11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/09/2019
கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு)
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.
பட்டிப்பட்டை
கருவிப்பட்டை
தலைப்புப் பட்டை
பணிப் பட்டை
2.
Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.
Thunderbird
Fire Fox
Internet Explorer
Chrome
3.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல
Ubuntu
RedHat
CentOS
BSD
4.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்
நினைவகம்
செயலி
I/O சாதனங்கள்
இவை அனைத்தும்
5.
Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?
6.
திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?
7.
Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
8.
கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
9.
cut தேர்வு மற்றும் copy தேர்வின் பயன்பாடுகள் யாவை?
10.
Windows மற்றும் Ubunto-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
11.
இயக்கிகள் (dirves) ஏன் பிரிக்கப்பட்டுள்ளன என பகுப்பாய்வு செய்க.
12.
விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.
13.
விண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.
1.
(a)
பட்டிப்பட்டை
2.
(a)
Thunderbird
3.
(a)
Ubuntu
4.
(d)
இவை அனைத்தும்
5.
இயங்கும் கணிப்பொறியில் நம்முடைய பணி முடிந்தவுடன்,மேல் குழுவின் வலது ஓரத்திலுள்ள அமர்வு குறிப்பானில் உள்ள வெளியேறுதல் (Logout) இடைநிறுத்தம் (Suspend)அல்லது மூடுதல் (Shut Down) போன்ற ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து வெளியேற வேண்டும்.
6.
பொது மக்களுக்கு விலையில்லாமல் இணையத்தின் வழியே கிடைக்கும் ஒரு மென்பொருளின் மூல நிரல்களுக்கு "திறந்த மூலம்" (Open Source) என்று பெயர்.
7.
1.முதன் முதலாக ஒரு கோப்பினை சேமிக்கும் போது 'Save' அல்லது 'Save As'. இதில் எதைத் தேர்வு செய்தாலும் 'Save As'. உரையாடல் பெட்டி தோன்றும்.அதில் கோப்பின் பெயர்,வடிவம்,மற்றும் எங்கு சேமிக்க வேண்டும் என்பதைக் கொடுத்து சேமிக்கலாம்.
2. ஒரு முறைக் கோப்பினைக் குறிப்பிட்ட பெயரில் சேமித்த பின்,'Save' என்றத் தேர்வைப் பயன்படுத்தினால் மாற்றங்கள் நடப்புக் கோப்பில் சேமிக்கப்படும்.மேலும் தொடர்ந்து அக்கோப்பில் வேலை செய்யலாம்.
3. அனால் 'Save As' தேர்வைப் பயன்படுத்தினால் மீண்டும் 'Save As' உரையாடல் பெட்டி தோன்றும் அதில் கோப்பிற்கு வேறொரு பெயர், வடிவம் மற்றும் எங்கு சேமிக்க வேண்டும் என்பதைக் கொடுத்து,கோப்பினை நகலெடுத்துக் கொள்ளலாம்.
8.
| கோப்பு | கோப்புறை |
|---|---|
| 1. கோப்புத்தரவுகளைக் கொண்டிருக்கும் | கோப்பறை என்பது கோப்பு மற்றும் உள்கோப்புறைகளின் திரட்டு ஆகும். |
| 2. கோப்புகள் சில பைட்டுகள் முதல் கிகா பைட்டுகள் வரையிலான நினைவகத்தை எடுத்துக் கொள்ளும். | கோப்புறைகள் வன்வட்டில் தமக்கென எந்த இடத்தையும் எடுத்துக் கொள்வதில்லை. |
9.
| Cut தேர்வு | Copy தேர்வு |
|---|---|
| Cut தேர்வானது கோப்பு.கோப்புறை,உரை,வரைபடம்,பொருள் போன்றவற்றை நகர்த்தப் பயன்படுகிறது. | Copy தேர்வானது தேர்வு செய்யப்பட்டவற்றை நகல் எடுக்கப் பயன்படுகிறது. |
| இத்தேர்வு தேர்வு செய்யப்பட்ட தரவை மூல இடத்திலிருந்து நீக்கும். | இத்தேர்வு தேர்வு செய்யப்பட்டவற்றை மூல இடத்தில் பாதிப்பதில்லை அல்லது நீக்குவதில்லை. |
10.
| Windows | Ubuntu |
| 1. மூடிய மூல இயக்க அமைப்பாகும். | ஒரு திறந்த மூல இயக்க அமைப்பாகும் |
| 2. Windows இயக்க அமைப்பைப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும். | விலையில்லாமல் கிடைக்கிறது. |
| 3.இது நிறுவனம் சார்ந்தது. | சமூகம் சார்ந்தது. |
| 4. ஒரே ஒரு திரை முகப்பைக் கொண்டது. | ஒன்றுக்கும் மேற்பட்ட திரை முகப்பைக் கொண்டது. |
| 5.தானமைவாக Internet Explorer ஐ உலவியாகக் கொண்டுள்ளது. | தானமைவாக Firefox ஐ உலவியாகக் கொண்டுள்ளது. |
| 6. இயங்குநிலைக் கோப்புகளை (executable files)ஆதரிக்கும். | இயங்குநிலைக் கோப்புகளை (executable files)ஐ ஆதரிக்காது. எனவே நச்சு நிரல் தாக்குதல்கள் இல்லை. |
11.
இயக்கிகளின் (drives) பிரிவு என்பது வன்வட்டினை எத்தனை தருக்க வட்டுகளாகப் பிரிக்கின்றோம் என்பதைக் கணிப்பொறிக்குத் தெரியப்படுத்தும் ஒரு வழியாகும்.வன்வட்டினை பல பிரிவுகளாகப் பிரிக்கும் போது. ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியான இயக்கியாக (drive) கருதவேண்டும் என்பதை நாம் தெரியப்படுத்துகிறோம். தானமைவாக 'C:' எனப் பெயரிடப்பட்ட ஒரு பிரிவு இருக்கும்.
12.
| செயல் | விண்டோஸ் (Windows)இயக்க அமைப்பு | உபுண்டு (Ubuntu) இயக்க அமைப்பு |
| கோப்பை உருவாக்குதல் | தேவையான பயன்பாட்டைத் திறந்து File\(\rightarrow \)New தேர்வின் மூலம் (அ) Ctrl+N என்றச் சாவிக் சேர்மானம் மூலம் கோப்பை உருவாக்கலாம். | 1.திரைமுகப்பில் வலது கிளிக் செய்து New document என்ற தேர்வின் மூலம், 2.File\(\rightarrow \)New document என்ற பட்டிப்பட்டைத் தேர்வின் மூலம். |
| கோப்பிற்கு மறு பெயரிடல் | 1.எக்ஸ்புளோரர் சன்னல் திரையில் File\(\rightarrow \)Rename என்றக் கட்டளையைத் தேர்வு செய்வதன் மூலம். 2.F2 விசை மூலம் 3. கோப்பின் மீது வலது கிளிப் செய்து வரும் பட்டியலில் Rename என்றத் தேர்வைக் கிளிக் செய்வதன் மூலம். |
1.Edit\(\rightarrow \) Rename என்ற தேர்வின் மூலம். 2. கோப்பின் மீது வலது கிளிக் செய்து வரும் பட்டியலில் Rename என்றத் தேர்வைக் கிளிக் செய்வதன் மூலம். |
| கோப்பை நீக்குதல் | 1. கோப்பின் மீது வலது கிளிக் செய்து வரும் பட்டியலில் Delete என்பதைத் தேர்வு செய்வதன் மூலம். 2. கொப்பினைத் தேர்வு செய்து Delete என்ற விசையை விசைப்பலகையிலிருந்து அழுத்துவதன் மூலம் |
1.Edit \(\rightarrow \) Move to Trash என்றத் தேர்வின் மூலம் 2. கோப்பின் மீது வலது கிளிக் செய்து வரும் 'Move to Trash'என்றத் தேர்வின் மூலம். |
| கோப்பை சேமித்தல் | 1.File\(\rightarrow \)Save or file\(\rightarrow \)Save As என்றக் கட்டளையை தொடர்புடைய பயன்பாட்டில் தேர்வு செய்வதன் மூலம் 2. Ctrl+S என்றச் சாவிச் செரிமானத்தின் மூலம் |
File \(\rightarrow \)Save அல்லது File \(\rightarrow \)Save As அல்லது File \(\rightarrow \)Save a Copy என்றத் தேர்வின் மூலம். |
13.
| பதிப்புகள் | சின்னம் | ஆண்டு | முக்கிய சிறப்பியல்புகள் |
| விண்டோஸ் 1.X | ![]() |
1985 | 1. 16 பிட்டுகளில் வரைகலை பயனர் இடைமுகம் அறிமுகம் செய்யப்பட்டது. 2. சுட்டி,உள்ளீட்டு சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டது. |
| விண்டோஸ் 2.X | ![]() |
1987 | 1. சன்னல் திரையை சிறிதாக்குதல்,அல்லது பெரிதாக்குதல் வசதி. 2. தனிப் பயனாக்குதல் விருப்பத் தேர்வுகள் (Customising Option) மற்றும் கணிப்பொறி அமைப்பு (Computer System)மாற்றுதல் போன்ற சிறப்பம்சங்களுடன் "கட்டுப்பாட்டு பலகம்" (Control panel) அறிமுகம் செய்யப்பட்டது. |
| விண்டோஸ் 3.X | ![]() |
1992 | 1. விண்டோஸ்-ல் "பல்பணி கருத்துரு"(Concepts of Multitasking) அறிமுகம். 2. 256 வண்ணங்களை இயக்கம் திறனோடு மிகநவீன வண்ணமயமானது. |
| விண்டோஸ் 95 | ![]() |
1995 | 1. தொடக்க பொத்தான், பணிப்பட்டை, விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மற்றும் தொடக்கப்பட்டி அறிமுகம். 2. 32 பிட் நுண்செயலி அறிமுகம் மற்றும் பல்பணி மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. |
| விண்டோஸ் 98 | ![]() |
1998 | 1.இயக்க அமைப்புடன், ஒருங்கிணைந்த இணைய உலவி (இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்-Internet Explorer) அறிமுகம். 2.DOS அடிப்படையிலான விளையாட்டுகள் மறையத் தொடங்கி ; விண்டோஸ் அடிப்படையிலான விளையாட்டுகள் மேம்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் NT | ![]() |
வலையமைப்பில் சேவையகமாக வடிவமைக்கப்பட்டது. | |
| விண்டோஸ் ME | ![]() |
2000 | தானியங்கு கணிப்பொறி பரிசோதித்தல் மற்றும் மீட்பு கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. |
| விண்டோஸ் 2000 | ![]() |
2000 | 1.வணிகக் கணிப்பொறி மற்றும் மடிக் கணினிகளில் இயக்க அமைப்பாக சேவையாற்றியது. 2. விண்டோஸ் 2000ல் நான்கு பதிப்புகள் வெளியிடப்பட்டன. 3. Professional (வணிக மேஜைக் கணிப்பொறி மற்றும் மடிக்கணினிகள்) 4. Server (இணைய சேவையகம் மற்றும் அலுவலம் சேவையகம்). 5. Advanced Server (தொழில்துறை பயன்பாட்டிற்காக) 6. Data Center Server (உயர் போக்குவரத்து (high-trafic) கணிப்பொறி சேவையகம்). |
| விண்டோஸ் XP | ![]() |
2001 | 1. 64-பிட் நுண்செயலிகள் அறிமுகம். 2. விண்டோஸ் தோற்றம் மற்றும் நிலையான பணித்தளம் மேம்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் Vista | ![]() |
2006 | விண்டோஸ் தோற்றம் மேம்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் 7 | ![]() |
2009 | 1.கணிப்பொறியின் தொடங்குதல் நேரம் மேம்படுத்தப்பட்டது. 2.ஏரோ பீக் (Aero Peek). பணிப்பட்டையில் பயன்பாடுகளை இணைத்தல் (pinning programs to taskbar),கையெழுத்து உணர்தல் (Handwriting recognition)இன்டர்நெட் எக்ஸ்பிளரர் 8(Internet Explorer 8)போன்ற புதிய பயனர் இடைமுக வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் 8 | ![]() |
2012 | 1. முந்தைய விண்டோஸ்-ன் பதிப்புகளை விட விண்டோஸ் 8மிகவும் வேகமாக செயல்படக்கூடியது. 2. தொடக்க பொத்தான் நீக்கப்பட்டது. 3. விண்டோஸ் 8ல் "பல்அடுக்கு நுண்செயலி"(Multi Core Processing)திடநிலை இயக்கிகள், தொடுதிரை மற்றும் மாற்று உள்ளீட்டு முறைகள் போன்ற சிறந்த நன்மைகள் உள்ளன. 4. கைபேசி மற்றும் கணிப்பொறிகளுக்கான பொதுவான பணிமேடையாக செயல்படுகிறது. |
| விண்டோஸ் 10 | ![]() |
2015 | 1. தொடக்க பொத்தான் மீண்டும் சேர்க்கப்பட்டது. 2. ஒன்றுக்கும் மேற்பட்ட திரை முகப்பு 3. "செயலி அறிவிப்பு" மற்றும் "விரைவு நடவடிக்கை செயலிக்கான மத்திய அறிவிப்பு மையம்" அறிமுகம். |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards