11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/09/2019
கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு)
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.
Libre Office Writer
Libre Office Calc
Libre Office Impress
Libre Office Spreadsheet
2.
Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?
Settings
Files
Dash
V Box_Gas_5.2.2
3.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்
நினைவகம்
செயலி
I/O சாதனங்கள்
இவை அனைத்தும்
4.
Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?
5.
திறந்த மூல (Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை?
6.
Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
7.
Cut மற்றும் Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
8.
Ubunto OS-ல் Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
9.
Thunderbird மற்றும் FireFox-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
10.
Cortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக?
11.
விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.
12.
1.
(b)
Libre Office Calc
2.
(c)
Dash
3.
(d)
இவை அனைத்தும்
4.
கணிப்பொறியில் நம்முடைய பணி முடிந்தவுடன் மேல் குழுவின் வலது ஒரத்திலுள்ள அமர்வு குறிப்பானில் உள்ள வெளியேறுதல் (Logout), இடைநிறுத்தம் (suspend) அல்லது மூடுதல் (shutdown) போன்ற ஏதேனும் ஒன்றைத் தேர்ந்துதெடுக்க வேண்டும்.
5.
(i) ஒரு திறந்த மூலநிரல் பொதுவாக பலராலும் தொடர்ந்து தேவைக்கு ஏற்ப மாற்றப்படும்
(ii) மேலும் மாற்றப்பட்ட மூலநிரல் அனைத்து பயனுரும் பயன்படுத்த வசதியாக வலைதள சமூகத்தில் கிடைக்கும்.
6.
| வ.எண் | Save | Save As |
| 1 | முதல் முறை கோப்பினை சேமிக்க பயன்படுகிறது | சேமித்த கோப்பினை மீண்டும் வேறு இடத்தில் சேமிக்க பயன்படுகிறது . |
| 2. | File\(\rightarrow \) Save அல்லது Ctrl+S பயன்படுத்தவும் |
File\(\rightarrow \) Save As அல்லது ளாகைவ Ctrl+S பயன்படுத்தவும் |
7.
| வ.எண் | Cut | Copy |
| 1 | Edit\(\rightarrow\)Cut அல்லது Ctrl+x அல்லது வலது சுட்டி பொதானை அழுத்தினால் மேல் மீட்புப் பட்டித்தோன்றும்.அதில் Cut என்பதைதேர்வு செய்து புதிய இடத்தில் கோப்புரையை ஒட்டவேண்டும் | Edit \(\rightarrow \)copy அல்லது Ctrl+C வலது பொதானை அழுத்தினால் மேல் மீட்புப் பட்டித் தோன்றும்.அதில் Copy என்ற கட்டளையைதேர்வு செய்து புதிய இடத்தில் கோப்புரையை ஒட்டவேண்டும் |
| 2 | ஒரு கோப்பு அல்லது ஒரு கோப்புரையை நகர்த்துவதற்கு பயன்படுகிறது | கோப்பு மற்றும் கோப்புரைகளை நகலெடுக்க பயன்படுகிறது |
8.
(i) Ubunto OS-ல் Save கட்டளையானது முதல் முறை கோப்பினை சேமிக்க பயன்படுகிறது.
(ii) Ubunto OS-ல் Save As கட்டளையானது சேமிக்க கோப்பினை மீண்டும் வேறு இடத்தில் சேமிக்க பயன்படுகிறது.
9.
| வ.எண் | Thunderbird | Firefox |
| 1 | உபுண்டு-ல் உள்ளிணைந்த மின்னஞ்சல் மென்பொருளாக தண்டர்பேர்டு (Thunderbird) உள்ளது | உபுண்டு-வின் திரை முகப்பு மதிப்பு, ஃபயர்பாக்ஸ்(Firefoex),குரோம் (Chrome) போன்ற பயன்பாடுகளை ஆதரிக்கும் |
| 2 | உள்ளிணைந்த மின்னஞ்சல் மென்பொருள் | தனி மின்னஞ்சல் மென்பொருள் |
| 3 | விண்டோஸ் இயக்க அமைப்பினை ஆதரிக்காது | விண்டோஸ் இயக்க அமைப்பினை ஆதரிக்கும் |
10.
(i) Cortana -Cortana voice activated personal assistant
(ii) குரலின் அடிப்படையில் பயனரை கையாள்வதற்காக பயன்படுத்தப்பட்ட WINDOWS 10 செயலியாகும் .
(iii) அச்சுப் பொறி, வருடி, சுட்டி, இலக்க வகை கேமரா போன்ற வன்பொருட்களை குரலின் அடிப்படையில் இயக்க முடியும் .
11.
விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல்
(i) கம்ப்யூட்டர் குறும்படத்தை திறக்கவும்
(ii) கோப்புகளை உருவாக்க விரும்பும் இயக்கியை திறக்கவும் ( உதாரணம் D:/)
(iii) File \(\rightarrow \) new \(\rightarrow \) Folder கிளிக்செய்க
(iv) புதிய கோப்புரை, தானமைவாக " New Folder " என (படம் 5.19) காட்டியவாறு உருவாகும் 
(v ) கோப்புரையின் பெயரை தட்டச்சு செய்து , Enter பொத்தானை அழுத்தவும் ,( புதியதாக கோப்புரை உருவாகியிருக்கும்
மாற்று பெயரிடுதல்
(i) மறுபெயரிட வேண்டிய கோப்பு அல்லது கோப்புரையை கிளிக் செய்க
(ii) ரைட்கிளிக் File \(\rightarrow \) Rename
(iii) புதிய பெயரை தட்டச்சு செய்க
(iv) மாரு பெயரிடும் செயலினைமுடிக்க Enter பொத்தானை அழுத்தவும். அல்லது OK பொத்தானை கிளிக்செய்யவும்
SCERT என்ற கோப்புரை SCERT - DPI எனமாற்றும் பெயரிடப்பட்டுள்ளதைக்காணலாம்.

நீக்குதல்
(i) நீக்கப்பட வேண்டிய கோப்பு அல்லது கோப்புரையை தேர்வு செய்து கொள்க
(ii) சுட்டியால் கோப்பு அல்லது கோப்புரையைவலது பொத்தானால் கிளிக்செய்யவும், மேல் மீட்பு பட்டி தொன்றும், அதிலிருந்து Delete என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். அல்லது விசைபலகையில் Delete பொத்தானை அழுத்தவும்
(iii) கோப்பானது நீக்கம் செய்யப்பட்டு மறு சுழற்சி பெட்டிக்கு நகர்த்தப்படும்.
சேமித்தல்
(i) பணித்தளத்தில் தட்டச்சு செய்யப்பட வேண்டிய உரையைதட்டச்சு செய்து, File\(\rightarrow \) Save அல்லது Ctrl+ S பயன்படுத்தவும்
(ii) ளுயஎந ஹள உரையாடல் பெட்டி திரையில் தோன்றும்
(iii) அந்த உரையாடல் பெட்டியில் ஆவணத்தைஎங்கு சேமிக்கவேண்டுமோ அதை Look - in கீழிறக்கு பெட்டியில் கோப்பின் பெயரை தட்டச்சு செய்யவேண்டும்
(iv) File name என்ற உரைப்பெட்டியில் கோப்பின் பெயரை தட்டச்சு செய்யவேண்டும்
(v) Save போத்தனைகிளிக் செய்யவேண்டும்
உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பீடு :
(i) விண்டோஸ் இயக்கஅமைப்பில் இருப்பது போலகோப்புகள் மற்றும் கோப்புரைகளை உருவாக்கமற்றும் நேக்குடைந பணிக்குறியைப் பயன்படுத்தலாம்
(ii) திரை முகப்பில் வலது பொத்தானைக் கிளிக் செய்து ஒரு கோப்பு அல்லது கோப்புரையை உருவாக்கலாம் .
12.
1987 (i) சன்னல் திரையை சிறிதாக்குதல், அல்லது பெரிதாக்குதல் வசதி.
1992 (i) விண்டோஸ்-ல் " பல்பணி கருத்துரு" (Concept of Multitasking) அறிமுகம்.
1995 (i) தொடக்க பொத்தான், பணிப்பட்டை,விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மற்றும் தொடக்கப்பட்டி அறிமுகம்.
1998 (i) இயக்க அமைப்புடன், ஒருங்கிணைந்த இணைய உலவி( இண்டர்நெட் எடகஸ்ப்ளோரர் -Internet Explorer ) அறிமுகம்
(i) வலையமைப்பில் சேவையகமாக வடிவமைக்கப்பட்டது விண்டோஸ் Me
2000 (i) தானியங்கு கணிப்பொறி பரிசோதித்தல் மற்றும் மீட்பு கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன விண்டோஸ் 2000
2000 (i) வணிகக் கணிப்பொறி மற்றும் மடிக் கணினிகளில் இயக்க அமைப்பாக சேவையாற்றியது
2001 (i) 64-பிட் நுண்செயலிகள் அறிமுகம், விண்டோஸ் தோற்றம் மற்றும் நிலையான பணித்தளம் மேம்படுத்தப்பட்டது விண்டோஸ்
2006 வின்டோஸ் தோற்றம் மேம்படுத்தப்பட்டது விண்டோஸ் 7
2009 (i) கணிப்பொறியின் தொடங்குதல் நேரம் மேம்படுத்தப்பட்டது 11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards