11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/12/2018
+1 Half Portion One Mark Test
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வரும் கூற்றை உற்றுநோக்கி அவை எந்த வகை மரபுரிமம் எனக் கண்டுபிடி.
Class student {public: int marks;};
Class topper : public student {public:char grade};
Class average {public : int marks-needed;};
Class section :public average {public: char name
[10]};
Class overall : public average
{public: int students};
ஒரு வழி மரபுரிமம்
பலவழி மரபுரிமம்
படிமுறை மரபுரிமம்
ஆ அல்லது இ
2.
பின்வருவனவற்றுள் எவை அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
private
protected
public
அ அல்லது இ
3.
பின்வருவனவாற்றள் மரபுரிமத்தை உருவாக்க எது சரியான கட்டமைப்பு?
Class derived classname : base Classname {define class body};
Class base classname : derived classname {define class body};
class derived class name : access base classname {define class body}
Class base class name : access derived classname {define class body};
4.
பின்வரும் கூற்றில் எது சரி எனக் கண்டுபிடி.
(i) டிஜிட்டல் கையெப்பம் என்பது சமச்சீர்ற்ற குறியாக்கத்தின அடிப்படையிலானது.
(ii) இணையத்தை பயன்படுத்தவில்லை என்றால் இணைப்பை துண்டிக்க கூடாது.
(iii) மின்னணு அஞ்சல்களை அறிமுகம் இல்லாதவர்களுக்கு அனுப்பலாம்.
(iv) ஆண்டி நச்சுநிலை நிறுவி மேம்பாடு செய்து கொள்ள வேண்டும்.
(i) மற்றும் (iv)
(i) மற்றும் (iii)
(i) மற்றும் (ii)
(ii) மற்றும் (iii)
5.
EDI விரிவாக்கம் தருக.
Electronic Data Interlink
Electronic Data Information
Electronic Data Interchange
Electronic Digital Information
6.
பொது குறியாக்கம் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சமச்சீர் குறியாக்கம்
சமச்சீரற்ற குறியாக்கம்
அ அல்லது ஆ
இவை அனைத்தும்
7.
மறை குறியாக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எளிய உரைத் தரவு
சீரற்ற தரவு
சிக்கலானதரவு
ஆ மற்றும் இ
8.
எந்த மரபுரிமை வகையில் அடிப்படை இனக்குழுக்களுக்கு இடையே எந்த உறவு முறையும் இருக்காது, எனினும் தருவிக்கப்பட்ட இனக்குழு அனைத்து அடிப்படை இனக்குழுக்களின் பண்புகளை பெற்றுக் கொள்கிறது.
பலநிலை
படிமுறை
கலப்பு
பலவழி
9.
பொருத்துக:
| செயல்பாடுகள் | குற்றம் | ||
|---|---|---|---|
| (i) | ஒரு வழி மரபுரிமம் | 1. | ஒன்றுக்கு மேற்பட்ட மரபுரிம வகைகளை இணைப்பது. |
| (ii) | பலவழி மரபுரிமம் | 2. | ஓர் இனக்குழு தருவிக்கப்பட்ட இனக்குழுவைக் கொண்டு தருவிக்கப்பட்டது. |
| (iii) | படிமுறை மரபுரிமம் | 3. | பல அடிப்படை இனக்குழுவிலிருந்து தருவிக்கப்பட்டது. |
| (iv) | பலநிலை மரபுரிமம் | 4. | ஒரே ஒரு இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு தருவிக்கப்பட்டது. |
| (v) | கலப்பு மரபுரிமம் | 5. | ஒன்றுக்கு மேற்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழு ஓர் அடிப்படை இனக்குழு. |
4, 3, 5, 2, 1
1, 2, 3, 4, 5
4, 3, 2, 1, 5
1, 5, 4, 3, 2
10.
பின்வருவனவற்றுள் எந்த இனக்குழு சக்தி மிக்கவை?
துணை இனக்குழு
தருவிக்கப்பட்ட இனக்குழு
சேய் இனக்குழு
இவை அனைத்தும்
11.
யுனிக்கோட்டின் முதல் பதிப்பு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1990
1991
1998
1989
12.
யுனிகோட் ன் முதல் மதிப்பு
1.0.0
1.0.1
0.0.1
0.1.1
13.
பின்வரும் கூற்றுகளின் எது சரி, எது தவறு என எழுதுக.
1. Test (Test 8);//அளபுருக்களை ஏற்கும் ஆக்கியின் அமைப்பு
2. Test:: Test (Test &T) {}; //நகல் ஆக்கியின் வரையறுப்பு
3.Test T1(10,20);//அலப்புருக்களை ஏற்கும் ஆக்கியின் மூலம் பொருள்களை உருவாக்குதல்
4. Test:: Test() {}; //தானமைவு ஆக்கியின் எடுத்துக்காட்டு
1-தவறு, 2-சரி, 3-தவறு, 4-சரி
1-தவறு, 2-சரி, 3-சரி, 4-சரி
1-சரி, 2-தவறு, 3-சரி, 4-சரி
1-சரி, 2-தவறு, 3-தவறு, 4-சரி
14.
void simple: : putdata (simple x); என்ற கூற்று எதனுடைய எடுத்துக்காட்டு?
அளபுருக்களை ஏற்கும் ஆக்கி
தானமைவு ஆக்கி
வெளிப்படையான அழைப்பு ஆக்கி
நகல் ஆக்கி
15.
பின்வருவனவற்றுள் எது தட்டச்சுமுறையில் வேலை செய்யும் தமிழ் விசைப் பலகை இடைமுக மென்பொருள் கிடையாது?
NHM Writer
e-கலப்பை
பொன்மடல்
லிப்பிகார்
16.
பின்வருவனவற்றுள் எவை தமிழில் தேடும் சேவைகளை வழங்கி வருகின்றன.
கூகுள்
பிங்
சபாரி
அ மற்றும் ஆ
17.
கணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறும் சமிக்ஞைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது
குக்கிஸ்
நச்சிநிரல்
பயர்வால்
வார்ம்ஸ்
18.
வணிக நிரல்களை பொது சட்ட விரோதமாக பயன்படுத்துவது
இலவச பொருள்
வேர்ஸ்
இலவச மென்பொருள்
மென்பொருள்
19.
பின்வருவனவற்றுள் எவை மிகச்சிறந்த தகவல் தொழில் நுட்பச் சாதனம்?
கணினி
இணையம்
கைபேசி
இவை அனைத்தும்
20.
பின்வருவனவற்றுள் எவை ஒவ்வொரு சாதாரண மனிதனின் வாழ்விலும் பிரிக்கவியலாது. ஓர் அங்கமாகி விட்டது?
தொலைபேசி
கைபேசி
இணையம்
இவை அனைத்தும்
21.
பின்வரும் எந்த மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே இருக்கும்?
உள்ளமை மாறி
செயற்கூறு மாறி
கோப்பு மாறி
இனக்குழு மாறி
22.
பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.
class vehicle
{ int wheels;
public:
void input_ data(float,float);
void output_data( );
protected:
int passenger;
};
class heavy_vehicle : protected vehicle {
int diesel_petrol;
protected:
int load;
protected:
int load;
public:
voidread data(ftoat,ftoat)
voidwrite_data( ); };
class bus: private heavy_vehicle {
charTicket[20];
public:
void fetch_data(char);
voiddisplay_data( ); };
};
display data ( ) என்னும் செயற்கூறு மூலம் அணுக முடிகிற தரவு உறுப்புகளை குறிப்பிடுக
passenger
load
Ticket
all of these
23.
தருவிக்கப்பட்ட ஓர் இனக்குழுவை அடிப்படையாக கொண்டு இன்னொரு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது
பலவழி மரபுரிமம்
பலநிலை மரபுரிமம்
ஒருவழி மரபுரிமம்
இரட்டை மரபுரிமம்
24.
25.
பின்வரும் கூற்று சரியா, தவறா என்பதை எழுதுக.
(i) இரு பரிமாண அணி என்பது பல தரவினத்தை சார்ந்த உறுப்புகளின் தொகுப்பாகும்.
(ii) char name [5][20] என்ற அணி 100 குறியுறுகளை ஏற்கும்.
(iii) int x[2] [] {10, 20} என்பது சரியான எடுத்துகாட்டு.
(iv ) cin,get() செயற்கூறின் இரண்டாவது செயலுருப்பு குறியுறுவின் அளவை குறிக்கும்.
i-தவறு, ii-சரி, iii-சரி, iv-சரி
i-சரி, ii-சரி, iii-தவறு, iv-சரி
i-தவறு, ii-சரி, iii-தவறு, iv-சரி
i-தவறு, ii-சரி, iii-தவறு, iv-தவறு
26.
பின்வருவனவற்றுள் ஏதன் மூலம் அழைக்கப்படும் செயற்கூறானது மெய்யான அளபுருவாக உள்ள பொருளில் மீதே செயல்பாட்டைச் செயல்படுத்தும்?
மதிப்பு மூலம் அனுப்புதல்
குறிப்பு மூலம் அனுப்புதல்
செயற்குறி மூலம் அனுப்புதல்
அளபுருக்கள் மூலம் அனுப்புதல்
27.
பின்வரும் எந்த தரவினம் விரிவான சுழலில் எந்த மதிப்பையும் ஏற்காது?
int
struct
void
class
28.
பின்வரும் நிரலில் எப்போது வ்த்திலே மடக்கு வெளியே செல்லும்?
int i = 1;
while (i < 5 )
{
s =s+i;
}
i = 4
i = 5
i = 6
s = 10
29.
பின்வரும் எந்த பொருளானது செயல்கூறுக்கு வெளியில் இருந்து அணுக முடியாது?
கோப்பு பொருள்
செயற்கூறு பொருள்
Inline பொருள்
உள்ளமை பொருள்
30.
ஒரு பொருளானது செயற்கூறினுள் அறிவிக்கப்பட்டால் அது
முழுதளாவிய பொருள்
inline பொருள்
உள்ளமை பொருள்
கோப்பு பொருள்
31.
char name [20] என்ற குறியிருக்களின் வரிசையை சேமிப்பதற்கு நினைவகத்தில் எத்தனை பாட்டுக்கள் ஒதுக்கப்படும்?
20
40
160
80
32.
C++ மொழியில் ஒரு சரத்தை எவ்வாறு அறிவிக்கலாம்?
(i) ஒரு பரிமாண குறியுறு அணியாக
(ii) இரு பரிமாண குறியுறு அணியாக
(iii) பல பரிமாண குறியுறு அணியாக
(i) மட்டும்
(ii) மட்டும்
(ii) மற்றும் (iii)
(i) மற்றும் (iii)
33.
தொகுதி குறிமுறை எனப்படுவது ................
{ }
( )
< >
[ ]
34.
எந்தக் குறியானது முன்செயலி நெறியுருத்தும் கூற்றை தொடங்க பயன்படுகிறது?
//
# #
#
@
35.
பின்வரும் கூற்றில் எது சரியானது அல்லது தவறானது என கண்டுபிடிக்கவும்.
(i) ஒரு செயற்குறியின் முன்னுரிமையும், திசைமுகத்தையும் மாற்ற இயலும்.
(ii) புதிய செயற்குறிகளை மட்டுமே பணிமிகுக்க முடியும்
(iii) ஒரு செயற்குறியின் அடிப்படை செயல்முறையை மறுவரையறை செய்ய முடியும்.
(iv) பணிமிகுக்கப்பட்ட செயற்குறிகள் முன்னியல்பு செயலுருபுக்களை கொண்டிருக்காது.
i - சரி, ii-சரி, iii-சரி, iv-சரி
i - தவறு, ii-தவறு, iii-சரி, iv-சரி
i - தவறு, ii-தவறு, iii-தவறு, iv-சரி
i - சரி, ii-தவறு, iii-தவறு, iv-தவறு
36.
பின்வருவனவற்றுள் எந்தச் செயற்குறி ஆனது பணிமிகப்பு செய்ய இயலாது?
: :
? :
size of ( )
இவை அனைத்தும்
37.
உறைபொதியாக்கம் என்பது இவ்வாறு அழைக்கலாம்?
தரவு பிணைப்பு
தரவு மறைப்பு
தகவல் மறைப்பு
நிரல்மறுபயனாக்கம்
38.
பிவரும் எந்த செயற்கூறு '\0' சரத்தின் நீள கணக்கீட்டில் எடுத்துகொள்ளாது?
strlen()
strlur()
islength()
length()
39.
பின்வருவனவற்றுள் உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியுறு எழுத்து சிறிய எழுத்தாக உள்ளதா அல்லது இல்லையா என்று சரிபார்க்கும் செயற்கூறு எது?
lowercase ()
tolower ()
tolowercase ()
islower ()
40.
பின்வருவனவற்றுள் ஆற்றல் மிகு வழியில் மென்பொருள்களை உருவாக்குவதில் மிக முக்கியமானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது எது ?
நடைமுறை நிரலாக்கம்
கூறுநிலை நிரலாக்கம்
பொருள் நோக்கு நிரலாக்கம்
உரைபொதியாக்க நிரலாக்கம்
41.
பின்வருவனவற்றுள் எது தருக்கச் செயற்குறி கிடையாது?
&&
||
!
&
42.
பின்வருவனவற்றுள் எந்த கூற்று ஒரு பரிமாண அணியை அறிவித்தலுக்கான சரியான தொடரியில்?
< datatyp > [array-size >] < array-name >;
<array-name> [array-size >] < datatype >;
[datatype] < array-name > [< array-size];
< array-name > < datatype > [< array-size > ];
43.
குறியுரு அல்லது முழு எண் தரவு வகையை மட்டுமே மதிப்பீடு செய்யும் கூற்று எது?
for
if
while
switch
44.
switch கூற்றில் தரப்பட்டுள்ள கோவையின் விடை பின்வரும் எதன் மதிப்பாக இருத்தல் வேண்டும்?
செயற்குறி
நிறுத்தற்குறி
மாறி
மாறிலி
45.
பின்வருவனவற்றுள் எது நிரல் வேகமாகச் செயல்பட உதவுகிறது?
தரவு அருவமாக்கம்
உறை பொதியாக்கம்
இனக்குழுக்கள்
செயற்கூறு பணி மிகப்பு
46.
பின்வரும் கூற்றுகளின் எது சரி அல்லது தவறு?
(i) கூறுநிலை நிரலாக்கத்தின் தரவைக் காட்டிலும் நெறிமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
(ii) பொருள்நோக்கு நிரலாக்கத்தின் நெறிமுறைக் காட்டிலும் தரவுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.
i - சரி, ii- தவறு
i - தவறு , ii -சரி
i - சரி , ii -சரி
i - தவறு , ii -தவறு
47.
C++ல் எத்தனை விதமான பணிமிகப்பு உள்ளன?
3
4
1
2
48.
C++-ல் நிரல்ர்கள் பய்னபடுத்தும் செயற்கூறுகளின் வகைகள் எத்தனை?
4
5
3
2
49.
A-ன் ASCII மதிப்பு
65
70
75
90
50.
குறியுறு மாறிலி என்பது எதற்குள் தரப்படும்?
" "
{ }
' '
[ ]
51.
எத்தனை விதமாக மெய் மாறிலிகள் C++ ல் எழுதலாம்?
2
1
3
பல வழிகள்
52.
ஒரு குறியுறுவை எழுத்து மற்றும் எண் வகையா அல்லது இல்லையா என்பதை சரிபார்க்க உதவும் செயற்கூறு எது?
isalpha ()
isdigit ()
isalnum ()
islower ()
53.
இனக்குழுவின் எத்தனை உறுப்புகள் உள்ளன?
2
4
3
4+1
54.
கணினியைப்பயன்படுத்தி சிக்கல்களைத் தீர்க்க எந்தனை அணுகு முறைகள் உள்ளன?
2
3
4
6
55.
56.
கட்டுரு வரையறை எந்த செயற்குறியுடன் முடிவடைதல் வேண்டும்?
}
;
::
57.
பின்வரும் நிரலில் அடிப்படையில், உள்ள வினாக்களுக்கு விடையளி
#include < iostream >
using namespace std;
class Point {
private:
int x, y;
public:
point(int x1,int y1)
{
x=x1;y=y1;
}
void operator+(Point &pt3);
void show()
{ cout << "x=" << x << "y=" << y; }
void Point::operator+(point &pt3)
{
x+=pt3.x;
y+=pt3.y;
}
int main()
{
Point pt1(3,2),pt2(5,4);
pt1+pt2;
pt1.show();
return 0;
}
x=8, y=6
x=14, y=14
x=8
=x=5, y=9 y=6
58.
பின்வருவனவற்றுள் எந்த கட்டளை சரி அல்லது தவறு?
(i) கட்டுப்பாட்டு கூற்றுகள் கட்டளைகளின் பாய்வு வரிசை முறையை மாற்றி அமைக்காது.
(ii) அனைத்து நிரலாக்க மொழிகளும் மூன்று வகையாக கூற்றுகளை கொண்டுள்ளது.
(iii) தேர்ந்தெடுப்புக் கூற்று என்பது மேலிருந்து கீழாக ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும்.
(iv) C++ மொழியில் சுழியம் அல்லாது எந்தவொரு எண்ணும் 'தவறு' என எடுத்துக்கொள்ளப்படும்.
i - தவறு, ii-சரி, iii- தவறு, iv-சரி
i - தவறு, ii-தவறு , iii- தவறு, iv-தவறு
i - தவறு, ii-சரி, iii- தவறு, iv-தவறு
i - தவறு, ii-சரி, iii- சரி, iv-தவறு
59.
எந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது?
$
#
&
!
60.
Dev C++ -ல், short int x; என்ற கூற்றில் மாறியில் அறிவிப்புக்கு எத்தனை பைட்டுகள் நினைவகத்தில் ஒதுக்கப்படும்
2
4
6
8
61.
பின்வரும் முன்வடிவுக்கு கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆக்கி இயக்கப்படும்?add display (add &): - II add என்பது இனக்குழுவின் பெயர்
தானமைவு ஆக்கி
அளபுருக்களுடன் கூடிய ஆக்கி
நகல் ஆக்கி
அளபுருக்கள் இல்லாத ஆக்கி
62.
ஆக்கி செயர்கூறு பற்றிய பின்வரும் கூற்றுகள் சரியா,தவறா எனக் கூறு.
1.ஆக்கிகள் private பகுதியில் அறிவிக்கப்பட வேண்டும்.
2.பொருள்கள் உருவாக்கப்படும் போது,ஆக்கி தானாகவே இயக்கப்படும்.
சரி,சரி
சரி,தவறு
தவறு, சரி
தவறு,தவறு
63.
ஒரு உறுப்பு செயற்கூறு,இன்னொரு உறுப்பு செயற்கூறைப் புள்ளி செயற்குறியைப் பயன்படுத்தாமல் நேரடியாக அணுகலாம் என்பதை எவ்வாறு குறிப்பிடலாம்.
துணை செயர்கூறு
துணை உறுப்பு
பின்னலான உறுப்பு செயர்கூறு
துணை உறுப்பு செயர்கூறு
64.
பின்வருவனவற்றுள் எது செயற்கூறுகளுக்கு வேறுபட்ட பொருள் உள்ளதை குறிக்கிறது?
செயற்கூறு பணிமிகுப்பு
உறுப்பு பணிமிகுப்பு
செயற்குறி பணிமிகுப்பு
செயற்பாடு பணிமிகுப்பு
65.
எது வெளிப்படைத்தன்மை கொண்ட தரவுகளை உடையது?
மரபுரிமம்
உறை பொதியாக்கம்
பல்லுருவாக்கம்
அருவமாக்கம்
66.
கீழ்க்கண்டவற்றுள் எது பண்பியல்புகளையும் தனிச் சிறப்பு பண்புகளையும் கொண்ட அடையாளம் காணத்தகு உருப்படி?
இனக்குழு
பொருள்
கட்டமைப்பு
உறுப்பு
67.
பின்வரும் செயற்குறிகளில் C++ இந்த தரவு ஈர்ப்பு செயற்குறி எது?
>>
<<
<>
^^
68.
C++ க்கு முதன்முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன?
சிபிபி
மேம்பட்ட சி
இனக்குழுக்கள் உடன் சி
சி உடன் இனக்குழுக்கள்
69.
சுழற்சிக் கூற்றுகள் எத்தனை வகைப்படும்?
2
3
4
5
70.
C++ ல் குறிமுறைத் தொகுதிகள் இந்த நிறுத்தற்குறிக்குள் கொடுக்கப்படவேண்டும்:
{ }
[ ]
( )
< >
1.
(c)
படிமுறை மரபுரிமம்
2.
(a)
private
3.
(c)
class derived class name : access base classname {define class body}
4.
(a)
(i) மற்றும் (iv)
5.
(c)
Electronic Data Interchange
6.
(b)
சமச்சீரற்ற குறியாக்கம்
7.
(d)
ஆ மற்றும் இ
8.
(d)
பலவழி
9.
(a)
4, 3, 5, 2, 1
10.
(d)
இவை அனைத்தும்
11.
(b)
1991
12.
(a)
1.0.0
13.
(b)
1-தவறு, 2-சரி, 3-சரி, 4-சரி
14.
(d)
நகல் ஆக்கி
15.
(c)
பொன்மடல்
16.
(d)
அ மற்றும் ஆ
17.
(c)
பயர்வால்
18.
(b)
வேர்ஸ்
19.
(b)
இணையம்
20.
(d)
இவை அனைத்தும்
21.
(a)
உள்ளமை மாறி
22.
(c)
Ticket
23.
(b)
பலநிலை மரபுரிமம்
24.
(a)
25.
(c)
i-தவறு, ii-சரி, iii-தவறு, iv-சரி
26.
(b)
குறிப்பு மூலம் அனுப்புதல்
27.
(c)
void
28.
(b)
i = 5
29.
(d)
உள்ளமை பொருள்
30.
(c)
உள்ளமை பொருள்
31.
(a)
20
32.
(a)
(i) மட்டும்
33.
(a)
{ }
34.
(c)
#
35.
(c)
i - தவறு, ii-தவறு, iii-தவறு, iv-சரி
36.
(d)
இவை அனைத்தும்
37.
(a)
தரவு பிணைப்பு
38.
(a)
strlen()
39.
(d)
islower ()
40.
(c)
பொருள் நோக்கு நிரலாக்கம்
41.
(d)
&
42.
(c)
[datatype] < array-name > [< array-size];
43.
(d)
switch
44.
(d)
மாறிலி
45.
(d)
செயற்கூறு பணி மிகப்பு
46.
(c)
i - சரி , ii -சரி
47.
(d)
2
48.
(d)
2
49.
(a)
65
50.
(c)
' '
51.
(a)
2
52.
(a)
isalpha ()
53.
(a)
2
54.
(b)
3
55.
(d)
56.
(b)
;
57.
(a)
x=8, y=6
58.
(c)
i - தவறு, ii-சரி, iii- தவறு, iv-தவறு
59.
(c)
&
60.
(a)
2
61.
(c)
நகல் ஆக்கி
62.
(c)
தவறு, சரி
63.
(c)
பின்னலான உறுப்பு செயர்கூறு
64.
(a)
செயற்கூறு பணிமிகுப்பு
65.
(a)
மரபுரிமம்
66.
(b)
பொருள்
67.
(a)
>>
68.
(c)
இனக்குழுக்கள் உடன் சி
69.
(c)
4
70.
(a)
{ }
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards