11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/12/2018
11th Important Question and Answers
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
கீழேகொடுக்கப்பட்டுள்ளகூற்றுகள் சரியா, தவறா எனக் காண்க, தவறு எனில் அதற்கான காரணத்தை கூறுக.
2.
நேரடி அனுகல்நினைவகத்தின் வகைகள் யாவை?
3.
போலிக்குறிமுறை (Pseudo code) என்றால் என்ன?
4.
நிரலாக்க மொழி (Programming Language) என்றால் என்ன?
5.
தற்சுழற்சிப் படிநிலை (சுநஉரசடிளேவநயீ) என்றால் என்ன?
6.
அடிப்படை நிலை (கூயளந ஊயளந) என்றால் என்ன?
7.
அடிப்படைகட்டுமான தொகுதிகளை யாவை?
8.
வழிமுறை என்றால் என்ன?
9.
வருடி (Scanner) என்றல் என்ன?
10.
இயல் எண்ணின் தொடர் பெருக்கத்தை தற்சுழற்ச்சி முறையில் வரையறுக்கவும்.
11.
மாற்றமிலியின் நிலைமையைச் சோதிப்பது மடக்கு மாற்றமிலியைப் பாதிக்குமா? ஏன்?
12.
ஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது?
13.
நிபந்தனைக் கூற்றுக்கு ஒரு பாய்வுப் படம் வரைக .
14.
மூன்று எண்களில், மிக சிறிய எண்ணை கண்டுபிடிக்க ஒரு செயல்பாட்டை குறிப்பிடவும்
15.
ஒரு நெறிமுறை மற்றும் ஒரு செயல்முறையை வேறுபடுத்துக
16.
Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?
17.
கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
18.
கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை ?
19.
பல்பணியாக்கம் என்றால் என்ன?
20.
21.
உள்ளீட்டகம் மற்றும் வெளியீட்டகம் வேறுபடுத்துக.
22.
கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?
23.
(28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.
24.
நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.
25.
பாய்வுப்படத்தின் குறைபாடுகள் யாவை?
26.
m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.
27.
ஒரு உருளையின் மேற்பரப்பு பகுதியை கணக்கிட செயல்திட்டம் எழுதுக.
28.
கட்டுப்பாட்டு பாய்வு மாற்றுவதற்கு வகைகள் யாவை?
29.
தரவு மற்றும் தகவல் விவரி.
30.
p - c என்பது p, c:=p+1, c+1 மாற்றமிலி என்பது காண்பி.
31.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இருநிலை எண்களை அதற்கு நிகரான எண்ணிலை மற்றும் பதினாறுநிலை எண்களாக மாற்றுக.
101011111
32.
கீழ்காணும் எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 645
33.
ஒரு மேஜையில் 7 குவளைகள் தலைகீழாக இருக்கின்றன. எந்த இரண்டு குவளைகளையும் நீங்கள் ஒரே நேரத்தில் திருப்புவதற்கு உங்களுக்கு அனுமதி உண்டு. எல்லா குவளைகளும் நேராக இருக்கக்கூடிய நிலையை எட்டுவது சா சாத்தியமா? (குறிப்பு: தலைகீழாக இருக்கும் குவளைகளுடைய எண்ணிக்கையின் சமநிலை மாறாது).
34.
(111011)2 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக.
35.
கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறை வரிசை எண் 2ல், C ன் பொய் எனில், அதன் கட்டுப்பாட்டு பாய்வை
1 S1
2 -- C is false
3 if C
4 S2
5 else
6 S3
7 S4
36.
ஒரு பிரச்சனை சரியான நெறிமுறை என்று எப்பொழுது கூறுவீர்கள்?
37.
ஒரே நேரத்தில் பல கோப்புகளில் நீங்கள் வேலை செய்யும் போது, சில நேரங்களில் கணினி செயலிழக்கக்கூடும். இதற்கு காரணம் என்ன? அதை எவ்வாறு சரி செய்வாய்.
38.
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?
39.
ஃபிளாஷ் நினைவகம் மற்றம் நுநுஞசுடீஆ எவ்வாறு வேறுபடுத்துவாய்?
40.
41.
கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510
1.
| வ.எண் | கூற்றுகள் | சரி/தவறு | தவறு எனில் காரணம் |
|---|---|---|---|
| 1. | 786 என்பது ஒரு எண்ணிலை எண் | தவறு | எண்ணிலை எண்ணில் 8 எண்கிடையாது. |
| 2. | 101 ஒரு இருநிலை எண் | சரி | - |
| 3. | எண்ணிலை எண்ணின் அடிமானம் 7 | தவறு | எண்ணிலை எண்ணின் அடிமானம் 8 |
2.
1. மாறும் முதன்மை நினைவகம் [Dynamic RAM - DRAM]
2. நிலையான முதன்மை நினைவகம் [Static RAM - SRAM]
3.
1. போலிக்குறிமுறை நிரலாக்க மொழிக்கு நிகரானதாகும்
2. போலிக்குறிமுறையாக குறிப்படப்படும் நெறிமுறைகளை கணிப்பொறிகளில் இயக்க முடியாது. நெறிமுறையைபடிப்பவர் , சிக்கல் தீர்வு வழிமுறையை புரிந்து கொள்வது பயன்படுகிறது
4.
நிரலாக்க மொழி என்பது , ஒரு நெறிமுறையை கணிப்பொறியில் இயக்கி சிக்கலைத்திர்க்கும் ஒரு குறியிட்டூ முறையாகும்
5.
(i) சிக்கலின் அளவு அந்த அளவுக்குச் சிரியதல்ல என்றால் சிக்கலைத் துணை சிக்கலாக பகுக்க வேண்டும்.
(ii) அந்தத் துணைச்சிக்கலைகள் கொடுக்கப்பட்ட சிக்கலின் அளவைவிட கண்டிப்பாக சிரியாதாக இருக்க வேண்டும்.
(iii)பின்பு,துணைச்சிக்கலலைத் தீர்க்க ஒரு துணைத்தீர்ப்பானை அழைக்க வேண்டும். அந்தத் துணைத்தீர்ப்பான் துணைச்சிக்கலிக்கான தீர்வை வெளியீடுவதாகக் கருதி, கொடுக்கப்பட்ட சிக்கலுக்கான தீர்வை அமைக்க வேண்டும்.
6.
(i) நேரடியாகத் தீர்க்கும் அளவுக்கு சிக்கலின் அளவு சிறியதாக இருக்கிறது.
(ii) அப்பொழுது தீர்வை உடனடியாக வெளியீடு செய்யலாம். குறைந்தது ஊர் அடிப்படை நிலைமையாவது இருக்க வேண்டும்.
7.
i) தரவு
ii) மாறிகள்
iii) கட்டுப்பாடு ஓட்டம்
iv) செயல்கள்.
8.
i) வழிமுறை ஒரு சிக்கலைதீர்க்கும் அறிக்கைகள் வரிசை ஆகும்.
ii) வழிமுறைநிறைவேற்றப்படுகையில், சிக்கல் தீர்க்கப்படும் ஒரு செயல்முறை உருவாகிறது.
iii) வழிமுறை என்பது, சிக்கல் தீர்க்கும் நெறிமுறைகள் கட்டமைப்பை உள்ளடக்கியது.
9.
i) கணிப்பொறி நினைவகத்தில் நேரடியாகத் தகவலை உள்ளிட வருடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ii) இந்தக் கருவி ஒரு "உலர் மின்நகல் இயந்திரம்" (xerox machine) போல் செயல்படுகிறது.
iii) எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட, புகைப்படங்களை உள்ளிடக்கிய எந்தவொரு தகவலையும் வருடிக் கணிப்பொறிக்கு இலக்கமுறை தகவலாக மாற்றியமைக்கிறது.
10.
factorial (n)
-- inputs : n is an integer, n 2: 0
-- outputs :'f = n!
f, i := I,I
while i~n
f, i := f xi, i+ I
11.
(i) மாற்றமிலியின் நிலைமையைச் சோதிப்பது மடக்கு மாற்றமிலியை பாதிக்காது.
(ii) ஏனென்றால் மாற்றமிலியின் நிலைமையைச் சோதிப்பதால் நிரலில் மாற்றம் ஏற்படாது.
12.
1. ஒரு பெரிய சிக்கல் , பல சிறிய சிக்கல்களாக பிரிக்கப்பட்டபின்னர் , ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளும் மேலும் , மெருகேற்றப்படும்
2. ஒவ்வொரு சிறிய சிக்கல்களும் பல நுண்ணிய படிநிலையாக விரிவாக்கப்படும்.பின்னர் , அந்த ஒவ்வொரு நுண்ணிய பபடிநிலையும், மேலும் பலபடி நிலைகளில் விரிவாகம் செய்யப்படும் சிறிய சிக்கல் கூறுகளை அருவமாக்கவும் முடியும். ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளும் உள்ளீடு மற்றும் வெளியிட்டை கொண்டிருக்கும் , பெரிய சிக்கலை தீர்க்கும் போது, ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளின் விவரக் குறிப்பை தெரிந்தவைத்து கொண்டலே போதும். அந்த சிறிய சிக்கல் கூறு எவ்வாறு சிக்கலை தீர்க்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை
13.

14.
உள்ளீடு: மூன்று எண்களின் (a, b, c)
செயல்முறை : மூன்று எண்களின் ஒப்பீடு; இச்சிக்கலுக்கான தீர்வு கட்டளைகள்
if a < b
if a < c
result: = a
elseif b > c
result: = b
else
result: = c
வெளியீடு: மிக சிறிய எண்
15.
| வ.எண் | நெறிமுறை | செயல்முறை |
|---|---|---|
| 1 | ஒரு சிக்கலை தீர்க்க படிப்படியான கட்டளை (வழி முறை)களின் வரிசை | கட்டளைகளை செயல்படுத்தப்படும் போது உருவாவது செயல்முறை |
| 2 | ஒரு நெறிமுறையின் மாறிகளின் மற்றும் அதைசார்ந்த மாறிகள் அதிகமாக இருக்கலாம். | இது மாறிகளின் உள்ளீட்டை பெற்று, செயல்படுத்தி வெளியீட்டை வெளியீடுகிறது. |
16.
கணிப்பொறியில் நம்முடைய பணி முடிந்தவுடன் மேல் குழுவின் வலது ஒரத்திலுள்ள அமர்வு குறிப்பானில் உள்ள வெளியேறுதல் (Logout), இடைநிறுத்தம் (suspend) அல்லது மூடுதல் (shutdown) போன்ற ஏதேனும் ஒன்றைத் தேர்ந்துதெடுக்க வேண்டும்.
17.
| வ.எண் | கோப்பு | கோப்புரை |
| 1 |
தரவுகளை ஒருங்கவைத்து கோப்புகள் உருவாக்கப்படுகிறது |
கோப்புகளை ஒருங்கமைத்து கோப்புரைகள் உருவாக்கப்படுகிறது |
| 2 | இயக்க அமைப்பு கோப்பின் தன்மையை தெரிந்துகொள்ள விரிவாக்கம் இருக்கும் | விரிவாக்கம் எதுவும் இல்லை |
18.
1. யுனிக்ஸ்
2. மைக்ரோசாஃப்ட்விண்டோஸ்
3.லினக்ஸ்
4.டைளு
5. அண்ட்ராய்டு
19.
1. இது இயக்க அமைப்பு அம்சங்களின் ஒன்றாகும்.
2. ஒரேநேரத்தில் பல பணிகளை அல்லது செயல்களை செயல்படுத்துகிறது.
3. ஒவ்வொரு பணிக்கும் ஒரு குறிப்பிட்டநேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நேரத்தைப்பிரித்து செயல்படுவதால் இது ஒரே பகிர்வு என்று அழைக்கப்படுகிறது.
4. ஒரு முறைநேரம் கழித்து அல்லது செயல் நிறைவடைந்தவுடன், செயலி பல்வேறு செயல்களுக்கு இடையில் விரைவாகமாறுகிறது.
20.
21.
| வ.எண் | உள்ளீட்டகம் | வெளியீட்டகம் |
|---|---|---|
| 1 | உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப்பயன்படுகிறது. | பயனர்கள் புரிந்து கொள்ளக் கூடியவகையில் தகவலைத் தெரிவிக்கும் எந்தவொரு வன்பொருளும் வெளியீட்டகம் எனப்படும். |
| 2 | உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன. | நினைவகத்தில் சேமிக்கப்படுகின்ற தரவுகள் பயனர்கள் புரிந்து கொள்ளக்கூடியவகையில் வெளியீட்டகம் தகவலை தெரிவிக்கும். |
| 3 | எடுத்துக்காட்டு விசைப்பலகை, சுட்டிப் போன்றவை. | எடுத்துக்காட்டு: திரையகம், அச்சுப்பொறி போன்றவை. |
22.
i) மையச்செயலகம் - நினைவகம் மற்றும் உள்ளீடு / வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பாட்டகம் கட்டுப்படுத்துகிறது.
ii) மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
23.
24.
1. கணித ஏரணச் செயலகம்: கணித மற்றும் ஏரண செயல்பாடுகளை கட்டளை கேற்ப செயல்படுத்தும்.
2. கட்டுப்பாட்டகம்: கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை பெற்று கணிப்பொறியில் எல்லாபாகங்களையும் கட்டுப்படுத்துகிறது.
3. பதிவேடுகள்: உள்ளமைந்தநினைவகம் செயல்பாடுகளுக்கு தேவையான தரவுகள் மற்றும் கட்டளைகளை சேமிக்கும்.
25.
1. நெறிமுறைகளை கணிப்பொறி நீரலாக்க மொழி அல்லது போலிக்குறிமுறை ஆகியவற்றில் குறிப்பிடுவதை விட பாய்வுபடங்கள் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன
2. நெறிமுறையின் அடிப்படை படிநிலை அமைப்பு தெளிவற்றதாக இருக்கும்
3. தேர்ந்தெடூப்பு கூற்றுகள் மற்றும் மடக்குகள் (Loops ) போன்றவை முறையாக வரையறுக்கபட்ட கட்டுப்பாட்டு பாய்வு அமைப்புகளாகும்.பாய்வுப்படங்கள் இது போன்ற அமைப்புகளை வரைவதை கட்டுப்படுத்துவதில்லை
26.
P (m, n) = m + 3n 6T6Ifilro,
P (m, n) [m, n := m + 3, n - 1]
= m + 3n [m, n:= m + 3, n- 1]
=(m+3)+3(n-l)
=m+3 +3n- 3
=m+3n
=P(m, n)
(m + 3n) [m, n := m + 3, n - I] = m + 3n என்பதால் +3n v < gJ m, n := in + 3, n - 1 என்ற மதிப்பிருத்தலின் ஒரு மாற்றமிலியாகும்
27.
i) உருளையின் ஆரம் ச மற்றும் உயரம் என்றால்.
ii) நாம் இரண்டு செயல்பாடுகளை அடையாளம் காண வேண்டும்.
iii) ஒன்று வட்டத்தின் சுற்றளவு மற்றொன்று ஒரு வட்டத்தின் பரப்பளவு பகுதியை கணக்கிடுவதற்கு.
iv) வட்டத்தின் பகுதி (2 ச2) மற்றும் வட்டத்தின் சுற்றளவு (2 சா) என இரண்டும் செயல்பாடுகளை நாம் சுருக்கினால், பின்னர் உருளையின் மேற்பரப்பு பகுதி
v) \(A =2\pi r^2+2\pi rh\)
vi) உருளையின் பகுதி (r, h) 2 வட்டத்தின் பகுதி (r) வட்டத்தின் சுற்றளவு (r) x h
28.
i) தொடர் கட்டுப்பட்டு பாய்வு (ளநளூரநவேயைட உடிவேசடிட கடடிற), கூற்றுகள் அவை எழுதப்பட்டிருக்கும் அதேவரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும்.
ii) தேர்ந்தெடுப்பு கட்டுப்பாட்டு பாய்வு (யடவநசயேவஎந உடிவேசடிட கடடிற), கூற்றின் நிலை சோதிக்கப்பட்டு, நிபந்தனை உண்மை என்றால், ஒரு கூற்று செயல்படுத்தப்படுகிறது; நிபந்தனை தவறானது என்றால், மாற்று கூற்று செயல்படுத்தப்படுகிறது.
iii) சுழற்சி கட்டுப்பாட்டு பாய்வு (iterative control flow) நிலை சோதிக்கப்பட்டு, நிபந்தனை உண்மை என்றால், ஒரு கூற்று செயல்படுத்தப்படுகிறது. நிபந்தனையை சோதிக்கும் இரண்டு படிமுறைகளும், நிபந்தனை தவறாகும் வரைகூற்றுக்களை மீண்டும், மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.
29.
தரவு :
i) பல்வேறு வகைகளிலும் திரட்டப்படும் அடிப்படை செய்தித் துணுக்கு தரவு எனப்படும்.
ii) இது தொடர்பு கொள்வதற்கும், விளக்குவதற்கும் அல்லது செயலாக்கம் செய்வதற்கும் ஏற்றது.
iii) எடுத்துக்காட்டாக 134, 16 'கவிதா', 'சி' போன்றவை தரவிற்கு உதாரணம்.
தகவல் :
i) தகவல் என்பது முடிவுகளை எடுக்கக்கூடிய உண்மைகளின் தொகுப்பாகும்.
ii) சரியான பொருள் கொண்ட / அர்த்தமுள்ள தகவலை தருகின்றது.
iii) எடுத்துக்காட்டாக, கவிதாவின் வயது 16.
30.
p(p,c) = p - c என்க.
எனில், p(p,c)[p,c:=p+1, c+1]
= p -c[p,c:=p+1, c+1]
= (p+1)-(c+1)
= p-c
=p(p,c)
(p-c)[p,c:=p+1, c+1] = p-c என்பதால், p-c என்பது p, c : = p+1, c+1. என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி.
31.
| இருநிலை எண் | பதின்ம எண் | எண்ணிலை எண் | பதினாறு நிலை எண் |
| 101011111 | 351 | 537 | 15F |
32.
33.
குவளைகள் 1 2 3 4 5 6 7
அனுமதி: இரண்டு குவளைகளையும் ஒரே நேரத்தில் திருப்பவேண்டும்.
(i) எல்லாக் குவளைகளும் நேராக இருக்கக்கூடிய நிலையை எட்டுவது சாத்தியமில்லை.
(ii) ஏனென்றால் கொடுக்கப்பட்டுள்ள குவளைகள் எண்ணிக்கை இரண்டின் மடங்கு இல்லை.
34.
| 2ன் அடுக்கு நிலை மதிப்பு | 25 | 24 | 23 | 22 | 21 | 20 |
| நிறை மதிப்பு | 32 | 16 | 8 | 4 | 2 | 1 |
| கொடுக்கப்பட்ட இருநிலை எண் | 1 | 1 | 1 | 0 | 1 | 1 |
| பெருக்கல் மதிப்பு | 32 | 16 | 8 | 0 | 2 | 1 |
32+16+8+0+2+1= (59)10
(111011)2= (59)10
35.

36.
i) ஒரு பிரச்சனைக்கு சரியான தீர்வு நெறிமுறையில் கண்டெடுக்கப்பட்டால் அது ஒரு பிரச்னை சரியான நெறிமுறை ஆகும்.
ii) ஒரு நெறிமுறையானது கொடுக்கப்பட்ட உள்ளீட்டு பண்புகள், உள்ளீடு மற்றும் தேவையான வெளியீடு ஆகியவற்றிற்க்கு இடையேயான தொடர்புகளால் குறிப்பிடப்படவேண்டும்.
iii) எளிமையான சொற்களில், ஒரு நெறிமுறையின் விவரக்குறிப்பு விரும்பிய உள்ளீடு வெளியீடு உறவு குறிப்பிடப்படவேண்டும்.
iv) ஒரு நெறிமுறையின் நோக்கம் என்பது ஒரு சிக்கலை தீர்க்கபடிப்படியான வரிசை கொண்டகூற்றுகள் ஆகும்.
37.
(i) ஒரு நேரத்தில் பல கோப்புகளில் வேலை செய்யும் போது, சுழற்சி முறையில், ஒவ்வொரு பணிக்கும், ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும்.
(ii) எடுத்துக்காட்டாக, ஹ,ஷி, ஊ மூன்று வேலைகளை இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இதில், முதலாவது ஹ பின்னர் கூஷி அதை தொடந்தது ஊ என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் சுழற்சி முறையில் மைய செயலகம் செயலாக்கம் செய்யும். மீண்டும் அடுத்தசுழற்சியில் வட்டவரிசைமுறையில் வேலை ஒதுக்கீடு செய்யப்படும்.
(iii) ஒரே நேரத்தில் பல கோப்புகளில் நிரலினை பொருத்து சில நேரங்களில் கணினி செயலிழக்கப்படும்.
(iv) ஒரே நேரத்தில் அதிகப்படியான கோப்புகளை திறக்காமல் இருப்பதன் மூலம் இதை சரி செய்யலாம்.
38.
| வ.எண் | விண்டோஸ் | லினக்ஸ் |
| 1 | வின்டோஸ் தனியுரிமை இயக்க அம்மைப்புகளின் ஒரு குடும்பமாகும். | லினக்ஸ் ஒர் திறந்த-மூல இயக்க அமைப்புகளின் ஒரு குடும்பமாகும். |
| 2 | இது சொந்த நிறுவனத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். | இது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் மாற்றப்பட்டு விநியோகிக்கப்படலாம். |
| 3 | விலை கொடுத்து வாங்க வேண்டும் | இலவசம் |
39.
| வ.எண் | ஃபிளாஷ் நினைவகம் | நுநுஞசுடீஆ |
| 1 | ஃபிளாஷ் நினைவகம் ஒரு மின்னனு (திடநிலை) அழிவுறாத சேமிக்கும் சாதனமாகும். | ஒரு சிறப்பு PROM வகையை சார்ந்த நினைவகம் ஆகும். |
| 2 | மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து, மறுபடியும் நிரலாக்க முடியும். | இதில் உள்ள தரவுகளை மின்சாரத்தைச் செலுத்திய அழிக்கலாம். மற்ற PROM வகையைப் போலவே மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் தரவுகள் அழியாது. |
| 3 | வேகமாக இயங்கும் நினைவகம் ஆகும். | மற்ற ROM வகைகளை ஒப்பிட்டால், EEPROM ஒரு மெதுவாக இயங்கும் நினைவகம் ஆகும். |
| 4 | பென் டிரைவ் (Pen Drive), மெமரி கார்டு (Memory card) போன்றவை ஃபிளாஷ் நினைவகத்திற்கான எடுத்துக்காட்டுகளாகும். | Mother board- ல் உள்ள நினைவகம் EEPROM நினைவகத்திற்கான எடுத்துக்காட்டாகும். |
40.
41.
படிநிலை 1:
| 2ன் அடுக்கு நிலைநிறை | 16 | 8 | 4 | 2 | 1 |
| இருநிலை எண்கள் 2210 | 1 | 0 | 1 | 1 | 0 |
| இருநிலை எண்கள் 1510 | 0 | 1 | 1 | 1 | 1 |
-2210 (10110)2 1510 (1111)2
படிநிலை 2:
| 2210 | 0 | 0 | 0 | 1 | 0 | 1 | 1 | 0 |
| 1-ன் நிரப்பி | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 0 | 1 |
| 2-ன் நிரப்பி | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 0 |
படிநிலை 3:
-22 மற்றும் 15க்கான இருநிலை கூட்டல் ;
| எடுத்து செல்லப்படும் பிட் | 1 | 1 | 1 | 1 | ||||
| -2210 | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 0 | 1 |
| 1510 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 |
| (விடை ) | 1 | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 0 |
| 1-ன் நிரப்பி(-710) | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 | 1 |
(அ ) -2210 1510 -710
(ஆ) 2010 2510
படிநிலை 1:
| 2ன் அடுக்கு நிலைநிறை | 16 | 8 | 4 | 2 | 1 |
| இருநிலை எண்கள் 2010 | 1 | 0 | 1 | 0 | 0 |
| இருநிலை எண்கள் 2510 | 1 | 1 | 0 | 0 | 1 |
2010 (10100)2 2510 (11001)2
படிநிலை 2:
22 மற்றும் 15க்கான இருநிலை கூட்டல்
| எடுத்து செல்லப்படும் பிட் | 1 | |||||||
| 2510 | 0 | 0 | 0 | 1 | 0 | 1 | 0 | 0 |
| 2510 | 0 | 0 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 |
| விடை (4510) | 0 | 0 | 1 | 0 | 1 | 1 | 0 | 1 |
2010 2510 4510
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards