11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/03/2019
11th Public Official Model Question 2019
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வருவனவற்றுள் எது சரி,எது தவறு என எழுதுக.
1.இனக்குழுவிற்குள் ஒரே ஒரு அழிப்பி மட்டுமே வரையறுக்க முடியும்.
2.இனக்குழுவிற்குள் ஒரே ஒரு ஆக்கியை மட்டுமே வரையறுக்க முடியும்.
3. ஆக்கிகளை இனக்குழுவின் பெயரை கொண்டு அறியலாம்.
4.அழிப்பிகளை தருவிக்க முடியாது.
1-சரி, 2-தவறு , 3-சரி, 4-சரி
1-சரி , 2-தவறு , 3-சரி, 4-தவறு
1-தவறு, 2-தவறு, 3-சரி, 4-தவறு
1-சரி, 2-தவறு, 3-தவறு, 4-சரி
2.
பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.
class vehicle
{ int wheels;
public:
void input_ data(float,float);
void output_data( );
protected:
int passenger;
};
class heavy_vehicle : protected vehicle {
int diesel_petrol;
protected:
int load;
protected:
int load;
public:
voidread data(ftoat,ftoat)
voidwrite_data( ); };
class bus: private heavy_vehicle {
charTicket[20];
public:
void fetch_data(char);
voiddisplay_data( ); };
};
heavy-vehicle இனக்குழுவின் பொருள்களால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறு யாது?
void input data (int, int)
void output data( )
void read data (int, int)
both (அ) மற்றும் (ஆ)
3.
சரங்களின் அணி என்பது
ஒரு பரிமாண குறியுறு அணி
ஒரு பரிமாண சரங்களின் அணி
இரு பரிமாண சரங்களின் அணி
இரு பரிமாண குறியுறு அணி
4.
பின்வருவனவற்றுள் நூலக செயற்கூறுகளுக்கு தேவையான செயற்கூறு முன் மாதிரி மற்றும் வரையறுப்புகளை கொண்டுள்ளது எது?
தலைப்பு கோப்பு
தரவு கோப்பு
நிரல் கோப்பு
தகவல் கோப்பு
5.
C++ பல்லுருவாக்கம் எதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது?
தரவு அருவமாக்கம்
உறைபொதியாக்கம்
இனக்குழுக்கள்
பணி மிகுப்பு
6.
பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறு இனக்குழுக்களும் மற்றும் பொருள்களும் அடிப்படையாகக் கொண்ட நிரல் அணுகுமுறையை விவரிக்கிறது?
OOP
POP
ADT
SOP
7.
ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு:
நிரல்
நெறிமுறை
பாய்வுப்படம்
வில்லைகள்
8.
மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை
மடக்கின் தொடக்கத்தில்
ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தில்
ஒவ்வொரு தற்சுழற்சியின் முடிவில்
நெறிமுறையின் தொடக்கத்தில்
9.
10.
பின்வரும் செயல்பாடுகளில் எது சரியான நெறிமுறை அல்ல?
இரண்டு எண்களை பெருக்குதல்
ஒரு கோலத்தை வரைதல்
பூங்காவில் நடை பயிற்சி
முடியை மழித்தல்
11.
எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.
பட்டிப்பட்டை
கருவிப்பட்டை
தலைப்புப் பட்டை
பணிப் பட்டை
12.
இவற்றுள் எந்தவாயில் தருக்கவழிமாற்று என்று அழைக்கப்படுகிறது?
AND
OR
NOT
XNOR
13.
லினக்ஸ் எந்த வகை கோப்பு மேலாண்மையை பயன்படுத்துகிறது
ext2
NTFS
FAT
NFTS
14.
பின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல
கணித ஏரணச்செயலகம்
கட்டுப்பாட்டகம்
கேஷ் நினைவகம்
பதிவேடு
15.
கட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?
வெப்ப அச்சுப்பொறி
வரைவி
புள்ளி அச்சுப்பொறி
மைபீச்சு அச்சுப்பொறி
16.
இனக்குழுவின் உடற்பகுதியானது எதனை கொண்டுள்ளது
17.
இருபரிமாண அணியில் உள்ள உறுப்பை எவ்வாறு அணுகுவாய்?
18.
If கூற்று எவ்வாறு இயக்கப்படுகிறது?
19.
அளபுரு என்றால் என்ன? அதன் வகைகளை பட்டியலிடுக.
20.
பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?
21.
XOR வாயிலின் தருக்க சுற்று வரைக
22.
ஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது?
23.
GUI என்றால் எஎன்ன?
24.
நினைவகத்தின் செயல்பாடு யாது?
25.
26.
வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறியை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதவும்.
27.
செயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.
28.
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.
29.
கீழ்காணும் நிரலுக்கு வெளியீட்டை எழுதுக.
#include < iostream >
using namespace std;
class A
{
protected:
int x;
public:
void show()
{
cout << "x = "<
A()
{
cout<
~A()
{
cout<
};
class B : public A
{
{
protected:
int y;
public:
B(int x, int y)
{
this->x = x; //this -> is used to denote the objects datamember
this->y = y; //this -> is used to denote the objects datamember
}
B()
{
cout<
~B()
{
cout<
void show()
{
cout<< "x = "<
};
int main()
{
AobjA;
B objB(30, 20);
objB.show();
return 0;
}
30.
31.
ஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.
32.
A என்ற எண்ணைய் B என்ற எண்ணால் வகுத்து, ஈவு மற்றும் மீதியை கணக்கிடுவதற்கான சுழற்சி நெறிமுறை ஒன்றை கட்டமைக்கவும்.நெறிமுறை திட்டத்தின் படி இந்த நெறிமுறை கீழ்கண்ட விதிகளுக் கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
divide (A , B)
-- inputs: A ஒரு முழு எண் மற்றும் B ≠ 0
-- outputs : q மற்றும் r; such that A = q X B+ r --
-- மற்றும் 0 ≤ r < B
33.
ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக
34.
கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
35.
இனக்குழுவின் உறுப்புகளை பற்றி சிறிகுறிப்பு வரைக.
36.
பின்வரும் கூற்றின்படி மரபுரிமத்தின் வகைகளை எழுதுக.
(i) பல அடிப்படை இனக்குழுவிலிருந்து தரவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது.
(ii) ஒன்றுக்கு மேற்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் ஒரு அடிப்படை இனக்குழுவில் இருந்து தருவிக்கப்படுத்தல் .
(iii) பலநிலை மரபுரிமம் + பலவழி மரபுருமம் =
(iv) ஒரு இனக்குழு தருவிக்கப்பட்ட இனக்குழுவைக் கொண்டு தருவிக்கப்பட்டால்
(v) class student {public : int roll no; };
class dstudent : public student {public : int marks} எ.கா?
37.
பயனர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய குறிப்புகள் யாவை?
38.
பின்னலான கட்டுரு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
39.
சிறப்புச் சொற்கள் (keywords) மற்றும் குறிப்பெயர்கள் (identifers) –க்கு இடையே உள்ள வேறுபாடுகளை விவரி?
40.
பயனர் நட்பு இடைமுகம் பற்றி எழுதுக.
41.
m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.
42.
விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.
43.
XNOR வாயிலைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
1.
(a)
1-சரி, 2-தவறு , 3-சரி, 4-சரி
2.
(a)
void input data (int, int)
3.
(d)
இரு பரிமாண குறியுறு அணி
4.
(a)
தலைப்பு கோப்பு
5.
(d)
பணி மிகுப்பு
6.
(a)
OOP
7.
(d)
வில்லைகள்
8.
(d)
நெறிமுறையின் தொடக்கத்தில்
9.
(b)
10.
(d)
முடியை மழித்தல்
11.
(a)
பட்டிப்பட்டை
12.
(c)
NOT
13.
(a)
ext2
14.
(c)
கேஷ் நினைவகம்
15.
(b)
வரைவி
16.
1.இனக்குழுவின் உடற்பகுதியானது தரவு மாறிகள் மற்றும் செயல்கூறுகளின் அறிவிப்பை கொண்டிருக்கும்.(தரவு உறுப்புகள் மற்றும் உறுப்பு செயர்கூறுகள்)
2. இனக்குழுவின் உடற்பகுதியானது மூன்று அணுகியல்பு வரையறுப்பிகளை கொண்டுள்ளது (private, protected மற்றும் public).
17.
இருபரிமாண அணியில் ஒரு உறுப்பை அணுகுவதற்கு இரண்டு சுட்டு மதிப்புகளை பயன்படுத்த வேண்டும். இதில் முதல் சுட்டு வரிசையின் மதிப்பையும் இரண்டாவது சுட்டு நெடுவரிசையின் மதிப்பையும் குறிக்கும்.
18.
if கூற்று என்பது ஒரு தீர்மானிப்புக் கூற்றாகும். if கூற்று நிபந்தனையை சோதித்து, நிபந்தனை சரி எனில் சரித்தொகுதி கூற்று அல்லது கட்டளைத் தொகுதி இயக்கப்படும்.இல்லையெனில் சரித் தொகுதி தவிர்க்கப்படும்.
19.
செயலுருபுக்கள் அல்லது அளபுருக்கள் மூலமாக அழைக்கும் செயற்கூறிலிருந்து அழைக்கப்படும் செயற்கூறுக்கு மதிப்புகள் பரிமாற்றம் செய்யப்படும். வரையறுக்கப்பட்ட செயற்கூறில் மாறிகளாக பயன்படுத்தப்பட்டுள்ள அளபுருக்களை முறையான அளபுருக்கல் என்றழைக்கப்டு.அழைப்பு செயற்கூறில் உள்ள மாறிலிகள் அல்லது மாறிளிகள் அல்லது மாறிகள் அல்லது கோவைகளை மெய்யான அளபுருக்கள் என்றழைக்கப்டும்
வகைகள்
(i) முனினியல்புச் செயலுருப்புகள்,
(ii) மாறிலி செயலுருப்புகள்
20.
i) நாம் முக்கியநெறிமுறைகளை செயல்பாடுகளாக பிரிக்கிறோம்.
ii) முக்கியநெறிமுறை மற்றும் பிறசெயல்பாடுகளை தனித்தனியாக ஒவ்வொரு செயலையும் கட்டமைக்கிறோம்.
iii) இறுதியாக, நாம் செயல்பாடுகளை பயன்படுத்தி முக்கிய நெறிமுறையை கட்டமைக்கிறோம்.
இந்த செயல் பிரித்தல் (Decomposition) எனப்படுகிறது.
21.

22.
1. ஒரு பெரிய சிக்கல் , பல சிறிய சிக்கல்களாக பிரிக்கப்பட்டபின்னர் , ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளும் மேலும் , மெருகேற்றப்படும்
2. ஒவ்வொரு சிறிய சிக்கல்களும் பல நுண்ணிய படிநிலையாக விரிவாக்கப்படும்.பின்னர் , அந்த ஒவ்வொரு நுண்ணிய பபடிநிலையும், மேலும் பலபடி நிலைகளில் விரிவாகம் செய்யப்படும் சிறிய சிக்கல் கூறுகளை அருவமாக்கவும் முடியும். ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளும் உள்ளீடு மற்றும் வெளியிட்டை கொண்டிருக்கும் , பெரிய சிக்கலை தீர்க்கும் போது, ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளின் விவரக் குறிப்பை தெரிந்தவைத்து கொண்டலே போதும். அந்த சிறிய சிக்கல் கூறு எவ்வாறு சிக்கலை தீர்க்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை
23.
1.பயனர் கணிப்பொறியுடன் ஊடாட இதுவே சிறந்தவழிமுறையாகும்.
2."வரைகளைபயனார் இடைமுகம்"(GUI) சன்னல் திரை அடிப்படையிலான, நேரடியாக உள்ளீட்டு / வெளியீடுகளை கையாள்வதற்கும், பட்டிகளிலிருந்து தேர்வு செய்வதற்கும், தேர்ந்தெடுப்பதற்க்கு தேவையான சுட்டும் கருவிகளை(pointing deivices) கொண்டது.
3.மேலும், உரைகளை உள்ளிட விசைப்பலகை பயன்படுத்தப்படுகிறது.
4."வரைகளைபயனார் இடைமுகம்"-ன் கவரும் வண்ணங்கள், பயனரை எளிதாக ஈர்க்கின்றது . மேல் மீட்பு தகவல் சன்னல்திரை மற்றும் உதவி போன்ற வசதிகள் தொடக்கநிலைப் பயனரைகவரும் சிறப்பம்சங்களாகும். பணிக்குறிகள் பயன்பாட்டுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
24.
i) முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் என இருவகைநினைவகங்கள் உள்ளன.
ii) தரவு மற்றும் நிரல் கட்டளைகள் நிறைவேற்றத் தயாராக இருக்கும்போது அதனைத் தற்காலிகமாகச் சேமிக்க முதன்மை நினைவகம் பயன்படுகிறது.
iii) தரவுகளை நிரந்தரமாகச் சேமித்துவைக்க இரண்டாம் நிலை நினைவகம் பயன்படுகிறது.
25.
26.
வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி (scope resolution operator ) : வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி ஒரு மாறியின் மறைந்து கிடக்கும் வரையெல்லையை வெளிக்கொணரும். வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி :: இதற்கு பயன்படுகிறது
பொதுமையான மாறியும் உள்ளமை மாறியும் ஒரே பெயரை கொண்டிருப்பதால் பொதுமையான மாறி யை இயக்க வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி பயன்படுத்தும் ஒரு எடுத்துக்காட்டு:
நிரல் :
// Program to show that we can access a global varrable
// using scope resolution operator :: where there is a local
// variable with same name //
#include < iostream >
using namespace std;
int x = 45; // Global Variable x
int main ()
{
int x = 10; // Local Variable x
cout << ''\n Value of global x is '' << :: x ;
cout << ''\n\n Value of loval x is '' << x;
return 0;
}
வெளியீடு :
Value of global x is 45
Value of local x is 10
27.
#include< string.h >
#include< iostream >
using namespace std;
class strings
{
public:
char s[20];
void getstring( char str[])
{
strcpy(s,str);
}
void operator+(strings);
};
void strings::operator+(strings ob)
{
strcat(s,ob.s);
cout << "\nConcatnated String is:" << s;
}
int main( )
{
strings ob 1, ob 2;
char string 1[10], string2[10];
cout << "\nEnter First String:";
cin >> string 1;
ob1.getstring(string 1);
cout << "\nEnter Second String:";
cin >> sting2;
ob2.getstring(string2);
//Calling + operator to Join/Concatenate strings
ob1+ob2;
return 0;
}
Enter First String:COMPUTER
Enter Second String:SCIENCE
Concatenated String is:COMPUTERSCIENCE
28.
மறுபயனாக்கம் (RE- usability): ஒரு முறை எழுதுதல் பலமுறை பயன்படுத்துதல் இனக்குழு பயன்படுத்தி இதை நிறைவேற்றலாம்.
மிகைமை (Redundancy):
மரபுரிமம் தரவு மிகைமைக்கு சிறந்த சான்றாகும். பல இனக்குழுக்களுக்கு வேவையான ஒரே செயல்பால்பாட்டை ஒரு பொது இனக்குழுவின் மூலம் வரையறுத்து அவற்றை மரபுரிமம் தருவிக்கப்பட்ட இனக் குழுவின் மூலம் தருவித்துக்கொள்ளலாம்.
எளிய பராமரிப்பு (Easy Maintenance) : ஏற்கனவே இருக்கும் குறிமுறையில் சிறிய மாற்றங்களைச் செய்து புதிய பொருளை உருவாக்க முடியும். மேலும் இதை பராமரிப்பது மாற்றங்கள் செய்வதும் எளிது.
பாதுகாப்பு (Security): தரவு மறைப்பு மற்றும் அருவமாக்கம் தேவையான தரவுகளை மட்டும் கொடுப்பதால் தரவு பாதுகாப்பு பராமரிக்கப்படுகிறது.
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் தீமைகள் (Disadvantages of OOP )
அளவு (Size ): பொருள் நோக்கு நிரலானது மற்ற நிரல்களை விட அளவில் பெரியது.
உழைப்பு (Effort) : பொருள் நோக்கு நிரலை உருவாக்குவதற்கு அதிக உழைப்பு வேவைப்படுகிறது.
வேகம் (Speed): பொருள் நோக்கு நிரல்கள் அதிக அளவின் காரணமாக பிற நிரல்களை விட மெதுவாக செயல்படுகிறது.
29.
I am class A
I am class B
x = 30
y = 20
Bye
Bye
30.

31.
நெறிமுறை வடிவமைப்பாளருக்கும் மற்றும் நெறிமுறைபயனர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தமாக ஒரு நெறிமுறை குறிப்பிடப்படுகிறது, ஏனென்றால் வடிவமைப்பாளர் மற்றும் பயனரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை அது வரையறுக்கிறது.
i) உள்ளீடுகளின் தேவையான பண்புகளை திருப்திப்படுத்துவது பயனரின் பொறுப்பு, ஆனால் அது வடிவமைப்பாளரின் உரிமை.
ii) விரும்பிய உள்ளீடு -வெளியீடு உறவு வடிவமைப்பாளரின் பொறுப்பு மற்றும் பயனரின் உரிமை.
iii) பயனர் உள்ளீடுகளின் பண்புகளை முக்கியமாக, திருப்திசெய்யாவிட்டால், விரும்பியஉள்ளீடு வெளியீடு உறவைதிருப்தி செய்யவடிவமைப்பாளரின் கட்டளையிலிருந்து விடுபடலாம்.

32.
33.
1.இயக்க அமைப்பு என்பது கணிப்பொறிக்கும்,பயனருக்கும் இடைமுகச்செயல்படும் ஒரு அம்மைப்பு மென்பொருள் ஆகும்.
2.இது உள்ளீடு , வெளியீடு மற்றும் கணிப்பொறி வெளிபுறசாதனங்களாகிய வட்டு இயக்கி அச்சுபொறி மற்றும் பிரமின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்துகிறது.
3.கோம்பு மேலாண்மை (குடைந ஆயயேபநவே), நினைவகமேலாண்மை(ஆநஅடிசல ஆயயேபநஅநவே), செயலாக்க மேலாண்மை (ஞசடிஉநளள ஆயயேபநஅநவே) மற்றும் சாதன மேலாண்மை போன்றவை இயக்க அமைப்பின் செயல்பாடுகள் ஆகும்.
4.இயக்க அமைப்பு இல்லாமல் ஒரு கணிப்பொறி அதன் வளங்களைத் திறம்பட நிர்வகிக்க இயலாது. ஒரு கணிப்பொறி இயங்க துவங்கும்போது, அதன் இயக்க அமைப்பு தானாகவே நினைவகத்திக்கு ஏற்றப்படும்.
5.இயக்க அமைப்பு ஏற்றப்படாமல் ஒரு பயனர் நேரடியாக, கணிப்பொறியின் வன்பொருட்களுடன் தொடர்புகொள்ளஇயலாது.
6.கணிப்பொறி பயன்படுத்தி பயனர் செய்ய விரும்புதை உறுதிப்படுத்துதல்.
7.பயனர் மற்றும் கணிப்பொறி இடையிலான எளிய ஊடாடுதல்.
8.கணிப்பொறியில் மின் இமணப்பு கொடுக்கப்பட்டவுடன் கணிப்பொறி தானாகவே செயல்படுத் துவங்குவது(கணிப்பொறி இயங்குதல்)
9.உள்ளீடு மற்றும் வெளியீடு சத்தானங்களை கட்டுப்படுத்துவது
10.முதன்மை நினைவகத்தின் பயன்பட்டை நிர்வகித்தல்
11.பயனர் நிரல்களுக்கு பாதுகாப்பு வழங்குவது.
34.
தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, கணிப்பொறித் துரையின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது. பல்வேறு வடிவமைப்பு கட்டங்களின் அடிப்படையில் கணிப்பொறிகளை பல தலைமுறைகளாக வகைப்படுத்தலாம்.
1. கணிப்பொறியின் தலைமுறை : முதலாம் தலைமுறை
காலம் : 1942-1955
பயன்படுத்திய முதன்மைபொருள் : வெற்றிடக் குழல் (Vaccum tude)
நிறை/குறை :
i) அளவில் பெரியது
ii) அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக்கொண்டது.
iii) அதிக வெப்பம் காரணமாகச் செயலிழக்கும்.
iv) இயந்திர மொழி பயன்படுத்தப்பட்டது.
v) முதல் தலைமுறை கணிப்பொறிகள் - ENIAC, EDVAC, UNIVAC 1, ENAIC -27 டன் எடை, பரப்பளவு 8 x 100 x 3 அடி, மின்சாரத் தேவை 150 வாட்கள்.
2. கணிப்பொறியின் தலைமுறை : இரண்டம் தலைமுறை
காலம் : 1955-1964
பயன்படுத்திய முதன்மைபொருள் : திரிதடையகம்
நிறை/குறை :
i) முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது, குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது.
ii) குறைந்தவெப்பத்தை உருவாக்கியது.
iii) துளையிட்ட அட்டை, உள்ளீட்டுக்கு பயன்படுத்தப்பட்டது.
iii) முதல் இயக்க அமைப்பு (Operating system) உருவாக்கப்பட்டது. தொகுப்பு செயலாக்க அமைப்பு (Batch Processing and multiprogramming operating system)
iv) இயந்திர மொழி மற்றும் அசெம்பளி மொழி பயன்படுத்தப்பட்டது.
v) இரண்டாம் தலைமுறை கணிப்பொறிகள் - IBM 1401, IBM 1620, UNIVAC 1108
3. கணிப்பொறியின் தலைமுறை : மூன்றாம் தலைமுறை
காலம் : 1964-1975
பயன்படுத்திய முதன்மைபொருள் : ஒருங்கிணைந்தசுற்றுகள் Integrated Circuits (IC)
நிறை/குறை :
i) கணிப்பொறிகள் அளவில் சிறியது, விரைவான செயல்பாடு மற்றும் அதிக நம்பகத் தன்மையுடையது.
ii) குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது.
iii) உயர் நிலை மொழி பயன்படுத்தப்பட்டது.
மூன்றாம் தலைமுறை கணிப்பொறிகள் - IBM 360 series, Honeywell 6000 series
4. கணிப்பொறியின் தலைமுறை : நான்காம் தலைமுறை
காலம் : 1975-1980
பயன்படுத்திய முதன்மைபொருள் : நுண் செயலி (மிகப்பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Very Large Scale Integrated Circuits (VLSI)
நிறை/குறை :
i) சிறியது மற்றும் வேகமானது
ii) IBM மற்றும் APPLE போன்ற ண் கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டது
iii) கையடக்ககணிப்பொறிகள் அறிமுகமாகின
5. கணிப்பொறியின் தலைமுறை : ஐந்தாம் தலைமுறை
காலம் : 1980-இன்று வரை
பயன்படுத்திய முதன்மைபொருள் : (மீப்பெரு அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Ultra Large Scale Integration (ULSI)
நிறை/குறை :
i) இணைசெயலாக்கம் (Parallel processing)
ii) மீ -கடத்தி
iii) கணிப்பொறியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது.
iv) நிழற்படங்கள் மற்றும் வரைபடங்களைப்புரிந்து கொள்ளும் திறன்.
v) தீர்மானத்தில் மற்றும் தருக்க முறையில் அதிகச் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.
6. கணிப்பொறியின் தலைமுறை : ஆறாவது தலைமுறை
காலம் : எதிர் காலத்தில்
பயன்படுத்திய முதன்மைபொருள் : அறிவு சார்ந்தகணிப்பொறிகள்
நிறை/குறை :
i) இணைமற்றும் பகிர்வு கணிப்பீடு
ii) கணிப்பொறிகள் சிறந்ததாகவும், விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும்.
iii) செயற்கைமனிதர்கள் (சுடிடெவள) உருவாக்குதல்
iv) இயற்கைமொழி செயலாக்கம்
v) குரல் அறிதல் மென்பொருள் உருவாக்குதல்.
35.
இனக்குழுவானது உறுப்புகளை உள்ளடக்கியதாகும். உறுப்புகளானது தரவு உறுப்புகள் மற்றும் உறுப்பு செயற்கூறுகள் என வகைப்படுத்தப்படும், தரவு உறுப்புகள் என்பவை தரவு மாறிகள் எனப்படும். இவை இனக்குழுவின் பண்புக்கூறுகளைக் குறிப்பதாகும். உறுப்பு செயற்கூறுகள் என்பவை ஓர் இனக்குழுவானது குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்ய உதவும் செயற்கூறுகளாகும். உறுப்பு செயற்கூறுகளானது வழிமுறைகள் (Methods) எனவும் தரவு உறுப்புகளானது பண்புக்கூறுகள் (attributes) எனவும் அழைக்கப்படும்.
36.
(i) பலவழி மரபுரிமம்
(ii) படிமுறை மரபுரிமம்
(iii) கலப்பு மரபுரிமம்
(iv) பல நிலை மரபுரிமம்
(v) ஒரு வழி மரபுரிமம்.
37.
(i) திருப்பி அனுப்பும் தரவு வகை என்பது C++ ஏற்கும் ஏதேனும் ஒரு ஏற்கதகு தரவின வகையில் அமைக்கலாம்.
(ii) செயற்கூறின் பெயர் என்பது பயனர் வரையறுத்த குறிப்பெயர்கள்.
(iii) அளபுருக்களின் பட்டியல் , கொடுப்பது அவசியமில்லை . இது மாறிகளின் பட்டியல் இதில் கொடுக்கப்பட்டுள்ள மாறியின் முன்பாக அதன் தரவினத்தை அறிவிக்கப்பட்டு , மாறிகள் காற்புள்ளியுடன் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
(iv) செயற்கூறின் உடற்பகுதி - செயற்கூறின் உடல் பகுதியில் இந்த செயற்கூறு செயற்படுத்த வேண்டிய C++ கூற்றுகளை கொண்டிருக்கும்.
38.
ஒரு கட்டுரு அமைப்புக்குள் மற்றொரு கட்டுரு அமைந்தால் அது பின்னலான கட்டுருக்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
struct Student
{
int age;
float height, weight;
struct dob
{
int date;
char month[ 4];
int year;
};
39.
| சிறப்புச் சொற்கள் | குறிப்பெயர்கள் |
| C++ நிரல் பெயர்ப்பிக்கு மட்டுமே புரிகின்ற பொருள் கொண்ட காப்பு சொற்களுடன் அவை C++ நிரல்களை கட்டமைக்கக் கூடிய அவசியமான கூறுகளாகும். |
குறிப்பெயர்கள் என்பது C++ நிரலில் வெவ்வேறு பகுதிகளுக்கு கொடுக்கப்படும் பெயர்களாகும். இவை பயனரால் வரையறுக்கப்பட்ட, மாறிகள், சொற்கூறுகள், அணிகள், இனக் குழுக்கள் போன்றவை ஆகும். |
| எ. கா: break, continue, goto, void, if, for | இவை ஒரு நிரலின் அடிப்படை கட்டுமானத் தொகுதிகள் ஆகும். எ. கா. load, mark, encmo, no |
40.
1. கணிப்பொறி "பயனர் நட்பு"டன் (User Friendly) இயங்கும் ஒரு இடைமுகத்தை கொண்டிருக்கவில்லை எனில் பயனர் தனது அன்றாடவாழ்விலிருந்து கணிப்பொறியின் பயன்பாட்டை குறைத்துக்கொள்வர்.
2. இதுவே "வரைகலைபயனர் இடைமுக" (Graphical User Interface-GUI) அடிப்படையிலான இயக்க அமைப்புகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.
41.
P (m, n) = m + 3n 6T6Ifilro,
P (m, n) [m, n := m + 3, n - 1]
= m + 3n [m, n:= m + 3, n- 1]
=(m+3)+3(n-l)
=m+3 +3n- 3
=m+3n
=P(m, n)
(m + 3n) [m, n := m + 3, n - I] = m + 3n என்பதால் +3n v < gJ m, n := in + 3, n - 1 என்ற மதிப்பிருத்தலின் ஒரு மாற்றமிலியாகும்
42.
i) விசைப்பலகை (கம்பி / கம்பியில்லா / மாய) கணிப்பொறிகளில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உள்ளீட்டுசாதனம் ஆகும்.
ii) எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகளுக்கான தனித்தனிப் பொத்தான்களை மொத்தமாக 'எழுத்துரு பொத்தான்கள்" எனலாம்.
iii) கணிப்பொறிகளில் பயன்படுத்தப்படும் விசைப்பலகை, தட்டச்சுப்பொறிகளில் (typewriter) உள்ள விசைப்பொத்தான்களின் அடிப்படையில் தருவிக்கப்படுகிறது.
iv) தரவுகளும், தகவல்களும் விசைப்பலகையின் மூலம் தட்டச்சு செய்து கணிப்பொறியில் உள்ளிடப்படுகின்றது.
v) எழுத்து மற்றும் எண் வகை பொத்தான்களைக் தவிர வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்வதற்கான பிறசெயல்பாட்டு பொத்தான்களும் (function keys) உள்ளன.
vi) விசைப்பலகையில் பல்வேறு வகைபொத்தான்களின் தொகுப்புகள் உள்ளன, அவை எழுத்துவகை, எண்வகை, செயல்பாட்டு வகை, நுழைவு மற்றும் பதிப்பாய்வு பொத்தான்கள் ஆகும்.
43.
1. XNOR (Exclusive -NOR ) வாயில் என்பது ஓடிசு வாயில் இருந்து வந்த வெளியிட்டீனை தலைகீழாக மாற்றி தரும்.
2. இரு உள்ளீடுகளும் சமமாக இருக்கும் போது இதன் வெளியீடு "மெய்" ஆகயிருக்கும், அல்லது உள்ளீடுகள் வேவ்வேறாக இருப்பின் வெளியீடு "பொய்" ஆகயிருக்கும்.
3. மாறாக உள்ளீடுகள் சமம். எனில் வெளியீடு 1-ஆகயிருக்கும், இல்லையெனில் வெளியீடு 0-ஆகும்.
\(C=\overline { A\bigoplus B } \)
= \(\bar { A. } B+A.\bar { B } \)
= \(AB+\bar { A } \bar { B } \)
XNOR வாயிலின் வெளியீடு XOR வாயிலின் வெளியீட்டை NOT வாயிலுக்கு செலுத்தி பெறப்படும்
(De Morgan's தேற்றத்தை உபயோகித்தால்)
பூலியன் கணிதத்தில், சுழிக்குள் புள்ளி \(\bigodot \) அல்லது ''included dot'' என்பதைகுறிக்கும்.
\(C=A\bigodot B\)
இதன் தறுக்ககுறி

XNOR வாயலின் மெய்ப்பட்டியல்
| உள்ளீடு | வெளியிடு | |
| A | B | C |
| 0 | 0 | 1 |
| 0 | 1 | 0 |
| 1 | 0 | 0 |
| 1 | 1 | 0 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards