருசன் டிடெக்டிவ் சிஸ்டம்
நச்சு நிரல் மற்றும் உள்ளடக்க வருடிகள்
பேட்சஸ் மற்றும் ஹாட் பிக்சஸ்
இவை அனைத்தும்
39.
ஜாவாஸ்கிரிப்ட் _______ வகையிலான மடக்கு கூற்றுகளை ஆதரிக்கும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
40.
_______ கிளைபிரிப்பு கூற்றாகும்.
if....else
else if
switch
இவை அனைத்தும்
41.
சரியான கூற்றைக் காண்.
நன்னெறி என்பது சமுதாயத்தின் தனிமனித நடத்தைகள் அறநெறி கொள்கையின் தொகுதிகளால் ஆனது.
அறநெறி கொள்கையின் தொகுப்பு கணிப்பொறி பயன்படுத்தும் பயனரை கட்டுப்படுத்தும்.
நன்னெறி பிரச்சனை என்பது, பிரச்சினை அல்லது தனி மனிதனுக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தேவைப்படும்.
இவை அனைத்தும்
42.
செயற்கூறின் உடற்பகுதி ______ அடைப்புக் குறிகளால் சூழப்பட வேண்டும்.
[ ]
{ }
< >
இவை எதுவுமில்லை
43.
_____ செயற்கூறு கொடுக்கப்பட்ட எழுத்தை சிறிய எழுத்துக்களாக மாற்றும்.
toUpperCase( )
toLowerCase ( )
alert ( )
இவை அனைத்தும்
44.
_________ செயற்கூறு கொடுக்கப்பட்ட எழுத்தை பெரிய எழுத்துகளாக மாற்றும்.
toUpperCase ( )
toLowerCase( )
alert ( )
இவை அனைத்தும்
45.
_____ முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறாகும்.
toUpperCase ( )
toLowerCase ( )
alert ( )
இவை அனைத்தும்
46.
_________ போன்றவை ஆங்கில ஒலியியல் முறையில், தமிழ் 99 போன்ற தட்டச்சு முறையில் வேலை செய்யும் தமிழ் விசைப் பலகை இடைமுக மென்பொருள் ஆகும்.
NHM Writer
E-Kalappai
Lippikar
இவை அனைத்தும்
47.
________ ஓர் இணைய குற்றமாகும்.
ஃபாமிங்
உரிமையில்லா நகலாக்கம்
இணைய பணப்பரிமாற்றம்
இவை அனைத்தும்
48.
________ தேடுதல் பொறி, தமிழில் தட்டச்சு செய்யும் வசதி கொண்டது.
Bing
Yahoo
Google and Bing
49.
முதல் பத்து தேடுபொறிகளில் இரண்டாம் இடத்தை வகிப்பது ______________
Bing
Yahoo
இவை எதுவுமில்லை
50.
ஒரு குறிப்பிட்ட செயலுக்கான குறிமுறையை உரைபொதியக்கம் செய்வதற்கு ______ கூறுகள் பயன்படுகின்றன.
மடக்கு
செயற்கூறு
கட்டுப்பாட்டு கூற்று
இவை எதுவுமில்லை
51.
SERP என்பதன் விரிவு _______
Search Engine Result Page
Search Engine Request Page
Search Engine Reset Page
Search Engine Router Page
52.
HTML மொழியில் உள்ள ஒட்டுகள் ________
எழுத்து உணர்வு உள்ளவை
எழுத்து உணர்வு அற்றவை
(a) அல்லது (b)
இவை எதுவுமில்லை
53.
HTML மொழியானது ________ ஆல் உருவாக்கப்பட்டது.
ஒட்டுகளின் (Tags)
பண்புக் கூறுகள் (Attributes)
(a) மற்றும் (b)
இவை அனைத்தும்
54.
USB Dongle வகை ________
WiFi Dongles
Bluethooth Dongle
Memory Dongle
இவை அனைத்தும்
55.
சரியான கூற்றைக் காண்.
இணையம் முழுவதையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒற்றை கட்டுப்பாடு அமைப்பு என்பது இல்லை.
ஐகான் (ICANN) என்ற அமைப்பானது செப்டம்பர் 18, 1998 ஆண்டில் உருவாக்கப்பட்டது.
முகவையானது சொற்களை அடிப்படையாகக் கொண்டு தரப்படுவது URL ஆகும்.
இவை அனைத்தும்
56.
வளாகப் பகுதி வலையமைப்பின் (CAN) பரப்பு _________
Upto 5 Km
Upto 1 - 10 Km
Upto 1 - 100 Miles
Upto 10 - 100 Km
57.
பின்வருவனவற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?
Intel P6
AMD K6
Pentium III
Pentium IV
58.
பின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?
உள்ளீட்டுச் சாதனங்கள்
வெளியீட்டுச் சாதனங்கள்
நினைவக சாதனங்கள்
நுண்செயலி
59.
எதன் இடையே கொடுக்கப்படும் வெற்றிடத்தை ஜாவாஸ்கிரிப்ட் நிராகரிக்கும்
கட்டளைகள்
ஸ்கிரிப்ட்
வில்லைகள்
உரை
60.
உலவியில் கோப்பை மீண்டும் ஏற்றம் செய்ய எந்த குறுக்கு வழி சாவியை பயன்படுத்த வேண்டும்
F2
F3
F4
F5
61.
CGI –ன் விரிவாக்கம்
common Gateway Interface
Complex Gateway Information
Common Gateway Information
Complex Gateway Interface
62.
சிபர் எழுத்ததை தனி எழுத்தாக மாற்றம் செய்யும் முறை
குறியாக்கம்
மறை குறியாக்கம்
நச்சு நிரல்கள்
பிராக்ஸி சேவையகம்
63.
கீழ் கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது?
உரிமையில்லா நகலாக்கம்
நிரல்கள்
நச்சு நிரல்கள்
கணிப்பொறி நன்னெறி
64.
கீழ்கண்டவற்றுள் எது நிரலை கூறுகளாக்க நிரலருக்கு அனுமதி அளிக்கிறது?
நூலக செயற்கூறுகள்
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
இயல்பு செயற்கூறுகள்
சாதாரணமான செயற்கூறுகள்
65.
கூற்றை இயக்கும் முன் எந்த மடக்கில் நிபந்தனை இயக்கப்படும்?
While
Do - while
Break
Continue
66.
தற்போதைய கூற்றிலிருந்து மற்றொரு கூற்றிக்கு கட்டுப்பாட்டை மாற்ற எந்த நிபந்தனை கூற்று பயன்படும்?
கிளைபிரிப்பு
வரிசைப்படுத்தல்
மடக்கு
செயற்குறி
67.
CSS கோப்பின் நீட்டிப்பு யாது?
.ssc
.css
.csc
.htm
68.
பின்வருவனவற்றுள் எது பக்க நிலை பாணி?
< Page >
< Style >
< Link >
< H >
69.
ஒரு HTML ஆவணத்தில், கீழ்விரிப் பட்டியல் பெட்டியை உருவாக்கப் பயன்படும் ஒட்டு
< dropdown >
< select >
< listbox >
< input >
70.
< form > ஒட்டுடன் பயன்படுத்தப்படும் முக்கியப் பண்பு கூறுகளாவன
method and action
name and size
post and get
type and name
71.
பொருத்துக
| (a) tfoot | (1) Order list |
| (b) start | (2) Hyperlink |
| (c) href | (3) Highlight |
| (d) mark | (4) Table |
| a | b | c | d |
| 4 | 1 | 2 | 3 |
| a | b | c | d |
| 1 | 4 | 3 | 2 |
| a | b | c | d |
| 4 | 3 | 2 | 1 |
| a | b | c | d |
| 1 | 2 | 4 | 3 |
72.
குறிப்பிட்ட எழுத்து மற்றும் எண்களின் வகையினை கொண்ட தொகுதியானது
Style
Character
Font
List
73.
HTML ல் வண்ணங்கள்_____மூலம் குறிக்கப்படுகின்றன
இருநிலை எண்கள்
எண்ம எண்கள்
பதின்மஎண்கள்
பதினறும எண்கள்
74.
HTML ஒட்டுகளானது______குறிகளுக்குள் குறிக்கப்படுதல் வேண்டும்
[ ]
{ }
( )
< >
75.
பின்வருபவைகளில் எது ஒட்டுகளின் உள்ளே குறிக்கப்பட்டு அவை பற்றிய கூடுதல் தகவல்களை குறிக்க உதவுகிறது?
ஒட்டுக்கள் (Tags)
பண்புக்கூறுகள்
தலைப்புகள்
உடற்பகுதி
76.
யுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்?
Data Card
Pen Drive
Dongles
Memory Card
77.
W3C 1994 ஆம் ஆண்டில்______என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது
டிம் – பெர்னர்ஸ் லீ
டிம் –பர்னார்டு லீ
கிம் – பெர்னர்ஸ்
கிம் – பர்னார்டு
78.
வளாக வலையமைப்பிற்கான வரம்பு _____.
10 கி.மீ
5 கி.மீ
25 கி.மீ
20 கி.மீ
79.
Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.
Libre Office Writer
Libre Office Calc
Libre Office Impress
Libre Office Spreadsheet
80.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல
Ubuntu
RedHat
CentOS
BSD
81.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்
நினைவகம்
செயலி
I/O சாதனங்கள்
இவை அனைத்தும்
82.
பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?
JELLY BEAN
UBUNDU
OS / 2
MITTIKA
83.
பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்?
விண்டோஸ்
உபுண்டு
பெடோரா
ரெட்ஹெட்
84.
இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்.
மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு
உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்
முதன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய
இவை அனைத்தும்
85.
ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?
28
1024
256
8000
86.
00100110 க்கான 1- ன் நிரப்பி எது?
00100110
11011001
11010001
00101001
87.
Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்?
64
255
256
128
88.
ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பைட்டுகளைக் கொண்டது?
1000
8
4
1024
89.
ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?
தொடுதிரை
திரையகம்
ஒலி பெருக்கி
அச்சுப்பொறி
90.
கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?
வெப்ப அச்சுப்பொறி
வரைவி
புள்ளி அச்சுப்பொறி
மைபீச்சு அச்சுப்பொறி
91.
முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள் _______.
வெற்றிடக்குழுல்
திரிதடையகம்
ஒருங்கிணைந்தச் சுற்றுகள்
நுண்செயலிகள்
92.
வன்னியா "உலக வெப்பமயம்" என்ற ஒரு விளக்கக் காட்சியை செய்துள்ளார். அவர் வகுப்பில் தலைப்பு பேசும் போது தானாகவே தனது ஸ்லைடுஷோ முன்னேற்றம் வேண்டும். இம்ப்ரஸின் எந்த அம்சம் அவள் பயன்படுத்த வேண்டும்?
Custom Animation
Rehearse Timing
Slide Transition
Either (a) or (b)
93.
Impress-ல் கொடாநிலை பார்வை அடையாளம் காணவும்?
Normal
Outline
Handout
Slide Sorter
94.
தோற்றத்தில் தோற்றமளிக்கும் அனைத்தும் ஸ்லைடுகளின் சிறு பதிப்புகள் கிடைமட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும்.
Notes
Outline
Handout
Slide Sorter
95.
அட்டவணைத்தாளிளிற்குள் நுண்ணறை சுட்டியை முன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது?
Enter
Tab
Shift+Tab
Delete
96.
கால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:
எண்
குறியீடு
தேதி
எழுத்து
97.
கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட கணிப்பான்:
அட்டவணைச் செயலி
தரவுத்தளம்
சொற்செயலி
லினக்ஸ்
98.
ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?
Ctrl + F1
Ctrl + F4
Ctrl + F5
Ctrl + F7
99.
இவற்றுள் எந்த விருப்பம் பயனரால் சாவி அல்லது சாவி சேர்மானம் மூலம் உரை, அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் (graphics) போன்றவற்றை இணைக்கமுடியும்?
Autoformat
Automatic
Auto text
Autographics
100.
ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?
ஸ்டார் டெக்க்ஸ்டாம்
ஸ்டார் சென்டர்
ஸ்டார் திரை
ஸ்டார் விண்டோ
1.
(a)
வெளி இணைப்பு
2.
(a)
Start
3.
(d)
இவை எதுவுமில்லை
4.
(c)
colour
5.
(a)
Google Inc
6.
(a)
< s >
7.
(a)
< del >மற்றும் < /del >
8.
(a)
HREF
9.
(b)
Text-align
10.
(c)
(a) மற்றும் (b)
11.
(d)
இவை அனைத்தும்
12.
(a)
< style >
13.
(a)
< style >
14.
(a)
typeof
15.
(c)
Picasa
16.
(b)
பொத்தான்
17.
(d)
மாறிகள்
18.
(a)
சிறப்புச்சொற்கள்
19.
(a)
Semicolon (;)
20.
(b)
Type
21.
(a)
இரண்டு
22.
(c)
form
23.
(c)
Vspace
24.
(a)
சமச்சீர் குறியீடு
25.
(b)
சைஃபெர் உரை (Cipher text)
26.
(b)
Height
27.
(a)
< IMG >
28.
(b)
scalable Vector Graphics
29.
(d)
இவை அனைத்தும்
30.
(b)
Internet Relay Chat
31.
(c)
17th February 2001
32.
(a)
October 1991
33.
(c)
UNICODE
34.
(c)
do...while
35.
(a)
மாறிக்கு தொடக்க மதிப்பிலிருந்தும்
36.
(c)
Semicolon (;)
37.
(d)
இவை எதுவுமில்லை
38.
(d)
இவை அனைத்தும்
39.
(b)
மூன்று
40.
(d)
இவை அனைத்தும்
41.
(d)
இவை அனைத்தும்
42.
(c)
< >
43.
(b)
toLowerCase ( )
44.
(b)
toLowerCase( )
45.
(d)
இவை அனைத்தும்
46.
(d)
இவை அனைத்தும்
47.
(d)
இவை அனைத்தும்
48.
(a)
49.
(b)
Bing
50.
(b)
செயற்கூறு
51.
(a)
Search Engine Result Page
52.
(b)
எழுத்து உணர்வு அற்றவை
53.
(c)
(a) மற்றும் (b)
54.
(d)
இவை அனைத்தும்
55.
(d)
இவை அனைத்தும்
56.
(a)
Upto 5 Km
57.
(c)
Pentium III
58.
(d)
நுண்செயலி
59.
(c)
வில்லைகள்
60.
(d)
F5
61.
(a)
common Gateway Interface
62.
(b)
மறை குறியாக்கம்
63.
(d)
கணிப்பொறி நன்னெறி
64.
(b)
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
65.
(a)
While
66.
(a)
கிளைபிரிப்பு
67.
(b)
.css
68.
(b)
< Style >
69.
(b)
< select >
70.
(a)
method and action
71.
(a)
| a | b | c | d |
| 4 | 1 | 2 | 3 |
72.
(b)
Character
73.
(d)
பதினறும எண்கள்
74.
(a)
[ ]
75.
(b)
பண்புக்கூறுகள்
76.
(c)
Dongles
77.
(a)
டிம் – பெர்னர்ஸ் லீ
78.
(b)
5 கி.மீ
79.
(a)
Libre Office Writer
80.
(a)
Ubuntu
81.
(d)
இவை அனைத்தும்
82.
(a)
JELLY BEAN
83.
(a)
விண்டோஸ்
84.
(d)
இவை அனைத்தும்
85.
(c)
256
86.
(b)
11011001
87.
(a)
64
88.
(d)
1024
89.
(a)
தொடுதிரை
90.
(b)
வரைவி
91.
(a)
வெற்றிடக்குழுல்
92.
(b)
Rehearse Timing
93.
(a)
Normal
94.
(d)
Slide Sorter
95.
(b)
Tab
96.
(d)
எழுத்து
97.
(a)
அட்டவணைச் செயலி
98.
(d)
Ctrl + F7
99.
(c)
Auto text
100.
(b)
ஸ்டார் சென்டர்
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards