11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/10/2019
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல?
கணித ஏரணச்செயலகம்
கட்டுப்பாட்டகம்
கேச் நினைவகம்
பதிவேடு
2.
பின்வருவனவற்றுள் எது பக்க நிலை பாணி?
< Page >
< Style >
< Link >
< H >
3.
4.
குறிப்பிட்ட எழுத்து மற்றும் எண்களின் வகையினை கொண்ட தொகுதியானது
Style
Character
Font
List
5.
வரி முறிவை ஏற்படுத்துவதற்கு______ஒட்டு பயன்படுகிறது
< h1 >
< br >
< html >
< p >
6.
HTML என்பதன் விரிவாக்கம் ______.
Hyper Transfer Markup Language
Hyper Text Markup Language
Hyper Transfer Makeup Language
Hyper Text Makeup Language
7.
பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?
LAN
PAN
WLAN
CAN
8.
எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.
பட்டிப்பட்டை
கருவிப்பட்டை
தலைப்புப் பட்டை
பணிப் பட்டை
9.
பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்?
விண்டோஸ்
உபுண்டு
பெடோரா
ரெட்ஹெட்
10.
00100110 க்கான 1- ன் நிரப்பி எது?
00100110
11011001
11010001
00101001
11.
POST – ன் விரிவாக்கம்.
Post on self Test
Power on Software Test
Power on Self Test
Power on Self Text
12.
13.
ஸ்லைடு ஷோவைக் காணும் குறுக்கு வழி விசை எது?
F6
F9
F5
F10
14.
கால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:
எண்
குறியீடு
தேதி
எழுத்து
15.
ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?
ஸ்டார் டெக்க்ஸ்டாம்
ஸ்டார் சென்டர்
ஸ்டார் திரை
ஸ்டார் விண்டோ
16.
switch case கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக
17.
கீழ்க்கண்ட பத்தியை கொடுக்கப்பட்ட CSS விளக்கத்துடன் திரையிட HTMLஆவணத்தை எழுதுக:
i. Font Name: Cooper Black
ii. Style: Bold Italics
iii. Color: Blue
“The State Institute of Education (SIE) was established in 1965 to provide for systematic study of problems relating to School Education under the administration of Directorate of School Education.”
18.
19.
ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக.
20.
ஃபிஷிங் (Phishing) என்றால் என்ன?
21.
கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?
22.
தரவு என்றால் என்ன?
23.
நினைவகத்தின் செயல்பாடு யாது?
24.
Impress -யில் வார்ப்புரு - வரையறு.
25.
26.
27.
CSS பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை?
28.
HTML ஒட்டினுள் உள்ள பண்புக்கூறுகள் யாவை?
29.
நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?
30.
ISCII குறிப்பு வரைக.
31.
Backspace மற்றும் Delete பொத்தான்களை பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக.
1.
(c)
கேச் நினைவகம்
2.
(b)
< Style >
3.
(c)
4.
(b)
Character
5.
(b)
< br >
6.
(b)
Hyper Text Markup Language
7.
(c)
WLAN
8.
(a)
பட்டிப்பட்டை
9.
(a)
விண்டோஸ்
10.
(b)
11011001
11.
(c)
Power on Self Test
12.
(c)
13.
(c)
F5
14.
(d)
எழுத்து
15.
(b)
ஸ்டார் சென்டர்
16.
switch case கூற்று :
if.else கட்டமைப்பிற்கு மாற்றாக switch கூற்றை ஜாவாஸ்கிரிப்ட் அளிக்கிறது. கோவையில் உள்ள எல்லா விளைவுகளையும் சரிபார்க்க switch கூற்று குறிப்பாக உதவும். Switch கட்டமைப்பின் தொடரியல்,
switch(expression)
case label 1:
statements 1;
break;
case label2:)
statements2; :
break; ;
case labeln;
statements - N;
break; ;
default:
statements;
எடுத்துக்காட்டு :
< Html >
< Head >
< Title > Program To test witch command in JavaScript < /Title >
< /Head >
< Body >
< script language "javascript" type="text/ javascript" >
var grade=0;
var marks = prompt ("Please enter your marks/100:" 0");
if(marks >90)
{grade=1;}
else if(marks >70)&&(marks< =90)
{grade=2;}
else if(marks >50)&&(marksc=70)
{grade=3;}
else if(marks >40)&&(marks< =50)
{grade=4;}
else
(grade=5;)
switch(grade)
{
case 1:
document.write("Your Grade is Outstanding.");
break;
case 2:
document.write("Your Grade is Excellent..");
break;
case 3:
document.write("Your Grade is Good..");
break;
case 4:
document.write("Your Grade is Satisfactory..");
break;
default:
document.write("Your Grade Poor and have to reappear Exam..");
}
< /script >
< /Body >
< /Html >
17.
HTML CODE:
Mystyle.css
H1
{
font - family: "Comic Sans MS";
Font - weight: Bold;
border: 2 px solid blue;
}
P {
Font - family: "Cooper Black";
font - style: Italic;
color: Blue;
Font - weight: bold;
}
CSS_Test.htm
< html >
< head >
< title > Demonstration of using CSS < /title >
< link rel = "stylesheet" type = "text/css"
href = "mystyle.css" >
< /head >
< body bgcolor = yellow >
< H1 > State Institute of Education (SIE) < /H1 >
< P >
The State Institute of Education (SIE) was established in 1965 to provide for systematic study of problems relating to School Education under the administration of Directorate od School Education.
< /P >
< body >
< html >
வெளியீடு:

18.
19.
சொற்செயலியின் ஒரு முக்கிய பணி பக்க வடிவூட்டலாகும். பக்க வடிவூட்டல் என்பது பக்கத்தின் ஓரம், பக்க எண், பக்க அமைப்பு, தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு போன்ற பக்கத்தின் பண்புகளை வடிவூட்டல் செய்வதாகும். வடிவூட்டல் செய்யப்பட்ட பக்கங்கள் படிப்பதற்கு எளிமையாகவும் ஆர்வமூட்டுவதாகவும் அமையும்.
பக்க அளவை மாற்ற : ரைட்டரில் ஒரு பக்க அளவு A4 அச்சிடும் தாளின் அளவான 8.5x11” கொடாநிலையாக இருக்கும். பலவகையான ஆவணத்தின் அளவிற்கேற்ப பக்க அளவை பயனர் மாற்றிக் கொள்ளலாம். பக்க அளவை மாற்ற:
1. பக்க அளவை மாற்றுவதற்கான பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.
2. Select Format → Page, என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் Page Style உரையாடல் பெட்டி தோன்றும்.
3. Page தொகுதியைக் கிளிக் செய்யவும்.
4. Paper format குழுவில் A4, Legal போன்ற வடிவூட்டல் தேர்வுகளிலிருந்தோ அல்லது width மற்றும் Height என்ற விருப்பத்தை பயன்படுத்தி பக்க அளவை மாற்றலாம்.
பக்கத்தின் ஓரங்களை மாற்ற :
பக்க ஓரம் என்பது, ஒரு பக்கத்தின் மேல், கீழ், இடது மற்றும் வலது ஓரங்களில் உள்ள வெற்றிடத்தை குறிக்கும். ஒரு பக்கத்தின் உரையில் மேல் ஓரம், தொடங்குமிடம், தட்டச்சு செய்யும் போது கீழ் ஓரம் முடிந்தால் அடுத்த பக்கத்திற்கு செல்ல, இடது ஓரத்திலிருந்து துவங்கி வலது ஓரம் வந்தவுடன், அடுத்த வரிக்கு செல்ல இவையனைத்தும் ரைட்டரின் ஓரங்கள் தீர்மானிக்கும்.
பக்கத்தின் ஓரங்களை மாற்ற அல்லது அமைக்க ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் இரு வழிகள் உள்ளன:
1. ஓரத்தின் அளவுகள் சரியாகத் தெரியாத பொழுது ரூலர்கள் கொண்டு விரைவாகவும் மற்றும் எளிதாகவும் மாற்றலாம்.
2. ஓரத்தின் அளவுகள் சரியாகத் தெரிந்தால் Page style உரையாடல் பெட்டி கொண்டு ஓரங்களை மாற்றலாம்.
20.
ஃபிஷிங் (Phishing): தனியார் பற்றிய தகவல்களை பெற சைபர் குற்றவாளிகளின் மோசடி முயற்சிகள் ஆகும். இவை மின்னஞ்சல் போன்ற வடிவமைக்கப்பட்டிருக்கும், மேலும், சட்டப்பூர்வமான இடத்திலிருந்து வந்தது போல் முகப்பில் தோற்றமளிக்கும்.
எ.கா: ஃபிஷிங் செய்திகள் உங்கள் வங்கி அல்லது மின்னஞ்சல் சேவை வாங்குபவரின் வலைத்தளத்தைப் புதுப்பிக்கவும், உங்கள் கணக்கர் தகவலை துல்லியப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு மின்னஞ்சலில் உள்ள இணைப்பை Click செய்து உங்கள் தனிப்பட்ட தகவலை வழங்குமாறு உங்களை கவரக்கூடிய செய்தியாகும்.
21.
1. கோப்பு விரிவாக்கம் என்பது கோப்பின் வகையைக் கண்டறியப் பயன்படும் கோப்புப் பெயரின் ஒரு பகுதியாகும்.
2.கோப்பின் விரிவாக்கம் முக்கியமானதாகும். ஏனெனில் அவை கோப்பினைக் குறிக்க எந்தப் பணிக்குறியைப் பயன்படுத்துவது மற்றும் எந்தப் பயன்பாடு அந்தக் கோப்பைத் திறக்கமுடியும் என்பதைக் கணிப்பொறிக்கு அறிவிக்கின்றன.
எ.கா :doc என்ற விரிவாக்கம். கோப்பானது Microsoft word என்றப் பயன்பாட்டின் கோப்பு என்பதைத் தெரிவிக்கிறது.
22.
1.தரவு என்பதற்கான ஆங்கில வார்த்தையான Data என்ற சொல் Datum என்ற சொல்லிலிருந்து வந்தது. அதன் பொருள் " செயல்படுத்தப்படாத மூலத்தரவு " (Raw facts) என்பதாகும்.
2. தரவு என்பது மக்கள், இடங்கள் அல்லது பொருட்களின் உண்மைத் தகவல்களைக் கொண்டது.
23.
கட்டளைகள் நிறைவேற்றத் தயாராக இருக்கும்போது தரவு மற்றும் நிரல்களைத் தற்காலிகமாகச் சேமிக்க முதன்மை நினைவகம் பயன்படுகிறது. தரவுகளை நிரந்தரமாகச் சேமித்துவைக்க இரண்டாம் நிலை நினைவகம் பயன்படுகிறது.
24.
1.வார்ப்புரு (Template) என்பது புதிய நிகழ்த்தலை உருவாக்க முன்னரே வடிவமைக்கப்பட்ட நிகழ்த்தல் வடிவமைப்பாகும்.
2. From Template என்ற விருப்பத்தைத் தேர்வு செய்தால், புதிய நிகழ்த்தலை உருவாக்க ஏற்கனவே இருக்கக் கூடிய Template ஐப் பயன்படுத்த பட்டியலிலிருந்து தேர்வு செய்யலாம்.
3. 'Introducing a New Product' மற்றும் 'Recommendation of a strategy' போன்ற முன்னரே வடிவமைக்கப்பட்ட வார்ப்புருவை அறிமுகப்படுத்தும்.
25.
26.
27.
தொடரும் பாணி தாள்களின் நன்மைகள்: (Advantages of CSS)
பராமரிப்புத் திறன் (Maintainability):
CSS என்பது வரையறுக்கப்பட்டு தனிக் கோப்புகளாகச் சேமிக்கப்படுவதால் வலைப்பக்கத்தில் பாணி மற்றும் தோற்றம் இயங்கும் நிலையில் மாற்றப்பட்டு, குறைந்த முயற்சியில் பராமரிக்கப்படுகிறது.
மறுபயன் திறன் (Reusability):
CSS ல் வரையறுக்கப்பட்ட பாணிகள் பல்வேறு HTML பக்கங்களில் திரும்ப திரும்ப பயன்படுகிறது.
புரிந்துகொள்ளும் திறன் (Easy to understand):
வலைப்பக்கங்களில் உள்ள ஓட்டுகளின் பாணிகள் நல்ல முறையில் வரையறுக்கப்பட்டுள்ளதால் அவை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
28.
HTML ஒட்டுகளின் உள்ளே உபயோகிக்கப்படும் தனிச்சிறப்பான வார்த்தைகள் ஒட்டுகளுக்கு கூடுதலான இயல்புகளை வழங்குகின்றன. இவை பண்புக்கூறுகள் என அழைக்கப்படுகின்றன. பண்புக்கூறுகள் தொடக்க ஒட்டுகளின் உள்ளே குறிக்கப்படும். நிறைய ஒட்டுகள் தனிச்சிறப்பான / தனித்துவமான பண்புக்கூறுகளைக் கொண்டுள்ளன. மேலும் சில பண்புக்கூறுகள் அனைத்து விதமான ஒட்டுகளாளும் பயன்படுத்தப்படும்.இவை Global கூறுகள் என அழைக்கப்படுகின்றன.
கட்டமைவு ஒட்டுகளுக்கான பண்புக்கூறுகள்
< html > ஒட்டிற்கான பண்புக்கூறுகள் •
HTML ஆவணத்தின் துவக்கம் மற்றும் முடிவுகளைக் குறிக்கஒட்டானது பயன்படுகிறது. மீவுரை ஆவணத்தின் வெளியீட்டில் இந்த ஒட்டு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வலை உலாவிகளுக்கும் மற்ற நிரல்களுக்கும் மீவுரை ஆவணத்தை அடையாளம் காட்ட பயன்படுகிறது.
HTML ஒட்டானது இரண்டு பண்புக்கூறுகளைக் கொண்டுள்ளது. அவை dir மற்றும் lang ஆகும். இந்த பண்புக்கூறுகள் உரையின் திசையையும் மற்றும் ,மொழி அமைவையும் நிர்ணயிக்க பயன்படுகின்றன.
| பண்புக் கூறுகள் | பண்புக் கூறுகளுக்கான மதிப்புகள் | விளக்கம் |
| dir | ltr(இடமிருந்து -வலமாக வரிகளை அமைக்கும்) rtl (வலமிருந்து-இடமாக வரிகளை அமைக்கும் ) |
dir-பண்புக் கூறானது மீவுரை ஆவணம் முழுமைக்கும் உரையின் திசையைத் தீர்மானிக்கப்பயன்படுகிறது. Ltr-மதிப்பானது தொடர்நிலை மதிப்பாகும். rtl - மதிப்பானது அரேபிய மொழிகளுக்கான தேர்வாகும். |
| lang | முன்பே வரையறுக்கப்பட்ட மொழிகளுக்கான குறியீடுகள் ஆங்கிலம் -en தமிழ் -ta தெலுங்கு -te |
lang பண்புக் கூறானது மீவுரை ஆவணத்தில் பயன்படுத்தப்படும் மொழியைக் குறிக்கும்.முன்பே வரையறுத்து வைக்கப்பட்ட மொழிகளுக்கான குறியீடுகள் lang ன் மதிப்பாக பயன்படுத்தப்படுகின்றன. அவை: மலையாளம் -ml கன்னடம் - kn இந்தி -hi ஜெர்மன் -ge |
29.
நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள் :
1. ஒரே நேரத்தில் பல பணிகளை அல்லது செயல்களைச் செயல்படுத்துகிறது.
2. பல பயன்பாடுகள் தங்குதடையின்றி குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயக்கப்படுகின்றன.
தீமைகள்:
(i) அதிக வளங்களை எடுத்துக் கொள்வதால் சிறப்பான இயக்க அமைப்பு தேவை.
(ii) அதிக பயனர்களாலும், பல்வேறு பயன்பாடுகள் ஒரே நேரத்தில் இயக்கப்படுவதாலும் சில நேரங்களில் இயக்க அமைப்பு செயல் இழக்க நேரிடலாம்.
30.
1. இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தருக்களை மட்டும் கையாளும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஓர் முறை ISCII ஆகும்.
2.இதுவும் 8 பிட் குறியீட்டு முறையாகும். எனவே இந்த முறையில் 256 எழுத்தருக்களை கையாள முடியும்.
3. இந்திய அரசின் மின்னணு துரையின் (Department of Electronics) கீழ் அமைக்கப்பட்ட தரநிர்ணயக் குழுவால் 1986-88 ஆண்டு வாக்கில் இந்த முறை உருவாக்கப்பட்டு இந்திய தரநிர்ணயக் குழுமத்தால் (Bureau of Indian Standards-BIS) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
4. தற்போது இந்த குறியீட்டு முறை யுனிகோட் முறையில் இணைந்து விட்டது.
31.
| Backspace | Delete |
| Backspace பொத்தானைப் பயன்படுத்தி அழித்தல் |
Delete பொத்தானைப் பயன்படுத்தி அழித்தல் |
| இது காட்டிக்கு (cursor) இடப்புறம் உள்ள எழுத்துருக்களை அழிக்கும் |
இது காட்டிக்கு வலப்புறம் உள்ள எழுத்துருக்களை அழிக்கும். |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards