11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
கணிப்பொறியின் ______ என்பது கணிப்பொறியின் முதன்மை அங்கமாகும்.
மையச் செயலகம்
கணித ஏரணச் செயலகம்
கட்டுப்பாட்டகம்
கேஷ் நினைவகம்
2.
A + B = B + A என்பது
இணையான விதி
மாற்று விதி
இடமாற்ற விதி
பகிர்வு விதி
3.
பின்வரும் எது உள்ளீட்டுச் சாதனம்?
ஒலிப்பெருக்கி
வருடி
மைபீச்சு அச்சுப்பொறி
வரைவி
4.
எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?
windows 7
windows 8
windows 10
MS-Dos
5.
NAND பொதுமைவாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.
அடிப்படை வாயில்
தருவிக்கப்பட்ட வாயில்
தருக்க வாயில்
மின்னணு வாயில்
6.
பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?
லொகேட்டர் (Locator)
என்கோடர் (Encoder)
டிகோடர் (Decoder)
மல்டி ஃபிளக்சர் (Multiplexer)
7.
எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
8.
தற்காலிக நினைவகம் எது?
ROM
PROM
RAM
EPROM
9.
முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்
வெற்றிடக்குழுல்
திரிதடையகம்
ஒருங்கிணைந்தசுற்றுகள்
நுண்செயலிகள்
10.
Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்
64
255
256
128
11.
நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.
12.
வழிமுறைகளை பண்புகள் யாவை?
13.
ஒரு முழு எண் A – லிருந்து முழு எண் B –யை வகுத்து வரும் ஈவு மற்றும் மீதியைக் கான ஒரு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதுக.
14.
(111011)2 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக.
15.
(150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.
16.
கீழேகொடுக்கப்பட்டுள்ளகூற்றுகள் சரியா, தவறா எனக் காண்க, தவறு எனில் அதற்கான காரணத்தை கூறுக.
17.
அடிப்படையில் கணிப்பொறியின் செயல்பாகங்களை காட்டு
18.
தொடக்கத்தில் , விவசாயி, ஆடு, புல் கட்டு, ஓநாய் = L, L, L, L விவசாயி ஆட்டுடன் ஆற்றைக் கடக்கிறார். மதிப்பிற்கு கூற்றை பயன்படுத்தி செயல்திட்டம் ஒன்றை உருவாக்குக
19.
திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?
20.
தருவிக்கப்பட்ட வாயில்கள் என்றால் என்ன?
21.
அடிப்படைகட்டுமான தொகுதிகளை விளக்குக.
22.
பொதுவாகபயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகள் மற்றும் இயங்கும் முறை பற்றி பட்டியலிடுக.
23.
இருநிலை எண் வடிவில் கூட்டுக: (-21)10 + (5)10
1.
(a)
மையச் செயலகம்
2.
(c)
இடமாற்ற விதி
3.
(b)
வருடி
4.
(d)
MS-Dos
5.
(b)
தருவிக்கப்பட்ட வாயில்
6.
(c)
டிகோடர் (Decoder)
7.
(c)
மூன்றாம்
8.
(c)
RAM
9.
(a)
வெற்றிடக்குழுல்
10.
(a)
64
11.
1. கணித ஏரணச் செயலகம்: கணித மற்றும் ஏரண செயல்பாடுகளை கட்டளை கேற்ப செயல்படுத்தும்.
2. கட்டுப்பாட்டகம்: கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை பெற்று கணிப்பொறியில் எல்லாபாகங்களையும் கட்டுப்படுத்துகிறது.
3. பதிவேடுகள்: உள்ளமைந்தநினைவகம் செயல்பாடுகளுக்கு தேவையான தரவுகள் மற்றும் கட்டளைகளை சேமிக்கும்.
12.
i) ஒரு வழிமுறையின் விவரக்குறிப்பு என்பது வழிமுறையின் பெயர் (உள்ளீடுகளுடன் ஒன்றாக), உள்ளீடு பண்புகள் மற்றும் விரும்பிய உள்ளீடு -வெளியீடு தொடர்பு ஆகும்.
ii) ஒரு வழிமுறையின் விவரக்குறிப்பு என்பது வடிவமைப்பாளர் மற்றும் பயனர்களுக்கு இடையேயான ஒரு ஒப்பந்த வழிமுறை ஆகும்.
iii) கருப்பொருள் என்பது விவரங்களை மறைக்க அல்லது புறக்கணிக்கப்படும் செயல்முறையாகும் அதன் அத்தியாவசிய அம்சங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
iv) பிரச்சினையின் அத்தியாவசிய மாறிகள் மூலம் ஒரு சிக்கலைசுருக்கிறது.
v) வழி முறையில் உள்ள மாறிகளின் மதிப்புகள் செயல்பாட்டின் நிலையை வரையறுக்கின்றன.
13.
வகு (22, 5) = 4, 2 – ( ஈவு – 4, மீதி – 2)
வகு (15, 3) = 5, 0 – ( ஈவு – 5, மீதி – 0)
A மற்றும் B ஐ உள்ளீடு மாறிகள் என்று கருதுவோம். மாறி q – ல் ஈவையும் மற்றும் மாறி r –ல் மீதியையும் சேமித்து வைப்போம். Q மற்றும் r ஆகியவை வெளியீடு மாறிகள் ஆகும்.
14.
| 2ன் அடுக்கு நிலை மதிப்பு | 25 | 24 | 23 | 22 | 21 | 20 |
| நிறை மதிப்பு | 32 | 16 | 8 | 4 | 2 | 1 |
| கொடுக்கப்பட்ட இருநிலை எண் | 1 | 1 | 1 | 0 | 1 | 1 |
| பெருக்கல் மதிப்பு | 32 | 16 | 8 | 0 | 2 | 1 |
32+16+8+0+2+1= (59)10
(111011)2= (59)10
15.

(150)10 = (10010110)2
(10010110)2 = (010010110)
(010010110)2 = (010 010 110)2
(010 010 110)2 = (226)8
(150)10 = (226)8
16.
| வ.எண் | கூற்றுகள் | சரி/தவறு | தவறு எனில் காரணம் |
|---|---|---|---|
| 1. | 786 என்பது ஒரு எண்ணிலை எண் | தவறு | எண்ணிலை எண்ணில் 8 எண்கிடையாது. |
| 2. | 101 ஒரு இருநிலை எண் | சரி | - |
| 3. | எண்ணிலை எண்ணின் அடிமானம் 7 | தவறு | எண்ணிலை எண்ணின் அடிமானம் 8 |
17.
18.
செயல்திட்டம்
உள்ளீடு : விவசாயி, ஆடு, புல் கட்டு, ஓநாய் L, L, L, L
செயல்முறை : விவசாயி ஆட்டுடன் ஆற்றைக் கடக்கிறார்;
இச்சிக்கலுக்கான தீர்வு கட்டளைகள்
நிபந்தனைகளின் அடிப்படையில், ஆடும், புல்லுக்கட்டும் ஒன்றாய் இருக்கக்கூடாது.
if goat = grass then farmer = goat
ஆடும் ஓநாயையும் ஒன்றாக இருக்கமுடியாது
if goat = wolf then farmer = goat
வெளியீடு: விவசாயி, ஆடு, புல் கட்டு, ஓநாய் L, L, L, L
19.
பொதுமக்களுக்கு விலையில்லாமல், இணையத்தின் வழியே கிடைக்கும் ஒரு மென்பொருளின் மூலநிரல்களுக்கு " திறந்த மூலம் " (Open source) என்று பெயர்.
20.
(i) சூஹசூனு, சூடீசு, ஓடீசு மற்றும் ஓசூடீசு போன்ற வாயில்கள் அடிப்படை வாயில்களிலிருந்து தருவிக்கப்பட்டவை.
(ii) எனவே அவை தருவிக்கப்பட்ட வாயில்கள் எனப்படுகிறது.
21.
நாம் அடிப்படைகட்டுமான தொகுதிகளை பயன்படுத்தி நெறிமுறைகளை கட்டமைக்கிறோம்.
அவை
1) தரவு
2) மாறிகள்
3) கட்டுப்பாடு ஓட்டம்
4) செயற்கூறுகள்
தரவு (Data)
i) நெறிமுறைகள் தரவை உள்ளீட்டாக பெற்ற அதை செயல்படுத்தி வெளியீட்டை வழங்குகின்றது
ii) கணிப்பொறிகள் தரவுகளை செயல்படுத்துவதற்கான கட்டளைகளை வழங்குகின்றன.
எண்கள் மற்றும் உரை போன்ற பல்வேறு வகையான தரவுகள் உள்ளன.
மாறிகள் (Variables)
i) தரவுகளை சேமிப்பதற்கு மாறிகள் பெயரிடப்பட்ட பெட்டிகளாக பயன்படுகிறது.
ii) தரவுகளை செயல்படுத்தும் போது கிடைக்கும் விடைகளை மாறிகளில் சேமிக்கவேண்டும்.
iii) ஒரு மாறியில் சேமிக்கப்படும் தரவு அந்த மாறிக்கான மதிப்பு என்று அழைக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு பாய்வு (Control flow)
i) ஒரு நெறிமுறை என்பது படிப்படியான கூற்றுகள் ஆகும். இருப்பினும், ஒரு கூற்றை நிறைவேற்றிய பின்னரே, அடுத்த கூற்றை செயல்படுத்த வேண்டும் என்பது நெறிமுறைகளில் கட்டாயம் இல்லை.
ii) அடுத்தடுத்து செயல்படுத்தப்பட வேண்டிய கூற்றுகள், செயல்பாட்டின் நிலைமையைச் சார்ந்தது.
iii) ஆகையால் கூற்றுகள் நெறிமுறையில் எழுதப்பட்டுள்ள வரிசையில் நிறைவேற்றப்படாமல், வேறுவரிசையில் நிறைவேற்றப்படலாம். இந்த வரிசையில் நிறைவேற்றப்படும் கூற்றுகள் கட்டுப்பாடு பாய்வு என்று அறியப்படுகிறது.
செயற்கூறுகள் (Functions)
i) நெறிமுறைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கும். ஒரு நெறிமுறையின் மாறிகளின் மற்றும் அதைசார்ந்த மாறிகள் அதிகமாக இருக்கலாம். பின்னர், நெறிமுறைகளை சரியாக உருவாக்ககடினமாக இருக்கும்.
ii) அத்தகையசூழ்நிலைகளில், நாம் ஒரு நெறிமுறையை பகுதிகளாக உடைக்கிறோம், ஒவ்வொன்றையும் தனித்தனியாக கட்டமைத்து, பின்னர் முழுமையான நெறிமுறைபகுதிகளை ஒருங்கிணைக்கலாம்.
iii) ஒரு நெறிமுறையின் பகுதிகள் செயல்பாடுகள் என அறியப்படுகின்றன. ஒரு செயற்பாடு ஒரு துணை நெறிமுறையாகும். இது ஒரு உள்ளீட்டை பெற்று, செயல்படுத்தி வெளியீட்டை வெளியீடுகிறது, உள்ளீடு மற்றும் வெளியீட்டின் உறவை திருப்தி செய்கிறது.
22.
| வ.எண் | சுட்டியின் வகைகள் | இயங்கும் முறை |
|---|---|---|
| 1 | இயந்திரவியல் (Mechanical) சுட்டி | ஒரு சிறியகடினமான ரப்பர் பந்து சுட்டியின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும். அது அந்தசுட்டியின் அடிப் பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப் பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அட்டையின் மீது உருளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சுட்டி நகர்த்தப்படும்போது பந்து உருளும். பந்தின் நகர்வு, சமிஞ்கைகளாக மாற்றப்பட்டு கணிப்பொறிக்கு அனுப்பப்படுகிறது. |
| 2 | ஒளியில் (Optical) சுட்டி | சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration) அளவிடப்படும். சுட்டி நகர்வதைத் தீர்மானிக்கப்பந்துக்குப்பதிலாக ஒளிபயன்படுத்தப்படுகிறது. ஒளியியல் சுடியியல் மூன்று பொத்தான்கள் உள்ளது ஒளியியல் சுட்டிக் குறைவான உணர்திறன் கொண்டது. |
| 3 | லேசர் (Laser) சுட்டி | சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration) அளவிடப்படும். லேசர் சுட்டி அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது. லேசர் சுட்டி மிகுந்தஉணர்திறன் கொண்டது மற்றும் எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும். |
23.
படிநிலை 1: -21 மற்றும் 5யை இருநிலை எண் வடிவில் மாற்றுதல்:
| 2110 | ||||||||||||
| (1) 23 – 16 = 7 (2) 7 – 4 = 3 (3) 3 – 2 = 1 (4) 1 – 1 = 0 |
||||||||||||
2110 = 000101012 |
| 510 | ||||||||
510 = 000001012 |
படிநிலை 2:
| 2110 | 0 | 0 | 0 | 1 | 0 | 1 | 0 | 1 |
| 1ன் நிரப்பி | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 0 |
| 2ன் நிரப்பி | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 |
படிநிலை 3:
-21 மற்றும் 5க்கான இருநிலை கூட்டல்:
| எடுத்து செல்லப்படும் பிட் | 1 | 1 | 1 | 1 | ||||
| -2110 | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 |
| 510 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 | 1 |
| -1610 (விடை) | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards