11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/08/2019
கணினி அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
படங்களை உள்ளிட உதவும் சாதனம்
ஒளிப்பேனா
காந்தப்படிப்பான்
இலக்கவகைக் கேமரா
ஒலிப்பெருக்கி
2.
பற்று அட்டை மற்றும் ஏடிஎம் அட்டையின் உரிமையாளரை விரைவாக அடையாளம் காண உதவும் சாதனம் எது?
ஒளிப்பேனா
காந்தப்படிப்பான்
காந்த மை எழுத்து உணர்தல்
ஒளிவழி எழுத்து உணர்தல்
3.
எந்தவகை அச்சுப்பொறி காகிதத்தின் மீது தட்டுவதால் எழுத்து உருவாகிறது?
தட்டல்வகை
வெப்பவகை
லேசர்வகை
மைபீச்சுவகை
4.
பின்வருவனவற்றுள் எது தட்டல்வகை அச்சுப்பொறி இல்லை?
வரி அச்சுப்பொறி
வெப்பவகை அச்சுப்பொறி
புள்ளி அணி அச்சுப்பொறி
இவை எல்லாம்
5.
கீழ்க்காணும் எயத பகுதியில் கட்டளைகளின் செயல்பாடும், எண்கணிதச் செயல்பாடுகள் மற்றும் ஏரணச் செயல்பாடுகள் செய்யப்படும்?
உள்ளீட்டகம்
வெளியீட்டகம்
சீ பீ யூ
ஏஎல்யூ
6.
பின்வரும் எது உள்ளீட்டுச் சாதனம்?
ஒலிப்பெருக்கி
வருடி
மைபீச்சு அச்சுப்பொறி
வரைவி
7.
முதல் தலைமுறைக் கணிப்பொறியில் _________ பயன்படுத்தியது.
வெற்றிடக் குழாய்கள்
மீப்பெரு அளவிலான ஒருங்கிணைந்தசுற்றுகள்
ஒருங்கிணைந்தசுற்றுகள்
திரிதடையகம்
8.
___________ நகரும் சட்டத்தைக் கண்டுபிடித்தார்.
சார்லஸ் பாபேஜ்
வில்லியம் ஆட்ரெட்
ஜே. பிரெஸ்பர் எகெர்ட்
ரிச்சர்டு லயன்
9.
எந்த ஆண்டு அபாகஸ் அறிமுகப்படுத்தப்பட்டது?
கி.பி. 1633
கி.பி. 2500
கி.மு. 2500
கி.மு. 1633
10.
எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
11.
12.
ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?
தொடுதிரை
திரையகம்
ஒலி பெருக்கி
அச்சுப்பொறி
13.
உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க
அச்சுப்பொறி
சுட்டி
வரைவி
படவீழ்த்தி
14.
வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க
விசைப்பலகை
நினைவகம்
திரையகம்
சுட்டி
15.
முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்
வெற்றிடக்குழுல்
திரிதடையகம்
ஒருங்கிணைந்தசுற்றுகள்
நுண்செயலிகள்
1.
(c)
இலக்கவகைக் கேமரா
2.
(b)
காந்தப்படிப்பான்
3.
(a)
தட்டல்வகை
4.
(c)
புள்ளி அணி அச்சுப்பொறி
5.
(c)
சீ பீ யூ
6.
(b)
வருடி
7.
(a)
வெற்றிடக் குழாய்கள்
8.
(b)
வில்லியம் ஆட்ரெட்
9.
(c)
கி.மு. 2500
10.
(c)
மூன்றாம்
11.
(c)
12.
(a)
தொடுதிரை
13.
(b)
சுட்டி
14.
(c)
திரையகம்
15.
(a)
வெற்றிடக்குழுல்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards