11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
அணிகள் மற்றும் கட்டுருக்கள்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
கீழொட்டு என்றால் என்ன?
2.
அணி மற்றும் கட்டுருவை வேறுபடுத்துக.
3.
பின்வரும் கட்டுரு வரையறையில் பிழை என்ன?
struct employee{ inteno;charename[20];char dept;}
Employee e1,e2;
4.
வரையறு-கட்டுரு.அதன் பயன் என்ன?
5.
சரங்கள் என்றால் என்ன?
6.
அணியில் பயணித்தல் என்றால் என்ன?
7.
getline() செயற்கூறு பற்றி வரைக.
8.
cin.get() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.
9.
பெயரற்ற கட்டுரு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
10.
பின்வரும் இரண்டு நிரல்களுக்கும் இடையே உள்ளே வேறுபாடு என்ன?
11.
C++ மொழியில் உனது பெயரை உள்ளீடாக பெற்று வெளியீட ஒரு நிரலை எழுதுக?
12.
அணி என்றால் என்ன ? அதன் வகைகளை எழுதுக.
13.
14.
கட்டுருக்களின் அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
15.
கட்டுரு உறுப்புகளை அணுகும் போது புள்ளி செயற்குறியின் வலது புறமுள்ள குறிப்பெயரின் பெயர்
structure variable
structure tag
structure member
structure function
16.
கீழ்கண்டவற்றுள் எது கட்டுருவின் உறுப்பு அல்ல?
Another structure
Function
Array
variable of double datatype
17.
கீழ்கண்டவற்றுள் எவை சரியான கட்டுரு வரையறை?
struct {int num;}
struct sum {int num;}
struct sum int sum;
struct sum {int num;};
18.
கட்டுருக்களை அறிவிக்கும் போது என்ன ஏற்படும்?
அது எந்த நினைவகத்தையும் ஒதுக்காது
அது நினைவகத்தை ஒதுக்கும்
அது அறிவிக்கும் மற்றும் தொடங்கும்
அது அறிவிக்க மட்டும் செய்யும்
19.
கட்டுரு வரையறை எந்த செயற்குறியுடன் முடிவடைதல் வேண்டும்?
}
;
::
20.
கட்டுருக்களின் தரவு உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
பொருள்கள்
உறுப்புகள்
தரவு
பதிவுகள்
21.
சரங்கள் தானமைவாக இவற்றுள் எந்த குறியுருவுடன் முடிவடையும்?
\0
\t
\n
\b
22.
cin>>n[3]; இந்த கூற்று எந்த உறுப்பில் மதிப்பை உள்ளீடும்?
2
3
4
5
23.
int age[]={6,90,20,18,2}; இந்த அணியில் எத்தனை உறுப்புகள் உள்ளன?
2
5
6
4
24.
அணியின் கீழொட்டு எப்பொழுதும் எந்த எண்ணுடன் தொடங்கும்?
-1
0
2
3
1.
ஒவ்வொரு உறுப்புக்கும் (நினைவக பெட்டி) தனித்தன்மையுடைய சுட்டு எண் 0-விலிருந்து தொடங்கும், இந்த எண் "கீழொட்டு" என்றழைக்கப்படும்.
2.
(i) ஒரே மாதிரியான தரவு வகைகளை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகள் தேவைப்படும் போது அவற்றை குறிக்க அணிகள் பயன்படுத்தப்படுகிறது. வெவ்வேறு தரவு வகை சார்ந்த உறுப்புகளாக இருந்தால் அணிகளை பயன்படுத்த இயலாது.
(ii)ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளை பயன்படுத்தினால் அவை நினைவகத்தில் சேமிக்கப்படும் போது ஒன்றுக்கொன்று அருகாமையான இடங்களில் இருக்காது. இதனால் தேடும் தேடலுக்கான நேரம் அதிகரிக்கிறது.
(iii) வெவ்வேறு தரவு வகையை சார்ந்த தரவு உறுப்புகளை ஒரே தொகுதியின் அறிவித்து, அவைகளுக்கு நினைவகத்தில் அருகருகே இடம் ஒதுக்க கட்டுரு உதவுகிறது.
3.
(i) கட்டுரு அரைபுள்ளியுடன் (;) முற்றுபெறவில்லை
(ii) தரவினத்துக்கும் மாறிக்கும் இடைவெளி இல்லை.
(iii) Structure tag -ன் முதல் எழுத்து பெரிய எழுத்தில் இருக்க வேண்டும்.
சரியான கூற்று
struct Employee
{
int eno;
char ename[20];
char dept;
};
employee e1, e2;
4.
(i) வெவ்வேறு வகையான தரவு இனங்களை கொண்ட பயனர் வரையறுக்கும் தரவினம் கட்டுரு எனப்படும். இது பல்வேறு வகையான தரவு இனங்களுடன் கூடிய மாறிகளை ஒரே தொகுதிக்குள் ஒன்றிணைந்துள்ளது.
(ii) வெவ்வேறு தரவு வகையை சார்ந்த தரவு உறுப்புகளை ஒரே தொகுதியின் அறிவித்து, அவைகளுக்கு நினைவகத்தில் அருகருகே இடம் ஒதுக்க கட்டுரு உதவுகிறது.
5.
குறியிருக்களின் வரிசையான சரம் என்கின்றோம். இதில் குறியுறு என்பது ஒரு எழுத்து எண் அல்லது குறியீடாக இருக்கலாம். ஒவ்வொரு குறியுருவும் நினைவகத்தில் ஒரு பைட் அளவு இடம் எடுத்துக்கொள்ளும். ஒவ்வொரு சரமும் அதன் முடிவை குறிக்கும் வெற்றுக் குறியுருவைக் (null chracter-\'0', ASCII. கோடு 0)கொண்டு முற்று பெற்றிருக்க வேண்டும்.
6.
ஏதேனும் ஒரு செயல்பாட்டை செய்வதற்காக அணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் ஒரு முறையாவது அணுகும் செயல்முறையே பயணித்தல் எனப்படும். அணியில் உள்ள அனைத்து உறுப்புகளின் மதிப்புகளை வெளியிடுவது பயணித்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
7.
C++ மொழியில் getline () என்ற செயற்கூறும் ஒரு முழு வரியிலான இடைவெளிகளுடன் கூடிய உரையை உள்ளீட்டு தாரையின் மூலம் உள்ளெடு செய்யப்பயன்படுகிறது. இது குறியுருக்கான நகர்த்தி திரும்பலை (newline charcter) அல்லது வரம்புக்குறியை (delimiter) பயனர் உள்ளீடு செய்யும் வரை உள்ளீட்டை ஏற்கும். < string > என்ற தலைப்பு கோப்பில் இந்த செயற்கூறுக்கு உரிய அறிவிப்புகள் உள்ளது.
8.
C++ மொழியில் cin.get() என்ற செயற்கூறானது வேற்று இடைவெளிகளுடன் கூடிய ஒரு முழு நீள வரியை உள்ளீடாக பெற பயன்படுகிறது. இந்த செயற்கூறு இரண்டு செயலுருபுகளை ஏற்கும். முதல் செயலுருபு சரத்தின் பெயரையும் இரண்டாவது செயலுருபு அணியின் அதிகப்படியான அளவையும் குறிக்கும்.
9.
பெயரற்ற கட்டுருக்கள்
பெயர் (அ) குறிப்பு சொல் இல்லாத ஒரு கட்டுரு பெயரற்ற கட்டுரு எனப்படும்.
struct
{
long rollno;
int age;
float weight;
}student;
student என்பது மேலே உள்ள கட்டுருவிற்கு குறிப்பு பெயராக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதன் உறுப்புகளை student.rollno, student.age மற்றும் student.weight என அணுக முடியும்.
10.
(a) #include
struct point { double x; double y; };
int main() {
struct point test;
test.x = .25; test.y = .75;
cout << test.x << test.y;
return 0;
}
(b) #include
struct { double x; double y; } Point;
int main(void) {
Point test={.25,.75};
return 0;
}
11.
#include < iostream.h >
#include < stdio.h >
using namespace std;
int main()
{
char n[25];
cout << "Enter your name"<< endl;
gets(n);
cout << "Your name is"<< " " << puts(n);
}
வெளியீடு
Enter your name
xxxx xxxx
your name is xxxx xxxxx
12.
அணி என்பது ஒன்றிக்கு மேற்பட்ட ஒரே தரவின் மதிப்புகளை பொதுவான ஒரே பெயரில் சேமிக்க ஒரு எளிய வழியாகும்.
C++-ல் அணி என்பது ஓர் தருவிக்கப்பட்ட தரவினமாகும். அணி என்பது ஒரே தரவினத்தைச் ஆர்ந்த மாறிகளின் திரட்டு ஆகும். அணியின் உறுப்புகளை ஒரு பொதுப்பெயரால் குறிப்பிடலாம்.
C++ மொழியில் பல்வேறு விதமான அணிகள் உள்ளன. அவை:
ஒரு பரிமாண அணிகள் (one dimensional arays)
இரு பரிமாண அணிகள் (Two - dimensional arays)
பல பரிமாண அணிகள் (Multi-dimensional arays)
13.
14.
ஒரு வகுப்பில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். எனவே ஒரு மாணவரின் கட்டுரு வரையறையை அனைத்து மாணவர்களுக்கு விரிவுபடுத்தலாம். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருந்தால் 20 மாணவர்களுக்கும் தனித்தனியாக 20 கட்டுருக்கள் தேவைப்படும். இந்த தேவைக்காக கட்டுருக்களின் அணி பயன்படுகிறது. உள்ளிணைந்த தரவு வகையில் ஒரு அணி அறிவிக்கப்பட்டது போன்றே கட்டுருக்களிலும் அணிகள் அறிவிக்க முடியும்.
பின்வரும் நிரலானது 20 மாணவர்களின் விவரங்களை உள்ளீடாக பெற்று அந்த மாணவர்களின் விவரங்களையும் அச்சிட்டு காட்டும்.
include < iostream >
using namespace std;'
struct Student
{
int age;
float height, weight;
char name[30];
};
void main()
{
Student std[20];
int i;
cout << "Enter the details for 20 students" << endl;
for(i=0; i<20; i++)
{
cout << " Enter the details of student" << i+ 1 << endl;
cout << " Enter the age:" << endl;
cin >> std[i].age;
cout << "Enter the height:" <<endl;
cin >> std[ i].height;
cout << "Enter the weight" << endl;
cin >> std[i].weight;
}
cout << "The values entered for Age, height and weight are" << endl;
for(i=0; i<20; i++)
cout << "Student" << i+1 <<"\t" << std[i].age << "\t" << std[i].height <<"\t" <<std[i].weight;
}
15.
(a)
structure variable
16.
(b)
Function
17.
(d)
struct sum {int num;};
18.
(a)
அது எந்த நினைவகத்தையும் ஒதுக்காது
19.
(b)
;
20.
(b)
உறுப்புகள்
21.
(a)
\0
22.
(c)
4
23.
(b)
5
24.
(b)
0
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards