11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/09/2019
நிகழ்த்துதல் (Basics)
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
2.
ஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது?
திசைகாட்டி
நேவிகேட்டர்
Fill Colour
Page Border
3.
Impress -யில் வார்ப்புரு - வரையறு.
4.
ஒரு சில்லு மற்றும் Slide Show-க்கு உள்ள வித்தியாசம் என்ன?
5.
6.
Slide Sorter காட்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை வரையறுக்கவும்.
7.
Impress-ல்பயனர்களை ஈர்க்கும் வகையில் எத்தனை வகையான காட்சிகள் வழங்கப்படுகின்றன.
8.
வார்புருக்கள் பயன்படுத்தலில் சில நன்மைகள் பட்டியலிடு.
9.
விற்பனையாளர் தனது தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கு ஒரு விளக்கக்காட்சியை எப்படி விளக்கலாம் என்பதை விளக்கவும்.
10.
வளர்மதியின் ஆசிரியர், OpenOffice Impress-யை பயன்படுத்தி ஒரு நிகழ்த்துதலை உருவாக்கும்படி கூறினார். ஆனால் வளர்மதி இதற்கு முன் எப்போதுமே Impressல் வேலை செய்தது இல்லை. எனவே, கீழ்காணும் செயல்களை செய்வதற்கு வளர்மதிக்கு உதவி செய்க.
அ) முதல் சில்லுவை தவிர, எல்லா சில்லுக்கும் ஒரே வடிவமைப்பில் இருக்க வேண்டும். இதற்கு, அவர் என்ன செய்ய வேண்டும்?
ஆ) எளிதில் தொடர்பு கொள்ள, விளக்கக்காட்சியின் ஒரு பிரத்தியேக நகலை அவர்களுக்கு வழங்க வேண்டும்..இதற்கு எதை உருவாக்க வேண்டும்?
இ) படங்கள் மற்றும் திரைப்பட கோப்புகளை நிகழ்த்தலில் செருக விரும்புகிறார். எப்படி இதை செய்ய முடியும்?
ஈ) விளக்கத்தை காண்பிப்பதற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
எ) விளக்கக்காட்சியை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு, அதில் சில விளைவுகளைச் சேர்க்க விரும்புகிறார். எப்படி அதை செய்ய முடியும். பரிந்துரை.
1.
(a)
2.
(b)
நேவிகேட்டர்
3.
1.வார்ப்புரு (Template) என்பது புதிய நிகழ்த்தலை உருவாக்க முன்னரே வடிவமைக்கப்பட்ட நிகழ்த்தல் வடிவமைப்பாகும்.
2. From Template என்ற விருப்பத்தைத் தேர்வு செய்தால், புதிய நிகழ்த்தலை உருவாக்க ஏற்கனவே இருக்கக் கூடிய Template ஐப் பயன்படுத்த பட்டியலிலிருந்து தேர்வு செய்யலாம்.
3. 'Introducing a New Product' மற்றும் 'Recommendation of a strategy' போன்ற முன்னரே வடிவமைக்கப்பட்ட வார்ப்புருவை அறிமுகப்படுத்தும்.
4.
| சில்லு | சில்லுக் காட்சி Slide Show |
| சில்லு என்பது உரை, படங்கள், ஒளிக் காட்சிகள், அசைவுப் படங்கள், இணைப்பு ஒலி வரை படங்கள், பட்டியல்கள் அட்ட வணைகள் போன்ற கூறுகளைக் கொண்ட நிகழ்த்தலுக்கான அடிப்படை உறுப்பாகும். |
ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய செய்திகளை வரை படச் சில்லுகளாகவோ, ஆவணப் பக்கங்களாகவோ கொடுக்கும் ஒரு காட்சியாகும். |
5.
6.
1. எல்லா சில்லுகளை சிறிய வடிவத்தில் பார்க்க உதவும் பார்வையாகும்.
2.சில்லு காட்சியின் நேரத்தை குறிப்பிடவும் இரண்டு சில்லுகளுக்கிடையேயான பரிமாற்றத்தைச் சேர்க்கவும் பயன்படுகிறது.
3. இதில் எல்லா சில்லுவும் குறும்படம் வடிவத்தில் காணப்படும்.
4. இதைப் பயன்படுத்தி சில்லுகளின் தொகுப்பிலோ அல்லது தனி சில்லுவிலோ வேலை செய்யலாம்.
5. ஒரு வரிசையில் தோன்றும் சில்லுகள் எண்ணிக்கையில் மாற்றம் செய்யலாம்.
6. View⟶Toolbars⟶Slide⟶View கிளிக் செய்து, சில்லுகளின் எண்ணிக்கையைச் சரி செய்யலாம்.(அதிக பட்சமாக 15 வரை)
7.
Impress ல் ஐந்து வகையானக் காட்சிகள் வழங்கப்படுகின்றன.
1. Normal View தனித்தனி சிலுவை உருவாக்கவும், பதிப்பிக்கவும் உதவுகிறது.
2. Outline View சில்லுவின் பெயர் மற்றும் தலைப்புகளைத் தேவைக்கேற்ப பதிப்பித்துக் கொள்ள உதவுகிறது.
3. Notes View சில்லுகளின் குறிப்புகளைச் சேர்க்கவும், ஏற்கனவே உள்ளக் குறிப்புகளைப் பார்க்க உதவுகிறது.
4. Slide Sorter எல்லா சில்லுகளை சிறிய வடிவத்தில் பார்க்க உதவுகிறது.
5. Handout View சில்லுவின் அளவை மாற்றி, பல சில்லுகள் ஒரே அச்சிட்டுக் கைப்பிடி அறிக்கைகளாக வழங்க உதவுகிறது.
8.
1. வார்ப்புருக்கள் என்பவை மென்பொருளில் முன் வடிவமைத்தப் படிவங்கள் ஆகும்.
2. நிகழ்த்தல் உருவமைத்தலில் எளிதான முறை வார்ப்புருக்களைப் பயன்படுத்தி உருவாக்குதல் மற்றும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வதேயாகும்.
3.Impress -ல் ஐந்து நிகழ்த்துதல் வார்ப்புருக்கள் உள்ளன. Presentation backgrounds என்பதன் கீழ் மூன்று வார்ப்புருக்களும் உள்ளன.
4. இரண்டு வகைகளுக்கான வேறுபாடு, 'Presentation' வார்ப்புருக்கள் மாதிரி தலைப்புக்கள் மற்றும் விஷியன்களைக் கொண்ட சில்லுகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும். "ப்றேசெண்டடின் Background" வார்ப்புருக்கள் பின்னணி மற்றும் பின்னணிப் பொருட்களை மட்டுமே கொண்டிருக்கும்.
5. இரண்டு வகைகளும் முன் வடிவமைத்த நிகழ்த்துதல் மற்றும் வரைகலைப் பாணிகளைக் கொண்டிருக்கும்.
9.
1. விற்பனையாளர் தனது தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும், விற்பனையை அதிகரிப்பதற்கும் மற்றும் வியாபாரத்தை பெருக்குவதற்கும் நிகழ்த்துதல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
2. விற்பனையாளர், தனது தயாரிப்புகளை விளக்கக் கூடிய, நிகழ்த்தலை வாடிக்கையாளர்கள் மற்றும் மேலாண்மையாளர்களுக்கு சிறந்த முறையில் தர முடியும்.
10.
அ) முதல் சில்லுவை தவிர, எல்லா சில்லுக்கும் ஒரே வடிவமைப்பில் இருக்க வேண்டும் இதற்கு அவர் என்ன செய்ய வேண்டும்?
1. வளர்மதி பணிப்பலகத்தில் உள்ள Master Pages பகுதியில் உள்ள ஏதேனும் முதன்மைப் பக்கத்தைத் தேர்வு செய்து நிகழ்தலுக்குத் தேவையான எல்லா சில்லுகளையும் உருவாக்கலாம்.
2. முதல் சில்லுவின் வடிவமைப்பை மாற்ற Format⟶Slide⟶Design என்பதைப் பட்டிப்பட்டஒயிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். Slide Design உரையாடல் பெட்டித் தோன்றும்.
3.அதில் Lord பொத்தானை அழுத்தினால் Load Slide Desing உரையாடல் பெட்டித் தோன்றும். அதில் Categories பட்டியல் பெட்டியிலிருந்து ஒரு சில்லு வடிவமைப்பைத் தேர்வு செய்யவும். Template பட்டியலிருந்து தேவையான முன் வடிவமைக்கப்பட்ட வடிவமைப்பைத் தேர்வு செய்து OK பொத்தானை அழுத்த வேண்டும்.
4. சில்லு வடிவமைப்பை நடப்பு சில்லுக்கு மட்டும் பயன்படுத்த, Exchange background page என்றத் தேர்வுப் பெட்டியைத் துடைத்து விடவும். OK பொத்தானை அழுத்தி Slide Design உரையாடல் பெட்டியை மூடவும்.
ஆ) எளிதில் தொடர்பு கொள்ள, விளக்கக்காட்சியின் ஒரு பிரத்தியேக நகலை அவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கு எதை உருவாக்க வேண்டும்?
1. கை அறிக்கைகளை Handout View ஐப் பயன்படுத்தி உருவாக்க வேண்டும்.
இ) படங்கள் மற்றும் திரைப்பட கோப்புகளை நிகழ்த்தலில் செருக விரும்புகிறார். எப்படி இதை செய்ய முடியும்?
1. படங்களைச் சில்லுவில் சேர்க்க, வளர்மதி Insert ⟶Picture ⟶From File என்றக் கட்டளையைப் பயன்படுத்தி வரும் Insert⟶Picture உரையாடல் பெட்டியில் தேவையான படத்தைத் தேர்வு செய்து திறக்கலாம்.
2.திரைபடக் கோப்பைச் சில்லுவில் சேர்க்க வளர்மதி Insert⟶Movie and Sound உரையாடல் பெட்டியில் தேவையான திரைப்படக் கோப்பைத் தேர்வு செய்து திறக்கலாம்.
ஈ) விளக்கத்தை காண்பிப்பதற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
1. விளக்கப்படத்தைக் காண்பதற்கு நிகழ்த்தலை ஓடச் செய்ய வேண்டும். நிகழ்த்தலைத் தொடங்கும் வழிகள்:
(i) Slide Show ⟶Slide Show என்றப் பட்டிப்பட்டைத் தேர்வு மூலம்.
(ii) நிகழ்த்தல் கருவிப்பட்டையில் உள்ள Slide Show பணிக்குறி மூலம்.
(iii) F5 அல்லது F9 விசை மூலம்.
எ) விளக்கக்காட்சியை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு, அதில் சில விளைவுகளை சேர்க்க விரும்புகிறார், எப்படி அதை செய்ய முடியும். பரிந்துரை.
1. விளக்கப்படக் காட்சியைக் கவர்ச்சியா மாற்றுவதற்கு வளர்மதி, தனிப்பயன் அசைவுப்பட விளைவுகளையும், சில்லு மாற்ற விளைவுகளையும் சில்லுவில் வழங்கும் பொருள்களுக்குச் சேர்க்க வேண்டும்.
2. இதைச் செய்யப் பணிப்பலக்கத்திலுள்ள Custom Animation மற்றும் Slide Transition பகுதியை வளர்மதி பயன்படுத்த வேண்டும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards