11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
லினக்ஸ் எந்த வகை கோப்பு மேலாண்மையை பயன்படுத்துகிறது
ext2
NTFS
FAT
NFTS
2.
ஒற்றை பயனர் இயக்க அமைப்பிற்கு எடுத்துய்க்கட்டு
லினக்ஸ்
விண்டோஸ்
MS DOS
யுனிக்ஸ்
3.
ஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.
வரைகலை பயனர் இடைமுகம் (GUI)
தரவு விநியோகம்
பாதுகாப்பு மேலாண்மை
உண்மையான நேரம் செயலாக்க
4.
கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது
கோப்புகள்
கோப்புறைகள்
அடைவு அமைப்புகள்
இவை அனைத்தும்
5.
6.
GUI என்றால் எஎன்ன?
7.
பல பயனர் இயக்க அமைப்பு என்றால் என்ன?
8.
நினைவக மேலாண்மையின் நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு?
9.
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?
10.
மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.
11.
நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன ?
12.
இயக்க அமைப்பின் செயல் மேலாண்மை நெறிமுறைகளை விளக்குக.
13.
பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.
1.
(a)
ext2
2.
(c)
MS DOS
3.
(c)
பாதுகாப்பு மேலாண்மை
4.
(d)
இவை அனைத்தும்
5.
(c)
6.
1.பயனர் கணிப்பொறியுடன் ஊடாட இதுவே சிறந்தவழிமுறையாகும்.
2."வரைகளைபயனார் இடைமுகம்"(GUI) சன்னல் திரை அடிப்படையிலான, நேரடியாக உள்ளீட்டு / வெளியீடுகளை கையாள்வதற்கும், பட்டிகளிலிருந்து தேர்வு செய்வதற்கும், தேர்ந்தெடுப்பதற்க்கு தேவையான சுட்டும் கருவிகளை(pointing deivices) கொண்டது.
3.மேலும், உரைகளை உள்ளிட விசைப்பலகை பயன்படுத்தப்படுகிறது.
4."வரைகளைபயனார் இடைமுகம்"-ன் கவரும் வண்ணங்கள், பயனரை எளிதாக ஈர்க்கின்றது . மேல் மீட்பு தகவல் சன்னல்திரை மற்றும் உதவி போன்ற வசதிகள் தொடக்கநிலைப் பயனரைகவரும் சிறப்பம்சங்களாகும். பணிக்குறிகள் பயன்பாட்டுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
7.
1. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள், தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிக்கும் இயக்க அமைப்பு "பல பயனர் இயக்க அமைப்பு" என்று பெயர்.
2.இந்த இயக்க அமைப்பில், பயனர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளமுடியும். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ் போன்றவை பல பயனர் இயக்க அமைப்புக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
8.
1.நினைவகத்தின் எந்தப் பகுதியைதற்போது யார் பயன்படுத்துகிறார்கள் என்று தொடர்ந்து கண்காணித்தல்.
2.நினைவகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நகரும் செயல்முறைமற்றும் தரவுகளைத் தீர்மானித்தல்.
3.முதன்மைநினைவகத்தில், நிரல்களுக்கு தேவையான நினைவகத் தொகுதிகளை ஒதுக்கிடுதல் மற்றும் நீக்கம் செய்தல்.(பயனற்ற தரவுகளின் தொகுப்பு)
9.
| வ.எண் | விண்டோஸ் | லினக்ஸ் |
| 1 | வின்டோஸ் தனியுரிமை இயக்க அம்மைப்புகளின் ஒரு குடும்பமாகும். | லினக்ஸ் ஒர் திறந்த-மூல இயக்க அமைப்புகளின் ஒரு குடும்பமாகும். |
| 2 | இது சொந்த நிறுவனத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். | இது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் மாற்றப்பட்டு விநியோகிக்கப்படலாம். |
| 3 | விலை கொடுத்து வாங்க வேண்டும் | இலவசம் |
10.
ஆப்பிள் iOS மற்றும் கூகிள் ஆண்ட்ராய்டு,ஐபாட்இயங்கும் iOS
அண்ட்ராய்டு
1. லினக்ஸ் இயக்க அமைப்பை அடிப்படையாகக்கொண்டு கூகுள் உருவாக்கிய மொபைல் இயக்க அமைப்பாகும்.
2. ஸ்மார்ட்போன் மற்றும் மாத்திரைகள் போன்ற தொடுதிரை மொபைல் சாதனசாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
3.கூகிள் மேலும் தொலைக்காட்சிக்கான அண்ட்ராய்டு டிவி, கார்களுக்கு அண்ட்ராய்டு ஆட்டோ, கடிகாரங்களுக்கு அண்ட்ராய்டு மணிக்கட்டு,எனவும் ஒரு சிறப்பு பயனர் இடைமுகத்துடன் உருவாக்கியுள்ளது.
4.அண்ட்ராய்டின் மாறுபாடுகள் விளையாட்டு பணியகம் டிஜிட்டல் கேமராக்கள், தனிநபர் கணினி மற்றும் இதர மின்னணு கருவிகளில் பயன்படுத்துகின்றன.
iOS - ஐபோன் OS
1. iOS (முன்னர் ஐபோன் OS), ஆப்பிள் இன்க் நிறுவனம் பிரத்தியேகமாக அதன் வன்பொருளை உருவாக்கியது.
2. ஐபோன், ஐபாட் மற்றும் ஐபாட்டச் போன்ற மொபைல் சாதனங்களில் பல்லவேறு பணிகளை செயல்படுத்துவது இந்த இயக்க அம்மைப்பாகும்.
3. இது அண்ட்ராய்டுக்குப் பின்னர் உலகளாவிய அளவில் இரண்டாவது மிகப் பிரபலமான மொபைல் இயக்க அமைப்பாகும்.
11.
நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள்:
1.ஒரே நேரத்தில் நேரம் பகிர்தல் அடிப்படியில் பல செயல்களை செயல்படுத்தமுடியும்.
2.செயலியின் நிலைப்பு நேரம் குறைகிறது.
3. விரைவில் பணிகள் முடிவடைகிறது.
தீமைகள்
1. சில நேரங்களின் கணினி செயலிழக்கிறது.
2. அதனால் நம்பத்தன்மை குறைகிறது.
12.
திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மைகள்:
1.இது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் மாற்றப்பட்டு விநியோகிக்கப்படலாம்.
2.விலை கொடுத்து வாங்க வேண்டாம்.இலவசம்.
3.தனிப்பயனாக்கம் (உரளவடிஅணைந) செய்வது எளிது.
4.பெரும்பாலான சேவையகம் திறந்த மூல இயக்க அமைப்பில் இயங்குகின்றது.
தீமைகள்:
1.இதில் பல பதிப்புகள் மற்றும் புதுப்பிப்புகளும் உள்ளன.
2.இயக்க அமைப்பு முதலில் அறிமுகமில்லாததாக தோன்றலாம்.
13.
1.டிஜிட்டல் பிணையம்(இணைய தளம் / உள்வலை) வழியாக உலகெங்கிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டு செயலாக்கப்பட்டதரவுகளை, பயன்பாட்டுக்கு இந்தஅம்சம் கவனித்து கொள்கிறது.
2.பரவல்இயக்க அமைப்பானது உலகெங்கிலும் உள்ள எந்த கணினியில் வசிக்கும் கோப்புகளையும் அணுகுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. பயனர் வெவ்வேறு இடங்களில் இருந்து தரவை கையாளமுடியும். பயனர்கள் தங்கள் சொந்தகணினியில் கோப்புகளை கையாளும் போது உணருவர்.
முக்கிய இயக்க அமைப்பு பின்வருமாறு:
1.யுனிக்ஸ் 2.மைக்ரோசாஃப்ட்வின்டோஸ் 3.லினக்ஸ் 4.டைளு 5.அண்ட்ராய்டு
1.நவீன இயக்க அமைப்புகள் ஒரு வரைகலை பயனர் இடைமுகத்தை(முருஐ ) பயன்படுத்துகின்றன.முருஇ-யின் பனிக்குறிகள், பொத்தன்கள், மெனுக்கள் போன்ற எல்லாவற்றையும் தெளிவாகவரைகலையில்(கிராபிக்ஸ்) மற்றும் உரைஉறுப்புகளின் (text elements)வகையைப் பயன்படுத்தி திரையில் கட்டபடுவதை கிளிக் செய்யப்பயன்படுகின்றன.
2.இயக்க அமைப்பு ஓர் வணிகதனி உரிமம் கொண்டதாகவும் அல்லது திறந்தமூலமாகவோ இருக்கலாம்.
3.ஒவ்வொரு இயங்குதளத்தின் வரைகலைபயனர் இடைமுகம் வெவ்வேறு தோற்றம் மற்றும் உணர்வைக்கொண்டுள்ளது, எனவே நாம் வேறு இயக்க அமைப்புக்கு மாற்றினால், இது முதலில் அறிமுகமில்லாததாகதோன்றலாம். இருப்பினும், நவீன இயக்க அமைப்புகள் பயன்பாட்டிற்கு எளிதில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள் பின்வருமாறு:
1. ஒரே இடத்தில் உள்ள பயனர், வலைப்பின்னல் உள்ள மற்றொரு இடத்த்திலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தலாம்.
2.பல கணினி வளங்களை வலைப்பின்னலில் எளிதாக இணைக்க முடியும்
3. வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துகிறது
4.பரவலான/புரவலர்(ழடிளவ) கணினியில் உள்ள சுமையைகுறைக்கிறது
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards