11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 25/07/2019
எண் முறைகள்
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.
அடிப்படை வாயில்
தருவிக்கப்பட்ட வாயில்
தருக்க வாயில்
மின்னணு வாயில்
2.
NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது
NOT(OR)
NOT(AND)
NOT(NOT)
NOT(NOR)
3.
A+A=?
A
0
1
\(\bar { A } \)
4.
கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?
645
234
876
123
5.
00100110 க்கான 1ன் நிரப்பி எது?
00100110
11011001
11010001
00101001
6.
11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?
F
E
D
B
7.
Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்
64
255
256
128
8.
ASCII என்பதன் விரிவாக்கம்:
American School Code for Information Interchange
American Standard Code for Information Interchange
All Standard Code for Information Interchange
American Society Code of Information Interchange
9.
ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது?
1000
8
4
1024
10.
கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
பைட்
நிபில்
வேர்டு நீளம்
பிட்
11.
BCD குறியீட்டு முறை என்றால் என்ன?
12.
XOR வாயிலின் மெய் பட்டியல் எழுதுக.
13.
NAND வாயில் – சிறுகுறிப்பு எழுதுக
14.
பூலியன் இயற்கணிதம் என்றால் என்ன?
15.
1ன் நிரப்பு முறைக்கான வழிமுறைகளை எழுதுக
16.
தரவு என்றால் என்ன?
17.
யுனிகோட் (Unicode) என்பதன் பயன் யாது?
18.
NAND மற்றும் NOR வாயில்கள் ஏன் பொதுமை வாயில்கள் என்றழைக்கப்படுகின்றன.
19.
XNOR வாயிலைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
20.
அடிப்படை வாயில்களின் மெய்பட்டியல்களை எழுதுக.
21.
இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.
22.
எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
23.
பின்வரும் குறியுரு இருநிலை எண்களின் கணக்கியல் செயல்பாடுகளை செய்க: (-210) – (-610)
24.
கழிக்க: 11010112 – 1110102
1.
(a)
அடிப்படை வாயில்
2.
(a)
NOT(OR)
3.
(a)
A
4.
(a)
645
5.
(a)
00100110
6.
(a)
F
7.
(a)
64
8.
(a)
American School Code for Information Interchange
9.
(a)
1000
10.
(a)
பைட்
11.
1. Binary Coded Decimal (BCD) என்ற குறியீட்டு முறை தற்போது வழக்கில் இல்லை.
2. 26 பிட் குறியீட்டு முறையாகும்.
3. அதாவது 26=64 எழுத்துருக்கள் மட்டுமே இந்த முறையில் கையாள முடியும்.
12.
13.
14.
15.
படிநிலை1: கொடுக்கப்பட்ட பதின்ம எண்ணுக்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.
படிநிலை2: மாற்றப்பட்ட இருநிலை எண் 8 பிட்டுகளாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.8 பிட்டுக்கும் குறைவாக இருப்பின், முன்னொட்டாக 0 க்களை சேர்த்து 8 பிட்டுகளாக மாற்றவும்.
படிநிலை2: அனைத்து பிட்டுகளையும், தலைகீழாக மாற்றவும்.(அதாவது 1 என்பதை 0 எனவும் 0 என்பதை 1 எனவும் மாற்றுக.)
16.
1. தரவு என்பதற்கான ஆங்கில வார்த்தையான Data என்ற சொல் Datum என்ற சொல்லிலிருந்து வந்தது. அதன் பொருள் செயல்படுத்தப்படாத உண்மை தகவல்(Raw Facts ) என்பதாகும்.
2. தரவு என்பது மக்கள், இடங்கள் அல்லது பொருட்களின் உண்மைத் தகவல்களைக் கொண்டது.
17.
1. அனைத்து நவீன கணிப்பொறிகள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஓர் முக்கிய குறியீட்டு முறை யுனிகோட் ஆகும்.
2. ASCII குறியீட்டு முறைக்கு பிறகு மிகப் பிரபலமான முறை யுனிகோட் குறியீட்டு முறையாகும்.
3. உலகின் அனைத்து மொழிகளுக்கும் ஒரே குறியீட்டு முறையை ஏற்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது.
4. இது 16 பிட் முறையில் 65536 எழுத்துருக்களை கையாளும் திறன் பெற்றது.
5. யுனிகோட் குறியீட்டு முறை, பதினாறு நிலை எண் முறையில் குறிப்பிடப்படுகின்றது.
18.
19.
20.
21.
1. இருநிலை எண் முறையில் 0 மற்றும் 1 என்ற இரண்டு எண் உருக்கள் மட்டுமே உள்ளது.
2. இந்த முறை "2ன் அடுக்கு நிலை நிறை முறை"(2's Power Positional weightage method) யில் 2ஐ அடிமானமாக கொண்டுள்ளது.
3. ஒரு இருநிலை எண் தொடரின் இடது ஒர பிட் அதிக நிலை நிறை மதிப்பை கொண்டுள்ளதால் அது "மிகு மதிப்பு பிட்" எனவும், (Most Significant Bit -MSB) வலது ஒர பிட் குறைந்த மதிப்பை பெறுவதால் அது "குறை மதிப்பு பிட்" (Least Significant Bit -LSB) எனவும் அழைக்கப்படுகிறது.

22.
ஒவ்வொரு எண் முறையும் அதன் அடிமான மதிப்பைக் கொண்டு அடையாளம் காணப்படும். அடிமானம் என்பது ஆங்கிலத்த்தில் Radix அல்லது Base எனப்படும். அடிமானம் ஒவ்வொரு எண்முறையிலும் உள்ள மொத்த எண் மதிப்பு உருக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எ.கா:
| பதின்ம எண்முறை | அடிமானம் 10 |
| இருநிலை எண்முறை | அடிமானம் 2 |
| எண்ணிலை எண்முறை | அடிமானம் 8 |
| பதினாறு நிலை எண்முறை | அடிமானம் 16 |
23.
படிநிலை 1: 2 மற்றும் 6- ஐ இருநிலைக்கு மாற்றவும்
2 ன் இருநிலை மதிப்பு 8 பிட் வடிவில் :00000010
6 ன் இருநிலை மதிப்பு 8 பிட் வடிவில் :00000110
படிநிலை 2: 2 ன் நிரப்பு முறை மதிப்பை கண்டுபிடித்தல் .
| 210 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 |
| 1 ன் நிரப்பி | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 0 | 1 |
| 2 ன் நிரப்பி | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 0 |
படிநிலை 3: -2 மற்றும் +6 க்கான கூட்டல் இருநிலை .
| எடுத்து செல்லப்படும் பிட் | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | |||
| -210 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 0 | |
| +610 | 1 | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 0 | |
| +410 (விடை ) |
1 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 |
↳ அதிகப்படியான பிட் எனவே விட்டு விட வேண்டும் .
ஃ -210 + 610 =+ 410
24.

\(\therefore \quad { \left( 1101011 \right) }_{ 2 }-{ \left( 111010 \right) }_{ 2 }={ \left( 110001 \right) }_{ 2 }\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards